தென்காசி தேன் அழகு தேவதையே ❤❤❤ அசைந்தாடும் தேர் அழகு தேவதையே ❤❤❤ தென் நாடு போற்றும் தேவதையே ❤❤❤ பால் ரோஸ் பட்டுவுடுத்தி பாட்டில் தரணியாளும் என் அழகு தேவதையே ❤❤❤ பாரெங்கும் வில்லிசை கன்னிகள் பல இருக்க , வில்லிசை தேவதையாரெனில் அச்சங்குட்டம் என் அழகு கன்னியே ❤❤❤ தரணியில் மல்லிகை மலரோ , என் தேவதைக்கு அழகு சேர்க்கப் பிறந்தேன் என்றது !! மலரே , நீர் வாழிய வாழியவே ❤❤❤ வில்லிசை களத்தில் சிம்ம சொப்பனமாக அமர்ந்திருக்கும் அற்புதம் நிறைந்த என் அழகு தேவதையே ❤❤❤ கலியுகம் கடந்தாலும் உன் நினைவில் நான் என் அழகு தேவதையே ❤❤❤ நான் தேடும் தேவதையை எப்போது நேரில் காண்பேன் ❤❤❤
❤❤❤🎉🎉🎉👌👌👌
கலைச்செல்வியின் செல்ல மகள் !
தென்காசி தேன் அழகு தேவதையே ❤❤❤
அசைந்தாடும் தேர் அழகு தேவதையே ❤❤❤
தென் நாடு போற்றும் தேவதையே ❤❤❤
பால் ரோஸ் பட்டுவுடுத்தி பாட்டில் தரணியாளும் என் அழகு தேவதையே ❤❤❤
பாரெங்கும் வில்லிசை கன்னிகள் பல இருக்க , வில்லிசை தேவதையாரெனில் அச்சங்குட்டம் என் அழகு கன்னியே ❤❤❤
தரணியில் மல்லிகை மலரோ , என் தேவதைக்கு அழகு சேர்க்கப் பிறந்தேன் என்றது !! மலரே , நீர் வாழிய வாழியவே ❤❤❤
வில்லிசை களத்தில் சிம்ம சொப்பனமாக அமர்ந்திருக்கும் அற்புதம் நிறைந்த என் அழகு தேவதையே ❤❤❤
கலியுகம் கடந்தாலும் உன் நினைவில் நான் என் அழகு தேவதையே ❤❤❤
நான் தேடும் தேவதையை எப்போது நேரில் காண்பேன் ❤❤❤
பாட்டு நல்லா உள்ளது
Very good
Serrysuper
🌺🌺🌺👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
19:41 kulal,enethu,yal,enuthu,enpar,madavi,kural,kalathar
உங்களது அட்ரஸ் போன்நெம்பர்
no.10 pallaiyankottai jaillu
வில்லை இசைத்தால் நல்லா இருக்கும்
வில்லு அடித்துபாட்டு பாடினால் தான் வில்லுப்பாட்டு