பாதை தெரியாத ஆட்டைப் போல|Tamil christian song|அருமைநாயகம் தம்பதியர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #tamilchristiansong #tamilchristianonline #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristianyouthnetwork #tamilchristianquotes #tamilchristiannetwork #tamilchristian #tamilgospel #mohanclazarus #tamilworship #tamilchristians #johnjebaraj #jesusredeems #tamilchristiansongsmessages #tamilchristiancommunity #tamilbibleverse #jesuscalls #tamilchurch #tamil_christian_song #dailymanna #tamilbible #tamil_christian_quotes #christiannetwork #youthchristian #tamilchristianwhatsappstatus #johnjebarajsongs #gerssonedinbaro #tamilchristianmusic #tamilchristianmedia
    பாதை தெரியாத ஆட்டைப் போல
    அலைந்தேன் உலகிலே
    நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
    1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
    பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
    கல்வாரியினண்டை வந்தேன்
    பாவம் தீர நான் அழுதேன் - பாதை
    2. என் காயம் பார்த்திடு என்றீர்
    உன் காயம் ஆறிடும் என்றீர்
    நம்பிக்கையோடே நீ வந்தால்
    துணையாக இருப்பேனே என்றீர் - பாதை
    Pathai Theriyatha Aatai Pola Lyrics in English
    paathai theriyaatha aattaைp pola
    alainthaen ulakilae
    nalla naesaraaka vanthu ennai meettirae
    1. kalanginaen neer ennaik kannteer
    patharinaen neer ennaip paarththeer
    kalvaariyinanntai vanthaen
    paavam theera naan aluthaen - paathai
    2. en kaayam paarththidu enteer
    un kaayam aaridum enteer
    nampikkaiyotae nee vanthaal
    thunnaiyaaka iruppaenae enteer - paathai
  • เพลง

ความคิดเห็น • 19

  • @JancyRani.S
    @JancyRani.S หลายเดือนก่อน

    Thank God

  • @ponrajnadar670
    @ponrajnadar670 2 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் பாடிய சகோ. அருமைநாயகம் தம்பதியர் 1979 மும்பை தாராவி நல்ல மேய்ப்பன் சபைக்கு வந்த நியாபகம் இருக்கிறது. வருடம் சரியாக தெரியவில்லை. அநேகமான பாடல்கள் இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. Now I'm 65 years.

    • @ponrajnadar670
      @ponrajnadar670 หลายเดือนก่อน +1

      இப்போது எந்த ஊரில் இருக்கிறார்கள் ?

    • @ponrajnadar670
      @ponrajnadar670 หลายเดือนก่อน

      Pl. Reply

    • @captrk24
      @captrk24 หลายเดือนก่อน +1

      அவர் காலமாகிவிட்டார் bro... அவர்கள் மதுரையில் உள்ளார்கள்... 😌

    • @ponrajnadar670
      @ponrajnadar670 หลายเดือนก่อน +1

      Thank you for your reply bro. 😭 ஆண்டவர் ராஜ்யத்தில் இருப்பார்கள். விசுவாசிக்கிறேன்.

    • @JancyRani.S
      @JancyRani.S หลายเดือนก่อน

      Very good song

  • @Talent-23
    @Talent-23  10 หลายเดือนก่อน +1

    sung by அருமைநாயகம் தம்பதியர்
    God Bless their ministry

  • @my_cutest_cat_cuteness_ove3860
    @my_cutest_cat_cuteness_ove3860 10 หลายเดือนก่อน +3

    காலத்தால் என்றும் அழியாத குரல் 🎉

    • @asamuel2112
      @asamuel2112 7 หลายเดือนก่อน

      It's true.

    • @gloryglory4358
      @gloryglory4358 6 หลายเดือนก่อน

      Yes. எனக்கும் இவங்க குரல் ரொம்ப பிடிக்கும். Sema voice

  • @devivictoria9314
    @devivictoria9314 2 หลายเดือนก่อน

    Heavenly touch ❤ Amma.

  • @my_cutest_cat_cuteness_ove3860
    @my_cutest_cat_cuteness_ove3860 10 หลายเดือนก่อน +1

    Really Wonderful Voice🎉❤

  • @asamuel2112
    @asamuel2112 7 หลายเดือนก่อน

    In early eighties I first listen this wonderful song.

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 หลายเดือนก่อน

    💖🙏🔥🔥🔥🔥✝️🛐

  • @my_cutest_cat_cuteness_ove3860
    @my_cutest_cat_cuteness_ove3860 10 หลายเดือนก่อน

    All praise be to God alone 🎉

  • @kavithasamuel5947
    @kavithasamuel5947 2 หลายเดือนก่อน

  • @thuraithurai1304
    @thuraithurai1304 6 หลายเดือนก่อน

    Thank God