வேதம் சரியா? தவறா ? சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 102

  • @arunarun9994
    @arunarun9994 2 ปีที่แล้ว +3

    ஜயா உங்கள் கருத்துக்கள் மிகவும் தெளிவான. முற்போக்கு சிந்தனையை உருவாக்கும்.🙏

  • @sasikaladhinakaran6136
    @sasikaladhinakaran6136 2 ปีที่แล้ว +11

    பாராட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட மனிதர் ஐயா நீங்கள். வணங்குகிறேன் 🙏🙏

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +7

    வணக்கம் அய்யா
    ஆளுமை நிறைந்த அறிவார்ந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியவார்த்தைகள்.எதிரிகளுகளும்வாழ இந்த
    பிரபஞ்சம் என்று உங்களைப்போல் இதுவரை யாரும் சொல்லமுடியாது.அதற்கும் ஒருஞானமும் தெளிவும் வேண்டும்.பிரபஞ்சம் எங்களுக்கு கொடுத்த அட்சய பாத்திரம் தாங்கள் .எங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கணும் அதற்கு தாங்கள் ஆரோக்கியமாக இருக்கனும்.பிரபஞ்சம் ஆரோக்கியமான சக்தியை உங்களுக்கு கொடுக்கும், நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.இந்தநாள் இனிமையான நாளாக அமையட்டும் அனைவருக்கும்,.

  • @Viveckan
    @Viveckan 2 ปีที่แล้ว +4

    நீங்கள் இந்த தேசத்தின் பொக்கிசம். உங்கள் பேச்சு எனக்கு கிடைத்த வரம். 👌💖👍

  • @muthuvel2117
    @muthuvel2117 2 ปีที่แล้ว +6

    ஐயா,
    விளக்கம் இந்த கால இந்தியர்களுக்கான விளக்கமே!💐💐💐

  • @lathas3305
    @lathas3305 2 ปีที่แล้ว +9

    ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் சிறப்பான முத்துக்கள் தங்களின் கருத்துக்களும்.வார்த்தை வரிகளும்.... நன்றிகள் ஐயா🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @parthibanm3123
    @parthibanm3123 2 ปีที่แล้ว +20

    முன்னர் எம் முன்னோர்கள் செய்த தவம் உம் பேச்சை கேட்க்கும் பாக்கியம் 🙏🙏🙏

  • @venkeyk4725
    @venkeyk4725 2 ปีที่แล้ว +2

    சிவம் என்ற உணர்வை அடைய
    (சு)த்தமான கி(key) உங்கள் பேச்சு
    நன்றி சுகி சிவம் ஐயா

  • @arunak5502
    @arunak5502 2 ปีที่แล้ว

    மனித வாழ்வின் அனைத்து விதமான கோணங்களையும் முழுமையாக சிந்தித்துப் வாழ இந்த உரை ஒரு தொடக்கமாக. இருக்கட்டும்

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 2 ปีที่แล้ว +1

    ஐயா, மிகச்சிறப்பான பதிவு. நன்றி. You never stop to amaze me..... You're an asset to the society. May you live long enough with good health to guide many more generations. வாழ்க வளமுடன்

  • @jayponkm
    @jayponkm 2 ปีที่แล้ว

    உங்கள் பேச்சை கேட்பதற்கு நான் செய்த நல்வினையே காரணம். நன்றி

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 2 ปีที่แล้ว +3

    🙏அனைவரும் இன்புற்றுருக்கவண்றி வேறொன்றும் அறியேன் பராபரமே

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @artsc55
    @artsc55 2 ปีที่แล้ว

    🙏🏽💐aïyyā, nandri intha nala vishayangal, sorkal, ungal karuttugal, arumaïye, ittanaïye sintanaïgalum énakku 💭innum sinthikka vaïkkirirgal 🙏🏽💐vājtukkal aïyyà☀

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 ปีที่แล้ว +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான கூறினீர்கள் 🙏👌😍💐🍎மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏 வாழ்க நலமுடன்🙏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 ปีที่แล้ว

    Ocean 🌊 of wisdom.Chennai is blessed by wonderful people like you thank you sir

  • @akilapalani8150
    @akilapalani8150 2 ปีที่แล้ว +7

    அப்பப்பா எவ்வளவு ஆழம் ஐயா!
    ஒருவர் சொல்வதையாவது கேட்டுக்கொள்ளும் அளவிற்குக் கூட மனிதர்கள் இல்லை, இதில் எப்பொழுது ஐயா பூரண ஞானம் வர

  • @Viveckan
    @Viveckan 2 ปีที่แล้ว +2

    இதைவிட சிறந்த கருத்து நான் அறிந்த வரை இல்லை. இவை தான் இந்த நாடு செழித்திட தேவையான ஒன்று.

