நண்பர் கோல்டன் சான்ட் தங்கும் விடுதி விடுதி குறித்து எதுவும் மிகைப்படுத்தி கூறவில்லை நாங்கள் சென்ற வருடம் தங்கியிருந்த விடுதிதான் என்றாலும் மீன் உணவுகளை சமைத்து சாப்பிட ஒரு பொதுவான சமையலறை இருந்தால் கூடுதல் வசதி ஏற்படும் விடுதி நிர்வாகம் மனது வைத்தால் இது நடக்கும்

தங்களின் வருகைக்கு நன்றி
பொதுவான சமையலறை குறித்து நானும் யோசித்தேன்
@Sadikview6561 வேளாங்கண்ணி தங்கும் விடுதிகள் பலவற்றில் சமையலறை வசதிகள் உள்ளன
Awesome, dear Friend.
Have a wonderful time!
Thank you
Cost solaveille
@@christybabu8324
1000 ரூபாயிலிருந்து
Who's voice is this?
குரல் சரியில்லை சகோ
சரி பன்னிடுறேன்
தாங்களின் வருகைக்கு நன்றி
இது போன்ற குறைகளை சுட்டிக்காட்டுங்க சரி செய்ய முயற்சி பன்னுறேன்
Hello குரல் வித்தியாசமா இருக்கு😢😢😢😢
ஆமாங்க
Sorry அடுத்த வீடியோவில் சரி பன்னிடுறேன்
தாங்கள் வருகைக்கு நன்றி
Mjn lodge vlog podungo bro
Sure
AYYA SADIQ IVVALA STORY EDHUKKU BUDGET LODGE OK BUT ROOM RENT HOW MUCH ADHA SOLLU YA
ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்ப கட்டணம் சார்
Room rent evvlonnu sollalla. Then. Where is the. Restaurent.
@@sagayamarya6367
ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்ப கட்டணம்
brother how much for per day rent
ஆயிரத்திலிருந்து தொடக்கம்