Ilamai Idho Idho Lyric Video | Sakalakala Vallavan | Ilaiyaraaja | Kamal Haasan | SPB | Tamil Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 2 ปีที่แล้ว +34

    புதுப்பொலிவுடன் இந்த வருடத்தை 2023 வரவேற்போம்,
    2250வது நியூ இயர்- வருடத்தை வரவேற்பதும் இந்த பாட்டுத்தான்...
    இசைஞானியின் இளமை துள்ளலான பாடல்....

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 ปีที่แล้ว +44

    இசை கடவுள் என்றும் இளமையாதாக இருக்கிறார் என்பதற்கு இந்த உதாரணம் இந்த ஒரு பாடல் அவருக்கு இளமை என்றும் இருந்து கொண்டே இருக்கும்

  • @manikandank9231
    @manikandank9231 2 ปีที่แล้ว +56

    வருடங்கள் மாறிக்கிட்டே தான் இருக்கு ....ஆனா இந்த பாடல் மட்டும் மாறவே மாறாது .....அதான் ராஜா....

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 2 ปีที่แล้ว +36

    இப்போது இருக்கும் இசை அமைப்பாளர்கள் இந்த இடத்தில் தான் தோற்றுபோகிறார்கள்....ரஹ்மான் உள்பட.....ஏனெனில் புது வருட பாடலுக்கு இன்னும் மாற்று கண்டறியபடவில்லை....

  • @SenthilKumar-nk4sc
    @SenthilKumar-nk4sc 2 ปีที่แล้ว +41

    புதிய ஆண்டு ஒவ்வொரு வருடமும் பிறப்பதை போல் இந்த பாடல் பிறக்கின்றது. அமரத்துவம் வாய்ந்த இசை. எங்கள் இசைஞானி

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 2 ปีที่แล้ว +76

    45 வருடங்கள் ஆகியும் இதே பாட்டுதான்.. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இசையருள் இசைஞானியின் பாட்டு இன்றி தொடங்காது புது வருடம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

    • @anpamur
      @anpamur 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @antonyraj5061
      @antonyraj5061 2 ปีที่แล้ว +5

      1982 bro 40 yrs old.
      But will be young for another 100yrs as you say

    • @gopimech7345
      @gopimech7345 4 หลายเดือนก่อน

      😂intha comment tha enakum thonuchu❤❤🎉aandavar

  • @SuperStarGamerNEMK
    @SuperStarGamerNEMK ปีที่แล้ว +18

    இந்த பாடலின் இசை எப்படி ராஜா சார்லாதான் முடியுமோ அதே போல் இந்த பாடலை எஸ்.பி.பி சாராலதான் பாட முடியும்❤

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 2 ปีที่แล้ว +49

    என்றென்றும் வருடப்பிறப்பின் தொடக்கமாக இப்பாடல் ஒலித்து மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

  • @kambanadan
    @kambanadan 2 ปีที่แล้ว +48

    கோட்டையில்லை கொடியுமில்லை அப்பவும் நான் ராஜா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 2 ปีที่แล้ว +33

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ராஜா ராஜா தான் இதே பாட்டு ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว +10

    இளவரசனின் காதல் நாட்டியம்/ வாலிபக்கவிஞரின் பாடல் வரிகள்/இசையில் துள்ளும் இளமை இசைஞானி திறமை/பாடும் குரலில் என்றும் இனிமை/

  • @charlassiva7269
    @charlassiva7269 5 หลายเดือนก่อน +8

    ராஜா Sir அப்போவே கிட்டார் தெறிக்க விட்டுரிகிங்க....Vera level....🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @kambanadan
    @kambanadan 2 ปีที่แล้ว +17

    தமிழ் உள்ளவரைக்கும் நீங்கதான் ராஜா 🔥🔥🔥

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 ปีที่แล้ว +80

    எத்தனை வருடங்கள் ஆனாலும் புது வருடம் பிறக்கும் போது இந்த பாடல் தான் எங்கும் ஒலிக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 இராஜா கைய வச்சா அது ராங்கா போகாது 🙏🙏🙏🙏

  • @sankark.7264
    @sankark.7264 2 ปีที่แล้ว +29

    இளமையான எஸ் பி பீ குரலும் இனிமையான இளையராஜாவின் இசையும் என்றும் திகட்டாத இசை விருந்து 😊👌

  • @kpad8050
    @kpad8050 2 ปีที่แล้ว +11

    adutha 10 thalmurikum intha patu than New year Anthem !!!

