இந்த கதையை 7 முறை கேட்கிறேன் எனக்கு மனம் மிகவும் சோர்வாக இருக்கும் போது இந்த கதையை கேட்பேன் மனமும் உடம்பும் ரிலாக்ஸ் ஆகும் நிதனிபிரபுக்கும் யாதவிக்கும் மிக மிக நன்றி
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அழகிய நாவல் காதல் அது கல்வியை அழிக்கவல்லது அது நம்மை சமுதாயத்தில் உயர்த்தவும் செய்யும் என நிரூபித்த நாவல் நன்றிகள் பல❤
அழகான அருமையான சிறப்பான கதை.நன்றி நிதினி பிரபு . கதை வாசிப்பு பிரமாதம். நிதினி பிரபு உங்கள் கதை மிகவும் தரமான கதை. உங்கள் கதைகள் திரைப்படமாக வந்தால் இந்த சமுதாயம் நல்வழியில் செல்லும். உண்மையில் உங்கள் கதை எனக்கு மனரீதியான பல ஆறுதல் தந்துள்ளது.நன்றி இன்னும் நிறைய கதைகள் இந்த சமுதாயத்திற்கு உங்களால் வரவேண்டும் நன்றி
மனதை வருடும் மிக அற்புதமான கதை. காதல், நகைச்சுவை, சமூக பொறுப்பு, நட்பு என்று எல்லா உணர்ச்சிகளும் கலந்த எவ்வளவு அழகான கதை. புகழ வார்த்தைகள் தேடுகிறேன். இருவருக்கும் வாழ்த்துக்கள். யாதவி + நிதனிபிரபு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்களுடைய இந்த கதை எங்களுடைய காதலித்த காலங்களை இனிமையாக நினைவூட்டுவதாக அமைந்தது.பதினாறு வயதில் தொடங்கிய காதல் இருபத்தாறு வயதில் இல்லறமாக அமைந்தது.நீண்ட பதினொரு வருடங்கள் காதலை ஆழமாக உணரவைத்தது. இப்போதும் காதலிக்க வைக்கிறது என்காதல் கணவரை. இது கதையல்ல வாழ்க்கை. அருமை சகோதரி❤❤❤❤❤.இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன் உங்களிடம்.உங்கள் கதைகளை(வாழ்வின் நிஜங்களை) நிறைய எதிராபார்க்கின்றேன்.நன்றி❤❤❤
நிதனி.. உலக வாழ்க்கை யில் காதல் என்ற ஒரு உணர்வை மட்டுமே மையமாக எழுதிய ரமணி சந்திரன் அவர் களின் கதைகள் எங்கள் இளமை காலத்தில் எங்களுக்கு நேர்மை யாய் நியாயமாய் நாம் இருந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்ற நிலை பாட்டைக் கற்று க் கொடு த்தது. கதை கதை தான் வாழ்க்கை க்கு உதவாது என்று நிஜம் சொன்ன போது..... எப்படி யோ கற்பனை க்கு சுகமான ஒன்று தான்.. அந்த அழகான இளம் குரலில் யாதவி நம் முன் பேசி சிரிக்க மீண்டும்... துள்ளி த் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா.. 🍧🍧🍧
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது . நீண்ட இடைவெளிக்கு பின் உங்களின் நாவலை கேட்டதில் மனதில் ஒரு குதூகலம். படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு என்றாலும்... தன் உழைப்பினால் உயர்ந்தவர்களும் பல நூறாயிரம் இருக்கவே செய்கிறார்கள். கடின உழைப்பு எல்லோரையும் முன்னேற வைக்கும். உண்மையான அன்பு என்றும் தோற்காது. வாழ்த்துக்கள் நிதனி ஜி!👏👏👏👏👏🫶🌹🌹❤❤ யாதவி ஜி...குரலோசை மிக நன்று!👌❤️🌹
ஒரு அமைதியான , அழகான , ஆழமான , அருமையான ❤காதல்❤ கதை....அருமை , அருமை 👌👌👌 ✍️நிதனி பிரபு ✍️வுக்கு நன்றி .....யாதவியின் கொஞ்சும் , மயக்கும் குரல் எப்போதும் போல் இனிமை , இனிமை 🍦🍦🍦குறிப்பாக தவளை குஞ்சு பாட்டு யாதவின் குரலில் கேட்க இனிமை.....மொத்தத்தில் எழுத்தும் , வாசிப்பும் அருமை 👌👌👌
எதிர்பார்த்து காத்திருந்தேன் சகோதரி உங்கள் கதையை யாதவி குரலில் கேட்பதற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நிறைவேறியது கதை கேட்டு என் கருத்தை பதி விடுகிறேன் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் நாவல் எப்போதும் ஒரு பாடம் படிப்பிக்கும் .இப்போது அவசரமாக காதல் செய்து அவதி படும் இளம் வயதினருக்கு ..காத்திருந்து வாழ்க்கையில் முன்னேறும் உழைக்கும் thank you so much nithani Amma yathavi.
