😮😮Anne....driver nu sonna yaarum namba maataanga na unga veeta paatha...Pesaama Bali la car oti polaikalaam pola😢... Tamilnatula car ootuna Thanni can kuda vaanga mudiyala
Tourist guide வீடே ரொம்ப அழகா இருக்கே இன்னும் அதிகமாக பொருளாதார வசதியுடன் இருப்பவர்களின் வீடுகள் எப்படி இருக்கும். ஆனால் அவர் உங்களை வீட்டிற்குள் வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லையோ. நூற்றிப்பத்து வயது முதியவரின் உணவுமுறைகளையும் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எளிய மக்கள் என்றும் அன்பானவர்கள். வாழ்த்துகள் அனிதா❤
கங்கை கொண்டான் காடரம் வென்றார் என்று படித்தோம் அல்ல அதேசோழ பேரசின் விளம்பியங்கள் தான் அனிதா சோழர் பற்றி நேரம் இருக்கும் போது படித்து பாருங்கள் அப்போது ஜாவா கம்போடியா பாலிஎல்லாம் நம் முன்னோர்கள் ஆட்சி செய்த தமிழ் மண் இன்னும் நிறைய ஒற்றுமை அவர்களுக்கும் நமக்கும் உண்டு
Hi,akka used lots of sunscreen and moisturizer.Elame dark and dull aakuthu.Used derma co,dr sheth.rendume apdi dha tan aakuthu.Easya blend aaguthu but not preventing tan.Pls suggest a good sunscreen and moisturizer.Iam a combination skin.
Semma superman video,Anitha❤ Really very nice & the sculptures work is mindblowing...each & everything is similar to our hinduism but it's very nice. I'm oso very shock to see the elder person aged of 110 years old who r still working...God bless him & it's really very very good, thank u❤
Hi ji, Thank you very so much for doing eye donation. Everyone will do of eye donation because physically and mentally normal ok. Only blind, so pls everyone compulsory do it. In future, I will do it not only eye donation and many social services usable to others in good ways.Thank you ji, keep continuing good works.
Finally my favourite travel vlog❤❤❤inthamari Bali home tour potu pathathu illa🎉so interesting 🥳🤗110 age grandpa so cute...your so lucky to see him😍keep going sister 🎉nice video 🤩
Ceremonies related to death of the family members will be performed at the common place. Further the eldest one has to perform the Poojas , 3/4 times, every day. You should interact with more people to know about their culture. I have shared little what I learned. 🙏
entha mari ora suthunoma youtube la potoma likes vangunomanu erukanu dont protaganist as a social enthusiasist ,y providing false element to the pubilc that goverment not doing its job ,though i hope nw u got revert for wat u did 🤣 better think and provide true evidence if something you have to say before in society,
அம்மா அனிதா, வெளிநாடுகளுக்கு சென்று பார்வையிடும் நீங்கள் மற்ற நாடுகளில் உள்ள மக்கள் தரம், கல்வி வளர்ச்சி, வாழ்க்கை வசதிகள், .. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் இப்படி எதுவும் பேச முடியாதா? நீங்கள் அறிவு நிறைந்த, உழைத்து முன்னேற்றம் அடைவர் என்று கூறி கொண்டு, ஆனால் உங்கள் பார்வைக்கு வேறு ஏதோ எளிதாக விளையாட்டான விஷயங்கள் தான் தெரிகிறது போல?
Hi brother and sister welcome Sri Lanka how is your holiday now sister now I’m not in Sri Lanka I’m in London right now if I’m in Sri Lanka definitely I will take both of you and so all Sri Lanka with my money because we’re brother and sister dear
Hmm 🤨 in Tamil Nadu and almost in india people say “saamiyaavadhu bhoodhamaavadhu. Nothing is there.” Live like animals is the motto of idiots in Tamil Nadu while for proselytizing religions it’s kondaatam. So they can convert . That’s how the original, beautiful traditions, culture , religion etc were destroyed in the most of the countries. Making people feel ashamed of Tehri culture , religion etc. slowly bringing away from following their culture and then destroying it. We don’t even know to say “Dvarapaalagargal”, for the two kaaval deivams. Nalla brainwash pannni ve chiru jaanunga Tamil nattu idiots. Ennathu solla !!! Iniyum namma kalaacharatha therinjukalena, devaram, Ramayanam, mahabharatham, nam munnorgal kaalaiyil ezhundhu saani thelichu kolam pottu, kaapi yo kanjiyo pottu kudichittu, saami ya kumbittu, THIRUNEERA ittundu, FARMING, MAADU, addu, kozhi, idhellaam paarthundu, nilathil vervai sindhi uzhachu nim madhiyaa irukardha kondu sandhoshamaa vaazhndha kaala tha kondutu vaanga. Look at these people , still maintains our Hindu culture and traditions properly. Inga Tamil naatula , EV Ramasamy erumaiya pathi pesindu ramar ku seruppu malai, pillayaarai odaikardhu pondra izhivu seyalgal seidindu somberiyaa irukkom.
