இது போன்ற இசையை தற்போதைய இசையமைப்பாளர்களால் கொடுக்கமுடியுமா. இசைஞானி இசைஞானிதான். எங்கள் வாலிப காலத்தில் சிறந்த பல பாடல்களை வழங்கிய எங்கள் இசைக்கடவுளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Wow wow wow... Spb+janaki voices are very beautiful matching... Always ilaiyaraja making again and again amazing goosebumps moments... I can't forget in my life long...
என்னோடு நீ வந்து மோதாதே 🕺 👍 உன் பப்பு இங்கே தான் வேகாதே 💃 👎 🕺 👍 ஆடலில் பாடலில் மன்னவன் பாரு 🕺 🎤 👌👍 பூமாலை ஒரு பாவை ஆகுமா ⁉️ ஹா ... 👍 பொன்மாலை ஒரு பாட்டு பாடுமா ⁉️... 👍 @ Pala Ni 👍
பெண் : பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாட்டு பாடுது இதை பார்க்க பார்க்க புதுமை இசை கேட்க கேட்க இனிமை என்னை யார்தான் வெல்வது பூமாலை ஒரு பாவையானது ஆண் : ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய் ஹேய்ய்ய்ய்ஹேய்ய் லால்லலல லலல லலல லலல ஆஅ ஆ ஆஆ ஆஅ…. ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா இதை பார்க்க பார்க்க புதுமை இதை கேட்க கேட்க கொடுமை அட யார்தான் சொல்வது பூமாலை ஒரு பாவையகுமா பெண் : ……………………. பெண் : பாடும்போது பூங்காற்று பாயும்போது நீரூற்று என்னைப் போல பெண்ணில்லை பெண்ணை வென்ற ஆணில்லை ஆண் : முட்டை போடும் பெட்டைக் கோழியே சேவல் கூட போராட்டமா கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில் பெட்டைக் கோழி தாங்காதம்மா பெண் : தப்பான தாளங்கள் போடாதே ஆண் : தகஜிகு தகஜிகு தகு தகத் தாகதகத் தாக தக பெண் : தப்பான தாளங்கள் போடாதே உப்புக் கல் வைரக்கல் ஆகாதே நானொரு நாட்டிய தேவதை பாரு பெண் : பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாடல் பாடுது ஆண் : சாமி கூட ஆடத்தான் சக்தி போட்டி போடத்தான் அம்பாள் பாடு என்ன ஆச்சு அம்பலதில் நின்னே போச்சு பெண் : காலை தூக்கி நீயும் ஆடலாம் ஆண் : ஆஹா பெண் : கடவுள் என்று பேராகுமா ஆண் : ஓஹோ… பெண் : காக்கை கூட பாட்டு பாடலாம் ஆண் : ஒய்…. பெண் : குயிலின் கீதம் போலாகுமா ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே தகஜிகு தகஜிகு தகு தகத் தாகு தகு தகு தகு என்னோடு நீ வந்து மோதாதே உன் பப்பு இங்கேதான் வேகாதே ஆடலில் பாடலில் வல்லவன் பாரு ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா ஹான் பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா….. பெண் : இதை பார்க்க பார்க்க புதுமை இதை கேட்க கேட்க கொடுமை இதை யார்தான் சொல்வது பூமாலை ஒரு பாவையானது ஆண் : ……………………………… பெண் : ………………………………..
சுத்த தன்யசி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். டிஸ்கோ சாயல் அந்த ராகத்தில் கொண்டு வருவது மிக கடினமான காரியம். அற்புதம்!
🎉
Super
இது போன்ற இசையை தற்போதைய இசையமைப்பாளர்களால் கொடுக்கமுடியுமா. இசைஞானி இசைஞானிதான். எங்கள் வாலிப காலத்தில் சிறந்த பல பாடல்களை வழங்கிய எங்கள் இசைக்கடவுளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மிகவும் சரி👌✅✔️
இசைஞானி வாழ்க❤😘
SPB,VAIRAMUTHU & great ILAYARAJA COMBO புகுந்து விளையாடியிருக்கிறார்கள். அதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த உதாரணம்
This song was written by Vaali!!
Lyrics Valli bro
Yow lyrics vaali ya
போட்டி பாடல் லிஸ்ட்ல எப்போவும் இருக்கும் பாடல், ராஜா சார் பெஸ்ட் 👌👌👌
Wow wow wow...
Spb+janaki voices are very beautiful matching...
Always ilaiyaraja making again and again amazing goosebumps moments...