Paaa! What a story! The story behind the Success with a combination of love. Such a voice you have Yadhavi. Nithani mam, your story is always a motivation for the youngsters. Even I committed love marriage. I have been your fan since the Aval Aarany story. Your stories are really motivating to everyone. Expecting more from your combination mam. Hats off mam to bring the stories like this. No words to express my feelings mam. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழில் உயிர்மெய் எழுத்து போல நிதணி பிரபு யாதவி ஒன்றோடு இணைந்து போல் இருக்கு. நீண்ட நாட்கள் பிறகு இந்த அருமையான பதிவுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி. நீங்கள் இருவரும் சேர்ந்து எங்களுக்கு மிக பெரிய பரிசு கொடுத்து இருக்கீரிகள். மீண்டும் நன்றி...... Waiting eagerly for the next novel. Thanks thanks thanks madam. Thanks a lot Yadhavi 😍😍😍
ப்பா சூப்பர் சூப்பர் சகோதரி 🎉🎉🎉❤❤❤நிண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் குரல் கொடுத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நான் மிகவும் ரசித்த நாவல் என்று அன்புடன்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் நிதனி+யாதவி… யாழ் மண்ணின் வாசனை கலந்த கதையுடன் யாதவியின் குரலின் இனிமையும் சேர்ந்து…. ஆஹா ஆஹா அருமையோ அருமை…. (கொழும்பு ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை மக்களே!) வாழ்க, வளர்க நன்றி 🙏🏾
நிதனிபிரபு,யாதவி இருவருக்கும் காலை வணக்கம்.நீ்ண்ட நாள்களுக்கு பிறகு அருமையான கதை யாதவியின் இனிமையான குரலில் கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப ,ரொம்ப, ரொம்ப நன்றிகள்.யாதவியின் குரலில் வாரம் ஒரு கதை கேட்க ஆவலாக உள்ளேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிதனி பிரபு மாதவி குரலில் நாவல் சொல்ல வார்த்தை இல்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷம் உணர்வு பூர்வமாக இருந்தது அடுத்த நாவல் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன் யாதவி குரலில் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
யாதவின் குரலில் கதை அருமை கல்வியும் காதலும் வாழ்வில் இன்றியமையாதது கல்வி குறைந்தாலும் காதல் நிறைந்த அன்பான வாழ்க்கை நிச்சயம் வெற்றி கிட்டும் நிதனியின் அடுத்த வித்தியாசமான கதை ❤❤❤❤
Yazhpanathukku poittu namma hero vittu pakkathuvitla irunthutu,Coffee kudichittu ippatha Chennai ECR ku vanthen 😂😜athum summa coffee illa, coffee with NilaSendhuran, 🫠😀❤️❤️❤️❤️Nithani sis kadhai arumaiyaga irunthathu, yadhavi kutty arumaiyaga novel ku uirkoduthanga❤❤❤❤❤ super 😘 yadhuma ninga college padikiringala work panringala unga native Ilangaiya,❤
Oh my goodness. Beautiful story Nithani Prabhu ma'am. Every feeling expressed so sweetly in Yathavi's voice. Why? Madam Why? Please madam atleast one novel eveey month. We long for your awesone novel in the beautiful voice of Yathavi. Please........................................ Ma'am
Thank you very much for your wonderful story after a very long time. This story related to my love life so am enjoying with happy tears 😊❤I am proud to say that after 13 years of waiting for our love strength, he and me progressed in our field and got married and succeeded in our love story.
