அய்யே அந்த ஆளுகிட்ட இருந்து தப்பிக்க கட்டன் கேட்டா எல்லாரும் சொல்லி சமாளிக்கிற பதில தான் அந்த போலிஸ் சொல்லிருக்காரு அது புரியலயா. உடனே வந்துருவீங்களே. எவரும் புனிதர் கிடையாது.
தலைக்கவசம் அனியாமல் வந்தேன் போலிஸ் பிடித்து பைன் போட்டார்கள். என்னிடம் பணம் இல்லை என்றேன் எனது செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு பணம் கட்டி விட்டு செல்போனை வாங்கி செல்லுங்கள் என்றார்கள் இது சரியா தெரிந்தவர்கள் சொல்லுங்கள் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் இந்த வழக்கை. SI சஸ்பென்ட் ஆகவேண்டும் இதே தூத்துக்குடி மாவட்டம்
பணிவாக கூறிய காவலருக்கு எனது nandri
Hlo... Bike la irunthu savi.. 1st eduka kudathunga
❤️❤️👍❤️👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ssss
@@sivakumarvedamooppar4433 ttýyy89⁰
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 😂
காவலரிடமே கடன் கேட்ட நபரும் வல்லவன் அவரை அழகாக சமாளித்த அந்த காவலரும் வல்லவன்😂😂
வேறிகூட்கமன்ட்
Super commend bro 👍
நிஜமாவே இன்னும் சம்பளம் வரல பா..😔😔
இவைகளை வீடியோ பிடித்தவர் m வல்லவர் தான்😅
@@5hank452 ஆக.மொத்தம்.இந்தியர்.கள்.அத்தனை.பேரும்.வல்லவர்.தான்.இப்போ.நமது.இந்திய.வல்லரசு.நாடாக.மாரி.வருகிறது.கொரணா.வால்.நம்பர்.1.india
அவசரம் மருத்துவ குழு னு ஸ்டிக்கர் ஒட்டிட்டு தாமிரபரணி ஆத்துல குளிக்க போனான் பாரு 😂😂👌 வேற லெவல் டாவ்
குளிக்கிறதுனால கொரோனாவ கட்டுப்படுத்தலாம்.அதனால மருத்துவ அவசரம்னு போட்டு போய்ருக்கான் 😀 😀
பாவம் வெய்யில்ல......என்னடா வேல இது.....😬😬😬😬அடேய் கார் காரா
😅😅
😁🤣
@@கிம்ஜோங்உன்-ட9ஞ 🤣
அடிக்கொடுக்காமல் அட்வைஸ் சொன்னரே சூப்பர் 👌👌
Camera irukavum advice panraru.... Thaniya sikkiruntha therium adi ovvovonnum idi mathiri vilunthurukum
@Royal king ithuthaan unmai😂😂😂😂👍👍
கரெக்ட் 🤣🤣🤣🤣
Indha Velraj yaaru
Camera eruku 🤭
மிகவு நேர்மையான காவலர் .சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சரியான நேரத்துக்கு போடுங்க அரசே.🎉
அய்யே அந்த ஆளுகிட்ட இருந்து தப்பிக்க கட்டன் கேட்டா எல்லாரும் சொல்லி சமாளிக்கிற பதில தான் அந்த போலிஸ் சொல்லிருக்காரு அது புரியலயா. உடனே வந்துருவீங்களே. எவரும் புனிதர் கிடையாது.