I can't forget in my life long...
இசைஞானி சூப்பர்.🌹🌹🌹🌹தலைவருக்காக நீங்க செய்த காரியம் வாழ்க🌹🌹🌹
,அடடா . மயக்கியே கொல்றீங்களே ராஜா !!
ANNUALDAY CELEBRATION - DANCE COMPETITION SONG OF THOSE DAYS. "SIR" RAAJA
Winner Janaki amma
Coolie Teaser after check the this picture. Altimate music Raja sir.⭐⭐💥💥👌
good orchestra ,nowadays only computer
No words❤❤❤❤❤❤❤❤❤❤
80 s Google music, that's illayaraja
Rocking awesome song. Beautifully crafted music.
This movie is directed by A Jagannathan, not Bharathiraja as in description. Pls correct.
Ilayaraja super music 🎉🎉
Music Vara laval
என்னோடு நீ வந்து மோதாதே 🕺 👍
உன் பப்பு இங்கே தான் வேகாதே 💃 👎 🕺 👍
ஆடலில் பாடலில் மன்னவன் பாரு 🕺 🎤 👌👍
பூமாலை ஒரு பாவை ஆகுமா ⁉️
ஹா ... 👍
பொன்மாலை ஒரு பாட்டு பாடுமா ⁉️... 👍
@ Pala Ni 👍
IllayRajavoda moathatheenga
My favourite song thank you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
What to say... Just enjoy
Anybody listen in2024
S janaki amma❤
Can't Beat Rajaa😊
பெண் : பூமாலை
ஒரு பாவையானது
பொன் மாலை
புது பாட்டு பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க இனிமை
என்னை யார்தான் வெல்வது
பூமாலை
ஒரு பாவையானது
ஆண் : ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய்
ஹேய்ய்ய்ய்ஹேய்ய் லால்லலல
லலல லலல லலல ஆஅ ஆ ஆஆ ஆஅ….
ஆண் : பூமாலை
ஒரு பாவையகுமா
பொன் மாலை
ஒரு பாட்டு பாடுமா
இதை பார்க்க பார்க்க புதுமை
இதை கேட்க கேட்க கொடுமை
அட யார்தான் சொல்வது
பூமாலை
ஒரு பாவையகுமா
பெண் : …………………….
பெண் : பாடும்போது பூங்காற்று
பாயும்போது நீரூற்று
என்னைப் போல பெண்ணில்லை
பெண்ணை வென்ற ஆணில்லை
ஆண் : முட்டை போடும் பெட்டைக் கோழியே
சேவல் கூட போராட்டமா
கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில்
பெட்டைக் கோழி தாங்காதம்மா
பெண் : தப்பான தாளங்கள் போடாதே
ஆண் : தகஜிகு தகஜிகு தகு
தகத் தாகதகத் தாக தக
பெண் : தப்பான தாளங்கள் போடாதே
உப்புக் கல் வைரக்கல் ஆகாதே
நானொரு நாட்டிய தேவதை பாரு
பெண் : பூமாலை
ஒரு பாவையானது
பொன் மாலை
புது பாடல் பாடுது
ஆண் : சாமி கூட ஆடத்தான்
சக்தி போட்டி போடத்தான்
அம்பாள் பாடு என்ன ஆச்சு
அம்பலதில் நின்னே போச்சு
பெண் : காலை தூக்கி நீயும் ஆடலாம்
ஆண் : ஆஹா
பெண் : கடவுள் என்று பேராகுமா
ஆண் : ஓஹோ…
பெண் : காக்கை கூட பாட்டு பாடலாம்
ஆண் : ஒய்….
பெண் : குயிலின் கீதம் போலாகுமா
ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே
தகஜிகு தகஜிகு தகு
தகத் தாகு தகு தகு தகு
என்னோடு நீ வந்து மோதாதே
உன் பப்பு இங்கேதான் வேகாதே
ஆடலில் பாடலில் வல்லவன் பாரு
ஆண் : பூமாலை
ஒரு பாவையகுமா ஹான்
பொன் மாலை
ஒரு பாட்டு பாடுமா…..
பெண் : இதை பார்க்க பார்க்க புதுமை
இதை கேட்க கேட்க கொடுமை
இதை யார்தான் சொல்வது
பூமாலை ஒரு பாவையானது
ஆண் : ………………………………
பெண் : ………………………………..
Actually it's based on Blue scale (சுத்த தன்யாசி+ பிரதி மதயமம்)
02/11/2024❤
Not vairamuthu
M