விதியை வெல்லமுடியுமா? கர்மா தான் வாழ்க்கையா? | பிரபல ஜோதிடர் shelvi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 130

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 ปีที่แล้ว +42

    மனசாட்சியோடு நியாயமாக பேசுகிறீர்கள்,வாழ்த்துக்கள் sir.....

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 ปีที่แล้ว +22

    இந்த நேர்காணல் மூலம் உங்களுடைய மேன்மையை உணர்த்தி விட்டீர்கள்.வணக்கம்.

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 ปีที่แล้ว +1

    Romba yadharthamaana pechu.very nice.deiva anugraham irundha Maranam postpone aagadhu but Maranam namakko matravargalukko body or mind valikkamal irukkum.

  • @Publicman12
    @Publicman12 ปีที่แล้ว +13

    ஆம் நீங்கள் சொல்வது தான் சரி 💯 உண்மையும் கூட

  • @kanthym7669
    @kanthym7669 ปีที่แล้ว +55

    ரொம்ப நன்றிசார் நீங்கள் சொல்வது உண்மைசார் ் அவரின் மரணம் உண்மையில் எல்லோருக்கும் பெரும் கவலை அவருக்காகவே நான்அந்த சீரியல்பார்ப்பேன் அவர்உண்மையான நேர்மையான கதைப்பார் அவருக்கு ஆண்டவன் நல்லசிறப்பை கொடுப்பார்.🙏🏾🙏🏾🙏🏾

  • @francisp9509
    @francisp9509 ปีที่แล้ว +7

    A honest explanation by Shelvi ji.

  • @ravisivagami7167
    @ravisivagami7167 ปีที่แล้ว +5

    ஆமா ம் நீங்க சொல்வது உண்மை என் கணவர் எனக்கு நிறைய சொன்னார் அவர் இறப்பதற்கு,15 நாள் முன்னாடி சொன்னார்

  • @lathakumari4018
    @lathakumari4018 ปีที่แล้ว +9

    சரியான தார்மீக மான சிந்தனையான பேச்சு....நல்ல மரியாதனையான பதிவு..

  • @multimediadiploma463
    @multimediadiploma463 ปีที่แล้ว +17

    செல்வி 100% உறுதியான பதில் 👍

  • @vanisvisionmedia3451
    @vanisvisionmedia3451 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ தான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன் Sir

  • @ravisankar8774
    @ravisankar8774 ปีที่แล้ว +17

    மிகவும் அருமை ஐயா விதியை வெல்ல எவராலும் முடியாது

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 ปีที่แล้ว +14

    இயற்கையை யாரும் வெல்ல முடியாது. எல்லாம் அவன் செயல்.

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 ปีที่แล้ว +5

    The debate delivered by Thiru Shelvi is wise, sensible and acceptable. Best wishes to him and the anchor.

  • @sivakumari8313
    @sivakumari8313 ปีที่แล้ว +6

    உண்மை தான் சார் உங்க அளவு யாரும் இல்லை அதனால் தான் நீங்க எங்களுக்கு ஸ்பெஷல் சார் 💖💖💖💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @sowmiyathiru5421
    @sowmiyathiru5421 ปีที่แล้ว +5

    What he said abt kolar pathigam is true....i read kolar pathigam daily....

  • @rexhelsing
    @rexhelsing ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது உன்மைநல்லா இருக்கும் போதே இறப்பது எவ்வளவு பெரிய வரம் இதுமாதிரி சாகனும் என்று எவ்வறவு பேர் வேண்டுகிறாங்க தெரியுமா

  • @vimalasarul822
    @vimalasarul822 ปีที่แล้ว

    Very best Astrologer in the World Mr.Shelvi.

  • @celebratingchaosbyvanitha3229
    @celebratingchaosbyvanitha3229 ปีที่แล้ว +1

    Guruji is 100% correct. New astrologers skim the top and tell. No deep knowledge like Guruji

  • @vanithasunder4059
    @vanithasunder4059 ปีที่แล้ว +8

    Well said, Mr. Selvi! Very enlightening and refined speech.