யாதவி குரலில் நிதனிபிரபு நாவல் வேற லெவல் அருமை
இந்த கதையை 7 முறை கேட்கிறேன் எனக்கு மனம் மிகவும் சோர்வாக இருக்கும் போது இந்த கதையை கேட்பேன் மனமும் உடம்பும் ரிலாக்ஸ் ஆகும் நிதனிபிரபுக்கும் யாதவிக்கும் மிக மிக நன்றி
Padipin arumai solli thantha kathai, miga arumai❤🎉💐👌👍
அருமை, அற்புதம்
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு அழகிய நாவல் காதல் அது கல்வியை அழிக்கவல்லது அது நம்மை சமுதாயத்தில் உயர்த்தவும் செய்யும் என நிரூபித்த நாவல் நன்றிகள் பல❤
மிகவும் அருமையான நாவல்... காதல் என்பது என்ன என்று உணர்த்தும் உணர்வுபூர்வமான கதை 🥰
அழகான அருமையான
சிறப்பான கதை.நன்றி
நிதினி பிரபு .
கதை வாசிப்பு பிரமாதம்.
நிதினி பிரபு உங்கள் கதை மிகவும் தரமான கதை.
உங்கள் கதைகள் திரைப்படமாக வந்தால்
இந்த சமுதாயம் நல்வழியில்
செல்லும். உண்மையில் உங்கள் கதை எனக்கு மனரீதியான பல ஆறுதல்
தந்துள்ளது.நன்றி இன்னும் நிறைய கதைகள் இந்த சமுதாயத்திற்கு உங்களால்
வரவேண்டும் நன்றி
Iravin madiyil ....❤yadhavi kuralil....❤solla varthaigal varavillai.ena oru sugammmm.iravum nilaa vendum kaithayum nilaa vendum entru manam yengieathu...❤❤❤❤❤❤❤
உங்களின் கதையை வெகு நாட்களாக எதிர் பார்த்தோம் யாதவியின் குரலில் நிதினி பிரபுவின் கதை மிகவும் அருமை சூப்பர் 👌👌👌👌👌
Hai யாதவி and நிதனி கதையும் குரலும் அரூமை என்னவொரு கண்ணியமான காதல் சூப்பர்
Novel ku revist வந்திருக்கிறேன் நிதா mam 🎉 அடுத்த நாவல் ku waiting 🎉in yadhavi voice
எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று
Super story with voice also ❤❤❤
அருமையான அழகான நாவல் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் குரலில் 👌👌👌🥰🥰
அடுத்த நாவலை மிகவும் ஆவலாக எதிர்பார்க்கின்றேன் தோழியே❤
நிதனி பிரபு என்றாலே யாதவின் வாய்ஸ் சூப்பர் சூப்பர் கதை ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் குரலுக்கு நான் அடிமை மேடம்.சீக்கிரம் அடுத்த நாவல் போடுங்க மேம்.please❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
Big motivation through this novel❤.your thought process was amazing.
அழகான குரல் வளம் கொண்ட அழகான கதை❤❤❤❤❤
Missed you alot நிதனி உங்களின் கதை கேட்க ரொம்ப பிடிக்கும் அதுவும் யாது குரலில் இன்னும் அழகு.
மனதை வருடும் மிக அற்புதமான கதை. காதல், நகைச்சுவை, சமூக பொறுப்பு, நட்பு என்று எல்லா உணர்ச்சிகளும் கலந்த எவ்வளவு அழகான கதை. புகழ வார்த்தைகள் தேடுகிறேன். இருவருக்கும் வாழ்த்துக்கள். யாதவி + நிதனிபிரபு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்களுடைய இந்த கதை எங்களுடைய காதலித்த காலங்களை இனிமையாக நினைவூட்டுவதாக அமைந்தது.பதினாறு வயதில் தொடங்கிய காதல் இருபத்தாறு வயதில் இல்லறமாக அமைந்தது.நீண்ட பதினொரு வருடங்கள் காதலை ஆழமாக உணரவைத்தது. இப்போதும் காதலிக்க வைக்கிறது என்காதல் கணவரை. இது கதையல்ல வாழ்க்கை. அருமை சகோதரி❤❤❤❤❤.இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன் உங்களிடம்.உங்கள் கதைகளை(வாழ்வின் நிஜங்களை) நிறைய எதிராபார்க்கின்றேன்.நன்றி❤❤❤
Yes sis mee to ❤❤❤12 year akuthu 😊
.........................................................................................
