ARரகுமான் சார் நீங்க வேற லெவல்..ஒட்டகத்தின் சத்தத்தை கூட பாடலில் இணைத்து எவ்வளவு அழகா கம்போஸ் பண்ணி இருக்கிங்க இசை புயல்னு சும்மாவா பட்டம் கொடுத்து இருப்பாங்க😘😘😘
no athu video songla thaan varum, so that credit goesto sound engineer of this movie, ARR did a magic in this song by adding the sound of wind, you can hear that in audio songs too
"காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காெராேனா என்றாய்... நேற்று நீ எங்கு இருந்தாய் காெராேனாவே சாெல்வாய் என்றேன் சீனாவில் இருந்ததாக சாெல்லிச் சென்றாய்"
This movie songs deals with Panja boodham (water, air, land, Fire and sky) Masterpiece.... In one scene, music speaks when they kept quit... Movie also was damn good...
Movie flopped cos it had huge delays from production side, financial issues, etc. When released after 4yrs it was like an outdated movie. Music was blockbuster.
@@rocktamizaofficial5553 aprm Enna boss Ella videolaiyum indha maari like picha edukkura naainga vandhurudhu asingama illa summa comments open pannale indha naainga tholla thaangala
@@anleesam5856 why are you guys spreading hatred using the language. If one got talent then plz allow them and accept them. Dont hesitate them by their language, color, caste ...Each and every people are humans at the end
ARR's one of the poison🔥😀 Ma 2nd most after Enna solla pogiraai😘😘😘Love u ARR . Unagala beat panna innum evanum porakala.poraka porathum illa. Fan of ARR, SUPERSTAR,SACHIN, C7😎
தமிழ் எத்தனை அழகு! Listening to songs like this remind you how beautiful Thamizh is. I hope future generations don't stop speaking and writing good Thamizh. Learn all the language you want. But don't stop speaking Thamizh at home.
Everyone know Ar Rehman, but this song second credit goes to sound engineer H sreedhar, the wind sounds has been lightly mixed as layer entirely in this song, that's the magic of this song ❤️❤️❤️❤️❤️❤️
@@roy6682 90s almost Ar Rehman songs has done by H sridhar Indian, roja, jeans, kadhalar dhinam, kadhal desam, thajmahal, karuthamma, kizhaku seemayile, bomby, dilse, Anjali anjali song film, margazhi poove, rangeela, mudhalvan, gentleman etc... H sridhar also done with Vidyasagar also, he has first introduced 5.1 Dolby system in India
Pure bliss... Tamil cinema's most iconic romantic songs are from the Darbari Kanada raaga. E.g. Kaatre En Vaasal Vanthai (Rhythm), Malare Mounama (Karna), Irava Pagala (Poovellam Kaetuppar), Naane Varugiren (OK Kanmani)... Wish more songs are composed in this raaga.
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
What a wonderful song one of the great melodious song of Tamil Film Industry, Beautiful singing by Unni Krishnan and Kavitha Krishnamurthy madam,Great Acting by Action King Arjun and Jyothika
21st Years of Celebrations Still Fresh Rhythm Movie Five Elements songs & bgm Unforgettable Composing Mozart of Madras musical a.r.rahman (15.09.2000) 💐🥳🤩😍🔥
Though I don't understand the lyrics yet i still come here every now and then..I am from Delhi but i love 90s tamil songs.. I wish I could enjoy Tamil song's lyrics as much as i enjoy english and Hindi songs...❤️❤️♥️
Rahman Sir great, directors is awesome, arjun n jyo mam acting expression n dance n cuteness is amazing, apart from unnikrishnan sir voice is honey n romantic
One thing about A.R Rahman, he is only music composer which not even music even lyrics will be matched in any other translated language😍😍 ,example This song is in Telugu version too!!
Lyrics writer VAIRAMUTHU SIR 🙏🙏❤️ நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிக்கும் முத்து போல் என் பெண்மை திரண்டு நிற்கிறதே ஆண் : திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே பெண் : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா ஆ
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணிக் குடை பிடிப்பாயா அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2) பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல் என் பெண்மை திறண்டு நிற்கிறதே திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக... காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு...