  • @rajarajan337
    @rajarajan337 2 ปีที่แล้ว +31

    Happy New Year 1982//......//2022// 2023 // .......2032// ....2042// 2052......2100// .........2500 ...same song.................Credit goes to all all stake holders ...Producers, Director, Singer, Lyricst & Music Director

    • @kumaravelkumaravel7148
      @kumaravelkumaravel7148 ปีที่แล้ว

      எஸ் கண்டிப்பாக நடக்கும்

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 11 ชั่วโมงที่ผ่านมา

    விவரம் தெரிஞ்சது ல இருந்து இந்த பாட்டு தான் New year க்கு.. இந்த song அடிச்சுக்க எதும் இல்ல.. wish you Happy New year all 2025.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 ปีที่แล้ว +20

    2023-HAPPY NEW YEAR to all Ilayaraja sir fans....long live all with prosperous future ahead.

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 2 ปีที่แล้ว +11

    எங்கள் இசை ஞானி இளையராஜா ஐயா அவர்கள் குடும்பத்தில் அனைவருக்கும் என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் வருடங்கள் பல ஆனால் இசை ஞானி ஒருவர் மட்டுமே நாம் தமிழர்

  • @karunakarang8769
    @karunakarang8769 2 ปีที่แล้ว +12

    SPB சார் இல்லாதது தான் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

  • @shakthitechnologyentertain1065
    @shakthitechnologyentertain1065 ปีที่แล้ว +7

    Deivam Aiyya Isaignani🙏🙏🙏Very Much Thank you for Present uploaded in Your Original Channel

  • @veeranarayanaperumaal2285
    @veeranarayanaperumaal2285 ปีที่แล้ว +1

    happy new year ilayaraajaa sir

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +16

    🌹🌹🌹 இந்த பாடலுடன் 15 வருடங்களாக புத்தாண்டை வளைகுடா நாடுகளில் வரவேற்று கொண்டிருக்கின்றேன்🌹 இன்னும் 15 வருடங்கள் வளைகுடா நாடுகளில் புத்தாண்டை வரவேற்ப்பேன்🌹Happy New Year 2023🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 LNG & LPG 🌹 1.1.2023🌹🌹🌹

  • @தமிழ்செல்வன்-ஞ2ங
    @தமிழ்செல்வன்-ஞ2ங 2 ปีที่แล้ว +8

    ஆண்டுகள் மாறி கொன்டே இருக்கும் ஆனால் இந்த பாடல் என்றும் மாறாமல் ஒலிக்கும் ஜொலிக்கும்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 ปีที่แล้ว +13

    Till the existence of this 'Universe'
    This is the only song for New year
    Such a trio legendary song
    Advance Happy new year to
    All the IR sir rasigas

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 ปีที่แล้ว +39

    Unbeatable song.....Royal Enfield engine sound prelude 👍...... Royal music of Raja....

  • @tamilan2860
    @tamilan2860 ปีที่แล้ว +12

    மொட்டையும் பாலுவும் சேர்ந்தா ரணகளம் தான்❤

    • @padmabalaji3652
      @padmabalaji3652 4 หลายเดือนก่อน +3

      Raja va mottainu sollatheenga.

    • @tamilan2860
      @tamilan2860 4 หลายเดือนก่อน

      @@padmabalaji3652 அன்பு தான் ப்ரோ

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 2 หลายเดือนก่อน +1

      எல்லாம் ஒரு பாசம் ​@@padmabalaji3652

  • @jagtce
    @jagtce 2 ปีที่แล้ว +14

    I'll go mad on hearing the violin bit portions in this song, this is totally outstanding..and this is why he is a maetro in this area

  • @muthukrishnan.a718
    @muthukrishnan.a718 2 ปีที่แล้ว +13

    திருச்சிற்றம்பலம். எல்லாம் அவன் அருளாலே.