நிதனி.. உலக வாழ்க்கை யில் காதல் என்ற ஒரு உணர்வை மட்டுமே மையமாக எழுதிய ரமணி சந்திரன் அவர் களின் கதைகள் எங்கள் இளமை காலத்தில் எங்களுக்கு நேர்மை யாய் நியாயமாய் நாம் இருந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்ற நிலை பாட்டைக் கற்று க் கொடு த்தது. கதை கதை தான் வாழ்க்கை க்கு உதவாது என்று நிஜம் சொன்ன போது..... எப்படி யோ கற்பனை க்கு சுகமான ஒன்று தான்.. அந்த அழகான இளம் குரலில் யாதவி நம் முன் பேசி சிரிக்க மீண்டும்... துள்ளி த் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா..
🍧🍧🍧
நிதனி சகோதரிக்கும் பல குரல் மன்னி யாதவிக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது .
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களின் நாவலை கேட்டதில் மனதில் ஒரு குதூகலம்.
படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு என்றாலும்...
தன் உழைப்பினால் உயர்ந்தவர்களும் பல நூறாயிரம் இருக்கவே செய்கிறார்கள்.
கடின உழைப்பு எல்லோரையும் முன்னேற வைக்கும்.
உண்மையான அன்பு என்றும் தோற்காது.
வாழ்த்துக்கள் நிதனி ஜி!👏👏👏👏👏🫶🌹🌹❤❤
யாதவி ஜி...குரலோசை மிக நன்று!👌❤️🌹
இதுவே உண்மையான காதல். உங்கள் இருவரின் முயற்சியில் உருவான கதை 👌👌
Wonderful story, thanks
யாதவி sister voice cute 🥰 super naval sister thanks 👍👍🙏🙏❤❤ உங்கள் குரலை கேட்க மிகவும் பிடிக்கும் நன்றி
அருமையான கதை அற்புதமான குரல்🎉❤🎉❤🎉❤ மிக மிக மிக பிடித்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Really awesome novel... Expecting more and more from u author... Yadhavi you just nailed it... That kiddo voice awesome....
Ungal kathai romba pidikum yathAvi voice semma romba thanks
வணக்கம் சகோதரி யாதவியின் குரலில் கதை கேட்கவே மிகவும் ஆவலாக வெகு நாளாக காத்திருந்தேன் மிக்க நன்றி சகோதரிகளே.
Fantastic novel🎉🎉🎉 yathavi and nithaniprabhu super....... ❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு அமைதியான , அழகான , ஆழமான , அருமையான ❤காதல்❤ கதை....அருமை , அருமை 👌👌👌 ✍️நிதனி பிரபு ✍️வுக்கு நன்றி .....யாதவியின் கொஞ்சும் , மயக்கும் குரல் எப்போதும் போல் இனிமை , இனிமை 🍦🍦🍦குறிப்பாக தவளை குஞ்சு பாட்டு யாதவின் குரலில் கேட்க இனிமை.....மொத்தத்தில் எழுத்தும் , வாசிப்பும் அருமை 👌👌👌
எதிர்பார்த்து காத்திருந்தேன் சகோதரி உங்கள் கதையை யாதவி குரலில் கேட்பதற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று நிறைவேறியது கதை கேட்டு என் கருத்தை பதி விடுகிறேன் சகோதரி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவங்க குரல் கொஞ்சம் கொஞ்சி பேசுறது இந்த குரலில் கேட்பதற்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு கதை
உங்கள் நாவல் எப்போதும் ஒரு பாடம் படிப்பிக்கும் .இப்போது அவசரமாக காதல் செய்து அவதி படும் இளம் வயதினருக்கு ..காத்திருந்து வாழ்க்கையில் முன்னேறும் உழைக்கும் thank you so much nithani Amma yathavi.