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 2 ปีที่แล้ว

    One of best speeches.

  • @SS-eg2en
    @SS-eg2en 2 ปีที่แล้ว

    Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏

  • @saiari9777
    @saiari9777 2 ปีที่แล้ว +1

    அப்பா அருமையான பதிவு

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 ปีที่แล้ว +1

    Very well articulated talk. Jayaram mumbai

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @kanthakumar3588
    @kanthakumar3588 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @ranganayakikrishnan9716
    @ranganayakikrishnan9716 2 ปีที่แล้ว

    what a candid speech. so nice, thank you sir.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sidd1072
    @sidd1072 2 ปีที่แล้ว

    "முடிவுகளை நிர்ணயம் செய்துவிட்டு அதற்கு நியாயம் மேற்கோள் காட்டி நுழைப்பது " உண்மை, உண்மை ,உண்மை...

  • @angurajsivananthamsivanant1849
    @angurajsivananthamsivanant1849 2 ปีที่แล้ว +2

    நீங்கள் ஒரு வாழும் விவேகானந்தர் ஐயா. நான் திருப்பூரில் வசிக்கிறேன் ஒரு முறை உங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். உங்களின் ஆத்மார்த்தமான ரசிகன் அல்ல வெறியன். ஆத்மாவிலிருந்து பேசும் குரல் கூட உங்கள் குரலாய் இனிக்கிறது ஐயா. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. வாழும் வள்ளுவரே. பேச்சும் செயலும் ஒன்றாக இருக்க நடக்கும் நல்லவரே.. நீ வாழ்வாங்கு வாழ வேண்டும் உன் பேச்சை நாங்கள் கேட்க வேண்டும் எங்கள் செவி செய்த பாக்கியம் ஐயா. விதியும் முயற்சியும் செயலற்று போனால் நல்லவனின் கதி என்ன இந்த கேள்விக்கு ஒரு விடை தாருங்கள் ஐயா.

  • @goldking1955
    @goldking1955 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு நன்றிகள் பல...

  • @RamyaRamya-fy3wi
    @RamyaRamya-fy3wi 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @rajavenkatesh6291
    @rajavenkatesh6291 2 ปีที่แล้ว

    I perfectly agree with you... Nothing is perfect in this imperfect World. Everything will have a flaw... I say this not because someone said it but, I've found it myself 👍

  • @amalathomas1526
    @amalathomas1526 2 ปีที่แล้ว

    இன்று உங்கள் பதிவு சிந்திக்கவும், ரசிக்கவும், லயிக்கவும் செய்தது சார். 👌🙏

  • @nithyarul7171
    @nithyarul7171 8 หลายเดือนก่อน

    👍👍👍🙏

  • @naga5871
    @naga5871 2 ปีที่แล้ว

    Good morning sir

  • @sivagamij4678
    @sivagamij4678 ปีที่แล้ว

    தெளிவான அறிவு இருந்தால் தான் பூர்ண ஞானம் கிட்டும்

  • @bkala9506
    @bkala9506 2 ปีที่แล้ว

    I agree this message excellent sir.

  • @sivagnanampraethana6714
    @sivagnanampraethana6714 2 ปีที่แล้ว

    Super sir

  • @svijayakumar9745
    @svijayakumar9745 2 ปีที่แล้ว

    Absolutely right

  • @Whatever249
    @Whatever249 2 ปีที่แล้ว

    உங்களை என் சிறுவயதில் நீங்கள் இளைஞராக, கவிஞராக மட்டும் அறியப்பட்ட நாட்களிலிருந்து பார்க்கிறேன். தாங்கள் கூறுவதில் உள்ள பொருளையும், செய்தியையும் மட்டும் வைத்துக்கொண்டு, உங்கள் சொந்த கருத்தையும்,அறிவுரையையும் தவிர்த்தால் மேலும் இளைஞர்கள் உங்களைத் தொடர்வார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว

      அறிவு குறைவான பலருக்கு த் தலைமை வகிக்கும் மட்டமான ஆசை மற்றும் அவசியம் எனக்கு இல்லை.

