சிவாஜியின் ரசிகனாக இருப்பான் ஆனால் அரசியலில் அவரை அங்கிகரிக்க மாட்டான் ஆனால் எம் ஜி ஆர் ரசிகன் அவர் திரைப்படத்தில் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்து கொண்டான்
பெருமதிப்பிற்குரிய ஐயா, பழ.கருப்பையா நல்ல அரசியல் அனுபவம் பெற்றவர். அவர் இது போன்று பல பழைய விவரங்களை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஐயா, தங்களின் ஆணித்தரமான பேச்சாற்றல், அறிவார்ந்த சிந்தனை, இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் கலப்படமில்லாத அக்கறையையும் பெரிதும் போற்றுபவன் அடியேன். இவ்வளவு சிறந்த பண்புகளைப் பெற்ற தாங்கள் நாங்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கின்ற புரட்சித்தலைவரைப் பற்றி சிறப்பாக இதுவரை ஏதும் சொல்லவில்லையே என்று நெடுநாட்களாக எங்களுக்கு இருந்து வந்த ஏக்கம் இன்று முடிவுக்கு வந்து விட்டது. தங்களின் சிறப்பான, நேர்மையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரைக்கு நன்றி நவில்கின்ற அதே வேளையில் யாரும் இதுவரை சொல்லாத கருத்தை பதிவு செய்த தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆம், காமராஜர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழகம் எத்தனை வளர்ச்சியையும் பெருமையையும் எட்டியிருக்கும் என்பதை நினைக்கும் போதே மனதில் ஒருவித வெறுமை ஏற்படுகின்றது. தாங்கள் கூறியுள்ளது போல் தீயசக்தி தமிழக அரசியலிலிருந்து அகற்றப்பட்டிருக்கும். எம்ஜிஆரின் உடல்நிலையும் அந்த அளவுக்கு மோசமடையாமல் இருந்திருக்கும். வளமான, வளர்ச்சி மிக்க, நேர்மறையான அரசியலை மட்டுமே தமிழகம் கண்டிருக்கும். இலஞ்ச, இலாவண்யம் ,கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் இவைகள் எதுவுமே இல்லாத சிறந்த மாநிலமாக உலகின் மிகச்சிறந்த நிலப்பரப்பாக தமிழகம் திகழ்ந்திருக்கும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை..
MGR க்கு மந்திரி பதவி கொடுக்க மறுத்தது மட்டுமல்ல MGRன் சினிமா புகழை கெடுக்க மு.க.முத்துவை எம் ஜி ஆர் மாதிரி மேக்கப் போட்டு நடிக்க வைத்தார். அந்த காலத்தில் அண்ணா வுக்குப் பிறகு ஈவிகே சம்பத் , நாவலர் நெடுஞ்செழியன் என்றுதான் இருந்தது. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி முதல்வராக துணை நின்ற வர் MGR என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். மறந்துவிட்ட ஒரே மனிதன் கருணாநிதி. ஒரு மனிதன் எத்தனை அறிஞராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.தன்அறிவை புகழை சுயநலத்திற்குப் பெரிதும் பயன்படுத்துபவனால் சமூகத்திற்கு என்ன பயன்?
இப்போது உள்ள இளைஞர்களுக்கு இதுபோன்ற வரலாறு தெரியவேண்டும்... எதுவாக இருந்தாலும் உங்கள் வயதிற்க்கு இன்னும் நிறைய அனுபவம் இருக்கும் பொது மனிதனாக நீங்கள் பொதுவெளியில் அனைத்தையும் எடுத்து றைக்க வேண்டுகிறோம் மிக்க நன்றி🙏🙏🙏
உண்மைதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் தமிழ்நாட்டில் திமுகவையும் அஇஅதிமுகவையும் வளர்த்தெடுத்து செழித்தோங்க செய்தவர். ஒரு கட்சியை (திமுக) எதிர் கட்சியாகவும் மற்றொரு கட்சியை (அஇஅதிமுக) வை தனக்கான ஆளும் கட்சியாக செயல்படுத்தி சிறப்பான ஆட்சியை தந்தவர் மக்கள் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். வாழ்க எம்ஜிஆர் புகழ்.