  • @onlysimulation9219
    @onlysimulation9219 ปีที่แล้ว +10

    4.33-4.38 bass track is out of the universe level sadhanam da 🎉

  • @rajar1327
    @rajar1327 2 ปีที่แล้ว +9

    ராஜா சார் ராஜா சார் தான் இசை கடவுள் நன்றி ஐயா

  • @Creative_Builders.tuticorin
    @Creative_Builders.tuticorin 2 ปีที่แล้ว +8

    Happy new year 2023
    புதுவருடப்பிறப்பு என்றாலே இந்த பாட்டுதான் முதலிடம் வகிக்கிறது.....

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 2 ปีที่แล้ว +16

    Illyaraja is one of the best music director in the world..... Never AR Rahman music.

  • @karuppasamy.kkaruppasamy.k4470
    @karuppasamy.kkaruppasamy.k4470 2 ปีที่แล้ว +16

    2in1 5.1 3d 7d 8d எத்தனடி வந்தாலும் இசைஞானி இசை ஆடியோ ஸ்டிரியோதான் என்றும் நிலைத்துநிக்கும் அதுதான் இசை ராகதேவனின் மன்திரம் 2023 HAPPY NEW YEAR PRO ♥ ❤

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 2 ปีที่แล้ว +5

    Ilayaraja isaikku than dance moolam uyir kodutha ulaganayagan kamalahassan welcome 2023

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios 2 ปีที่แล้ว +4

    Vera level 👌 sound quality audio track 🙏😊👌💞

  • @Swejellsuku11
    @Swejellsuku11 2 หลายเดือนก่อน +1

    இந்த கம்பீர குரல் பாலு சார் அவர்களால் மட்டுமே சாத்தியம்....!

  • @dr.g.jeyachitra1587
    @dr.g.jeyachitra1587 ปีที่แล้ว +1

    Happy new year 2024

  • @spinozasamosa4502
    @spinozasamosa4502 2 ปีที่แล้ว +25

    Listen to the 5 seconds of bass from 4:33 - 4:38... the greatest in the history of Indian cinema. RAJA the Maestro showing his genius 40 YEARS ago

    • @shankarpeter4555
      @shankarpeter4555 2 ปีที่แล้ว +4

      Amazing brother, how u found this magic...👌👌

    • @kasiraman.j
      @kasiraman.j ปีที่แล้ว +2

      Making us crazy ❤❤

  • @akravi8787
    @akravi8787 2 ปีที่แล้ว +9

    Drums portion super

  • @rajkumarrajamani4811
    @rajkumarrajamani4811 2 ปีที่แล้ว +17

    NEW YEAR ANTHEM ! 40th ANNIVERSARY. UNBEATABLE.

  • @arula9794
    @arula9794 ปีที่แล้ว +2

    Happy new year 2024 🎉, from UK. Thank you Ilayaraja, SPB and Vaali 🙏

  • @blackmamba4983
    @blackmamba4983 2 ปีที่แล้ว +15

    Then was Magic

  • @nallaiah1
    @nallaiah1 2 ปีที่แล้ว +9

    There is yet no substitute for this new year song...

  • @seedtoyield2626
    @seedtoyield2626 2 ปีที่แล้ว +10

    இந்த பாட்டை திரும்பத்திரும்ப கேட்பதிலேயே ஒரு மணி நேரம் ஓடிடும் போல..

  • @jeyasundarmurugan9802
    @jeyasundarmurugan9802 16 ชั่วโมงที่ผ่านมา

    ஓவ்வொரு புது ஆண்டும் இந்த பாட்டு தான் புதிய வருடத்தின் பாடல்
    இசைஞானி இளையராஜா இசையமைத்த பெருமைக்குரியது
    என்றும் ராஜா சார் புகழ் நிலைத்து நிற்கும் 💐🎉💕🙏👏
    01/01/2025

  • @MuraliSundar-x4l
    @MuraliSundar-x4l 13 วันที่ผ่านมา +2

    Celebrate & Welcome 2025 with this song and our uncomparable, beloved, soulful Ilayaraja. Let the 2025 be an excellent year for everyone.