  • @pramilchella5057
    @pramilchella5057 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏with respect

  • @SanthoshKumar-tx4mp
    @SanthoshKumar-tx4mp 2 ปีที่แล้ว

    Arumai ayya....

  • @jayasiva9
    @jayasiva9 2 ปีที่แล้ว

    வேதம் இறைவனின் மூச்சுக்காற்று என் மகான்கள் பகிர்கிறார் கள்.

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      Poetry should be enjoyed. But it is not true in scientific analysis.

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @thangamanik3342
    @thangamanik3342 2 ปีที่แล้ว

    நாம் நம்முடைய நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிந்தனை செய்ய வேண்டும். வேதங்கள் பற்றி தெரிந்து கொள்ளவோ,பேசவோ அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அறியாமை,பயம் அதிகம் இருந்த வேத காலத்தோடு அதை விட்டு விட வேண்டும். மக்களை அதுவும் இளைய தலைமுறைய குழப்ப வேண்டாம்.

    • @yogitalpade8113
      @yogitalpade8113 2 ปีที่แล้ว

      What Suki Sivam said in this speech applies to you 100%. Have you read the vedas? What makes you think it's irrelevant or confusing?

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா,

  • @ranishakthy7457
    @ranishakthy7457 2 ปีที่แล้ว

    Iyya 🙏

  • @amarag2073
    @amarag2073 2 ปีที่แล้ว

    🙏🙌

  • @manjunathgc9237
    @manjunathgc9237 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

    • @sivasambusabaratnam4553
      @sivasambusabaratnam4553 2 ปีที่แล้ว +1

      சர்வம் சிவமயம்! எல்லாப்புகளும் இறைவனுக்கே! நன்றி 🙏

  • @spasokan
    @spasokan 2 ปีที่แล้ว +2

    சுகி சிவம் அவர்கள் பெரிய தலைவர்களை அவமதிப்பது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சக மனிதர் ஒவ்வொருவரும் சம அந்தஸ்துள்ள பெரிய மனிதர்தான். எவரையும் அவமதிக்கக்கூடாது. ஆனால் எவரையும் விமர்சிக்கலாம். எல்லா மனிதர்களும் மதிக்கப்படவேண்டியவர்கள் என்கின்றபோது ஒருவரை மட்டும் மகா பெரியவாள் என்று தனிமனித துதி (Hero Worship) செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. "பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே". தனிமனிததுதி எவ்வளவு மோசமான விளைவினை உண்டாக்கும் என்பது சுகி சிவம் அவர்கள் இந்த உரையில் எடுத்துக்காட்டிய ஒரு நிகழ்வே உதாரணம். அர்ஜுனன் என்ற ஒரு அரசு அதிகாரி குற்றம் சாட்ட்ப்பட்ட ஒருவரை கைது செய்யலாமா என்று முடிவு செய்ய சட்டப்புத்தகத்தை பார்க்காமல் காஞ்சி சங்கராச்சாரியரிடம் சென்று குற்றப் பத்திரிக்கையை வாசித்துக் காட்டி குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்வதற்க்கு அனுமதி கேட்டிருக்கிறார். சட்டப்படி செயல்படாமல் சாமியார் ஒருவரின் ஆணைப்படி செயல்பட்ட அந்த அரசு அதிக்காரி தான் வகிக்கும் பதவிக்கு முற்றிலும் தகுதி இல்லாதவர். அவருக்கு சங்கராச்சாரியார் சொன்ன பதில் சுயநலம் மட்டுமல்ல அபத்ததின் உச்சம். "காவி உடைக்கு மதிப்பு கொடுத்து சாமியார் யாரையும் கைது செய்யாதே" என்றால் காவி உடை அணிந்து எந்த கயவாளித்தனமும் செய்யலாமா? தமிழக அரசின் தலைமை செயலகம் காஞ்சி சங்கர மடத்திற்க்கு மாற்றப்பட்டதா? அவாள் சொல்லித்தான் எல்லா அரசு ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டனவா?

    • @newbegining7046
      @newbegining7046 2 ปีที่แล้ว

      Arumaiyaana pathivu 👌👌 ithai thaan pathivida ninaithen. Neengal alagaaga pathiviteergal.
      Nam naadu irukum nilaimai appadi satta puthakathai mathikaamal mada gurumaargal mudivu edukiraargal, vetka kedaanathu

    • @spasokan
      @spasokan 2 ปีที่แล้ว

      @@newbegining7046 நன்றி.