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u ปีที่แล้ว +4

    சிவாயநம திருச்சிற்றம்பலம் குருஜி
    அருமையான பதிவு நன்றாக
    விளக்கம் அளித்து உள்ளீர்கள்
    கர்ணன் இறந்த போது சகாதேவன்
    தன் அண்ணன் என்ற சாஸ்திரத்தின்
    விதிகளை அறிய முடியவில்லை என
    வருந்தி சாஸ்திரங்கைள கடலில் விட்டதாக சொல்கிறார்கள் சாஸ்திர
    மேதைக்கே இந்த நிலை இவர்கள்
    எம்மாத்திரம் நன்றி வணக்கம்குருஜி

  • @vishvajyothyapsamudramkpm-7665
    @vishvajyothyapsamudramkpm-7665 ปีที่แล้ว +2

    thank you selvi sir very good and precious info.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว +4

    Unmai unmai sir 🙏🙏🙏😊

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t ปีที่แล้ว

    Very good speaking 👍

  • @amuthar6157
    @amuthar6157 ปีที่แล้ว +5

    True words sir

  • @govindarajulugovindarajulu1182
    @govindarajulugovindarajulu1182 ปีที่แล้ว +2

    சார் 100‌%மிகச் சரியாக சொல்கிறீர்கள்...என் மகன் விபத்தில்இறப்பு ஏற்பட்டது தங்கள் கருத்தை ஒத்துக்கொள்ள கூடியதாகவே உள்ளது....விதி மை மாற்ற முடியாது என்பதே உண்மை

  • @homestylemathi
    @homestylemathi ปีที่แล้ว +11

    நீங்கள் சொன்னது போல 1994 ல் எங்கள் வீட்டின் அருகில் 9,10 வயது பையன் அழகு, அறிவு, மரியாதை, நன்கு படிக்க கூடிய சிறுவன் எப்போதும் பள்ளிக்கு அழகாக செல்ல கூடிய குழந்தை அன்று பள்ளிக்கு நான் இன்று போக மாட்டேன் என்று அடம் பிடித்து இருக்கிறான் அதற்கு (முந்தைய நாள் பிறந்தநாள் கோவிலில் அர்ச்சனை செய்த போது தேங்காய் அழுகி இருந்தது ) வீட்டில் அனைவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஆட்டோவில் அனுப்பி வைத்து உள்ளனர் 1 1/2 கிலோ மீட்டரில் லாரி ரிவேர்சில் வந்து ஆட்டோ மீது மோதியதில் அந்த ஒரு குழந்தை மட்டும் இறந்து விட்டது

    • @jothi3902
      @jothi3902 ปีที่แล้ว

      😢😢😢

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 ปีที่แล้ว

    Neenga solraniraya vishayangal natla nadandhukittudhan irukku sir .ellam iraivan kaiyildhan irukkungravangalla nanum oru aal.🙏🙏🙏🙏🙏

  • @positivity_111
    @positivity_111 ปีที่แล้ว +3

    Well said i tooo thought after saw his all shorts interview..he knw nama avlo naal iruka matom nu tats y he always tlk about death ..so sad good actor😢

  • @bgeeshekar1320
    @bgeeshekar1320 ปีที่แล้ว +1

    Absolutely correct about the point said about vithi where if the vithi is strong even you can't do the pariharam. This happened to my mother. Due to Saneeswarar adhikkam posed a threat and a Thirunallar for Sani peyarchi dharshan could help extend the gandam. Though my mother left for Thirunallar and stayed there previous night at Mayiladuthurai with a plan to be at Thirunallar in the early hours . But she attained the lotus feet of the almighty after midnight due to cardiac arrest. It's all Vidhi and we did the best. But she had all her loved ones next to her at the crucial minutes.

  • @CarolKishen
    @CarolKishen 2 หลายเดือนก่อน

    Great.❤❤❤

  • @premalathaanand5653
    @premalathaanand5653 ปีที่แล้ว +14

    Very good points...
    Everything happens as per laws of Nature. karma . If it was his karma to get well he would have got well. His soul would reach higher abodes.and maybe born in the same family soon.