யப்பா நானும் காவல்துறை தான் சம்பளம் 27 தேதி யே வந்துடும் அவரிடம் தப்பிக்க அவர் பொய் சொல்லுறாரு அதையும் நம்புறிங்க
@@thirumalaitech-1929 😂😂😂
@@thirumalaitech-1929 enga police work panrenga sir
@@thirumalaitech-1929 Feb month aa thaverthu 30( or ) 31 la than varum sir
இதனா ஓரமா நின்னு ஒட்டு கேட்டு செய்தி போட்டா வேல்ராஜ்😒😓🙄😯
@DMK Win
உங்க வீட்ல உள்ளவங்களுக்கா
@DMK Win
நீ என்ன பூ வேணா செய்யு,அடுத்தவங்க
கமெண்ட்ல என் நொட்றா
@@rajapandi2359 yow nee dhan ya idhu Mathri pesuva 😂😂😂😂 கையில் தேன் பாட்டிலை வைத்து கொண்டு 😉😂😂😂😂 இந்த டயலாக் உன்னுடையது தானே 🤣😂
@Myvalli Raj adhana 😉😂😂😂😂
@@rajapandi2359 yow enn Comments theriyudha
அவசரம் மருத்துவ குழுவாம்
தாமிரபரணி ஆற்றில் கொரனாவ பிடிக்கா போறங்கா
அரசாங்க அதிகாரிக்கே
இப்படி னா
பொதுமக்கள் உயிரோடு
இருப்பாங்க னு
நெனைக்ரியா நீ
👌👌👌😭😭😭
@@poongodis7124 so sad
ரெண்டு பேரும் தரமான பதில் கூரிய காவல் துறை சூப்பர் 👌👌👌
தூத்துக்குடிகாரங்களே
ஒரு டைப்பானவங்களாதான்
இருப்பாங்க போல !🙄
@Myvalli Raj காலையில் இருந்து காணும்..
சரி
@Myvalli Raj 😂😂😂😂
😂😂😂 ஹிஹிஹி 🤣🤣🤣
@@நல்லவனாகெட்டவனா-ங2வ
ஏன் police க்கு மட்டும்
தொந்தி பெருசா இருக்கு.😕
இது தான் விடா கொண்டன்🤭🤭
கொடாக்கொண்டன் என்பதா🤣🤣
காவல் துறை உங்கள் நண்பன் அதனால நண்பன் கிட்ட காசு கேட்க தப்பில்ல 😁😂😋
Super
சொந்தமா யோசிங்க..
நல்ல குணம் படைத்த போலீஸ் SI , வாழ்த்துக்கள்
இவன் தான் நம்ம நாட்டுக்கு தேவை 🔥
இருந்தா குடுங்க சார்... நாளைக்கி 210 ஆ வங்கிக்கோங்க...🙄😷
200 ,500 ரூபாய் வாங்கும் காவல் துறை ஏன் ஒரு முககவசம் தர மறுக்கிறது.
Mask tharanga..
mask kudutha podanume yar podura
இது தவறான அணுகுமுறை. ஒரு முறை கொடுத்தால் , மறு முறை அதையே மக்கள் எதிர்பார்ப்பார்கள், சுயஒழுக்கம் இருக்காது...
Aaama da police vaangii avanga veetukku kondu poranga...first indha fine yaaru poda soldraangalo avangata pooi kelunga da mendal...
வீடியோ பார்த்து சிரிப்பு வரல நண்பர்கள் comments பார்த்து சிரிப்பு வந்துருச்சு Thanks all
கேள்றா கேளு யார்ட்ட கேக்குற....😁😁😁😁😁😁
போலீஸ் மாமா கிட்ட தானே கேக்குற 😂😂😂
rdttyuuug
zzwff
வேற லெவல் வசூல் சூப்பர் .. .
நல்ல காவல்துறை சம்பளம் வருமா வருமா என்று சொல்லி புத்தி சொல்லும் உங்களுக்கு நன்றி 🙏 பாராட்டுக்கள்
இது காவல் துறையா இல்ல கடன் துறையா?!?! 😂😂😂
வேற lavel
எத்தனை நாள்தான் நம்பளே தர்ரது ....