Singer 🎤 Unnimenon + Kavita Krishnamurthy melting voice semma 😍 காற்று என் வாசல் வந்தாய் மெதுவாக மிதுவாக காதவு திறந்திய் காற்று பெயர் கேட்ட காதல் சுவாசித்தல் இருந்த வந்தாய் துளி வரும் காற்று தாய் மொழி பேச்சு கார்காலம் மனழ போது ஒலித்தது கொள்ள நீ வேண்டும் தவாணி கொடுப்பாய் அன்பே நான் உறங்க வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாய் பூக்களில் தேன் உள்ளே வனர காதல் வாழ்க்கை பூமி மேல் உள்ளே வானம் வனர வாழ்க்கை நேற்று எங்கு இருந்தாய் காற்று நீ சுவாசம்த்தில் இருந்தாய் என்று நெடுங்காலம் சிற்பிகுளே உருட்டு நிக்கும் போல் என் பெண்னம நான் சிறந்த குழந்தை என்று நின்னத்தேன் காட்டில் ஈடும் வயதில் பினழயா காற்று உன் பெயர் கேட்டேன் துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேச்சு பாடல் வரிகள் கவிபோரசு னவரமுத்து காதல் ❤ காற்று Lyrics 📝 Variyamuthu + AR Rahman Music 🎵 sounds semma 😍
Unnikrisnan voice vera level Unnikrisnan fans like Here
Unnikrishnan sir thamil vasana ucharippu sollava venum..
@@alexanderjoseph7348 yes
@@user-jt6og8yi mm..
nanum
@@murugaganesh2816 mm
ARரகுமான் சார் நீங்க வேற லெவல்..ஒட்டகத்தின் சத்தத்தை கூட பாடலில் இணைத்து எவ்வளவு அழகா கம்போஸ் பண்ணி இருக்கிங்க இசை புயல்னு சும்மாவா பட்டம் கொடுத்து இருப்பாங்க😘😘😘
First time I've noticed that sound.
th-cam.com/video/XcqXddDtQ-I/w-d-xo.html
P 🥰
no athu video songla thaan varum, so that credit goesto sound engineer of this movie, ARR did a magic in this song by adding the sound of wind, you can hear that in audio songs too
5
செந்தமிழ் உருவான என்ன அருமையான பாடல் தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன்
Super
இந்த பாடல் காற்றுடன் A.R.Rahman செய்த காதலின் வெளிபாடு🥰........ This is One of my favourite song ❤️
K
Jj
Yes.... A.R.Rahman....icon of this era
@@sivaruby7194 xc
@@shalimahadev5235àà🏏
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil nenjinil veesu
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu…
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai..
Seee…Seelay…seelay..seelay…seelaysay..
Seelay..seelay..seelay…seelay….seelay
Kaarkaalam azhaikkumbothu olinthukolla nee vendum
Thaavani kudai pidippaayaa…aaa
Anbae naan uranga vendum azhagaana idam vendum
Kangalil idam koduppaayaa…
Nee ennarugil vanthu neliya
Naan un manathil sendru oliya
Nee un manathil ennuruvam kandupidippaayaa….aaa
Pookkalukullae thaenulla varaiyil kaadhalar vaazhga (2)
Boomikku melae vaanulla varaiyil kaadhalum vaazhga
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Mmmm…netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Seelay…seelay..seelay..
Nedungaalam sippikkullae urundu nirkum muthupol
En penmai thirandu nirkirathae..
Thirakaatha sippi ennai thiranthukolla solgirathaa
En nenjam marundu nirkirathae..ae..
Naan siru kuzhanthai endru ninaithen
Un varugaiyinaal vayatharinden
Ennai marupadiyum siru pillaiyaai seivaayaa…aah..