  • @anooprknair1987
    @anooprknair1987 2 ปีที่แล้ว +10

    Love from Kerala.. 😊 I have been listening to this song on every new year for the past 3 decades.. I had this song in my Sony audio cassette even before we heard about TH-cam, Internet etc. This song never gets old. 💗👏🏼😍

  • @josaphpushpadass5957
    @josaphpushpadass5957 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🙏🎉

  • @justafoodie3575
    @justafoodie3575 6 หลายเดือนก่อน +1

    SPB இல்லையென்றால் இந்தப் பாட்டில்லை! என்னமா பாடியிருக்கார் மனுஷன்! உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் ஐயா!

  • @gopiacting
    @gopiacting ปีที่แล้ว +3

    Dynamic voice spb sir,unbeatable music ragadevan Ilayaraja well fantastic.

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 ปีที่แล้ว +17

    Many clowns Tried to replace this New Year song but obviously non succeed 🤣🤣...pls face the fact,we have to live with this New Year song until world end.🙏

  • @vimalkumar-yo2yx
    @vimalkumar-yo2yx 8 หลายเดือนก่อน +1

    பாலு சார்.. உங்கள் குரலுக்கு இந்த உலகமே அடிமை... வாழ்க உங்கள் ஆன்மா... உலகுள்ள வரை ❤

  • @rrmohan2001
    @rrmohan2001 วันที่ผ่านมา +1

    Penultimate❤❤

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +4

    என் இனிய புத்தாண்டு நல்
    வாழ்த்துக்கள் இசைப்பேரர
    சே இசைஞானியே உயிரே❤
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @komalkumar9073
    @komalkumar9073 ปีที่แล้ว +7

    Great Composition
    God Of Music🙏🙏🙏 🌹🌹🌹

  • @ravans73
    @ravans73 2 ปีที่แล้ว +9

    College days new year song…wishing you all a happy 2023!!! Evergreen new year song for us ❤

  • @ருள்நிதிசோழன்
    @ருள்நிதிசோழன் 2 ปีที่แล้ว +10

    இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா❤

  • @logomoorthymoorthy2792
    @logomoorthymoorthy2792 2 ปีที่แล้ว +12

    இந்த பாட்ட அடிச்சிக ஆள் இல்லை

  • @jainathan4877
    @jainathan4877 ปีที่แล้ว +3

    Awesome of SPB & Raja 4.16🎉 next level

  • @sasi1906
    @sasi1906 2 ปีที่แล้ว +7

    Classic treatment by raja

  • @thisisdsk
    @thisisdsk 2 ปีที่แล้ว +8

    Super Raja sir waiting for this song

  • @shankutty1981
    @shankutty1981 2 ปีที่แล้ว +5

    New year anthem of tamilnadu

  • @parveenprasad2818
    @parveenprasad2818 2 ปีที่แล้ว +7

    Life time 🎵 songs in ilayaraja

  • @yokeshpp
    @yokeshpp 2 ปีที่แล้ว +118

    நீ பார்ட்டி போ, பப் போ,டாஸ்மாக் போ எங்க வேணும்னாலும் நியூ இயர் கொண்டாது, ஒக்காலி என் தலைவன் ராஜா பாட்டு இல்லாம வருஷம் pirakaadhu

  • @pavithran8507
    @pavithran8507 7 หลายเดือนก่อน +4

    4:40 that trumpet proofs ilayaraja is great AT HIS WORK

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +3

    வருடத்தின் கடைசி நாளில் முதலாவது கேட்கும் பாடல்

  • @tamil8239
    @tamil8239 ปีที่แล้ว +1

    வாழ்க இசை ஞானி.....

  • @jayavoice
    @jayavoice ปีที่แล้ว +2

    Intro music🎺🎺 00:30 Hey 00:51&00:54 Ilamai 00:57 & 01:10 interlude 01:20 & 🎻🎻 01:36 Vaalipathin 01:50 Oor Potra 02:16

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 2 ปีที่แล้ว +5

    காலத்தால் அழிக்க முடியாது

  • @villagelifefocus9164
    @villagelifefocus9164 2 ปีที่แล้ว +6

    அனைவருக்கும் இனிய 2023 New year நல்வாழ்த்துக்கள் 🌹😊

  • @subramaniansenaiyar240
    @subramaniansenaiyar240 2 ปีที่แล้ว +3

    Happy new year 2023

  • @rajams1885
    @rajams1885 2 ปีที่แล้ว +6

    Legend music...........

