அமித்ஷா தமிழிசையை சொன்ன மாதிரி.. - விவாதத்தின்போது போட்டுடைத்த ப்ரியன் | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #puthiyathalaimuraitv
    அமித்ஷா தமிழிசையை சொன்ன மாதிரி.. - விவாதத்தின்போது போட்டுடைத்த ப்ரியன் | PTT
    #Congress #RahulGandhi #Selvaperunthagai #MKStalin #Politics #Nerpadapesu #latestlive #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 78

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 4 หลายเดือนก่อน +9

    பெருந்தகைக்கு நேரம்சரியில்லையோ?

  • @AshokKumar-vr8fy
    @AshokKumar-vr8fy 4 หลายเดือนก่อน +16

    ஆட்டின் பேச்சைக் கேட்டதால் தான் பா.ஜ.க விற்கு .தமிழ் நாட்டில் புழுக்கை தான் கிடைத்தது.

  • @dharmarajm3632
    @dharmarajm3632 4 หลายเดือนก่อน +2

    சின்ன ஒரு விஷயம் நடந்தால் நாலு பேர் கூடி விவாதம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க

  • @sowntharraj7700
    @sowntharraj7700 4 หลายเดือนก่อน +27

    தமிழிசை யை பொது மேடையில் வைத்து மிரட்டியது மன்னிக்க முடியாத குற்றம். .
    தமிழிசை தன்மானம் மிக்க தமிழச்சி யாக நடந்து கொள்ள வேண்டும் .
    தனி கட்சி துவங்க வேண்டும் .

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 4 หลายเดือนก่อน

      ஒரிஜினல் பரட்டை தமிழிசைக்கு மானம் ரோசம் இருந்தால் பாஜகவில் சேர்ந்து இருக்க மாட்டாள் .

    • @jmurulidharan3246
      @jmurulidharan3246 4 หลายเดือนก่อน +2

      Thamizhisai congress kAtchiyula seravendum

    • @subramanianmk2631
      @subramanianmk2631 4 หลายเดือนก่อน

      கரைக்ட்.

    • @venkataramananrajagopalan7240
      @venkataramananrajagopalan7240 4 หลายเดือนก่อน

      ஆமாம்

    • @mariselvan849
      @mariselvan849 4 หลายเดือนก่อน

      Job 22:14
      அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் என்று சொல்லுகிறீர்.
      Thick clouds are a covering to him, that he seeth not; and he walketh in the circuit of heaven.
      Habakkuk 3:5
      [5]அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
      Before him went the pestilence, and burning coals went forth at his feet.
      Revelation 22:15-16
      [15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
      For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
      [16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்8. நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
      I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star

  • @mohamedjubliabdulkader235
    @mohamedjubliabdulkader235 4 หลายเดือนก่อน +12

    காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் போச்சி தெலுங்கானாவில் போச்சி மத்திய பிரதேசத்தில் போச்சி உத்திரகாண்டில் போச்சி ராஜஸ்தானில் போச்சி டெல்லியில் போச்சி இங்கு எல்லாம் தான் காங்கிரஸ் கட்சியை வளர்க வேண்டும் 9 க்கு 9 து வென்ற தமிழ் நாட்டில் இல்லை

  • @aathmanalam5061
    @aathmanalam5061 4 หลายเดือนก่อน +1

    பிரியன் அவர்களே .திமுக கட்சியினால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு வெல்லமுடியாது.அதனால் காங்கிரஸ் கட்சியின் துணைத்தேவை

  • @gowthamc3388
    @gowthamc3388 4 หลายเดือนก่อน +14

    தேர்தலுக்கு முன்பு இதனை செல்வபெர்ந்தகை சொல்லி இருக்கணம்.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 4 หลายเดือนก่อน