Kattilidum vayathil thottilida sonnaal
Sariyaa sariyaa (2)
Kattilil iruvarum kuzhandaigal aanaal
Pizhaiyaa pizhaiyaa
Kaatrae en vaasal vanthaai methuvaaga..
Kaatrae un perai ketten kaadhal endraai
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil
Nenjinil veesu
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu(2)
Suppr song
All time favorite song
❤️❤️❤️❤️
Super song
Super
ആ പഴയ കാലം വല്ലാണ്ട് അങ്ങ് മിസ്സ് ചെയ്യുന്നു... A R RAHMAN 🔥🔥
❤
എന്നാ ഒരു ഫീലാണ്... ❣️❣️❣️❣️
"റഹ്മാൻ" നിങ്ങൾ ഒരു ജിന്നാണ് MAN❣️
എന്തൊരു feel ആ ഈ song കേൾക്കുമ്പോൾ, ശെരിക്കും A R Rahman പൊളിയാ, എത്ര melody songs വന്നാലും ഇതിന്റെ അടുത്തുപോലും വരില്ല
Malare maunama
Hi
ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടും വേറെ ലെവലാണ്❤️
@@jithus6592 yhhhvzchbggdhwhvvgshdhzhshhhvcshyrrheyduhuo
❤
"அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா"...🎼🎼🎼🎼
Nice song
I love you
ഓൾഡ് ജനറേഷൻ ആയാലും ന്യൂ ജനറേഷൻ ആയാലും ഈ പാട്ട് hero daaaa❤❤❤
❤
Anybody in 2024❤❤❤
❤
Yup
M from karnataka listing this song since released.... In 2024 too
Yeess
Yes, it’s in loop past 24 years till date. Work mode music
ആരും കവിത കൃഷ്ണാമൂർത്തി മാമിനെ പറ്റി പറഞ്ഞു കേട്ടില്ല.. അവരുടെ ശബ്ദം.. എന്ത് മനോഹരം ആയിരിക്കുന്നു...
,,,,,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
My favorite singer
ഞാൻ അന്വേഷിക്കുകയായിരുന്നു female സിങ്ങർ ആര് എന്ന് thanks
കവിത madam ❤❤❤
2021 la intha song keakuravunga our like potuga😍😍😘😘
👍
Miss u song
🙋♀️
@@aneesharetheesh8128 ⁰00
umbeumbe
💜💜💜அன்பே...நான் உரங்க வேண்டும்...💙💙💙
💏💏அழகான இடம் வேண்டும்...💛💛💛
👀👀கண்களில் இடம் கொடுப்பாயா...💚💚💚
Super jo
இந்தமாரி பாடல் இசையமைக்கிறகெல்லாம் இன்னொருதன் பிறப்பு எடுக்கனும் 🎼🎵🎶🎧🎧🎧🎧
തണുപ്പ് + നല്ല മഴ + കട്ടിലിൽ പുതപ്പ് പുതച്ചു ഈ സോങ്.... ആഹാ അന്തസ് 💓💓💓
S
അത് എന്നതിനാ പുതച്ചു മൂടി ഇരിക്കുന്നത് 😄
Poli ayirukkum
🤭🤭🤭🤭
@@afnanfathimaasnafathima4968 ,m
,
m
"கார்காலம் அழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்" சூப்பர் lines.
Powerfull language,
Magic music,
Love tamil,
Fan from kerala
Suberb expression of tamil and tamil songs from Kerala.... Music has the power out of reach...
காற்றில் தான் ஆரம்பித்தார்.. காதல் வழியாக சென்றார்.. காமத்தில் முடித்தார்..