இன்றைய தரமான சம்பவம்
தலைக்கவசம் அனியாமல் வந்தேன் போலிஸ் பிடித்து பைன் போட்டார்கள். என்னிடம் பணம் இல்லை என்றேன் எனது செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு பணம் கட்டி விட்டு செல்போனை வாங்கி செல்லுங்கள் என்றார்கள் இது சரியா தெரிந்தவர்கள் சொல்லுங்கள் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் இந்த வழக்கை. SI சஸ்பென்ட் ஆகவேண்டும்
இதே தூத்துக்குடி மாவட்டம்
அக்கா எங்கள் தலைவன் எங்க இப்படிக்கு வேல்ராஜ் 😎😎
Legend-டு டா... 😂😂😂😂
என் ஊர் தயா இது 🤣😂😂🤦♀️🤦♀️🤦♀️
வேற லெவல் தலைவா
Thala Neenga Vera Level
எல்லோரும் நிலைமைகள் இப்படி தான் உள்ளது
😂😂😂😆😆😆
அப்டிபோடு ..அட அட 👌👌👌
சாவி எடுக்க உரிமை இருக்கிறதா இவர்களுக்கு.... சட்டம் தெரிந்தவர்கள் யாராவது பதில் அளியுங்கள்....🙏🏻
சாவி எடுக்க சட்டப்படி அனுமதி கிடையாது துணிசலாக கேள்வி கேட்கலாம்
மாஸ்க் போட வில்லை என்றால் 200 ரூபாய் ஆக்சிசன் இல்லை என்றால் எவ்வளவு
நல்ல கேள்வி Good 👍🏻👍🏻👍🏻👍🏻
பாலிமர் செய்திகளுக்காக தூத்துக்குடியில் மறைந்திருந்து படம் பிடித்த வேல்ராஜ்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
பாலிமர் நியூஸ் என்றாலே வேல்ராஜ் ஐ கலாய்கும் கமெண்ட்ஸ் படிக்கத்தான் வரேன்..... 🤣🤣🤣 எவ்ளோ டென்ஷன் இருந்தாலும் போய்டும் 👍👍👍. நன்றி கமெண்ட்ஸ் போடும் மக்களே 🙏🙏🙏
மாஸ்க் போடலனா ஆசாமி யா சூப்பர் யா உங்க நியூஸ்
இவர் நல்ல Police kar😂🙏
😜
Kasta padura orutharoda fine vangurathu nalatha sir .......200 rs than sir avanga fmly selava erukum atha yosichi parunga.....
summa ellaam oru sticker வண்டியில் ஒடிகிட்டு ப்ரீயா சுத்தறாங்க மெடிக்கல் அவசரம்னு.
வாய்ஸ் சூப்பர் 💖
அட போங்கப்பா எனக்கும் இது போல் நிகழ்ந்துள்ளது..
Vera level thalaivaa 👌
Vera level thalaivarae
சூப்பர் அப்பு 🤣🤣🤣👍👍👍👌👌👌
ஒட்டு மொத்த மக்களும் பட்டினியால் செத்தால் கூட அரசாங்க ஊழியர்களுக்கு 1ந் தேதி ஆன சம்பளம் போட்றுவாங்க அரசாங்கம்.
போலீஸ்கார் தொந்தியை
பார்த்தால் பணம் இல்லாதவர் போல் தெரியவில்லை. 😂
இது போலிஸ் அதிகாரிகளின் பொதுவான அடையாளம் சகோதரரே😂😂
@@paavai.p6514
தொந்தியுள்ள போலீஸ்க்கு பாதி சம்பளம் என்று அறிவிக்க
வேண்டும்.😜
அருமை
இனிமேல் அனைவரும் இப்படியே செய்யலாம் நல்ல யோசனை
Super......................👍👍👍👍👍
அனைவரும் தமிழில் கருத்தை தெரிவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது....நன்று
எல்லாம் ஜாலியாக இருக்கீங்க போல இப்படிக்கு கொரோனா 😂
உலகத்துல உள்ள எல்லா புத்தி சாலியும் நம்ம ஊருளதான்யா இருக்கானுங்க🤣🤣🤣🤣🤣
மக்களை மதிக்கும் மனிதநேயமிக்க காவலர் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மருத்துவகுழு அவசரம்,என்ற ஸ்டிக்கருக்கும் சேர்த்து அபராதம்
போடவேண்டும்.
