வணக்கம் நண்பா இஞ்சின் ஆயில் இல்லாம உங்க வண்டி ஓடினதுக்கப்புறம் வெறும் பிஸ்டன் மட்டும் மாத்தி இருக்கீங்களா அப்படினா கிளட்ச் அசெம்பிளி மாத்தாம இருந்தா கிளட்ச்ல கிளட்ச் ல இருந்து தான் இந்த சத்தம் வந்திருக்கும் நன்றி நண்பா
கார்ப்பரேட்டர் எஸ் குரு டூலிங் அட்ஜஸ்ட்மென்ட் சரியாக செட் செய்ய வேண்டும் தெரிந்தால் பாருங்கள் இல்லையெனில் அருகில் உள்ள மெக்கானிக்கிடம் கொண்டு போய் காட்டுங்கள் நன்றி தம்பி
உங்கள் வீடியோவை பார்த்து நான் பைக் மெக்கானிக்காக மாறிவிட்டேன் தொழில் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி 🎉🎉🎉
Na keata video va potathuku romba thanks sir new method very usefull video
Welcome
வீடியோ நன்றாக உள்ளது
எனது வண்டியை சரியான முறையில் ரிப்பேர் செய்யாததால் (ஈரோட்டில்) பிரச்சனையாகவே உள்ளது
ரொம்ப சிறப்பு. எவ்வளவு செலவு? சொல்ல முடியுமா?
உங்க வீடியோ ரொம்ப அருமையா இருக்குது அண்ணா டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பத்தி போடுங்க ஸ்டார்டிங் பிராப்ளம்
Super thankyou congratulations j
Super video very good helpful for lot of people
டிவிஎஸ் ஜெய் ஆட்டோமேட்டிக் கிளட்ச் ஃபுல் ஒயரிங் வீடியோ போடுங்க
டிவிஎஸ் ஜெயின் ஃபுல் வயரிங் வீடியோ போடுங்க
தெளிவான விளக்கம் 👍
டிவிஎஸ் ஜெயின் ஃபுல் வயரிங் வீடியோ போடு
நல்ல வீடியோ நல்ல விளக்கம் நன்றி சார்
Super ji.. 👌
நன்றி நண்பா நன்றி
நன்றி நண்பா நன்றி
Neenga vijay sethupathiyaa (voice )😍
Good job super 👏👏👏👏👏
Thala super thala
தலைக். கனம் இல்லா. என் அண்ணன். வாழ்த்துக்கள் பல. கோடி வாழ்க. வளமுடன்
வணக்கம் தம்பி சந்துரு தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி என் குருநாதர் கற்றுத் தந்ததை அனைவருக்கும்தெரியப்படுத்தினேன்
தேங்க்யூ சார்
Tvs xl super wiring video podunga bro
,, super.anna
பேக்கிங் பேஸ்ட் &கிரிஸ் போட்டிங்களா உடனே ரிப்ளை செய்யவும்
Super system bearing assembly -Anbarasu
தெளிவான விளக்கம் அளித்துள்ளார்
Super sir👍👍👍👍👍👍👍
👃👃👃
👍🌷
Thanks 👍
மொத்தம் எவ்வளவு செலவு ஆகும்?
4500 aagum bro my xl selavu evlo amt vanthurum
Unga work shop eanga iruku
Pudhu piston kit maatriya pinnal vandi race pannumpothu oooo nu sound vithiyasama irukku ji ..Enna karanam...pls
வணக்கம் நண்பா இஞ்சின் ஆயில் இல்லாம உங்க வண்டி ஓடினதுக்கப்புறம் வெறும் பிஸ்டன் மட்டும் மாத்தி இருக்கீங்களா அப்படினா கிளட்ச் அசெம்பிளி மாத்தாம இருந்தா கிளட்ச்ல கிளட்ச் ல இருந்து தான் இந்த சத்தம் வந்திருக்கும் நன்றி நண்பா
XL heavy duty rebore how much sir
சகோ, 2012 Super XL மாடல் 2 ஸ்ட்ரோக் அல்லது 4 ஸ்ட்ரோக்?
வணக்கம் நண்பா வீடியோவில் காட்டப்பட்டுள்ள என்ஜின் 2 ஸ்டோக்ஸ்
Anna carpatar clean panni potum starting problem varuthu aduthu enna pannanum
XL hevy duty
கார்ப்பரேட்டர் எஸ் குரு டூலிங் அட்ஜஸ்ட்மென்ட் சரியாக செட் செய்ய வேண்டும் தெரிந்தால் பாருங்கள் இல்லையெனில் அருகில் உள்ள மெக்கானிக்கிடம் கொண்டு போய் காட்டுங்கள் நன்றி தம்பி
Sir en vandi sari pannanum number anupunga
9942585982
Nopokih
டிவிஎஸ் ஜெயின் ஃபுல் வயரிங் வீடியோ போடுங்க
டிவிஎஸ் ஜெயின் ஃபுல் ஒயரிங் வீடியோ போடுங்க