கவிப்பேரரசு👌👌👌
உண்மை கடைசி வரி கட்டிலிடும் வயதில் தொட்டில் இட சொன்னால் சரியா சரியா!!!!
ungal varigal arumai
மறுக்க முடியாத உண்மை நண்பா 👏👏
அது தான் வைரமுத்து 💪
@@muthurajmuthu4717 vnvn
Bmbmn
Night la thoongum pothu headset la konjam kammi ya sound vechu
Intha song ah keattu paarunga ❤
Adada sorkam vera level feel aagum 😘
Yes yes 💖💕
എല്ലാ ദിവസവും ഈ വഴി വന്ന് ഇതൊന്ന് ആസ്വദിച്ചിട്ട് പോകും
Ever green hit tamil song
2006ல அதிகாலை நான்கு மணிக்கு டீக்கடைல பெரியspekerல இந்த பாடல் போய்ட்டு இருந்தது செம்ம feel
Zain bro
💓
Yes
Nice memory
In the year2006 . 08 years loved broked up her.
എത്ര മലയാളീസ് ഈ song ഇഷ്ട്ടമാണ്
😘😘
e song mathramalla film powli anu kandu nokku
Me....
Thaimangu5isa
✋
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா...👌😍🙏
"காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன்
காெராேனா என்றாய்...
நேற்று நீ எங்கு இருந்தாய்
காெராேனாவே சாெல்வாய்
என்றேன் சீனாவில் இருந்ததாக
சாெல்லிச் சென்றாய்"
😀😀😀
😂😂😂😂
😂😂😂
I😀😁
🤣🤣🤣
ഈ സമയത്തും ഇങ്ങനത്തെ പാട്ടുകൾ suggest ചെയ്ത യൂട്യൂബിന് നന്ദി....
Rhythm is one of the most underrated album of ARR. Thalaivan played like a magician
It's not underrated!!! Rhythm movie is a flop, but the music album was greatest hit at that times. We used to hear this song everywhere.
@@sakthigsa rhythm movie is always masterpiece eventhough it was recognised at that time
This movie songs deals with Panja boodham (water, air, land, Fire and sky)
Masterpiece.... In one scene, music speaks when they kept quit... Movie also was damn good...
loosuppunda neee porakka mudal vandha ellam underreted aada punda
Movie flopped cos it had huge delays from production side, financial issues, etc. When released after 4yrs it was like an outdated movie. Music was blockbuster.
பூக்களுக்குள்ளே தேனுல்ல வரையில் காதலர் வாழ்க.., பூமிக்கு மேலே வானுல்ல வரையில் காதலும் வாழ்க.
👌வைரமுத்து👌
Super
Thanks
Mm bro
@@rocktamizaofficial5553 Credits to the Lyricist Vairamuthu Sir
Mm bro
இந்தப் பாடலைக் கேட்கும்போது அனைவருக்குமே முதல் காதல் ஞாபகம் வந்துவிடும் நம் மனதில் இருபது வயசு குறைந்த மாதிரி அளவில்லாத சந்தோஷம் வந்துவிடும்
Enakkumthaan. Andha inbamaana naatkal ninaivukku vandhu purinthu sendra enn anpuk kadhaliyai paarkka maattoma enru nenjam eangum,kankal thudikkum. Kadanthu poyvitta kaalam thirumpa kidaikkava pokiradhu. Eakkathudane vaashnthu poka vendiyathuthaan. Maru piraviyilavathu ennai eamatramal enakkuk thunaiyaaga vaa en uyire!!oviyame!!
யாருக்கெல்லாம் இது favourite பாட்டு?
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் உன்னிகிருஷ்ணன் குரல் ஐய்யோ
അർജുൻ ♥️
ജ്യോതിക ♥️ ഉണ്ണികൃഷ്ണൻ 🎼 𝙰𝚛 𝚁𝚊𝚑𝚖𝚊𝚗 🔥🔥🔥
Niranjana Nair lyrics vairamuthu sir female singer kavitha ji also
super combo.....lle
th-cam.com/video/7P2bx1nuDpE/w-d-xo.html
Raiza Flex കിടു 👌🏻voice suprer ഞാൻ കേട്ടു 👌🏻👌🏻👌🏻👌🏻
Niranjana Nair
🤔?