வீடு இவ்வளவு அழகு
வீடு மாளிகை மாதிரி இருக்கு .பிள்ளைகள் சாதாரண மாக உள்ளனர்
சூப்பர் அனிதா நம் தமிழ் நாட்டின் கலாச்சாரம் காலில் விழுவது அதை நீங்கள் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது சூப்பர் அனிதா❤
😮😮Anne....driver nu sonna yaarum namba maataanga na unga veeta paatha...Pesaama Bali la car oti polaikalaam pola😢... Tamilnatula car ootuna Thanni can kuda vaanga mudiyala
Super....same feeling here
Tamil people forgetting Hindu culture still Indonesia a Muslim country following Hindu culture
@@umamaheswari604 naa sonathukum..ipo neenga sollurathukum enna sambantham...🙄😂
வூடு கட்ட காசு மட்டும் முக்கிய் இல்ல நல்ல டேஸ்டும் முக்கியம் நம்மாளுங்க எங்க காரு்ஓட்டினாலும் தகர டப்பா மாதிரி தான
வீடு கட்டுவாங்க
@@umamaheswari604People in Bali Islanda are 99% Hindus bro
Tourist guide வீடே ரொம்ப அழகா இருக்கே இன்னும் அதிகமாக பொருளாதார வசதியுடன் இருப்பவர்களின் வீடுகள் எப்படி இருக்கும். ஆனால் அவர் உங்களை வீட்டிற்குள் வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லையோ. நூற்றிப்பத்து வயது முதியவரின் உணவுமுறைகளையும் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எளிய மக்கள் என்றும் அன்பானவர்கள். வாழ்த்துகள் அனிதா❤
அவங்க குடி..சூது...கூத்தாடி பின்னால் போவது..சீரியல் பார்பது இல்லை..
பெண்கள் Make up..ஆண்கள் ஆடம்பரம்..
எதுவுமே இல்லை
அப்பha ! என்ன அருமை.கலை உள்ளம் கொண்ட வர்கள்.மிக எளிமையாக உள்ளனர்
நன்றி அனிதா அருமையான வீடு எப்படிப்பட்ட பரம்பரியம் நம் தமிழோடும் தமிழர் வாழ்வியலோடும் ஒப்பிடக்கூடிய அளவுக்கு கலைநயத்துடன் அழகாக்க்கட்டப்பட்டுள்ளது 🇫🇷
கங்கை கொண்டான் காடரம் வென்றார் என்று படித்தோம் அல்ல அதேசோழ பேரசின் விளம்பியங்கள் தான் அனிதா சோழர் பற்றி நேரம் இருக்கும் போது படித்து பாருங்கள் அப்போது ஜாவா கம்போடியா பாலிஎல்லாம் நம் முன்னோர்கள் ஆட்சி செய்த தமிழ் மண் இன்னும் நிறைய ஒற்றுமை அவர்களுக்கும் நமக்கும் உண்டு
True . But they are still following Hinduism . Did you see lord shiva sitting on a bull, lord Ganesha , even Sita Ramar too.
What are we
Enga iruku endha ooru
மணிமேகலை நீங்க போட்ட வீடியோல ரொம்ப பெஸ்ட் வீடியோ இது தான்
Ivanga peru Anitha 😂
😂😂
Thanks for sharing Anitha.. first time Nan parkiren amazing 🎉
Ennanga veedu mathiri illa etho Aranmaani mathiri iruku😮😮😮😮thx to anitha enagaluku veedu. kamichathuku
Their quality of life is mindblowing..❤
Because of tourism
மிக அருமை அனிதா நீங்கள் சொல்லும் விதம் எல்லாம் மிக அருமை
Wow! என்ன அழகாக யோசித்து வாழ்கிறார்கள். உங்கள் காணொளிக்கு நன்றி ❤
Lovely lovelyம்மா.... அருமையான ஒரு செய்தி. அதை அருமையாக பிரசெண்ட் செய்திருந்த இந்த தமிழ் மகளுக்கு என் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள்
Thanks Anitha for such a wonderful video
Couldn’t believe he is a driver
The house is sooo beautiful
Really Architecture is lovely ❤
Super anitha intha mathiri veedu kanbithamaiku nandrigal mikka magizhchi thanks anitha 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚
My DREAM LAND. Oneday i ll visit this place. Thanks for posting this video. 🎉
Kaalla vizhura pazhakam anga ila pola, andha thatha cute ah muzhikraru sis neenga kaalla vizharapo ena panranganra maadhiri pakraru
கோவில் ரொம்ப அழகா இருக்கு 🕉️⚛️
Sis neenga nalla motivation pandreenga neraiya video la parthirukkan so continuous ly motivation kodunga
அருமை சகோதரி. வாழ்த்துகள்.
