#புதன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2023
  • புதன் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
    • #புதன் #Bhudan #வித்ய...
    Kedhu #கேது #ஞானகாரகன் #மோட்சகாரகன் #ஆன்மீககாரகன் #12 #வீடுகளில் #எங்கு #அமர்ந்தால் #என்ன #பலன்
    • #Kedhu #கேது #ஞானகாரகன...
    செவ்வாய் பூமிக் காரகன் தொழிலதிபர்
    செவ்வாய் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
    • #Chevvai #செவ்வாய் #பூ...
    Ragu
    ராகுவின் ரகசியங்கள்
    12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
    • #Ragu #ராகுதசை #12 வீட...
    Sukiran
    சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
    • #Sukiran #சுக்கிரன் #ஜ...
    சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
    • #Sani #சனி #கர்மகாரகன்...
    குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
    • #Guru #குருவின் #ஜோதிட...

ความคิดเห็น • 76

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 8 หลายเดือนก่อน +14

    சொல் சிறப்பு வேந்தன் நாவுக்கரசன் நயமிக்க. சொற்களை கையாண்டு சூட்சுமங்களை அனைவருக்கும் உரைக்கும் நல் ஆசிரியன் அற்புதம் தெளிவான வாக்கு வாழ்க! 👍👏🏻👌🙏🏽

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 6 หลายเดือนก่อน +2

    நன்றி அருமை வணக்கம் நீங்கள் ஒரு கிரகத்தை பேராசிரியர் அளவில் விளக்கம் தருகிறீர்கள்.நான் மிதுனம் ராசி கன்னி லக்னம் ஒரு சோதிடர் சொன்னார் நான் புதன் திசையில் கொடி கட்டி பறக்கும் என்று சொன்னார்.புதன் திசையில் ஐந்து ஆண்டுகள் படுத்த படுக்கையில் இருந்தேன் இப்போது கொஞ்சம் பரவாயில்லை.

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 8 หลายเดือนก่อน

    Arumaiyana Pathivu 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @fathimashifani6145
    @fathimashifani6145 8 หลายเดือนก่อน

    Reality indeed.Thanks for the information about the mercury planet.

  • @catmeow8098
    @catmeow8098 3 หลายเดือนก่อน

    ரொம்ப சூப்பர் explanation sir.. 👌👌👌

  • @Gnanasekkar.S
    @Gnanasekkar.S 8 หลายเดือนก่อน

    ❤waiting sir

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே
    ஞாபக சக்தி குறைவாகவும்
    மிகுதியாக இருப்பதற்கும்
    புதனின் ஸ்தானபலம்மிக முக்கியம்
    புதன் அதிக சுபத்துவம் அடைந்த மனிதர் புத்திக்கூர்மை உள்ளவர் என்ற கருத்தும் புதனின்
    காரகமும் மிக அருமை