  • @DrSVJ
    @DrSVJ ปีที่แล้ว +3

    initial shorts laye full videoum ottatheenga,, kadupaguthu

  • @sujitha7440
    @sujitha7440 ปีที่แล้ว +6

    awesome speech sir... good explanation

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல ปีที่แล้ว +1

    அன்பே சிவம்

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 ปีที่แล้ว +1

    Nice interview ☺️
    Useful information Shelve sir😊🙏

  • @suba555
    @suba555 ปีที่แล้ว +7

    எதையும் மாற்ற முடியாத நம்மால் ஏன் ஜோதிடம் பார்க்க வேண்டும்? நமது மனம் மிகவும் சக்தி வாய்ந்தது, அதனால் அனைத்து கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்தன. மக்கள் நிலநடுக்கத்தில் இருக்கும்போது, ​​எல்லா மக்களுக்கும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கெட்ட நேரம் வருமா?

    • @akilakrishnan8941
      @akilakrishnan8941 ปีที่แล้ว

      ஒரு குறிப்பிட்ட இடத்தில் நில நடுக்கம் வரும்போது அதில் மரணிக்க வேண்டிய விதி இருப்பவர்கள் இறந்து போவார்கள்..அப்படி விதி இல்லாதவர்கள் கொடுமையான நிலநடுக்கத்தில் உம் தப்பித்துக் கொள்வார்கள் ..கர்மாவின் அடிப்படையில்தான் யாவும் நடக்கிறது .விமான விபத்து ரயில் விபத்து கப்பல் விபத்து எங்கு எந்த விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதில் மரணிக்க வேண்டுபவர்கள் எல்லோரையும் விதி அங்கு கொண்டு வந்து சேர்க்கும்.

    • @venkatroysymonds5094
      @venkatroysymonds5094 ปีที่แล้ว +3

      உங்களை யாரும் ஜோதிடம் பார்க்க கட்டாயப்படுத்தவில்லை.சிலருக்கு ஜோதிடர் சொல்வது நடக்கும் சிலருக்கு நடக்காது அது அவர்களுடைய விதியை பொறுத்தது.

    • @muralitheranpillai2950
      @muralitheranpillai2950 ปีที่แล้ว

      Please don't act smart when obviously you are not

    • @kbhuvana2628
      @kbhuvana2628 ปีที่แล้ว +2

      ஜாதகப்படி கூட்டு மரணம் என விதிக்கப்பட்டவர்களே இதுபோன்ற விபத்துகளில் சிக்குவார்கள்....

  • @PremaB-e3o
    @PremaB-e3o ปีที่แล้ว

    Sir, Arumaiyana pathivu 👌

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +8

    கடவுளையே நிந்திக்கும் போது மனிதரை நீந்திப்பது அதிசயம் இல்லை, சத்தியமான வார்த்தை

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว

    ஷெல்வி ஐயா, 🙏. விதி ( கர்மா) வழி பயணம் எனில் ஜோதிடம் + பரிகாரம் + கடவுள் வழிபாடு ஏன்? Please விளக்கம் தாருங்கள்.

  • @popcornwithpaddy430
    @popcornwithpaddy430 ปีที่แล้ว

    Factu Factu Sir

  • @murugansubramani8998
    @murugansubramani8998 ปีที่แล้ว +1

    Shankar sir nengala
    Indian 2 update epo sir kudupinga 😅

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว +1

    Avarin vaazhvu arai kuraiyaaga mudiya pogirudhu endru avarukku therindu irundadhu !

  • @prakashpk23
    @prakashpk23 ปีที่แล้ว +1

    🙏🏼 Valge Valatuden Sir
    What You Said is 100% True Sir
    🦂From Malaysia

    • @public150
      @public150 ปีที่แล้ว +3

      ஜோதிடர்களை இகழ வேண்டுமென்பதில் நிகழச்சி அமைப்பாளரை மீறி மாரிமுத்து பேச முடியாது. நடிகர் மாரிமுத்துவை மட்டும் குறைகூறமுடியாது

  • @Darshankutty2011
    @Darshankutty2011 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா.

