Export Cassava Leaves from Reecha Vlog | Tapioca Leaves | Best Farmhouse in Sri Lanka | BK in Reecha
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
- Export Cassava Leaves from Reecha Vlog | Tapioca Leaves | Best Farmhouse in Sri Lanka | BK in Reecha
Email: info@reecha.lk
Phone: (+94) 77 777 2353
Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
#cassvaleaves #tapiocaleaves
#farmingvlogs #reechaorganicfarm #srilanka #kilinochchi #tourist #vlog #srilankavlog
ReeCha 🌴 Webpage link 🔗 :- reecha.lk/
ReeCha 🌴 instagram link 🔗 :- www.instagram....
ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/
இலங்கை முழுவதும் தொடங்க வாழ்த்துக்கள் ஐயா ❤❤
மிக்க மகிழ்ச்சி, பாராட்டுகள்!💐
தயவு செய்து நீங்கள் வாங்கும் போது இலைகள் கொண்டு வருபவரின் ஆள் அடையாள அட்டை, அவரின் தொலைபேசி இலக்கங்களை வாங்கவும். களவெடுத்து வருவதை தவிர்க்கலாம்!✌️
மிகவும் நல்ல முயற்ச்சி வாழ்த்துங்கள் 🙏
நல்ல ஆக்கபூர்வமான முயற்சிகள். நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி. நன்றி.
Super anna
Great... , I really admire your effort sir... All the best for your future plans.. 👍👏
Awesome job. Keep it up.
😍😍😍
வணக்கம் உங்களின் மரவள்ளி இலை (Sak sak)ஏற்றுமதி பற்றிய விபரம் பார்த்தேன் நன்றி. உங்களிடம் ஒரு வேண்டுகோள் இதே போல் சர்க்கரை வள்ளி (வத்தாளை - Matambe) இலை உற்பத்தி பற்றிய விளக்கமும் கொடுத்தீர்கள் என்றால் அதன் உற்பத்தியாலும் எங்களின் மக்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
நன்றி.
Great thought
வணக்கம் முயச்சிக்கு வாழ்த்துகள் இலங்கை முழுவதும் இதன்மூலம் மக்கள் முன்னேறும் வாழ்த்துகள்★★★★★★★nandri. .France. .erundhu:6:8:2024★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
முயச்சிக்கு வாழ்த்துகள் அண்ணா
Super bro super Canada Kumar valka naam tamilar
❤️🌷. Swiss Super
Super
Hii sir
நல்ல பதிவு , எமது இனம் புரியாத இனம் யாழ்ப்பாண மாவட்ட மக்களிடம் கனக்க காணியிருக்கிறது
தோட்டத்தை செய்ய முடியாத சோம்பேறிகள்.
வெளி நாட்டிலே வரும் பணத்திலை சாப்பிட்ட மக்களை திருத்த முடியாது . சோம்பேறிகளே
உழையுங்கள் .......
மரவள்ளி கிழங்கை காய வைத்தும் அனுப்பலாம் ....
நல்ல விசயம் ( விடயம்)
ஆபிரிக்க மக்களுடைய தேசிய உணவு மரவள்ளி வைகையானது ......
Hi mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum mabbillai suber video
Congratulations🎉
Maravalli kilzagu poriyal vaanga maatingala sir?
Tamil nadu il irunthu vaanguveerhala?
congratulations 🎉🎉🎉🎉🎉 anna
மரவள்ளி இலையா?
மரவள்ளி கிழங்கு இலையா?
என்ன இது புது தமிழாக இருக்குது.
உங்களுடைய பரந்த நோக்கமும் முயற்சிகளும் மேலும் வெற்றிபெற வாழ்த்துகள்.
Agreement / contract- ஒப்பந்தம்
தலையிலே வைத்து கட்டுங்கள்
நல்வாழ்த்துக்கள் பாஸ்கரண்ணை
ஊரில் உள்ள குரங்குகளை வேளியே கொண்டுபோனால் நீங்கள் சொன்னபடி செய்யலாம் உங்களால் முடியம் இதன்மூலம் பலகுடும்பம் முன்னேறும் நன்றி
👌👍🏻🙏🏾
Karan annaa future P M T E ♥️ ❤️ ❤❤
சிங்கள மக்கள் மரவள்ளி இ லை சுண்டல் செய்றாங்க
First you’ll need owe-nasty for everything to be good and bad realized that
ஐயா.Amparaiku vanthu ilai edukirenda kilo evvalavu edupinga?
Email: info@reecha.lk
Phone: (+94) 77 777 2353
Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
குரங்கு தான் எமக்கு சரியான தொல்லை தருகிறது பயிர் செய்யவே விருப்பம் இல்லை
எங்களுக்கு யானையின் தொல்லை ஒன்றுமே செய்ய முடியல்ல
Unga link sent pannuga
Email: info@reecha.lk
Phone: (+94) 77 777 2353
Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
உங்கள் உழைப்பு எங்கள் இனத்துக்கு மிக அவசியம். தயவு செய்து அரசியலை கையில எடுக்கவும். ஈழ தமிழன் Swiss
சார் உங்க மொபைல் no அனுப்புங்க சார்....
Email: info@reecha.lk
Phone: (+94) 77 777 2353
Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
You are good besness man but you are carried very bad
Contact no?
Email: info@reecha.lk
Phone: (+94) 77 777 2353
Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
Matavalli ilaiya ardu,mardukaluku podatheenka sethupoividum.makkale kavanam.
உண்மை மரவள்ளி இலை கால்நடைகளுக்கு போட்டால் அதில் உள்ள பால் காரணமாக அவைகளின் தொண்டை அடைத்து இறந்துவிடும்.
Super