படித்ததில் பிடித்தது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2024
  • வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை அரண்மனையாக இருந்தாலும் அழைக்காமல் செல்லாதே அருமை தெரிந்தவர்கள் வீட்டில் பெருமை பேசாதே மனம் திறந்து பேசலாம். மனதில் பட்டதையெல்லாம் பேசாதே தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதது தான் உண்மையில் தோல்வி ஒரு மனிதன் விழாமல் வாழ்வது பெருமை அல்ல, விழுந்த போது எழுந்தான் என்பதே பெருமை உளிபடாத கற்கள் சிலை ஆவதில்லை, உழைப்பில்லாத கனவு நனவாவது இல்லை இழந்ததை மறந்து விடுங்கள். அப்பொழுது தான் எதிர்காலம் இனிமையாகும் #motivation #motivational #quotation #quote #quoteoftheday #quotesintamil #status #motivationalquotes #budhaquotes #vivekananda #vivekanandaquotesintamil #uplifting #tamilquotes #tamil #selfrespect #selflove #vetri #vetrinichayam #tholvi #silence #amaithi #sad #sadtruth #sadstatus #home #jealousy #prove #proved #future #happiness
  • บันเทิง

ความคิดเห็น •