    • @janakisrinivasan6678
      @janakisrinivasan6678 ปีที่แล้ว

      Ekneels kneelskneelskneelskneelskneelskneels kneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneelskneels kneelskneelskneelskneelskneels kneltkneelskneelskneelskneelskneelskneels kneels kneelskneelskneelskneelskneelskneels

    • @janakisrinivasan6678
      @janakisrinivasan6678 ปีที่แล้ว

      Oe o most beautiful✨ day ooooo ok👌 on one day oooo ooooo oooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo ooooo r

    • @janakisrinivasan6678
      @janakisrinivasan6678 ปีที่แล้ว

      ĒĒĒÈee

    • @janakisrinivasan6678
      @janakisrinivasan6678 ปีที่แล้ว

      E g ?

  • @leychasai5437
    @leychasai5437 ปีที่แล้ว

    Can all religious people learn johsiyam? Is the parigaram applicable for all the religious??

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 ปีที่แล้ว

    சன் டிவி யின் சீரியல் நடிகை நடிகர் கள்விலகபோவதாகதகவல்அடிக்கடிபாதிப்புசெய்திள்வருத்தமளிப்பதாக‌உள்ளதாம்

  • @smiley2665
    @smiley2665 ปีที่แล้ว

    💯 unmai nan ithellam nambamatta Ana ennoda appa kadaisiya work pogumbothu nan school la irunthan avar bus eri ennoda school vanthu enna parthutu ponaru avarku manasula etho thoniruku enakku appo 7 yrs na school mudichu pogumbothu ennoda appa va heart attack work pantra place la solli oru ven la konduvanthagka ennala Atha marakkamudiyala oruthavagka death agaporagkana kandippa Namakku ethavathu oru vagaila therium nama Atha purinchikamudiyathu😢

  • @n18247
    @n18247 ปีที่แล้ว

    🙏🙏🙏 correct sir

  • @murugesanmurugesan5751
    @murugesanmurugesan5751 ปีที่แล้ว

    🎉🎉🎉 thanks

  • @devikumarvel6106
    @devikumarvel6106 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது உண்மை யாதார்தம்

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux ปีที่แล้ว

    Super sir

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 ปีที่แล้ว +5

    Ellam avar seytha karma vinai thaan

  • @ilayarajap501
    @ilayarajap501 ปีที่แล้ว +2

    மூடநம்பிக்கையின் உச்சகட்ட

  • @tamilmuruga2565
    @tamilmuruga2565 ปีที่แล้ว

    Nice sayings

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 ปีที่แล้ว

    you want to pray to God -- appadinnaa??

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 ปีที่แล้ว

    👍👍👍

  • @jayakumar9861
    @jayakumar9861 ปีที่แล้ว +2

    ஐயா.. ஒரு sampleக்கு Next எந்த famous ஆனவர் இறக்கப்போகிறார் சொல்லுங்க

    • @akilakrishnan8941
      @akilakrishnan8941 ปีที่แล้ว

      ஒருவரது இறப்பும் பிறப்பும் கடவுளால் நிர்ணயிக்கப்படுகிறது .ஜாதகப்படி நல்ல நேரம் , கெட்ட நேரம் இவற்றை பஞ்சாங்கத்தை பார்த்து அதன்படி கிரகங்களின், சேர்க்கை, பார்வை கோட்சாரம்.. மற்றும் திசா புத்தகங்களின் அடிப்படையில் பலன் சொல்லப்படுகிறது..
      மற்றும் அன்றைய வருட பலன்களும் பஞ்சாங்கத்திலியே பதிவிட்டு இருப்பார்கள்..வெள்ளம், வைரஸ் காய்ச்சல் உலகம் முழுவதும் பரவும் என்பதும் மற்றும் கிரகண நேரத்தில் கிரகங்கள் ஒன்றுகூடி இருக்கையில் நிகழ்வது மற்றும் குரு பகவான் ஒருவருடத்தில் மூன்று ராசிகளில் பெயர்ச்சி,அதிசாரம்.. மற்றும் வக்கிரம் என சஞ்சரிக்கும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக இறப்பு நிகழும் என்பதெல்லாம் ஏற்கனவே எழுதி உள்ளார்கள்.
      இதையெல்லாம் படிக்காமல் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளாமல் இழிவாக பேசுவது நியாயமில்லாத விஷயம்..அவரவர் கர்மமே அவரவர்க்கு கட்டளைக் கல்.