Super anitha
Romba eyallba paesi nalla panneenga.❤❤
Akka epti erukinga ka🌺aathi venbava vidio la katunga ka,
Akka...Anna va video la katavae matanguringa....we miss family videos....
Thank you so much. I enjoyed. This video is one of the treat to my eyes❤❤❤❤❤❤
Hi,akka used lots of sunscreen and moisturizer.Elame dark and dull aakuthu.Used derma co,dr sheth.rendume apdi dha tan aakuthu.Easya blend aaguthu but not preventing tan.Pls suggest a good sunscreen and moisturizer.Iam a combination skin.
Wow வீடு 👌👌👌👌👌
You and your poni-Tail hair style is cute.All the best 😊. Bangalore.India
Super Anitha different message solierukiga
Semma superman video,Anitha❤ Really very nice & the sculptures work is mindblowing...each & everything is similar to our hinduism but it's very nice. I'm oso very shock to see the elder person aged of 110 years old who r still working...God bless him & it's really very very good, thank u❤
அருமை வாழ்க வளமுடன்
Ferry service from TN to Srilanka.
Hi ji, Thank you very so much for doing eye donation. Everyone will do of eye donation because physically and mentally normal ok. Only blind, so pls everyone compulsory do it. In future, I will do it not only eye donation and many social services usable to others in good ways.Thank you ji, keep continuing good works.
Yokoso 💅.Thank Q for showing me such breath taking effulgence and ostentatious sweet house and you enjoy fruitfully victory path 🙏🇮🇳.
Super skip pannama partha video after long time.. very interesting..
Finally my favourite travel vlog❤❤❤inthamari Bali home tour potu pathathu illa🎉so interesting 🥳🤗110 age grandpa so cute...your so lucky to see him😍keep going sister 🎉nice video 🤩
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏💐🌹🎉🌼🌷🍎❤️😇🌈⭐
Pah...Wat a butiful carvings... Avalo alagu nutpam... Kalai nayam...
Tamil trekkerஆல் கூட காட்டமுடியவில்லை
Amazing Sister❤
Very nice information....
Nice to know the life style...
Ceremonies related to death of the family members will be performed at the common place. Further the eldest one has to perform the Poojas , 3/4 times, every day. You should interact with more people to know about their culture. I have shared little what I learned. 🙏
Thank You Sister..! 🥰👌👍
நானும் பாலி தீர்விற்கு சென்றிருக்கிறேன். உண்மையிலேயே அழகாக இருக்கும். தென்னை ஓலை அலங்காரம் அழகாக இருக்கும்
Cute house ❤
பாலி மொழி இனம் இவர்களைத்தான் பள்ளிகள் என்கிறார்கள்
Super Anitha
Interesting narration
Excellent Video🎉 so unique..
wow amazing.. we love bali people's ❤
Guide work panni 4 children grow up lam Bali la than nadakkum
Beautiful excellent presentation precious life leading people
Beautiful video❤❤
Sister very nice and beautiful vlog.thank you anitha sister
entha mari ora suthunoma youtube la potoma likes vangunomanu erukanu dont protaganist as a social enthusiasist ,y providing false element to the pubilc that goverment not doing its job ,though i hope nw u got revert for wat u did 🤣 better think and provide true evidence if something you have to say before in society,
Madam ippadi oru sorgam valkai
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super super cute
வாவ். சூப்பர் வீடியோ.
பதிவு அழகு. WISHES FROM, " வேலழகனின் கவிதைகள்",LIKE, SHARE, SUBSCRIBE, பண்ணுங்க நன்றி❤🛕🙏📷👌📷👌📷👌📷👌🚙✅️🤩😍✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏🙏🙏🙏🙏
🎉supper🎉
அனிதா காணொளி மிக நன்று
Beautiful!
All they well to do.
Very well covered,your tamil is so good,and you look so beautiful.
Very beautiful place ❤
Nice video madam
இது ஏந்த இடம்?
எளிமைக்கு என் வணக்கங்கள்.
My best wishes to Bali hindus.jai hind.
Architect ku evlo cost agirukum🤔
Akka na unga big fan akka 🎉hi solunga plss
Super ❤❤
Vlogger should know little history of place and some geography of the country....