Vera mathiri oru nalla novel yathavi akka voice Semaya irukku ❤patippum uzhaippum sernthaal thane vazhkkai sugamaai irukkum 😊❤
Epozhuthum piramiggavigum ezhuthu natai arumaiyana kathakalam vazhthugal sagothari voice super
நான் மிகவும் விரும்பி கேட்கும் ஆசிரியரின் நாவல் மிக்க நன்றி❤❤❤❤❤❤
நன்றி யாதவி❤❤❤❤
Paaa! What a story! The story behind the Success with a combination of love. Such a voice you have Yadhavi. Nithani mam, your story is always a motivation for the youngsters. Even I committed love marriage. I have been your fan since the Aval Aarany story. Your stories are really motivating to everyone. Expecting more from your combination mam. Hats off mam to bring the stories like this. No words to express my feelings mam. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாதவ் உங்க குரல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤கதை 👌அருமை குரலும் இனிமை 👌👌❤ ❤❤❤
Epadi epadi Yepadi Orunovel Ethanai read panniyum Thrumpavumorumurai vacikavaikirathu magic lovableagic
செந்தூரன் , நிலா மிக மிக அருமை..👍👍
A super love story. I couldn’t skip even a single word. As usual yadhavis mayajala voice. Fantastic
Asusual excellent story and extraordinary voice sis vazhga valamudan
😮Thanksma novel thantharku super super
அழகான இனிமையான காதல் kathai அருமை
நிதனி பிரபு கதை யாதவி குரல் ❤ அனைத்தும் மிக மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை 🎉 நன்றி
Tankyou
❤
suparo super voice and story ,Adutha story vegamapoduga Nithanipirabu mom yathavi guralil Ungal eruvar kamineson story lega supera Alludhu
Good story and voice
தமிழில் உயிர்மெய் எழுத்து போல நிதணி பிரபு யாதவி ஒன்றோடு இணைந்து போல் இருக்கு. நீண்ட நாட்கள் பிறகு இந்த அருமையான பதிவுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி. நீங்கள் இருவரும் சேர்ந்து எங்களுக்கு மிக பெரிய பரிசு கொடுத்து இருக்கீரிகள். மீண்டும் நன்றி...... Waiting eagerly for the next novel. Thanks thanks thanks madam. Thanks a lot Yadhavi 😍😍😍
மிக அருமை யானா நாவல்
As usual nice story&nice reading amazing
அருமையா இருந்தது நாவலும் யாதவின் குரலும்
ப்பா சூப்பர் சூப்பர் சகோதரி 🎉🎉🎉❤❤❤நிண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் குரல் கொடுத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை நான் மிகவும் ரசித்த நாவல் என்று அன்புடன்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நிதனிபிரபு நாவல்களை யாதவி வாசிப்பதுதான் எனக்கு பிடிக்கும்
செல்ல குட்டி கதை சூப்பர்செல்ல குட்டி கதை
வணக்கம் நிதனி+யாதவி…
யாழ் மண்ணின் வாசனை கலந்த கதையுடன் யாதவியின் குரலின் இனிமையும் சேர்ந்து….
ஆஹா ஆஹா அருமையோ அருமை….
(கொழும்பு ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை மக்களே!)
வாழ்க, வளர்க நன்றி 🙏🏾
அருமையான நாவல் குரல் வளம் அருமை❤
நிதனிபிரபு,யாதவி இருவருக்கும் காலை வணக்கம்.நீ்ண்ட நாள்களுக்கு பிறகு அருமையான கதை யாதவியின் இனிமையான குரலில் கதை தந்ததற்கு ரொம்ப, ரொம்ப ,ரொம்ப, ரொம்ப நன்றிகள்.யாதவியின் குரலில் வாரம் ஒரு கதை கேட்க ஆவலாக உள்ளேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow...sema yadhavi ..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மிக அருமையான பதிவு
நிதனி பிரபு மாதவி குரலில் நாவல் சொல்ல வார்த்தை இல்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷம் உணர்வு பூர்வமாக இருந்தது அடுத்த நாவல் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன் யாதவி குரலில் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Srilanka tamil sema sema Nithini + yathavi Arumaiya iruku nandri 🎉🎉🎉🎉
யாதவின் குரலில் கதை அருமை கல்வியும் காதலும் வாழ்வில் இன்றியமையாதது கல்வி குறைந்தாலும் காதல் நிறைந்த அன்பான வாழ்க்கை நிச்சயம் வெற்றி கிட்டும் நிதனியின் அடுத்த வித்தியாசமான கதை ❤❤❤❤
Kathai arumai vasippum arumai unga kuralil innum kathai varavendum
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிக அருமையான நாவல் இருவரின் இந்த காதல் அற்புதமானது அதுவும் யாலினியின் குரலில் கேட்பது சூப்பர் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮
Neenda edaiveliyendralum niraivana novel, excellent yathaviyin arumaiyana narration, thank you
Superb story with lovely voice ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
So happy after long gap to hear yathavi's sweet voice with nithani novel thank u sooo much
Very nice story escalated to different level by yadhavi's voice.
