@@dangerzone7251 அவர்கள் செய்யும் குலத்தொழிலையொட்டிய பண்பாட்டு முறையை குறிப்பிட வேண்டியே பரம்பரை பரம்பரையாக என்பதை சொல்லிருக்கிறார்...! இதில் எங்கே மற்றவர்களுடைய குலத்தொழில் தரம்தாழ்ந்து போயிருச்சு...! 🙄
ஒருத்தர் வளர்க்கும் அடங்கா காளை மாட்டை, மற்றவர் யார் வேண்டுமானாலும் அடக்க விடுவது தான் வீரமே, மாறாக இனம் மொழியென பார்ப்பது மேலும் தமிழில் இல்லாத ஜாதி ஒன்றை வைத்து பிரித்து பார்ப்பது கயவர்களின் செயல்!.
சுந்தரமகாலிங்கம் இப்புவியில் உள்ள அனைவரும் வணங்கி மகிழ வேண்டும்
சரணம்.
ஜல்லிக்கட்டு. நேரில் கண்டது போன்ற அருமையான வீர வரலாறு.எல்லோரையும்கவரும்நேரடியாகபார்த்துபோல் அளவற்ற மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்💐🙏👍
குருவி புல்லட் செம பேரு ம
Arumaiyana thngachi
what A EXPRESSION OF THIS YELLOW DRESS GIRL- SUPER PRESENTATION
Tamil🦁 Penn good 👍 luck ❤️⭐⭐⭐🙏
Super super
வீரதமிழச்சிங்களுக்கு.வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் வந்த நாயக்கர்களும் மாடு வளர்க்கிறார்கள்
வீர தமிழச்சிகளுக்கு வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் வந்த நாயக்கர்களும் மாடு வளர்க்கிறார்கள்
Vera level 😘 papa
Jallikattu😎
Super...
Good
Supara iruku
Super
👍
Mentol
Mmm
1🙏🙏🙏1🙏🙏🙏🙏🙏🙏
02:30 எத்தன பரம்பர மாடு அவுத்தீங்க அக்கா 😂😂😂
பேச்சுவாக்கில் பிழையாக சொல்லியது...! சிறுமைபடுத்த வேண்டாம்..!
@@thamizhiniyan8525 இதில் என்ன சிறுமை இருக்கு பரம்பரை என்பதே இன்னொருவரை தாழ்த்தி வருவதுதானே
@@dangerzone7251 அவர்கள் செய்யும் குலத்தொழிலையொட்டிய பண்பாட்டு முறையை குறிப்பிட வேண்டியே பரம்பரை பரம்பரையாக என்பதை சொல்லிருக்கிறார்...! இதில் எங்கே மற்றவர்களுடைய குலத்தொழில் தரம்தாழ்ந்து போயிருச்சு...! 🙄
ஒருத்தர் வளர்க்கும் அடங்கா காளை மாட்டை, மற்றவர் யார் வேண்டுமானாலும் அடக்க விடுவது தான் வீரமே, மாறாக இனம் மொழியென பார்ப்பது மேலும் தமிழில் இல்லாத ஜாதி ஒன்றை வைத்து பிரித்து பார்ப்பது கயவர்களின் செயல்!.
மோனிகா தீப்தி இதெல்லாம் தமிழ் பெயரா கொடுமை
சரி, எல்லாம் காப்பி. அந்த பெண்ணுக்கு அந்த பெயரோடு அர்த்தமும் எந்த மாநிலத்தை சேர்ந்த பெயருன்னுகூட தெரியாது.
பெயரதமிழ்ல வைங்கப்பா அடுத்து பெயர்க்கு முன்னாடி வீரத்தமிழச்சின்னு சேர்த்துக்கொள்ளலாம்
5 hours later : adakkapatta maadudan azhuthukonde sendra veeramangai
Nanum srivi than namakum asa than
Super