1967,.ல் அண்ணாதுரை முதல் அமைச்சர் ஆக முதல் காரணம்? மெட்ராஸ் ஸ்டேட் பெயரை தமிழ் நாடு என்று சூட்ட வேண்டும் என்று அமரர் சங்கரலிங்கம் உண்ணா விரதம் இருந்து உயிர் விட்டார்.1967,jan.12,ல் மெட்ராஸ் ராதா கிருஷ்ணன் நாயுடுவால்,M.R.ராதா அவரால் MGR சுடப்பட்டார்.அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது.MGR. அவர்கள் கழுத்தில் குண்டு பாய்ந்த சுவரொட்டிகள் தேர்தலின் போது தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டு தி மு க வெற்றிபெற. அண்ணாதுரை முதலமைச்சராக. மிகவும் முக்கிய காரணமாகவே இருந்தது.
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஜெயலலிதா அவர்களின் கல்வி அறிவில் பாதி அளவும், கலைஞர் அவர்களின் கொள்கை அறிவில் பாதி அளவும் இருந்திருந்தால் தமிழ் நாடு இன்னும் பல மடங்கு முன்னேறி இருக்கும்.
MGR is a great humanitarian politician He loved the people and spent his cinema earnings to the Thamizhnaadu people.There is no such a politian like Ponmanachemmal in India. Yes MGR is an evergreen leader
MGR பற்றி புகழ்ந்து பேசுவது தவறு இல்லை.அதற்காக இப்படி பேசுவது தவறு.அவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.அதன் பிறகு தான் திமுக வந்துள்ளார்.அதிமுக ஆரம்பம் செய்யும் போது திமுக பொருளாளர் பதவியில் இருந்தார்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தான் திமுக ஆட்சியில் அமர்ந்து பேரறிஞர் அண்ணா துரை முதல்வர் ஆனார்... அதை தொடர்ந்து அவர் போட்ட பிச்சை கருணாநிதி முதல்வர் ஆனார்..... நாவலர் நெடுஞ்செழியன், ஜானகி எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் எடப்பாடி எல்லோரும் முதல்வர் ஆனது பொன்மனசெம்மல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அண்ணா அவர்களின் புகழ் அவர் மேல் மக்கள் வைத்த நம்பிக்கை. இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவர் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவர்.... உள்ளமதில் உள்ள வரை அள்ளி கொடுத்த நல்லவர் வாழும் இறைவன் எம்ஜிஆர் அவர்கள் 🙏
நமஸ்காரம் சார். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சார். இதை ஒத்துக்கொள்ள இங்குள்ள எந்த எச்ச திருட்டு திராவிட ஜென்மத்திற்கும் மனமில்லை சார். எல்லோரும் நினைத்து விட்டார்கள் இரண்டு படங்கள் நடித்து விட்டால் நாமும் MGR ஆகி விடலாம் என்று. சார் படத்தில் எப்படி நல்லவனாக நடத்தினாரோ அதே போல நிஜத்தில் நடந்து கொண்டார். அது ஒன்று தான் தெய்வத்திரு எங்கள் விருப்பத்திற்குரிய இதயதெய்வம் அவர்களை இன்றும் மக்கள் மனதில் நிறைத்து வைத்துள்ளது சார். அவன் ஒரு திருட்டு பயல். ( கருணாநிதி) நன்றி!
1967. இல்.d.m.k. வெற்றி. பெற.புரட்சி.தலைவர்.mgr.அவர்கள்.
.