      அண்ணனுக்கு 20%ஓட்டு உள்ளதாம் .சிரிக்காமல் சொல்கிறார் நேரம் சரியில்லை போலுள்ளது

  • @0610sen
    @0610sen 4 หลายเดือนก่อน +11

    ஆணவம் பேசுகிறது

  • @vadivelnadar1986
    @vadivelnadar1986 4 หลายเดือนก่อน +5

    வேற வழி இல்ல 😂

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 4 หลายเดือนก่อน

    அமித் ஷா ஒன்னுக்கு போகணும் .என்றுதான் கேட்டார் ஒரு விரலை காட்டி

  • @MMareeswaran-ot4kk
    @MMareeswaran-ot4kk 4 หลายเดือนก่อน

    அம்மா தமிழிசை, அமித்சா
    கண்டித்தது இந்த காரணம்
    தானா? இதை பொதுவெளியில்
    கண்டிக்காமல் இருந்திருந்தால்
    நன்றாக இருந்திருக்கும்.

  • @PRATHEESSUTHANP
    @PRATHEESSUTHANP 4 หลายเดือนก่อน +5

    Tamil Nadu _ La Congress La Irukkurathu. Ellarume Thalaivarkal Than.... Thondarkal Illai.,D. M. K. Alliance is Very good...

  • @mrramasamy9166
    @mrramasamy9166 4 หลายเดือนก่อน +3

    அசிங்கமானவார்த்தைகளில்கமாண்ட்செய்வதைஅன்பர்கள்தவிர்க்கவேண்டும்அவர்கள்மனதில்பட்டதைசொல்கிறார்கள்நாகரீகமாகவிமர்சனம்செய்யவேண்டும்ஆரசியல்தலைவர்கள்மேல்ஆர்வம்இருக்கலாம்வெறித்தனம்இருக்கக்கூடாதுநாம்உழைத்தாதான்உண்டுஎன்பதைஒவ்வொருவரும்நினைக்கவேண்டும்நாகரீகம்மிகமுக்கியம்🎉🎉🎉

  • @imayavarambansuresh427
    @imayavarambansuresh427 4 หลายเดือนก่อน

    தேசிய கட்சி பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்து விட்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும் இருந்து இப்போது கட்சியை வளர்க்கிறோம் என்பது கேலிக் கூத்தாக உள்ளது.

  • @KHR_Babu
    @KHR_Babu 4 หลายเดือนก่อน

    Indha arikkaiyai (paechai) selvam before apral 19 th paesiyirundhal sariyana thalaivan.

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 4 หลายเดือนก่อน +5

    என்ன வழியிறாரு பிரியன்

  • @sankarasekars861
    @sankarasekars861 4 หลายเดือนก่อน +1

    Puthiya thalaimurai working BJ P
    I STRONGLY GIVEN AGAINST STATEMENT TO THIS CHANNEL

  • @suvisesharajt250
    @suvisesharajt250 4 หลายเดือนก่อน +9

    சம நீதி,சமூக நீதி இல்லாத இடத்தில் அக்காவுக்கு என்ன வேலை.மூளை இருந்தால் மூஞ்சில காறி துப்பி விட்டு வந்து இருக்க வேண்டும்.என்ன செய்ய? சாணி மூளை,மலம் திண்ணிலோ டு சேர்ந்து புத்தி வேலை செய்ய வில்லை