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 ปีที่แล้ว

    Gud sound

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 ปีที่แล้ว

    ❤🙏🙏

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 ปีที่แล้ว

    Congratulations sir. 3.76 subscription & 1000 video mela upload panunathuku sir.

  • @karunakaran555
    @karunakaran555 2 ปีที่แล้ว

    Tirupatur vanthuttu ,veettu ku varama poittinga ,naan 9.30 varai wait panren sir ,unga munnadi thaan irukken sir ,blue colour mask sir ,please sir

  • @saravanamuthu9293
    @saravanamuthu9293 2 ปีที่แล้ว

    ஐயா உங்களை நேரில் பார்த்து பேசவேண்டும் நன்றி

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @angurajsivananthamsivanant1849
    @angurajsivananthamsivanant1849 2 ปีที่แล้ว +1

    விதியும் முயற்சியும் செயலற்று போனால் நல்லவனின் கதி என்ன என்ன செய்யவேண்டும் அந்த நல்லவன். இதற்கான பதில் கூறுங்கள் ஐயா

    • @sukisivam5522
      @sukisivam5522 2 ปีที่แล้ว

      மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்.

  • @rathavidhya4430
    @rathavidhya4430 2 ปีที่แล้ว

    வேதம் பற்றி...!
    th-cam.com/video/kMSKa9O35MY/w-d-xo.html

  • @harikaran7175
    @harikaran7175 2 ปีที่แล้ว

    பெரியார் பற்றி கடைசியில் சொல்கிறீர்களா ஐயா.....
    புரிகிறது....

  • @muthusamyvee185
    @muthusamyvee185 2 ปีที่แล้ว

    தவறு யார் செய்தாலும் தண்டிக்க வேண்டியது அரசு.president ஆக இருக்க கூடாது என்றால் அரசு கருதினால் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.தவறு செய்தவன் பார்பானக இருந்தால்தான் பெரியவர் அப்படி சொல்லியிருப்பார்.அரசு அதிகாரி ஆலோசனை கேட்டதே தவறு

    • @yogitalpade8113
      @yogitalpade8113 2 ปีที่แล้ว

      That was not the point. The message was that it is easy to taint someone. Once done, the entire class of people get tainted. It was also implied that the arrest was motivated.

  • @பெரியார்மொழி
    @பெரியார்மொழி 2 ปีที่แล้ว +2

    தமிழரின் நான்மறை எது ஐயா?. வெகு நாள் ஐயம் ஐயா.

    • @பெரியார்மொழி
      @பெரியார்மொழி 2 ปีที่แล้ว +1

      @@prasanth8563 கம்பராமாயணம் ஆரியரை உயர்த்தித் தமிழரைத் தாழ்த்தியது. அது எப்படி நமக்கு மறையாகும்?

    • @Unmai-Mei
      @Unmai-Mei 2 ปีที่แล้ว

      @@prasanth8563 And For Shaivas it is Thiruvasagam and Devaram, For Vaishnavites it is Nalayira Divya Prabhandam.

  • @badrinarayan91
    @badrinarayan91 ปีที่แล้ว

    Kanchi Periava example.
    I didn't understand. Periava ignoring evidence?

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 2 ปีที่แล้ว

    World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫.....

  • @Chandramohan-kw9pg
    @Chandramohan-kw9pg 2 ปีที่แล้ว +1

    This gentleman now days taking against hindu darma

  • @karunakaran555
    @karunakaran555 2 ปีที่แล้ว

    My you tube channel name .karunakaran

  • @karunakaran555
    @karunakaran555 2 ปีที่แล้ว

    Kungumam kumaresan oru anagarigam illatha ,oru pulu puchipola oru manithan ,avar ungaluku mariyathai seigirar ,avarudan neengal stage la irukkukinga

  • @RamyaRamya-fy3wi
    @RamyaRamya-fy3wi 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @kumarb9087
    @kumarb9087 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @lalithar5546
    @lalithar5546 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @balajiraghunathan5110
    @balajiraghunathan5110 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @vidhyarathinam9162
    @vidhyarathinam9162 2 ปีที่แล้ว

    🙏

  • @brahmanayagams9614
    @brahmanayagams9614 2 ปีที่แล้ว

    🙏🙏🙏