Superb comedy
Thalaivan vera level 😳😳😳
இது எங்கள் ஊர்
Police :
நானே பெரிய பிச்சக்காரன் என்கிட்ட போய் கடன் கேக்கலாமா? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
காவல்துறை உங்கள் நண்பன் அதுதான் கடன் கேட்டார் போல
@@manojisuryap6649 hahaha 🤣🤣🤣🤣 உண்மை 👍
@@Raja-ld1ty நம்ம இனமாய் இருப்பாரு போல மச்சி
@@manojisuryap6649 ஹாஹாஹா இப்பான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣
@@manojisuryap6649 ஆமா மச்சி 😝😝😝😝😝
இதுதான் உண்மையா இப்போ பலரோட நிலைமை😢👎
நீ என் இனமடா🤣😂
போடு நம்ம ஆளு வேற லெவல்...😂😂😂😂
தமிழ் நாட்டில் அதிகமான மக்கள் இன்னமும். எந்த விடயத்திலும். விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்ததுக்குறையது.
இது உனமைத்தான்
After few days Polimar News is BACK !!
கடன் கேட்பது பெரிய விஷயமல்ல யாரிடம் கடன் கேட்பது என்பதுதான்
Annachi Vera level...
வேல்ராஜ் பேருந்துக்காக ஒரமாக நிற்பதை பார்த்து கார் ஓட்டுநர் அருகில் சென்று நாங்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் செல்கிறோம் நிங்கள வருங்கல் போலாம். Ok
Doctor doctor சோதிக்கிறாங்க டாக்டர் சோதிக்கிறாங்க
தூத்துக்குடி மக்கள் உஷாரான
மக்களே...
Vera level
Semma thala🤣🤣🤣
waiting for the kind hearted person who support me 😭😭
Super advise sir
தமிழ் நாட்ல அதிக மக்கள் தேவைஇல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டி தப்பிக்கின்றனர் அவர்களை 1வருடம் ஜெயில்ல போடுங்க
ஆபீசர் கொடுக்கலாம் குடுங்க, உங்க காசையா கேக்குறோம் எங்கள மாதிரி சாமானியன்ட இருந்து புடுங்குன காசதானே கேக்குறோம்😂🤣
பின்னாடி இருக்க பையன் மாஸ்க் போடல 😂😂
மண்டமெல இருக்குற கொண்டய மறந்துதுமே
Super sir..❤️
சூப்பர் 😂🤣😂🤣
அடிக்காமல் அன்பான சொன்ன போலீஸ் எனது நன்றிகள் 🫂
பணிவாக...பேசிய..காவலருக்கு,,நன்றி
கிம்பலம் என்னாச்சு என்று கேட்டு இருக்க வேண்டும்
Female voice very nice
வண்டியில் இருந்து சாவி எடுப்பதற்கு தகுதி இல்லை அதிகாரமும் இல்லை 👍🏻
எங்கபா நம்ம வேல்ராஜ்..
Super sir❤️
🤣🤣🤣🤣🤣vera lvl..
இவன் தான் உன்மையான குடிமகன்
காசு எங்க இருக்கோ அங்கதானே கேக்க முடியும்
வீடியோ எடுகுறாங்கன்னு தான் ஐயா அமைதியா பதில் சொல்லிட்டு இருக்காரு....
வீடியோ ஆஃப் ல இருக்கும் போது கேட்டு இருந்த....
ஆப்பு தான்....
பாலிமர் நீங்க முதல்ல யாருக்கும் பெயர் வைக்காதிங்கா .
நீங்க யாரு அவரை ஆசாமி என சொல்வதர்க்கு
😂😂super👍👍
Yeppadi than ippadi design design ah yosikkarangalo😂😂😂
பாவம் அவர் கிட்ட நெஜமாவே காசு இல்லை போல😔
Thalaivan vera ragam paathu usaaru🤣🤣🤣
Camera running la irukurathaala ivlo panivu 🙄🙄🙄
நம்ம தலைக்கு தில்லை பாத்தியா
வண்டிசாவியை எடுக்க போலிஸ்க்கு உரிமை இல்லை அதை யாரும் பெரிதாக பேசவில்லை
super thala🤓
நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது தப்பில்லை
முகமூடி அணிந்தவர்கள் எல்லாம் ஆசாமியா?