*#2021** ல இந்த வீடியோ பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா* ❣️
Mee
W🖕
@@ddvlog1998 intha mari use pannathenga plss
இல்லை
@@rocktamizaofficial5553 aprm Enna boss Ella videolaiyum indha maari like picha edukkura naainga vandhurudhu asingama illa summa comments open pannale indha naainga tholla thaangala
Rhythm movie...காற்று .. நிலம்... வானம்...நெருப்பு...நீர்... பஞ்ச பூதங்கள் ஐந்தும் இந்த படத்தில் பாடலாக இருக்கும்...
*2021ൽ ഈ മധുര ഗാനം കേൾക്കുന്ന ചങ്കുകൾ ഇവിടെ കമോൺ* 💗
🏨🍓🐶🍋🍋🍋👗👗👗👗🏠👗😗🐶🍓🍉🍌😅👩🏫🐅🍑🎁🧥👗😀❤🐯🏨🏨🏨🍋🍋👗👗👗🍄😀🍄🐅🐅🐅🐅🐅😀🍋👨👩👧😗👡🏠🍋🍋🐶🐶🏠🍓🐒👨👩👦🐺🍓🍓🍉🐩🍉🤹😅👩🏫🍄🍉🏠🐶😗🏦🎉👨👩👧🍋👗😀😀🐅🧥🧥❤❤🥰💗💯🖤💨🚮🚰🖤🖤🖤🖤🖤🖤🖤💣🖤🖤💣🖤🖤💯🖤🖤🖤🖤🖤🖤🖤💔💔💔
❤️👌👌👌
🥰🥰
Yes bro
Arjun is the most handsome hero in Tamil cinema .. ever and ever .
It's Madhavan
@@user-us8by9kt5d 😂😂😂
Yes
Soumiya Muthuraja
Ya it’s true but he’s not Tamil,
Let the Tamil boys come and Rock.
@@anleesam5856 why are you guys spreading hatred using the language. If one got talent then plz allow them and accept them. Dont hesitate them by their language, color, caste ...Each and every people are humans at the end
ARR's one of the poison🔥😀
Ma 2nd most after Enna solla pogiraai😘😘😘Love u ARR . Unagala beat panna innum evanum porakala.poraka porathum illa.
Fan of ARR, SUPERSTAR,SACHIN, C7😎
Poisonஆ
@@ahmadbasha4953 drug ah irukaru nu solran
AR Rahman Magical ❤️ 2020 ഏപ്രിലിൽ ഈ song കേൾക്കുന്ന എത്രപേരുണ്ട് 😍
Adis vincy
கட்டில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா 😍😍😍
2020... ഏറ്റവും മോശപ്പെട്ട വർഷം... ഇതു പോലത്തെ മനോഹരമായ പാട്ട് ഇപ്പോഴും കേൾക്കാൻ എന്ത് രസമാണ്.. 😎😎
Enna song ya!!! Jyothika expression sema.. Arjun is always handsome guy... Love both of them...
21நாள் 144தடை உத்தரவுக்கு இதுபோன்ற பாடல்தான் பொழுதுபோக்கு
Nice
Ama samaaaaa iruku
Super bro
Yes
th-cam.com/video/XcqXddDtQ-I/w-d-xo.html
വർഷങ്ങൾ എത്ര കഴിഞ്ഞാലും മലയാളികൾക്ക് ഈ പാട്ട് എന്നും fvrt ആയിരിക്കും 🥰🥰🥰🥰
Yes bro
2021 ൽ ഈ പാട്ടു ആസ്വദിക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടേൽ ഇവിടെ കമ്മോൺ 🥳🥳🥳🥳🥳
My faverate song ❤❤😘😘 anbe nane uranga vendum azhagana edam vendum kangalel edam kodupaya sema line
Any Arjun fans here,,,, totally different one
I am a arjun fan my number 0096897774414
arjun fans....
th-cam.com/video/7P2bx1nuDpE/w-d-xo.html
Und
Good
I am also arjun fan😎
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு😍😍😍நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு😍😍😍
Arjun's smile and Jyothika's cute expressions🖤
Kaatre en Vaasal vantbai……… background music, words and song so sweet. Unnikrishnan and Vairamuttu are great. 🙏🌹❤️💕🌸🌺🙌👌😍🥰
എന്താ feel... റഹ്മാൻ സർ ❣️❣️❣️❣️
ഒരു രക്ഷയും ഇല്ല റഹ്മാൻ സാർ സലാം
എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ടം ആണ് ഈ പാട്ട്
Melody pattine Tamil and Malayalam music aane best.