சிவாஜியின் ரசிகனாக இருப்பான் ஆனால் அரசியலில் அவரை அங்கிகரிக்க மாட்டான்
ஆனால் எம் ஜி ஆர் ரசிகன் அவர் திரைப்படத்தில் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்து கொண்டான்
திரு. பழ. கருப்பையா அவர்கள் மிகவும் தெளிவாக கருத்துக்களை கூறினீர்கள். நன்றி சார்.
பெருமதிப்பிற்குரிய ஐயா,
பழ.கருப்பையா நல்ல அரசியல் அனுபவம் பெற்றவர்.
அவர் இது போன்று பல பழைய விவரங்களை இன்றைய இளைய தலைமுறையினரிடம்
கொண்டு சேர்க்க வேண்டும்.
Anna முதல்வர் ஆவதற்கும் கருணாநிதி முதல்வர் ஆவதற்கும் காரணம் mgr Yan um makkal sakthiya
ஐயா, தங்களின் ஆணித்தரமான பேச்சாற்றல், அறிவார்ந்த சிந்தனை, இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் கலப்படமில்லாத அக்கறையையும் பெரிதும் போற்றுபவன் அடியேன். இவ்வளவு சிறந்த பண்புகளைப் பெற்ற தாங்கள் நாங்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கின்ற புரட்சித்தலைவரைப் பற்றி சிறப்பாக இதுவரை ஏதும் சொல்லவில்லையே என்று நெடுநாட்களாக எங்களுக்கு இருந்து வந்த ஏக்கம் இன்று முடிவுக்கு வந்து விட்டது. தங்களின் சிறப்பான, நேர்மையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரைக்கு நன்றி நவில்கின்ற அதே வேளையில் யாரும் இதுவரை சொல்லாத கருத்தை பதிவு செய்த தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம், காமராஜர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழகம் எத்தனை வளர்ச்சியையும் பெருமையையும் எட்டியிருக்கும் என்பதை நினைக்கும் போதே மனதில் ஒருவித வெறுமை ஏற்படுகின்றது. தாங்கள் கூறியுள்ளது போல் தீயசக்தி தமிழக அரசியலிலிருந்து அகற்றப்பட்டிருக்கும். எம்ஜிஆரின் உடல்நிலையும் அந்த அளவுக்கு மோசமடையாமல் இருந்திருக்கும். வளமான, வளர்ச்சி மிக்க, நேர்மறையான அரசியலை மட்டுமே தமிழகம் கண்டிருக்கும். இலஞ்ச, இலாவண்யம் ,கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் இவைகள் எதுவுமே இல்லாத சிறந்த மாநிலமாக உலகின் மிகச்சிறந்த நிலப்பரப்பாக தமிழகம் திகழ்ந்திருக்கும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை..
நன்றி ஐயா🙏
MGR ஒரு சகாப்தம்.
MGR க்கு மந்திரி பதவி கொடுக்க மறுத்தது மட்டுமல்ல MGRன் சினிமா புகழை கெடுக்க மு.க.முத்துவை எம் ஜி ஆர் மாதிரி மேக்கப் போட்டு நடிக்க வைத்தார். அந்த காலத்தில் அண்ணா வுக்குப் பிறகு ஈவிகே சம்பத் , நாவலர் நெடுஞ்செழியன் என்றுதான் இருந்தது. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி முதல்வராக துணை நின்ற வர் MGR என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். மறந்துவிட்ட ஒரே மனிதன் கருணாநிதி. ஒரு மனிதன் எத்தனை அறிஞராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.தன்அறிவை புகழை சுயநலத்திற்குப் பெரிதும் பயன்படுத்துபவனால் சமூகத்திற்கு என்ன பயன்?
MGR the Great!!
Very Good analyzing.
Thank you.
அய்யா சொல்வது உன்மை உன்மை
இப்போது உள்ள இளைஞர்களுக்கு இதுபோன்ற வரலாறு தெரியவேண்டும்...