  • @dpssamy7585
    @dpssamy7585 7 หลายเดือนก่อน

    Arumai Thampi 😊

  • @karuppaiahkp5442
    @karuppaiahkp5442 8 หลายเดือนก่อน

    Supper sir

  • @kesavankesavarajan.o582
    @kesavankesavarajan.o582 8 หลายเดือนก่อน

    I am waiting

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ❤

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 6 หลายเดือนก่อน

    Super

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏super

  • @dpssamy7585
    @dpssamy7585 7 หลายเดือนก่อน

    Super 😊

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 8 หลายเดือนก่อน +2

    அருமை sir
    இந்த புதன்னை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது sir எனது சிறு வயதில் இருந்தே எல்லாம் பிள்ளைகளும் விளையாடி கொண்டு இருப்பார்கள்.
    ஆனால் நான் மட்டுமே தெய்வ படங்களை வரைந்து அதற்கு நிறம் தீட்டி கொண்டே இருப்பேன். அது மட்டும் அல்லாது கலிமண்ணால் புள்ளையார் உருவம் செய்து காட்டில் போய் குண்டுமணி தேடி எடுத்து பிள்ளையாருக்கு கண் ஒட்டி அதன் பின் நூல்களை எடுத்து அதை பின்னி ஐயர் மாதிரி கழுத்தில் போட்டு கொண்டு பூ புடிங்கி வந்து மந்திரம் சொல்லி அந்த பிள்ளையாருக்கு பூவால் அரசனை செய்தேன். அதற்கு இப்போது பதில் கிடைதது விட்டது. ஒரு 13 வயதுக்கு மேல்
    கதை எழுதுவது கட்டுரை எழுதுவது கவிதை இவை எல்லாம் இயற்கையாகவே வரும் சுயசரிதை. சிறு வயதில் ஒரு ரோஜா பூ ஒன்று புத்தாலே
    புத்தக்கமும் பேனையும் கையில் இருக்கும் கவிதை எழுத ஆயத்தமாக இருப்பேன்.
    இவை எல்லாம் எனது வாழ்கையில் ஒரு பொழுது போக்கு இப்ப தான் தெரிகின்றது இது எல்லாம் புதின்னுடைய வேலை என்று
    மிக்க நன்றி சார்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @jagadeesank325
    @jagadeesank325 8 หลายเดือนก่อน

    Super j

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 8 หลายเดือนก่อน

    Waiting 🔥🔥🔥🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @UshaRani-cc9pr
    @UshaRani-cc9pr 19 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌 100% true

  • @BabuR-ky5qm
    @BabuR-ky5qm 8 หลายเดือนก่อน

    ஆஸ்ட்ரோ பாரத் அவர்களுக்கு வணக்கம் நான் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து பாபு புதனைப் பற்றி வெகு விமர்சையாக அதன் காரகத்துவத்தை பற்றி தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி புதன் புத்தி தாதா மூன்று ஆறு எட்டு பன்னிரெண்டில் மறைய மாட்டார் என்று சொன்னீர்கள் உண்மை

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 8 หลายเดือนก่อน +2

    Thiruvenkaadu puthan bhagavaan ❤

  • @kuttyhari7085
    @kuttyhari7085 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @leelamabi1554
    @leelamabi1554 8 หลายเดือนก่อน

    Sir🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @priyamp6115
    @priyamp6115 8 หลายเดือนก่อน

    Sani ragu sergai soluga sir.

  • @catmeow8098
    @catmeow8098 3 หลายเดือนก่อน

    Example ஜாதகம் போடுங்க sir

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 8 หลายเดือนก่อน +2

    அண்ணா கும்பராசி அவிட்டம் 4m பாதம் எப்போ ஜென்ம சனி முடிவு பெரும். ஆ லுக்கு ஒண்ணு ஒண்ணு solranga.

  • @skp2043
    @skp2043 8 หลายเดือนก่อน +1

    கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் விருச்சக லக்கினம் புதன் கேது 8 ல் இருக்காங்க 3ல் சனி 2ல் ராகு 10ல் குரு 11ல் சந்திரன் 6ல் செவ்வாய் 7ல் சுக்கிரன் சூரியன் 😢

  • @happysoul5423
    @happysoul5423 8 หลายเดือนก่อน

    Sir chandira athiyogam pathi sollunga,athiyogathula irrukura bhudhan top palan ah athoda thasaila

  • @Mercurian1835
    @Mercurian1835 8 หลายเดือนก่อน

    Sir if buthan conjunction with both subar and babar means
    In thulam house
    Buthan + Guru + sukran + rahu
    Buthan 7°
    Sukran 20°
    Guru 21°
    Rahu 23°
    So buthan subar serkai or babar serkai .? How to take sir .
    Please reply sir . Waiting for your reply sir

  • @johnwick_75646_
    @johnwick_75646_ 5 หลายเดือนก่อน +1

    Sir magara laganam 9il guru ,12il puthan parivathnai,yeppadi irukum sir?