Ethra aayalum aa feel povilla❤️❤️❤️
Kavitha krishna murthi melting voice🤗 AR🙏🙏
ആക്ഷൻ കിംഗ് " അർജുൻ " 💖💖✌
💗💗💗
Who still listen this wonderful song in 2020..the best 💓
i
th-cam.com/video/7P2bx1nuDpE/w-d-xo.html
manisathya
😘😘🙏 தமிழின் அழகு 🙏😘😘 பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க ♥️♥️♥️♥️♥️♥️😍😍😍😍
தமிழ் எத்தனை அழகு!
Listening to songs like this remind you how beautiful Thamizh is. I hope future generations don't stop speaking and writing good Thamizh. Learn all the language you want. But don't stop speaking Thamizh at home.
2:00 favourite portion ❤️❤️ amazing voice KAVITHA KRISHNAMURTHY 👌🏻
Heart melting song 😍😍😍 எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்😍😍😍😍
Kaatre En Vaasal Vanthaai Methuvaaga Kathavu Thiranthaai
Kaatre Un Paerai Kaettaen Kaathal Enraai
Naetru Nee Engu Irunthaai Kaatre Nee Solvaai Endraen
Swaasathil Irunthathaaga Solli Chenraai
Thulli Varum Kaatre Thulli Varum Kaatre Thaaimozhi Paesu
Nilavulla Varaiyil Nilamulla Varaiyil Nenjinil Veesu

Kaarkaalam Mazhaikumbothu Olinthukolla Nee Vaendum
Thaavani Kudai Pidipaayaa
Anbae Naan Uranga Vaendum Azhagaana Idam Vaendum
Kangalil Idam Kodupaayaa
Nee Ennarugil Vanthu Neliya Naan Un Manathil Senru Oliya
Nee Un Manathil Ennuruvam Kandupidipaayaa
Pookalukullae Thaenulla Varaiyil Kaathalar Vaazhga (2)
Boomikku Maelae Vaanulla Varaiyil Kaathalum Vaazhga
Nedungaalam Sippikkullae Urundu Nirkum Muthupoal
En Penmai Thirandu Nirkirathey
Thirakaatha Sippi Ennai Thiranthukolla Cholgirathaa
En Nenjam Marundu Nirkirathey
Naan Siru Kuzhanthai Enru Ninaithaen Un Varugaiyinaal Vayatharindaen
Ennai Marupadiyum Siru Pillaiyaay Seyvaayaa
Katilidum Vayathil Thotilida Chonnaal Sariyaa Sariyaa (2)
Katilil Iruvarum Kuzhandaigal Aanaal Pizhaiyaa Pizhaiyaa
OMG
Vattaano
Manish nice song
My favourite song me
@@alonaaami7799 ayrikkum
Everyone know Ar Rehman, but this song second credit goes to sound engineer H sreedhar, the wind sounds has been lightly mixed as layer entirely in this song, that's the magic of this song ❤️❤️❤️❤️❤️❤️
Definitely, H. Sridhar sir is a genius as Arr. Still there is no other to replace that genius. Rip. 🙏🎼
@Abhijith any other song arranged by him? I would like to listen...
@@roy6682 90s almost Ar Rehman songs has done by H sridhar
Indian, roja, jeans, kadhalar dhinam, kadhal desam, thajmahal, karuthamma, kizhaku seemayile, bomby, dilse, Anjali anjali song film, margazhi poove, rangeela, mudhalvan, gentleman etc... H sridhar also done with Vidyasagar also, he has first introduced 5.1 Dolby system in India
@@roy6682 I think 2009 he passed away, after that Ar rahman songs could't reach 90s rage perfect sound mixing, I love both person
@@roy6682 kj singh h.sridhar combo
Jyothika fans ivida come 😍😍😍😍😍😍😍😍😍😍on
☺️☺️☺️
✋
.."பூக்களுக்குள்ளே தேன்னுள்ள" வரையில் காதலர் ..வாழ்க" ..