  • @triangle379
    @triangle379 4 หลายเดือนก่อน

    avagalukum pechurimai irukiradhu - kalaignar

  • @vijaya8893
    @vijaya8893 4 หลายเดือนก่อน +2

    ஒரு கதை இதில் இருக்கும் கருத்தை நன்றாக யோசித்தால் நன்கு விளங்கும் ஒரு வயதான மாது வாழ்நாள் முடிந்து வானுலகம் சென்றார் அங்கே இறைவனிடம் கணக்கு காண்பித்ததில் பூமியில் இந்தப் பெண்மணி யாருக்கும் உணவளிக்கவில்லை என்று கூறவே சரி அவருக்கு ஓர் கிணறு காட்டப்பட்டது அதில் தான் அவள் வசிக்க வேண்டும் ஆபத்து நிறைந்தது துர்நாற்றம் வீசியது பெண்மணி வருந்துகிறாள் சரி மீண்டும் கணக்கு சரிபார்க்கப்பட்டது அப்போது பூமியில் வாழும் போது ஒரு பாதி அழுகிய வாழைப்பழத்தை தானமாக கொடுத்துள்ளார் சரி ஓகே அந்த வாழைப்பழம் மிக நீண்ட கயிறாக மாறி அம்மா நீங்கள் இந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே வாருங்கள் என்று கூறினார்கள் எம தூதர்கள் சந்தோஷம் அந்தப் பெண்மணிக்கு மேலே வர முயற்சி செய்யும் போது ஒரே பலமாக இருக்கவே திரும்பிப் பார்த்தால் நிறைய பேர் பிடித்துக் கொண்டு ஏறுகிறார்கள் அவர்கள் எல்லோரும் அந்தப் பெண்மணியோடு பூமியில் வாழ்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும் இப்போது இந்தப் பெண்மணி செய்த வாழைப்பழ புண்ணியத்தால் அவர்களும் பின் தொடர பெண்மணியிடம் கேட்கிறார்கள் ஆனால் அந்தப் பெண்மணிக்கு வந்ததே கோபம் எப்படி எனது புண்ணியத்தில் பங்கு பெறலாம் என்று கூறி தனது காலால் அவர்களை எட்டி உதைத்து விட தொபுக்கடி என்று கிணற்றுக்குள் வீழ்ந்து விட்டார் அந்த அம்மையார் பிறகு என்னாச்சு? செய்த பாவத்தை அனுபவித்துதான் தீர வேண்டும் பெண்மணிக்கு இந்தச் சிறிய புண்ணியத்தை மற்றவர்களுக்கு இடம் தர விருப்பம் இல்லாத துர்குணம் எந்த நிலைக்கு தள்ளப்பட்டது பாருங்கள் உணர வேண்டும் ஆம் உணர வேண்டும் எதுவும் நொடியில் மாறலாம் ஆணவத்துக்கும் பேராசைக்கும் இடமளித்து விட்டால் திரும்ப எழுவது வெகு சிரமம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @vairavansabari4927
    @vairavansabari4927 4 หลายเดือนก่อน +2

    எங்க ராசா தமிழ்நாட்டுல காங்கிரஸ் இருக்கு 😂😂😂 ப்ரியன் 😂😂😂 வாங்குன பணத்துக்கு மேல கூவுற😂😂😂

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan 4 หลายเดือนก่อน

    Vengaiah naidu who was seated next to shah shoukd know this. But again the case of jalras.

  • @AllwarappanSundararaj
    @AllwarappanSundararaj 4 หลายเดือนก่อน

    😂😂😂
    ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவுதாம்

  • @MOHAMEDHILALHILAL-ms3um
    @MOHAMEDHILALHILAL-ms3um 4 หลายเดือนก่อน

    STILL I N D I A NEEDS TO STRENGTHEN ITS ALLIANCE. SO COOPERATION AMONG INDIA PARTIES INEVITABLE.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 4 หลายเดือนก่อน

    சொல்லி வைத்து கை தட்டி இருப்பாங்க..... 😄😄😄😄

  • @thanigaiarasube3580
    @thanigaiarasube3580 4 หลายเดือนก่อน

    தெரியா சொல்றிங்க காங்கரஸ் தணித்து பொட்டியிட்டால் ஓரு இடம் கூடவெற்றிபெறமுடியாது 3% வாக்குவங்கிவாங்கும்.அதெபொல பாரதிஜனதா அண்ணாமலை தணித்து பொட்டியிட்டு சொதனை செய்தார் ஒரு சில வாக்குவித்தியாசம் ஏறிச்சி தவிர ஒரு இடங்களில் வெற்றிபெறமுடியவில்லை ஆதிமுக கூட்டணி வைத்துயிருந்தால் 10 இடங்களில் வெற்றிபெட்டிருக்கும்.

