விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது | Visuvasa Kappal Ondru |christian tamil songs
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #tamilchristiansong #tamilchristianonline #tamilchristianworship #tamilchristiansongs #tamilchristianyouthnetwork #tamilchristianquotes #tamilchristiannetwork #tamilchristian #tamilgospel #mohanclazarus #tamilworship #tamilchristians #johnjebaraj #jesusredeems #tamilchristiansongsmessages #tamilchristiancommunity #tamilbibleverse #jesuscalls #tamilchurch #tamil_christian_song #dailymanna #tamilbible #tamil_christian_quotes #christiannetwork #youthchristian #tamilchristianwhatsappstatus #johnjebarajsongs #gerssonedinbaro #tamilchristianmusic #tamilchristianmedia
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
பாடல் பாடியது
அருமை நாயகம் தம்பதியர்
Visuvasa Kappal Ondru
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது - (2)
அக்கரை நோக்கி - (2)
1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ
Visuvasa Kappal Ondru - விசுவாசக் கப்பல் ஒன்று Lyrics in English
Visuvasa Kappal Ondru
visuvaasak kappal ontu selkintathu
puyal vantha pothum thental veesum pothum
asainthaati selkintathu - (2)
akkarai Nnokki - (2)
1. parantha samuththiraththil selkintathu
paarachchumaiyodu selkintathu
paraparappotae selkintathu
paraman vaalum param Nnokki
aelo - aelaelo - (6) aa - aa
2. aalam nirai kadalil selkintathu
alaivanthu mothiyum selkintathu
aarpparippotae selkintathu
aanndavar atharku maalumiyaam
aelo - aelaelo - (6) aa - aa
3. neetiya porumaiyotae selkintathu
neennda payanamaaka selkintathu
nilaip palamaaka selkintathu
nirantharamaana idaththaik kaana
aelo - aelaelo - (6) aa - aa
காலத்தால் அழியாத அருமையான இனிமையான குரல்
உண்மை கிறித்தவரின்
முதலும் முடிவும்
இப்பாடலில் அடங்கும்
❤❤❤❤❤❤❤❤❤
அருமைநாயகம் தம்பதியரின் இந்த பாடல் உட்பட அந்த கேசட்டில் உள்ள அனைத்து பாடல்களும் 1986-1987 காலகட்டத்தில் சிறப்பு
விசுவாச கப்பல் ஒன்று செல்கின்றது🔥 புயல் வந்த போதும்🔥 தென்றல் வீசும் போதும்🔥 அசைந்தாடி செல்கின்றது 🔥
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்🎉
What a wonderful voice Aunty ( அருமை நாயகம் Aunty )...
Amen🙏
How many years......???!!! Since I enjoyed this BEAUTIFUL+ MEANING FULLLLL SWEET 🥰 ✝️ song 🔥💪👑‼️. ....( I Heard this song and enjoyed in my college. ...days....🥲🥲🥲🌈🪔🪔🪔💟🕎✝️...TQ for this ULTIMATE SONG 🔥.
Thanks lord once more give chance to hear it
Praise the lord Hallelujah
ஆமென், அல்லேலூயா.
கர்த்தராகிய இயேசுவுக்கு மகிமை.
God bless 🙏 nice voice song
அருமை யான பாடல் .Old is Gold
All praises, Honour and GLORY to JESUS CHRIST...for I got a chance of hearing this Golden song of FAITH.❤... ✝️. We heard in our youth prayer cell this song by SATHYA VASANAM , the great RADIO BROAD CAST🙋💪🌞👑🕎✝️
Forward to your friends
இயேசுவை ஆண்டவர்!!!மரியே வாழ்க!!!🎉
This song strengthened my faith in christ during my childhood
Praise the lord yesuappa hallelujah
இந்த பாடல் அருமைநாயகம் சுசிலா தம்பதியர் பாடிய பாடல்
Super song of Sathyavasanam
A very nice,pleasant and meaningful song Praise be to God 🙏
Faith in God
Praise the lord
Super song old song
Very deep meaning.....
Super song
OLD IS GOLD
God bless you
🙏🔥💪🚂🇮🇳
Spurs
Highstoborn Bad
Own way
Kid adult hv this sin😮
Then satan Bad attack them
More sins begin
Bt they a in very bad
Can’t hear
Cant Love
Can’t join 😮
Lord only them near as holyworks❤
Then they accept
Love 💕 lord only some
They must increase their 💕 love
Own cut
😢own wayup is very danger
Nothing them
MAD
Sins 🆙
Powerholy move
Lord watch them
Lyrics?
lyrics available in the description
Anyone can let me know from which album this song was taken. I used to hear this sing some 30 years ago. Who is the singers name?
Arumainayagam தம்பதியர் song
இந்த பாடலை எழுதி வெளியிட்டு சுமார் 38 வருடங்கள் இருக்கும்.. இதை முதலில் பாடியவர்.. Bro. குருஸ் திவாகரன்..
✍️ தமிழன் ஜெர்மனி
Super song