Nice
@@preetham7164 😊😊🤗🎼🎼
@@preetham7164 mm 😊😊
Mm bujimaa 🥰😘
@@preetham7164 hi d
ഒരു ടൈം ട്രാവൽ മെഷീൻ കിട്ടിരുന്നങ്കിൽ ആ പഴയ കാലത്തിൽ പോകാമായിരുന്നു ❤️❤️❤️❤️
Nenchu pottunnu
Correct..
Exactly .njan agrahikarund
Pure bliss... Tamil cinema's most iconic romantic songs are from the Darbari Kanada raaga. E.g. Kaatre En Vaasal Vanthai (Rhythm), Malare Mounama (Karna), Irava Pagala (Poovellam Kaetuppar), Naane Varugiren (OK Kanmani)... Wish more songs are composed in this raaga.
1:46 - reason some of us are here. Vaazhga Tamizh - Beautiful language. ARR - genius and blessing to Thaai Tamizh
கோடிக்கணக்கில் ! இவரது பாடல்களை பாட சங்கீதம் 20 வருடங்கள் பயிலவேண்டும். ❤️🙏🏽
How many of u think early 90's and early 2k was nice both in film and real world... missing it badly 😐🙁.
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றே
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
What a wonderful song one of the great melodious song of Tamil Film Industry, Beautiful singing by Unni Krishnan and Kavitha Krishnamurthy madam,Great Acting by Action King Arjun and Jyothika
Love this song
മലയാളി പൊളിയല്ലേ... 😍😍✌ 2019
Ya
പിന്നല്ലാതെ
யாரெலாம் Notice பன்னிங்க இந்த படத்துல உள்ள பாட்டு எல்லாம் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்ப பேஷ் பன்னி இருக்கும்... 😍
Kurukku sirithavale songlayum panjaboodhangal mention pandramaadhiri scenes irukkum
I saw vasanth interview
Yes i do
Yes pure love
11
Intha movie album ku ARR ku national award koduthu irukkanum🔥👌
Ice cream கரைகின்ற உணர்வு. இந்த பாடலை கேட்கும் போது.
Same to this song
Fk
Mmm samaaaa
Very good songas💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖
2020 February la intha song yaaru kekurenga oru like podunga
🙋
5
🏟️🌎
yes
th-cam.com/video/7P2bx1nuDpE/w-d-xo.html
Nu
All time favourite... Epo ketalum mind free aagidum
என்னுடைய ஃபேவரைட் சாங்
Love you Raghavi umma.
ஒவ்வொருவரும் தங்கள் தலைசிறந்த படைப்பைக் கொடுக்கும்போது அது திறக்கிறது ❤❤❤❤. Katre என்வாசல்..
கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க பல்லாண்டு உங்கள் அனைத்து வரிகளையும் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது
21st Years of Celebrations Still Fresh Rhythm Movie Five Elements songs & bgm Unforgettable Composing Mozart of Madras musical a.r.rahman (15.09.2000) 💐🥳🤩😍🔥
Though I don't understand the lyrics yet i still come here every now and then..I am from Delhi but i love 90s tamil songs.. I wish I could enjoy Tamil song's lyrics as much as i enjoy english and Hindi songs...❤️❤️♥️
Jo cuteness overload in red dress
My favourite song unnikrishnan voice vera level
Rahman Sir great, directors is awesome, arjun n jyo mam acting expression n dance n cuteness is amazing, apart from unnikrishnan sir voice is honey n romantic
One thing about A.R Rahman, he is only music composer which not even music even lyrics will be matched in any other translated language😍😍 ,example This song is in Telugu version too!!
അർജുൻ ജോ 🤩🤩🤩🤩🤩... Fav song
Indha song ethana perku pidikum... Avangaaa mattum like pannugaaa...!!!