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 8 หลายเดือนก่อน +5

    Congratulations for 53 k subscribers

  • @Curious31
    @Curious31 8 หลายเดือนก่อน

    Palan sollunga

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 3 หลายเดือนก่อน

    ஐயா எனது லக்கினம் மிதுனம் செவ்வாய்.சுக்கிரன்.அமைவு.2ல்.கேது.7ல்குரு.8ல்ராகு.10.ல்சனி.12.சூரியன்.சனி
    புதன் தசையின் பலன்கள் மட்டுமே எனக்கு மிகவும் நன்றாக இருந்தது மற்றவைகள் இப்போது அனைத்து கர்மா வினை புரிந்து விட்டது என்பது எனது கருத்து பதிவு வாழ்த்துக்கள்

    • @jayaprakashjaya8038
      @jayaprakashjaya8038 3 หลายเดือนก่อน

      குழந்தை செல்வம் இரண்டு உள்ளன கனவன் மனைவி என்ற உறவு வெறும் கணவு இருந்து இல்லாத நிலையில் ஒரு மனிதாபிமான வாழ்க்கை நிலைமை

  • @localnsman6535
    @localnsman6535 17 วันที่ผ่านมา

    sir en budhen i 11th house sani veedu with suriya and rahu.puthenal palan eruka?

  • @ramachandranr5110
    @ramachandranr5110 หลายเดือนก่อน

    From lagnam or raasi please

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Curious31
    @Curious31 8 หลายเดือนก่อน +1

    Mithuna lagnam thula rasi 12il sani guru vakram

  • @aravind5816
    @aravind5816 8 หลายเดือนก่อน

    5la sukkiran buthan sir rishabam veetla epd irukum

  • @sripriyapraveen1929
    @sripriyapraveen1929 3 หลายเดือนก่อน

    My birth chart kumbha rashi Tula lagnam in lagnam 4 planets Surya ,budha,rahu,sevai😢 tell me solution facing lot of health issues

  • @rabiabai4482
    @rabiabai4482 8 หลายเดือนก่อน

    Jeevan ramaswamy 13/5/1995,5.22pm, Thiruvananthapuram about marriage life please send reply sir 🙏

  • @plvadivelan5097
    @plvadivelan5097 16 วันที่ผ่านมา

    துலாம் லக்கினம் லக்கினத்திற்கு 11ல் சூரியன் புதன் சுக்கிரன்

  • @siblings594
    @siblings594 7 หลายเดือนก่อน

    Midhuna laknam ,lagnathil budhan guru inaivu irukalama sir budhan dhasai nadapu

  • @srinivasan1449
    @srinivasan1449 8 หลายเดือนก่อน

    ஐயா, நான் துலாம் லக்னம். 5-ல் செவ்வாய், புதன், மாந்தி சேர்க்கை பெற்றுள்ளது. மேலும், சிம்மத்தில் இருந்து வக்ர குரு 7-ம் பார்வையாக 5-ம் வீட்டை பார்க்கிறார்? இந்த அமைப்பில் உள்ள புதன் நன்மையா?

  • @kannapiran5753
    @kannapiran5753 8 หลายเดือนก่อน +1

    நான் துலாம் லக்னம்... எனக்கு புதன் 11ல சிம்ம வீட்டுல இருக்கு... பௌர்ணமி சந்திரன் 4ல இருந்து 8ம் பார்வையாக பாக்குது!... இது நன்மைதான ஐயா?...