Nice
Southeast or north east?
Anitha akka neenga ECE padikumbodhu evolo fees vandhuchu four years kum sethu...
Romba avasiyam.
🙏🏻🙏🏻🙏🏻
Akka pls upload more videos...
ஏன் இப்படின்னு சொல்லாம இப்டின்னு சொல்றிங்க
Ithan ippo unaku romba mukiyam...yevlo super ra...nammalam intha mathiri places laam papomanu theriyala...but namaku show panirkanga...thanks solviya...urupadatha kelvi kekra...looosuuuu
@@rudhraancinemas7131அனிதா எதையும் சரியாக செய்வாங்க அது தான் காரணம் தவிர வேறு தப்ப எதுவும் கிடையாது
அனிதா எதையும் சரியாக செய்வாங்க அது தான் காரணம் தவிர வேறு எதுவும் கிடையாது
அம்மா அனிதா, வெளிநாடுகளுக்கு சென்று பார்வையிடும் நீங்கள் மற்ற நாடுகளில் உள்ள மக்கள் தரம், கல்வி வளர்ச்சி, வாழ்க்கை வசதிகள், .. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை தரம் இப்படி எதுவும் பேச முடியாதா?
நீங்கள் அறிவு நிறைந்த, உழைத்து முன்னேற்றம் அடைவர் என்று கூறி கொண்டு, ஆனால் உங்கள் பார்வைக்கு வேறு ஏதோ எளிதாக விளையாட்டான விஷயங்கள் தான் தெரிகிறது போல?
Ipo dhan shorts paathen romba kusumbu ungalku paavam unga frnds romba bayandhutanga kanchana effect
Good vlog
Om sai Ram
Tamilanukku suttu pootulaam sutham aravae vaaradhu...
Where is bali
Indonesia
Wooooooooooov 😮
💐👌
அருமை வாழ்த்துக்கள். ஆனால் அதிகமாக ஆங்கிலம் பேசுவது நன்றாக இல்லை.
😍
Akka yethachum job iruntha sollunga
❤
90% of countries in the world are clean, neat and beautiful except India. ☹
Civic sense of India is a joke😂
Namma than Karanam athuku. But I seen many village is super clean. Mostly cities are worst.
Hi brother and sister welcome Sri Lanka how is your holiday now sister now I’m not in Sri Lanka I’m in London right now if I’m in Sri Lanka definitely I will take both of you and so all Sri Lanka with my money because we’re brother and sister dear
உன்னை ஒருத்தன் கட்டிகிட்டு அழுவுறானே அவனை கோயில் கட்டி கும்பிடலாம்.
Hi akka
Hmm 🤨 in Tamil Nadu and almost in india people say “saamiyaavadhu bhoodhamaavadhu. Nothing is there.” Live like animals is the motto of idiots in Tamil Nadu while for proselytizing religions it’s kondaatam. So they can convert . That’s how the original, beautiful traditions, culture , religion etc were destroyed in the most of the countries. Making people feel ashamed of Tehri culture , religion etc. slowly bringing away from following their culture and then destroying it.
We don’t even know to say “Dvarapaalagargal”, for the two kaaval deivams. Nalla brainwash pannni ve chiru jaanunga Tamil nattu idiots.
Ennathu solla !!! Iniyum namma kalaacharatha therinjukalena, devaram, Ramayanam, mahabharatham, nam munnorgal kaalaiyil ezhundhu saani thelichu kolam pottu, kaapi yo kanjiyo pottu kudichittu, saami ya kumbittu, THIRUNEERA ittundu, FARMING, MAADU, addu, kozhi, idhellaam paarthundu, nilathil vervai sindhi uzhachu nim madhiyaa irukardha kondu sandhoshamaa vaazhndha kaala tha kondutu vaanga.
Look at these people , still maintains our Hindu culture and traditions properly.
Inga Tamil naatula , EV Ramasamy erumaiya pathi pesindu ramar ku seruppu malai, pillayaarai odaikardhu pondra izhivu seyalgal seidindu somberiyaa irukkom.
Yes door security guards can be seen in most temples in India. But we don't know what it is😂.
Do new vlogs akka
Vijay வீட்டை விட பெரியதாக வுள்ளது
Nee dhaney andha, park, padikattu pathi wrong video potadhu. Innum pullvitu thiririya nee
Unga biological mother I kutitu poi kattunga.she is not well
Yar adhu
இப்டி இருக்காது. அபடி இருக்கும்.
அங்கேயும் போய் குளத்து படிக்கட்டுக்கு இவ்வளவு செலவுன்னு ஒலர போர..ஜட்டிய கழுட்டிடுவானுங்க..