  • @vijaysamy985
    @vijaysamy985 4 หลายเดือนก่อน

    We are kingmakers, BJP only chokers😂😂😂😂😂

  • @rajendrarao1443
    @rajendrarao1443 4 หลายเดือนก่อน

    Dai Dai..epadraaa

  • @sridharankalyanasundaram7019
    @sridharankalyanasundaram7019 4 หลายเดือนก่อน +2

    Priyan it won't work out 👎👎👎👎👎

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 4 หลายเดือนก่อน

    Not only congress,but also all the alliances partys are won the election by supporting of DMK only. You should see who is working in the field.? Canvassing, spending money, managing booths done by DMK only. Wish is acceptable,but are they working towards developing the congress party.? Develop booth committe first ,conducting continuous meeting all over tamilnadu.Arrange protest against Union government
    Policies which are against the people of TN.kerp viberant always your party.Then, you can try fir contesting the election Alon.Othetwise, it would be very difficult to win the election.

  • @padmanabann5488
    @padmanabann5488 4 หลายเดือนก่อน

    200rs obsessed naaaighllla

  • @thambinelloore7795
    @thambinelloore7795 4 หลายเดือนก่อน

    Pavam Tamilisi 😢😢😢. A great vibrant women. Today BJP made her a comedy.
    Again humiliating tamilnadu 😢😢. See how they are looking at her, so disguised.
    She is a highly qualified medical Doctor.
    Daughter of Veteran, Gandhian, former TN Congress President Kumari Anandan. This is the tragedy of leaving your family Deginity and legacy..😢
    Amitsha 😮😮

  • @MuthuKumaraSwamy-i1z
    @MuthuKumaraSwamy-i1z 4 หลายเดือนก่อน

    Amitsha..and..modi .never..understand..they..are..nortindian..they..never..give..respect..to..others...like..ops..They..never..inderstand..us.

  • @venkataramananrajagopalan7240
    @venkataramananrajagopalan7240 4 หลายเดือนก่อน +1

    காங்கால் தீமூகாவிற்கு அதிக ஆதாயம் பெருந்தகை சொன்னதை செயல்படுத்த இங்க தொங்கு சட்டசபை கூட்டணி தர்மப்படி காங்கிற்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்திருக்க வேண்டும்

  • @GURUKrishnan-fw8xc
    @GURUKrishnan-fw8xc 4 หลายเดือนก่อน

    HMconsiderstatepowertoJAMMUANDKAMIRARRSAREAACCORDINGTOELEVTIOMMANIFESDO2024

  • @veerasekar3263
    @veerasekar3263 4 หลายเดือนก่อน

    Sudalai😂

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 4 หลายเดือนก่อน

    செல்வ பெரும் தொகை வாயில் இருந்து வரும் வார்த்தை ஆனைத்தும் தமிழக தலைவர் கு வழி காட்டி முன்னால் IAs இன்று காங்கிரஸ் Mp இவர்கள வளர்ச்சிக்கு தான் இந்த பேச்சு காங்கிரஸ் வளர்ச்சிக்கு இல்லை

  • @rthiruvengadaswami9310
    @rthiruvengadaswami9310 4 หลายเดือนก่อน +1

    முதலில் என்ன பேசினார் என்பதை தெரிந்து பேசவும்

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 หลายเดือนก่อน +4

    காங். வீழ்த்த பட்டது .... அதை ... மேல தூக்க முயற்ச்சி ஸ்டாலின்..😂😂🎉🎉

  • @JAISANKARSINGARAVEL
    @JAISANKARSINGARAVEL 4 หลายเดือนก่อน

    Selvaperuthagai unaku navadakam mukkiyam

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 4 หลายเดือนก่อน

    Loosu pencil meessai priyan

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 4 หลายเดือนก่อน +2

    பிஜேபி நாசமா போனது மாதிரி காங்கிரஸ் நாசமா போகனும்.

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 4 หลายเดือนก่อน

      100% வரவேற்கிறேன் சகோதரரே.. இலங்கையில் நடந்த கொடூரத்திற்கு எத்தனை உயிர்களை பலி வாங்கின கட்சி காங்கிரஸ் கட்சி காலத்தால் மறக்க முடியாது இன்று பாவம் அவர்கள் அனாதையாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் உறவுகளை நினைத்தால் கண்கள் குளமாகின்றன