ஹாய் சகோதரி ..எனக்கு 15 நாட்களாக சரியான காய்ச்சல் இப்போது காய்ச்சல் சரியாகி விட்டது ..ஆனால் சளி இருமல் இருக்கு...என்ன பிரச்சனை என்றால்.. எனக்கு மூக்கில் வாசனை நாற்றம் எதுவும் தெரியவில்லை.. நாக்கு சுவை கொஞ்சம் கம்மியா தெரியுது..என்ன செய்வது என்று சொல்லுங்கள் தோழி..ஹோம் ரெமடி..இல்லை வேறு வழி..ஏதாவது சொல்லுங்கள்..❤🙏
ஹாய் சகோ இந்த மாதிரி ஸ்மெல், டேஸ்ட் தெரியலன்னா கண்டிப்பா டாக்டர் கிட்ட போய் பாருங்க பா சீக்கிரம் சரியாகிடும் ,எதுக்கு இப்படி இருக்குன்னு தெரியாம நம்ம எதுவும் ரெமிடி எடுக்கிறது சரியில்லை பா
@@trendingsamayal நன்றி சகோதரி..என் கணவர் பிள்ளைகளுக்கு சமைத்து தரவேண்டும் அல்லவா அதான்..சரி நான் டாக்டர் கிட்ட போய் கேட்கி ரேன்..காது மூக்கு தொண்டை டாக்டர் தானே
All டிப்ஸ் fine 👍🏾👌🏾
Thank you ❤️
Assalamu alaikum sister mashaallah mashaallah tips super ma mashaallah
Waa Alaikkum Assalam thank you sis
சேலை அழகாய் இருக்கிறது
@@visaLatchi-l2s Thank you
All tips super sister👍
@@thamilarasi767 thank you sis
First 3 tips are superb sister.
எனக்கு ஜன்னல் சுத்தம் டிப்ஸ் பிடிச்சிருக்கு👌👍
@@visaLatchi-l2s thank you sago🙏
Sir aap to bahut famous hai aap apni mehnat se aaj yaha tak pahuche hai sir aap sab ki madad karte meri bhi madad kijiye please 🙏
காபி தூள் கட்டி விழாமல் இருக்க டிப்ஸ் சொல்லுங்கள் அக்கா
@@thamilarasi767 ok ma