Listened to Rosei Kajan story, that too very nice in Illagai tamil.
கதை மிகவும் அருமை ❤
கதை சூப்பர்
Yathavi voice semma 🎉🎉🎉 nithani super story 👍👍
Yazhpanathukku poittu namma hero vittu pakkathuvitla irunthutu,Coffee kudichittu ippatha Chennai ECR ku vanthen 😂😜athum summa coffee illa, coffee with NilaSendhuran, 🫠😀❤️❤️❤️❤️Nithani sis kadhai arumaiyaga irunthathu, yadhavi kutty arumaiyaga novel ku uirkoduthanga❤❤❤❤❤ super 😘 yadhuma ninga college padikiringala work panringala unga native Ilangaiya,❤
Oh my goodness. Beautiful story Nithani Prabhu ma'am. Every feeling expressed so sweetly in Yathavi's voice.
Why? Madam Why? Please madam atleast one novel eveey month. We long for your awesone novel in the beautiful voice of Yathavi. Please........................................ Ma'am
யாதவிம்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலை க் கேட்பது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது
Nithani Nitathani Nithani engeyo poyeteenga enna oruvorthai chalam wow wow wow
Srilankan tamil beautiful super lovely voice story nice different 😊🎉
இனிமையான கதை.வாழ்த்துக்கள் .
Sendhuran❤Nila❤ charector super 👌 Nithani mam adutha novel please 🙏🤝👋❤ Thankyou kural azhagi Yadhavi sister 🙏💐👌👋❤️
Sweet surprise ❤️❤️❤️❤️ going to hear Nidhani mam story with sweeteeeeee Yadhavi mam voice 🥰🥰🥰🥰😘😘😘😘
Arumayana kathai.unmayana kathal ethayum sathikkum,arumayana ezhuthu korvai.superb
A very deep love story.. beautifully scripted.. excellently narrated.. enjoyed completely..thank you team..
மாதவி மேடம் உங்கள் குரலில்
கதை. சூப்பர் தேன் குரலில்.
Surprise thankyou ❤❤❤❤ kettu vittu varukiren
ரொம்பவே லேட் யாதவி❤ நன்றி யாதவி நிதனி❤ மேம் ❤
WOW Nithani and Yadhavi welcome ❤niraya naal kakka vaidhu vittirgal🤩🤩🤩🤩🤩🤩🤩🙏🎉🎉
Beautiful story❤❤❤❤❤
Nice story and amazing voice❤
Arumai, senthuran ,Nila ❤ super, vazhga vazhamudan
Super yathavi sis unga voice❤❤❤❤
Super super super thank you very much nithini and yadhu 🎉🎉🎉🎉❤
Really good story and my sweetie voice 😘😘😘
Thank you very much for your wonderful story after a very long time. This story related to my love life so am enjoying with happy tears 😊❤I am proud to say that after 13 years of waiting for our love strength, he and me progressed in our field and got married and succeeded in our love story.
நீண்ட நாட்களுக்கு பின் நிதனி பிரபு +யாதவி=சூப்பர்.
Super love story sweet voice keep it up ❤🎉
Senthooran character semma ❤ sakkarakatti voice 😊
Super. Indru than muzhuthum ketten asaththal than
Nice story Nice voice after a long time. Feeling happy to heard this novel