  • @VijayKumar-kt2tb
    @VijayKumar-kt2tb 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் புதன் 12ம் வீட்டில் சூரியன் செவ்வாய் உடன் இணைந்து உள்ளலர் இது நன்மையா தயவு செய்து பதில் அனுப்புங்க

  • @vijayarani9810
    @vijayarani9810 5 หลายเดือนก่อน

    Sir bhuthan sooriyan irukkalama

  • @kanishkvlogger2175
    @kanishkvlogger2175 8 หลายเดือนก่อน +1

    புதன் 8 ல் குருவோடு சேர்ந்து ஆட்சியோடு இருக்கிறார் எனக்கு 40 வயது
    ஆனா இன்னும்.ஒரு ஆணி கூட கண்டுபிடிக்கல குருவே ஏன்

  • @karunakaransathasivam6790
    @karunakaransathasivam6790 4 หลายเดือนก่อน

    நான் அனுஷம் சந்திரன் ஏழில் நீசம், எட்டில் சூரியன்,புதன். படிப்பு வருமா

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 8 หลายเดือนก่อน

    புத்தி தாதா புதன்..❤ excellent video sir..😊 next video Raja Graham Suriyan ah😂

  • @vandufamily4768
    @vandufamily4768 5 หลายเดือนก่อน

    11ல்சூரியன் புதன் கேது சேர்க்கை நன்மை தருமா ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns 8 หลายเดือนก่อน

    Sevvai puthan enaivu puthan vaggiram na enna palan😢

  • @Alaguraj6
    @Alaguraj6 5 หลายเดือนก่อน

    4th place with sani

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 5 หลายเดือนก่อน

    ஓம்சிவாயநம ஜாதகத்தில் ஆண் ஜாதகம் லக்னம் தனுசு பெண்ஜாதகத்தில் லக்னம் மகரம் ஆண் ஜாதகத்தில் மூன்றில் செவ்வாய் சனி புதன் பெண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இந்த ஜாதகத்தை திருமண பொருத்தம் இணைக்கலாம் என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா வணக்கம்

  • @lakshmikanthan-nf8vj
    @lakshmikanthan-nf8vj 7 หลายเดือนก่อน

    6ம் இடத்தில் கிரகம் இருந்தால் என்ன, என்ன நோய் கொடுப்பார் என்பது ஏன் தெரிவிக்கவில்லை

  • @priyat7765
    @priyat7765 8 หลายเดือนก่อน

    Danusu lakinam ,budan 11 il guru natchiram il guru vudan sernthu irundal enna palan good or bad sir ....now guru dasa budan buthi start epadi irukum solunga...

    • @dhanajayan7919
      @dhanajayan7919 8 หลายเดือนก่อน

      Full birth chart

  • @hemas719
    @hemas719 8 หลายเดือนก่อน

    மாந்தி நில்லா சொல்லுங்கல்

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 5 หลายเดือนก่อน

    சூரியன் புதன் சேர்க்கை லக்னத்தில் இருந்து 10 ம் இடத்தில் இருக்கு

  • @EKR369
    @EKR369 8 หลายเดือนก่อน

    ஐயா, தனுசு லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு சேர்க்கை இருந்தால் என்ன பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா 🙏

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 8 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது லக்கனம்-இருந்து எண்ணிக்கை பின்பற்ற வேண்டுமா

  • @gurusamy2989
    @gurusamy2989 8 หลายเดือนก่อน

    10.il.puthan.surian

  • @ramaniandavar5221
    @ramaniandavar5221 8 หลายเดือนก่อน

    எல்லா விஷயமும் சரி. ஆனால் நீங்கள் விருச்சிகம் லக்னம் பற்றி சொன்ன பதிவில் புதன் எட்டாம் இடத்தில் இருக்கவே கூடாது என்று சொன்னீர்கள்.

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏❤❤❤❤

  • @senbagarajm54
    @senbagarajm54 8 หลายเดือนก่อน

    திருவாதிரைநட்சதிரம்பற்றிசெல்லுங்கள்ஐயா

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm 6 หลายเดือนก่อน

    Puthan 11il erukkanga nalla ella life la

  • @maharajam1863
    @maharajam1863 8 หลายเดือนก่อน

    12. வீடுகளில்..புதன்.இன்.பலன்...சொல்லாம..😅

  • @yogeshprem9529
    @yogeshprem9529 8 หลายเดือนก่อน

    🙏🙏