எதுவாக இருந்தாலும்
உங்கள் வயதிற்க்கு இன்னும் நிறைய அனுபவம் இருக்கும் பொது மனிதனாக நீங்கள் பொதுவெளியில் அனைத்தையும் எடுத்து றைக்க வேண்டுகிறோம்
மிக்க நன்றி🙏🙏🙏
L
MGR என்னும் சிறந்ந மனிதரைப்பற்றி தெரியாதவர்களுக்கு தெளிவாக சொல்லி இருக்கிறார் அண்ணன் பழ.கருப்பைய்யா அவர்கள்.
Yenga ivan voru santharppa vathi!
Kevalam Amarar MGR avargalukku ivana certificate kodukkanum?
Naan 67 il kalavelaikkaran.Amarar MGR avargalum Kalaignar Nedunchezhiyan yenappala (nootrukkanakkana)thalaivargal uzhaiththanar.
MGR avargale PEETHTHIYATHU kidaiyathu!
Very super information about our Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader 🙏🙏🙏
100 ennum100andukal kadandhum MGR puzhalerukkum
ஐயா. நீங்கள் மென்மேலும் நீடூழி வாழ்ந்து தமிழகத்தின் வரலாற்றை இதேபோல் சொல்ல வேண்டும். 🎉மிக்க நன்றி🙏💕
Mgr is a only one man all the world
நன்றி மறப்பது நன்றன்று தன்னலம் கருதாது பொது நலம் பேணிய பெருமகனார் மனிதனுக்கு நிறை குறை இருக்கத்தான் செய்யும் எம் தலைவருக்கு நிறை தான் அதிகம் .
1000%True
Pl.Karippaiya has told is 100% true.Only bacause of Dr.MGR Anna and Karunanidhi came to power.Karunanidhi is dhrohi.
Great information MR MGR is Rock
உண்மைதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான் தமிழ்நாட்டில் திமுகவையும் அஇஅதிமுகவையும் வளர்த்தெடுத்து செழித்தோங்க செய்தவர். ஒரு கட்சியை (திமுக) எதிர் கட்சியாகவும் மற்றொரு கட்சியை (அஇஅதிமுக) வை தனக்கான ஆளும் கட்சியாக செயல்படுத்தி சிறப்பான ஆட்சியை தந்தவர் மக்கள் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். வாழ்க எம்ஜிஆர் புகழ்.
100,%sure
Anna, MGR irandu perkal serthu dravida kazhakathe valarthaar... Kadaisiyil karunanidhi kazhakathe kudumba party akki vittar
MGR இல்லை என்றால் அண்னா மற்றும் கலைஞர் முதல்வர்களாக ஆகி இருக்கமுடியாது
Super sir
1967,.ல் அண்ணாதுரை முதல் அமைச்சர் ஆக முதல் காரணம்? மெட்ராஸ் ஸ்டேட் பெயரை தமிழ் நாடு என்று சூட்ட வேண்டும் என்று அமரர் சங்கரலிங்கம் உண்ணா விரதம் இருந்து உயிர் விட்டார்.1967,jan.12,ல் மெட்ராஸ் ராதா கிருஷ்ணன் நாயுடுவால்,M.R.ராதா அவரால் MGR சுடப்பட்டார்.அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது.MGR. அவர்கள் கழுத்தில் குண்டு பாய்ந்த சுவரொட்டிகள் தேர்தலின் போது தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டு தி மு க வெற்றிபெற. அண்ணாதுரை முதலமைச்சராக. மிகவும் முக்கிய காரணமாகவே இருந்தது.
100% தவறு
@@subramaniyana8845 100% சரி. மூடு வாய.
இது தான் உண்மை
Absolutely True
Mgr கடவுள்
உண்மை
Satthiyamana unmai Maraikka mudiyatha unmai ,MGR illaiyendraal kalainjar karnam phottalum Muthalvar Agiyirukka Mudiyadu. Nandri marappadu Nandranrdu Andre marappadu Nandru, seinandri koddarukku ouivu undaam ouivuillai Annandri
100./.sure
👍👍👍👍👍👍👍👍👍
தமிழ்நாட்டில் DMK/ADMK இருப்பதர்க்கு புரட்சிதலைவர் MGR தான் காரனும்
ன.