  • @sivakumarr6062
    @sivakumarr6062 2 ปีที่แล้ว +7

    HAPPY 🆕 YEAR 😍 😍 2023...... 🔥 🎇 🔥 🔥

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 2 ปีที่แล้ว +3

    Welcome sir ulaganayagan welcome 2023

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +2

    🙋‍♀️😃😃😃வாழ்த்துகள் மிகவும் நன்றி 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @Anjalirams.
    @Anjalirams. 2 ปีที่แล้ว +4

    It's almost that time again! The ultimate new year song!!! Happy new year 2023 everyone!!! Wishing a wonderful year ahead!! ♥️♥️♥️♥️♥️

  • @mahandrank723
    @mahandrank723 2 ปีที่แล้ว +2

    Super ann...............................super super anna happy new year 🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @s.santhamani6971
    @s.santhamani6971 2 ปีที่แล้ว +5

    Evergreen Memories.... Thankyou

  • @elangovand7909
    @elangovand7909 ปีที่แล้ว +1

    God of music

  • @ajith7559
    @ajith7559 2 ปีที่แล้ว +6

    Still freshness hearing

  • @mukilinnovativemediaa5077
    @mukilinnovativemediaa5077 ชั่วโมงที่ผ่านมา

    Always Fresh Song
    Evergreen Song
    Hats off ISAIGYANAI and SPB JI❤❤❤❤❤

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l 2 ปีที่แล้ว +4

    Andrum📻 Indrum 🎧Endrum🎸 ONE &ONLY SONG 🎵for NEWYEAR🎶

  • @bharathikumar2647
    @bharathikumar2647 13 วันที่ผ่านมา +2

    Song play on 2025 new year ♥️

  • @PrabhaSarees
    @PrabhaSarees 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Maybe 1st comment in 2025

  • @kasiraman.j
    @kasiraman.j หลายเดือนก่อน +1

    Awesome bass guitar usage ❤❤❤

  • @seedtoyield2626
    @seedtoyield2626 2 ปีที่แล้ว +2

    Happy. New Year 2023

  • @aravindapandian8042
    @aravindapandian8042 ปีที่แล้ว +1

    Wish you to all Happy New Year@2024

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 2 ปีที่แล้ว +2

    Wish you happy new year 2023

  • @elangovand7909
    @elangovand7909 ปีที่แล้ว +1

    Good song

  • @sasikala5244
    @sasikala5244 วันที่ผ่านมา +1

    No one beat this song

  • @Krishnamurthyst
    @Krishnamurthyst ปีที่แล้ว +1

    Ever green song super Kamal n iliyaraja sir😅

  • @Thoughthunter-c4v
    @Thoughthunter-c4v ปีที่แล้ว +1

    എല്ലാ ന്യൂ ഇയർ നും ഇതു ഒരു രസം ❤

  • @mannathanoop5042
    @mannathanoop5042 2 ปีที่แล้ว +2

    Great sir, it's timely one

  • @virtualsanjai
    @virtualsanjai 3 วันที่ผ่านมา +1

    Happy New year 2025

  • @kesavaganesh3915
    @kesavaganesh3915 4 หลายเดือนก่อน +1

    Raja sir very music director great Raja sir

  • @tamilanjack2829
    @tamilanjack2829 3 หลายเดือนก่อน +1

    Hi everybody, wish you a happy new year என்பதைத் தவிர, இந்தப் பாட்டில் புத்தாண்டைப் பற்றி வேறு ஏதேனும் உள்ளதா? வாலிபத்தில் மன்மதன்...
    ஊர் போற்றவே பேர் வாங்குவேன்... எனக் கதைக்கேற்றபடி பாடல் எங்கெங்கோ செல்கிறது. ஆனால், கவிஞர் வாலி, பாடகர் எஸ்.பி.பி, இசைஞானி ராஜா என மூவரும் பாடலை எங்கோ கொண்டு சென்றுவிட்டனர். அதிலும் பாலுவும், ராஜாவும் அசத்தல். எத்தனை பத்தாண்டுகளாக புத்தாண்டு பாடலாக பட்டையைக் கிளப்புகிறது.

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de ปีที่แล้ว +1

    One and only master pice👌👌👌

  • @rameshthyagarajan9173
    @rameshthyagarajan9173 5 หลายเดือนก่อน +2

    Remember SPB😥