Pudichadhan boss kaepanaga
Great
Like
@@akhilesha6248 😂😂😂
Very nice song
அன்பே நான் உறங்க வேண்டும்..அழகான இடம் வேண்டும்.உன் கண்களில் இடம் கொடுப்பாயா?...😊😃😃😍😍😍
Anbe Nan uranga vendum alagana idam vendum antha line very nice
I don't understand tamil.... still i love this masterpiece from ARR .. I think this the power of music..
Lyrics writer VAIRAMUTHU SIR 🙏🙏❤️
நெடுங்காலம்
சிப்பிக்குள்ளே உருண்டு
நிக்கும் முத்து போல் என்
பெண்மை திரண்டு நிற்கிறதே
ஆண் : திறக்காத சிப்பி
என்னை திறந்து கொள்ள
சொல்கிறதா என் நெஞ்சம்
மருண்டு நிற்கிறதே
பெண் : நான் சிறு குழந்தை
என்று நினைத்தேன் உன்
வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு
பிள்ளையாய் செய்வாயா ஆ
Legendary level meaning 🤪🤪🤪🤪
Lyrics of the songs💓💓💓💓💓💓💓💓💓💓
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு...
Mind blowing song
Splendid composition by Rahman sir isai puyal isai thendral aanathu👌👍👍
Karkalam azaikum pozuthu...
Olindhu kolla nee vendum...
Thavani kudai pidipaya.❤️
Nice Creative thoughts of lines
Arjun jothika both done spectacular performance
Singer 🎤 Unnimenon + Kavita Krishnamurthy melting voice semma 😍 காற்று என் வாசல் வந்தாய் மெதுவாக மிதுவாக காதவு திறந்திய் காற்று பெயர் கேட்ட காதல் சுவாசித்தல் இருந்த வந்தாய் துளி வரும் காற்று தாய் மொழி பேச்சு கார்காலம் மனழ போது ஒலித்தது கொள்ள நீ வேண்டும் தவாணி கொடுப்பாய் அன்பே நான் உறங்க வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாய் பூக்களில் தேன் உள்ளே வனர காதல் வாழ்க்கை பூமி மேல் உள்ளே வானம் வனர வாழ்க்கை நேற்று எங்கு இருந்தாய் காற்று நீ சுவாசம்த்தில் இருந்தாய் என்று நெடுங்காலம் சிற்பிகுளே உருட்டு நிக்கும் போல் என் பெண்னம நான் சிறந்த குழந்தை என்று நின்னத்தேன் காட்டில் ஈடும் வயதில் பினழயா காற்று உன் பெயர் கேட்டேன் துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேச்சு பாடல் வரிகள் கவிபோரசு னவரமுத்து காதல் ❤ காற்று Lyrics 📝 Variyamuthu + AR Rahman Music 🎵 sounds semma 😍
❤😂
അർജുനന്റെ മിക്ക പാട്ടും ഹിറ്റ് ആണ്.....
By I'd
HYDRA MARK athe 😍😍
Yes
yes
th-cam.com/video/7P2bx1nuDpE/w-d-xo.html
Majority AR Rahman ann music
എനിക്ക് ഒരു പാട് ഇഷ്ടമുളള പാട്ട് 😍😍😍
👌👌👌👌👌👌👌👌👌 സൂപ്പർ സോങ് സൂപ്പർ👌👌
Yes I love you also dear girl.
ഉണ്ണിയേട്ടൻ (P ഉണ്ണികൃഷ്ണൻ)ഫസ്റ്റ് 😘😘😘
Unnikrishan voice is so soothing. Amazing
Arjun & jodhika combination makes this song most beautiful😍😍😍
2020 ல இந்த பாட்டை திரும்பி திரும்பி விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!
Thes
th-cam.com/video/XcqXddDtQ-I/w-d-xo.html
2022 my favorite
Thirumpa thirumpa kekka mattean bro eppavum intha song mattum than keppean