100% true
Very Good statement.Thanks Sir.
அற்புதமான பதிவு
Unmayanapativai. Annan. Pazha. Karuppaiya. Valgavalamudan
உண்மையைச் சொன்னீர்கள் ஐயா
அண்ணன் பழ கருப்பையாவுக்குநன்றி
It's indisputable universal fact.
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஜெயலலிதா அவர்களின் கல்வி அறிவில் பாதி அளவும், கலைஞர் அவர்களின் கொள்கை அறிவில் பாதி அளவும் இருந்திருந்தால் தமிழ் நாடு இன்னும் பல மடங்கு முன்னேறி இருக்கும்.
MGR is a great humanitarian politician
He loved the people and spent his cinema earnings to the Thamizhnaadu people.There is no such a politian like Ponmanachemmal in India. Yes MGR is an evergreen leader
மிக சரியான கணிப்பு.
Great powerful personality Dr.MGR sir
திமுக காங்கிரஸ் போட்டியில் கம்யூனிஸ்ட் எம்ஜிஆர் அவர்களை ஆதரித்தது பிளவு பெரிதாக காரணம் ஆகியது
Excellent message for your sharing congratulations to your wonderful memories remembered thanks so much sir 🙏
Amarar MGR avargalum melum palar,makkal,yellame kaaranam!
Voru periya arignar pattalame 67,68 il irunthathu!
MGR avargale ippadi sonnathillai!
நனறிசுகுமாரன்அவர்களுக்கு
தெரிந்த விஷயம்நதான்.
எம்ஜிஆர் தான் திமுக
mgrmgrmgrmatumai
Al, meyyapppan ❤❤❤❤❤❤❤
காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு வர காரணம் அது பாராளுமன்ற இடைத்தேர்தல்.
🙆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Karupaiya ethukku purojanam illa vilangathavan
ஆம். MGR செய்த மாபெரும் தவறால் தமிழகம் இன்றுவரை துன்பத்தை சுமந்து கொண்டு இருக்கின்றது
௦
கட்டுமர பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்த பாவம் ஒன்றுதான் எம்ஜிஆர் செய்த ஒரே பாவம்
அது மட்டுமல்ல தான் செய்த துரோகத்திர்கு ஜெ.வை கட்சியில் சேர்த்து விதைத்த வினையை அருத்து கொண்டார்.
துரோகிக்கு சமாதி கட்டிய பெருமை கலைஞருக்கு உண்டு
Kaazhppunarchchiyaikkaattathe.
Amarar MGR hero aakka Kalaignar udhavinaar.
Idhai CONNOOR AIADMK Anbar palamurai video pottullar.
Pazham kaazhppunarchchiyaik kottuthu
Andha pavatha dhan tamizhaga makkal anubhavikkirargal.
@@madpriyajan04
10 varuda MGR aatchiyil Chennaiyil voru membalam kidaiyathu.
Traffic vedhanaiyai innum palar anubavikkiranga!
பாலமும் இல்லை, மிக மிக கடுமையான விலைவாசி உயர்வும் கிடையாது. மேலும் தமிழக கருவூலம் enth😄ஒரு குறிப்பிட்ட குடும்பங்களுக்கும் போய் சேர வில்லை
MGR பற்றி புகழ்ந்து பேசுவது தவறு இல்லை.அதற்காக இப்படி பேசுவது தவறு.அவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.அதன் பிறகு தான் திமுக வந்துள்ளார்.அதிமுக ஆரம்பம் செய்யும் போது திமுக பொருளாளர் பதவியில் இருந்தார்.
