Family story | மூன்று உள்ளங்கள் | திருமதி சரோஜா ராமமூர்த்தி | Tamil Audio Story | AB Seshapriya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 35

  • @sridharmha1917
    @sridharmha1917 2 ปีที่แล้ว +6

    திருமதி சேஷாத்ரி அவர்கள் அவர்கள் கதை படிக்கும் போது கண்ணெதிரே நடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. தொடரட்டும் உங்கள் பணி

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி🙏

    • @vijayalakshmir6036
      @vijayalakshmir6036 2 ปีที่แล้ว +1

      மாமியாரைக் நாட்டுப்பெண்களை பாசத்துடன் பார்த்திருந்தால் இது போல் நேராது.

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      @@vijayalakshmir6036 தங்களின் கருத்தை இங்கு பகிர்நதமைக்கு மனமார்ந்த நன்றி🙏

  • @ganapathy6711
    @ganapathy6711 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான கதை. ஒரு பக்கம் மாமியார் தன் மகனின் அனபை தான் மட்டுமே அடைய வேண்டும் என்ற ஆளுமையுடன் இருப்பது
    மருமகளோ மாமியார் எண்ணத்தை புரிந்து நடந்தாலும் அவரின் பரிவைப் பெற முடியாமல் இருப்பது
    மகனோ இருவருக்கும் இடையில் தவிப்பது என வாழ்ககையின் பரிணாமங்களை கண் முன் கொண்டு வரும் கதை
    ஒரு கதாபாத்திரம் மறைந்தால் நிம்மதி என்றாலும் மாமியார் மறைந்த பின்னும் அவர் இருந்த வீடு அவரின் கசப்பான நினைவுகளை
    ஞாபகப்படுத்துவதாக அமைத்தது கதையின் சிறப்பு.
    மூன்று உள்ளங்கள் அருமையான படைப்பு

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      தங்களின் மேலான கருத்தை இங்கு பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி🙏

  • @bhuvaneshwarib4954
    @bhuvaneshwarib4954 2 หลายเดือนก่อน

    Akka unga story ketta than enakku thookkame varum.ippo ellam unga story update agirathu elai.
    Athanala nan kettathai ah thirumba kekka arambichuten.
    Pls enimel story update pannunga..
    Very humbly ......,
    bhuvana prabhu....

  • @kavitharajagopal1915
    @kavitharajagopal1915 2 ปีที่แล้ว +3

    கஷ்டப்பட்டு வளர்த்த தாய் ஆனால்,பிடிவாதமான குணம்.படித்து பண்பான பெண்ணை ஆட்டி வைக்கும் விதம்.கணவனின் நிதானம்.
    மிக யதார்த்தமான கதை.வாசிப்பு அருமை.

  • @balatv44
    @balatv44 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை. வித்தியாசமான கதைப் பாத்திரங்கள். நல்ல வாசிப்பு. வாழ்த்துகள்.

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி அப்பா🙏

  • @tamilselvi06
    @tamilselvi06 ปีที่แล้ว +1

    Good narration but many ads

  • @sudhasudha6686
    @sudhasudha6686 2 ปีที่แล้ว +3

    Super 👍

  • @girijac1126
    @girijac1126 2 ปีที่แล้ว +1

    Super story

  • @gangabhageerathi5633
    @gangabhageerathi5633 2 ปีที่แล้ว +1

    👌🏻

  • @nirmalayuvaraj899
    @nirmalayuvaraj899 2 ปีที่แล้ว +1

    Story super👌👌

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 2 ปีที่แล้ว +4

    சில மாமியார் கள்..இப்படித்தான் இருப்பர் என் செய் வது கணவன் நல்லவனாக அமைந்தது

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว +1

    Super

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +1

    Understanding husband thaan luck for Susheela.

    • @ThamizhSirukathaigal
      @ThamizhSirukathaigal  2 ปีที่แล้ว

      True. Thank you so much for sharing your opinion here🙏

  • @gracedominic9764
    @gracedominic9764 2 ปีที่แล้ว +1

    Nice

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +2

    Mamiyaar maamiyaar thaan.

    • @MsAnjana7
      @MsAnjana7 2 ปีที่แล้ว

      😂😂😂🤔dxwc 🤔🤔

    • @MsAnjana7
      @MsAnjana7 2 ปีที่แล้ว

      😂😂😂🤔dxwc 🤔🤔

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vasanthiinbadass3084
    @vasanthiinbadass3084 2 ปีที่แล้ว

    Pl