    • @venkatroysymonds5094
      @venkatroysymonds5094 ปีที่แล้ว +1

      எல்லா famous ஆனவர்களின் original ஜாதகம் குடுங்க சொல்வார்.

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 ปีที่แล้ว

    Sounds very low

  • @public150
    @public150 ปีที่แล้ว +2

    சுவாசத்திற்கு இடையூறாக மூச்சை அடக்கிப் பேசுவது வேகமாக ஓடுவது போன்ற செயலால் இதயத்துக்கு அதிக வேலை தரக்கூடாது.

  • @bhuvana1819
    @bhuvana1819 ปีที่แล้ว

    How to contact you sir?

  • @ramyavs2122
    @ramyavs2122 ปีที่แล้ว

    Noothula oru vartha sir

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan ปีที่แล้ว +1

    lawyer kitta mudiyumapa thenmittai, every question is trying to lock shelvi - if you dont beleive, dont talk these aethists are really frustrating

  • @manjula1288
    @manjula1288 ปีที่แล้ว

    I believe your Astrolog, but I can't agree all Astrology r true, No,8 is very danger specially me,

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 ปีที่แล้ว +7

    பெரியாரின் பிள்ளை சமரசம் உலாவுமிடத்துக்குப் போய்ச்சேரந்துட்டார்.வீரமணி வழி அனுப்பி வெச்சுட்டார்.எத்தனை வாழ்ந்திருந்தாலும் எவனஎவன் எதை எதை அனுபவிக்கவேண்டுமோ அதனதனை அனுபவித்தே சாகிறான்.பாவபுண்ணியங்கள் உண்மை.

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 ปีที่แล้ว +1

    Sai nenga than sonirgal Rajinikanth kandipa arasiseluku varuvar endru . Anna nenga sonathu nadakaliye

    • @Sriya2309
      @Sriya2309 ปีที่แล้ว +3

      Listen carefully to wat he said. It's Rajinikanth who rejected at last minute

  • @KanchanadeviKcs
    @KanchanadeviKcs ปีที่แล้ว +1

    Pinnayennamairukkupesureda

  • @TssitheesTssirhees
    @TssitheesTssirhees ปีที่แล้ว

    Yadhartha jothidar ayya.yetharthamana unmaii

  • @uthraarivu9949
    @uthraarivu9949 ปีที่แล้ว

    Seivinei unmaiya

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 ปีที่แล้ว

    Jothidargalin collective saapam . Konjamper thappikkirango aanal pirappu irukkum. So jagridai. Ungalai badhikkadapodu neengal ippadi nadakkalama anda jodidargalukku kutumbam pizhaikkide. Avargal kashtapattal saapam varada. Ippo sanathanam cholravangalukkum thappadu. Kal eriyavanga kittai enna cheyyamudiyum. Manasu kashtamthan pada mudiyum aduve saapam. Neengal parkamaye 20 25 vayassule ye ipoadi pesarangale. Bad.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr ปีที่แล้ว +3

    ஜோதிடம் பொய்
    என்பது எனது நம்பிக்கை
    பலர் ஜோதிடம்
    உண்மை என்று
    நம்புகிறார்கள்
    அது அவர்கள்
    நம்பிக்கை
    அதை அப்படியே
    விட்டு விட வேண்டும்

    • @ADSesha
      @ADSesha ปีที่แล้ว

      Believing in fake Islam makes you think that astrology is fake

    • @VannanVel-xf5dd
      @VannanVel-xf5dd ปีที่แล้ว

      Vanakkam nanba,en peyar manivannan,jothidam poi, iraivan poi, niingal mattum mei(unmai) ?.en uyir vetriivel muruga pootti.