வாடகை பேச்சாளன்
தேவலோக இறைவன் எம்ஜிஆர் அவர்களை இந்த அர்ப்ப தீய சக்திகள் நெருங்க முடியும்மா சார் அவர் மக்களின் கடவுள் நன்றி வணக்கம்
புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தான் திமுக ஆட்சியில் அமர்ந்து பேரறிஞர் அண்ணா துரை முதல்வர் ஆனார்... அதை தொடர்ந்து அவர் போட்ட பிச்சை கருணாநிதி முதல்வர் ஆனார்..... நாவலர் நெடுஞ்செழியன், ஜானகி எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் எடப்பாடி எல்லோரும் முதல்வர் ஆனது பொன்மனசெம்மல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அண்ணா அவர்களின் புகழ் அவர் மேல் மக்கள் வைத்த நம்பிக்கை. இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவர் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவர்.... உள்ளமதில் உள்ள வரை அள்ளி கொடுத்த நல்லவர் வாழும் இறைவன் எம்ஜிஆர் அவர்கள் 🙏
எம்ஜிஆர் மந்திர சொல்
நமஸ்காரம் சார். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சார். இதை ஒத்துக்கொள்ள இங்குள்ள எந்த எச்ச திருட்டு திராவிட ஜென்மத்திற்கும் மனமில்லை சார். எல்லோரும் நினைத்து விட்டார்கள் இரண்டு படங்கள் நடித்து விட்டால் நாமும் MGR ஆகி விடலாம் என்று. சார் படத்தில் எப்படி நல்லவனாக நடத்தினாரோ அதே போல நிஜத்தில் நடந்து கொண்டார். அது ஒன்று தான் தெய்வத்திரு எங்கள் விருப்பத்திற்குரிய இதயதெய்வம் அவர்களை இன்றும் மக்கள் மனதில் நிறைத்து வைத்துள்ளது சார். அவன் ஒரு திருட்டு பயல். ( கருணாநிதி) நன்றி!
அருமையாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்
Nallavelai Amarar MGR avargal illai!
குள்ளநரி கூட்டம் ஒன்று குறுக்கிட்டது தொல்லை தந்து குறுக்கே வந்து நின்றது எள்ளளவும் பயம் கொள்ளாமல் எமனுக்கு அனுப்பியவர் மக்கள் திலகம்
சிவாஜி நடித்தார் எம்ஜிஆர் வாழ்ந்தார்
Mgr.en.idhayakkani.endrar.anna.mgr...dhan.dmk..anna.marakkavillai.anal.....avar.pona.piragu.nedunjeliyan.cm.agavendum.vidavillai.pachondhi.k.nidhi..mgr.kalai.nakki..cm.agi.avarukke.dhrogam..seidhan.kollayan..anal.mgr.cm.agi.moondru..vendru.sadhanai.padaithu..cm.agave.maraindhar..dhrogi.k.nidhi.sadharana.mla.vaga..mgr..amma.y.vellamudiyamal.koovam.ponan.
எம் ஜி ஆர் வாழ்க
MGR is a king maker human God blessed all of us
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அரசியல் வாரிசாக இருந்த ஜெய லலிதா நூறு கோடி அபராத குற்றவாளியாக இருந்ததுதான் மிகப்பெரிய கேவலம்.
எம்ஜிஆர்மறைந்தவுடன்எட்டப்பன்வீரப்பனைகட்சியைஉடைக்கவைத்துஜானகிஅணிஜெ.அணிஎன்றுதேர்தலைசந்தித்ததால்கருணாநிதியால்ஆட்சிக்குவரமுடிந்ததுஇதுவரலாறு
P krupaya avruku Thanks mgr rasikan from Mumbai nallathai sonnal naadu ketkum ungala pol nallvanga sonna ketkum thanks paza karuppaya avrkalukumedia.tenor.com/PJQA5KebmYsAAAAM/thank-you-thanks.gif
எங்கள்குலதெயவம்அவர்தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