சிறு தெர்மாகோல் படகு செய்முறை | Thermocol boat building

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 59

  • @loyalarajan8657
    @loyalarajan8657 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு சகோதரா...
    இப்படியே தொடர்ந்து பதிவிடுங்கள்...
    மனம் மகிழும் நல்வாழ்த்துக்கள்...!!!

  • @kbg001
    @kbg001 2 ปีที่แล้ว +1

    One of the best videos Bro, thanks

  • @vettivelpandian6233
    @vettivelpandian6233 ปีที่แล้ว +2

    நீளம்&அகலம் எவ்வளவு??

  • @vijayharish1466
    @vijayharish1466 2 ปีที่แล้ว +1

    Anna Tharmakool enga kitaikkum sollunga pls

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ சகோ

  • @NagaRaj-k3e
    @NagaRaj-k3e 7 หลายเดือนก่อน

    அருமை

  • @martinbernard235
    @martinbernard235 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @srinivasanc1615
    @srinivasanc1615 2 ปีที่แล้ว

    Very good job
    Keep it up

  • @SumanAswin-ii1pv
    @SumanAswin-ii1pv 17 วันที่ผ่านมา

    Bro ulaadi eppadi seivathu?

  • @gomathik5325
    @gomathik5325 8 หลายเดือนก่อน

    Bro inthamaari boat engaluku venum seithu tharuvangala evlo price agum

  • @ganakriesan6612
    @ganakriesan6612 2 ปีที่แล้ว

    👍🤘🦈🐟Super Anna 🐟🦈👍🤘

  • @SelvanJ-ws9ok
    @SelvanJ-ws9ok หลายเดือนก่อน

    Suppar

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 ปีที่แล้ว

    Super super

  • @KavyaKavya-g3t
    @KavyaKavya-g3t 9 หลายเดือนก่อน

    படகின் அடிப்பகுதி செய்வது எப்படி

  • @christiansjerry
    @christiansjerry 2 ปีที่แล้ว

    Good job

  • @sundararajank8596
    @sundararajank8596 2 ปีที่แล้ว

    Excellent

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +1

    போயாசெய்ததுஅ௫மைநன்பா
    வாழ்கவளமுடன்

  • @rajk6958
    @rajk6958 ปีที่แล้ว

    Anna ethoda full video venum plz

  • @saranyasai7214
    @saranyasai7214 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sundararajank8596
    @sundararajank8596 2 ปีที่แล้ว

    Nice sir

  • @vijayharish1466
    @vijayharish1466 2 ปีที่แล้ว

    Sales kku kitaikkuma anna

  • @avindass9225
    @avindass9225 2 ปีที่แล้ว +1

    Bro 2peru pora mari oaru boat vanum bro eavlo bro akum

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว +2

      3000 varum bro

    • @avindass9225
      @avindass9225 2 ปีที่แล้ว

      @@Muthunagarmeenavan ok bro na eanum unga video pathutu tha earukan😍

  • @tamil4639
    @tamil4639 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @sabujoseph6785
    @sabujoseph6785 2 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @najeebnajeeb9001
    @najeebnajeeb9001 หลายเดือนก่อน

    Anne,inthe oorenge ange vantha inthamathiri oru boat kidakkumo plz reply

  • @gokul41123
    @gokul41123 2 ปีที่แล้ว

    Romba nalla yedhir patha oru video 👌. Yevlo natkal idhu use panna mudiyum bro?

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว +1

      Thanks bro ,use pannurathu poruthu iruku bro ,

  • @martinbernard235
    @martinbernard235 2 ปีที่แล้ว

    இந்த தெர்மாகோல் மேல் பைபர் மேட் போடலாமா? போட்டால் நல்லா இருக்குமா?

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      பைபர் மேட் போடுவது தேவை இல்லாத ஒன்று , இந்த சாக்கில் போட்டால் ஒட்டாது, இதைவிட கனமான சாக்கில் போட்டால் மட்டும் தான் ஒட்டும் அதும் தேவை இல்லாத ஒன்று அண்ணா

    • @martinbernard235
      @martinbernard235 2 ปีที่แล้ว

      @@Muthunagarmeenavan சாக்கு போடாமல் சாக்குக்கு பதிலாக பைபர் மேட் போடலாமா? தெர்மாகோலில் மேட் போட்டால் ஒட்டுமா? விசாரிச்சி பாருங்கள் ஒட்டுமென்றால் உழைப்பு அதிகமாக இருக்கும்.

  • @humblemonstershorts7745
    @humblemonstershorts7745 2 ปีที่แล้ว

    nanba intha boat yannaku sangitharuvagala bro
    pls nanba kettu comments solluga yanna money selavagutho atha kudukkura

  • @everestbasha2776
    @everestbasha2776 ปีที่แล้ว

    நீ பண்ற சின்ன போட்டு இதே இதுல பிளாஸ்டிக்கில் செய்யலாம்

  • @gokulprasath8675
    @gokulprasath8675 2 ปีที่แล้ว

    Pro ketta senju tharuvinkala price evalavu

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 2 ปีที่แล้ว

    இலங்கை உரச்சாக்கு எங்கே கிடைத்தது

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 ปีที่แล้ว

      மார்க்கெட்டில் கேட்டுப்பாருங்கள்

  • @bangera6017
    @bangera6017 2 ปีที่แล้ว

    Broo ungaa number kodungaa plzz Broo

  • @raguljairaguljai1014
    @raguljairaguljai1014 2 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ அண்ணா