  • @vengat
    @vengat ปีที่แล้ว

    RIP Astrology.

  • @leninjoseph8786
    @leninjoseph8786 ปีที่แล้ว +1

    Death anavavara vachi jothidamnu pesathunga uyiroda irukikura yaravathu oruthara vachu pesunga un wife and un son ku sollu

  • @mohanrajg1041
    @mohanrajg1041 ปีที่แล้ว +13

    இப்படி ஒரு சுத்து அப்படி ஒரு சுத்து..

  • @kaymanickam5555
    @kaymanickam5555 ปีที่แล้ว

    Ya jothidar is no god.they only predict

  • @KanchanadeviKcs
    @KanchanadeviKcs ปีที่แล้ว

    Neesolrathakekkurthukkumakkalpaithim

  • @sumathirapur1573
    @sumathirapur1573 ปีที่แล้ว +1

    Hey this interviewer is nasty only with Pandey.😮he is scared of this astrologer😅😅

  • @subramania5502
    @subramania5502 ปีที่แล้ว +2

    Rajini sir epo arasiyal ku varuvaru 😂😂😂

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 ปีที่แล้ว +3

      Rajini sirkum arasiyalakum enna samantham? 👍

    • @subramania5502
      @subramania5502 ปีที่แล้ว +2

      @@sanjaysurya6840 ivaru tha rajini sir arasiyal varuvaru cm avaru
      Avaru horoscope enaku nalla.theriyum
      Rajini sir cm agalati nah astrology business ah vitudure nu sonaru
      😂😂

  • @ramani1552
    @ramani1552 ปีที่แล้ว +2

    டுபாகூர் 2020 ஜோசியர் 😂😂😂😂

  • @susilaravi2448
    @susilaravi2448 ปีที่แล้ว +2

    நீ வாய் ஜாலத்தில் நல்ல பணம் சம்பாதிக்கும் 😂😂😂

  • @gladisarthi8038
    @gladisarthi8038 ปีที่แล้ว

    Ithula oru business paapeengala neenga

  • @augustinerubash3790
    @augustinerubash3790 ปีที่แล้ว +2

    Neenka correct 💯 soltrinka ... Sooniyakaaran than pm a irukan (modi)

  • @balaji2079
    @balaji2079 ปีที่แล้ว +3

    இவன்தான் 2020 பிரமாண்டமா இருக்கும்னு சொன்னான் 🤦

    • @jothi3902
      @jothi3902 ปีที่แล้ว

      சுனாமி வரப்போறது கூட தான் அறிவியலாளர்களால் கணிக்க முடியல அதுக்காக அறிவியல் பொய்ன்னு சொல்லுவீங்களா.

    • @balaji2079
      @balaji2079 ปีที่แล้ว

      @@jothi3902 சுனாமி அறிவியலால் கணிக்கப்பட்ட ஒன்று தான்.

    • @jothi3902
      @jothi3902 ปีที่แล้ว

      @@balaji2079 அறிவியலில் கூட எத்தனையோ தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன . ஆனாலும் மருத்துவத்துறைகளில் இருந்து பல துறைகளில் உள்ள அறிவியலை நாம் நம்பிக்கொண்டு தான் இருக்கிறோம். ஜோதிடத்தில் தவறுகள் ஏற்படும் போது மட்டும் ஏன் இத்தனை வெறுப்பு

  • @kamalanvijay7959
    @kamalanvijay7959 ปีที่แล้ว

    மாரி முத்து இல்லாத்தால் நீங்க எதுயும் அஷ்டத்ததுக்கு பேசலாம்.,அள்ளி விடுங்க காசா பணமா.

  • @jayageetha8156
    @jayageetha8156 ปีที่แล้ว

    Super sir

  • @saranyapaulraj7884
    @saranyapaulraj7884 ปีที่แล้ว

    👍👍