Om Namo Venkateshaya Namah 🙏🙏Good morning Sister.Nice explanation abt ur Dharshan Sister…Ur Voice is divine Sister…Sollumpothu nangale nerla irukirathu pola ullathu 🙏🙏
✨Apo Compartment Queue la laa neenga Rocked...🔥TTD shocked...🤭😆 TTD mind voice. Ne dha da driver uh... Unnaya tha da vachu otanum ndra maari...Neenga dha da Bakthargal...Ungala dha da Sami paaka vaikanum...🤭😂Experience nallarundhuchu... Naanu Feel pandikitta...😇
அக்கா 🙏🙏🙏 வணக்கம்... ஸ்ரீவாரி சேவா புக்கிங் error குரூப் ரெஜிஸ்டர் செய்யும் போது.. ரொம்ப மோசமா இருக்கு... பதிவு செய்ய முடியல.... இது குறித்து.... Clear செய்யும் முறை.... பல பக்தர்கள் ஏமாற்றம், வருத்தம்... இருக்கு.... இத சேவா sadan.. அங்கயும் சொல்லியாச்சு..... எந்த உபாயம்... கிடைக்கல... இது குறித்து ttd க்கு... உங்க சார்பு.. தெரிவித்து... Error clear செய்யும் விவரம் வீடியோ... போட முடிவுங்களா.... 🙏🙏🙏🙏🙏..
மேடம் நாங்க டிசம்பர் 19 க்கு கீழ் திருப்பதியில் ரூம் புக் செய்திருந்தோம் இப்போது ஜனவரி 15 க்கு துவாரதரிசனத்திக்கு டிக்கெட் புக் செய்திருக்கிறோம் திருமலையில் ரூம் கிடைக்குமா மேடம்.
Good morning mam... திருமலையில் கூட்டம் இல்லை... Free Dharshan'ல் நாங்கள் இரண்டு முறை சாமி தரிசனம் செய்தோம்.... 2-01-2025 இரவு 10:20க்கு சென்றோம் 11:30க்கு வெளியே வந்து விட்டோம்.. மீண்டும் இரண்டாவது முறை 12:5 க்கு சென்றோம் 2:45க்கு வெளியே வந்தோம்...
Super... Very nice information akka.... Good evening akka, ❤️
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏
Om namo Venkateshya 🙏
சூப்பர் ஓம் நமோ நாராயணா ஹேப்பி நியூ இயர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Om namo narayana 🙏🙏🙏
Super ...sister.... Om namo venkataesaya 🙏
Super experience akka 😊
Great and golden service.... Updating ttd valuable information..., u r really great ma...
Om namo venkatesya. Thanks for your experience sharing
Om Namo Venkateshaya Namah 🙏🙏Good morning Sister.Nice explanation abt ur Dharshan Sister…Ur Voice is divine Sister…Sollumpothu nangale nerla irukirathu pola ullathu 🙏🙏
🙏🙏🙏
Kekkave asaya irukku kettute irukkalam❤ love this channel ever❤ ever divine ❤
Thanks da
@@ssblifestyletirupatiupdates pure soul neenga divine channel❤️
Super super sister🙏🙏
Om namo narayanaya 🙏.
Happy New Year, sister🎉
ಗೋವಿಂದ 🙏
Om namah venkateshaya🙏🙏🙏
கோவிந்தா கோவிந்தா 🙏🙏
Thanks sister
Subha ma, very proud of you ma.
Thankyou akka
சூப்பர் 🙏
Beautiful description madam. It was as if we were there thanks to your explanation. Thank you for your devotional service 🙏🏽
🙏🙏🙏
🙏🙏🙏
சுபா என்ன நீங்க மட்டும் போய்ட்டு வந்துட்டிங்க.. என்ன கூட்டிட்டு போகவே இல்ல 😜
ஓம் நமோ வெங்கடேஷயா.... ஏழுமலையான் அருளால் தங்களுக்கு கண்டிப்பாக ஏகாதசி பாஸ் கிடைக்கும் சகோதரி......
🙏🙏🙏🙏 மிக்க நன்றி கார்த்திக்
Please make a video of alipiri Padilla Pooja on new year
ஜெய் ஶ்ரீ ராம்
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
March month aashta third pad padmarajan lucky tip my selected Om Namo venkatesaya❤❤🙏🙏 2 ticket
Super congrats happy darshan
ஓம் நமோ வெங்கடேசாய...
Mam April darsan ticket and accomadation eppa issue date
Mem ninga new year ku nanganallur anjaneyar Kovil ku poitu 1 rupees vankirukigala mem powerful mem
Kanchipuram Kamakshi Amman temple pathi solluga
Sure
Govinda Govinda
✨Apo Compartment Queue la laa neenga Rocked...🔥TTD shocked...🤭😆 TTD mind voice. Ne dha da driver uh... Unnaya tha da vachu otanum ndra maari...Neenga dha da
Bakthargal...Ungala dha da Sami paaka vaikanum...🤭😂Experience nallarundhuchu...
Naanu Feel pandikitta...😇
🤣🤣🤣🤣
😃😃😃
நானும் இந்த bus la தான் travel பண்ணேன்.. specs போட்டு yellow chudithar போட்டு bus front la ஒக்கார்ந்து இருந்திங்களே நீங்க தானா அது...
Hi mam Nice to hear and one doubt sangu chakram ok where do we see thirumudi in perumal
Greedam is thirumudi
@ssblifestyletirupatiupdates thank you for your valuable response
Can you please also share about Srirangam dharshan during the sorgavasal open?
Sure
Please help me
Sis, Renigu jn la irundhunu Tirupati bus enge poi yeranum?
Indha Ac bus Tirumala poguma?
Indha vdo la ye sollituken kindly check
Yes tirumala bus
Akka
Jan. 11
I am
Coming
Happy darshan sis
Sister, virtual sevakku book panninal,indha varudathil eppodu vendumaanallum poi swami dharisanam seyya mudiyma?
Darshan date book pannitu polam
Mam 12 membersku ore vechile availabla mam tiruiathi rs to tirumala
Jeepa 10 per polam thatsall
@ssblifestyletirupatiupdates jeepuku fare evlo mam
Mam. FOR JANUARY MONTH ANY POSSIBLE TO BOOK TICKET IN JAN 25TH .
Online chances over
1:11 இது எந்த இடம் அக்கா
Central metro carparking.
Park station lendhu idhu vazhiya veyil la nadakama polam central ku
அக்கா 🙏🙏🙏 வணக்கம்... ஸ்ரீவாரி சேவா புக்கிங் error குரூப் ரெஜிஸ்டர் செய்யும் போது.. ரொம்ப மோசமா இருக்கு... பதிவு செய்ய முடியல.... இது குறித்து.... Clear செய்யும் முறை.... பல பக்தர்கள் ஏமாற்றம், வருத்தம்... இருக்கு.... இத சேவா sadan.. அங்கயும் சொல்லியாச்சு..... எந்த உபாயம்... கிடைக்கல... இது குறித்து ttd க்கு... உங்க சார்பு.. தெரிவித்து... Error clear செய்யும் விவரம் வீடியோ... போட முடிவுங்களா.... 🙏🙏🙏🙏🙏..
Subha sister,
When we book room in offline which time slot they will provide ?
Time slot offline ku illa
Ninga amount pay panradhulendhu 24 hrs
@ssblifestyletirupatiupdates thank you subha sister
Om namo venkatesa
Sis vanakkam
ஜீயர் sami kitta blessings vanga enna time ku mutt kitta erukanum
Tq sis
Evening 6 ku irundhanga because swami goes for adyayanotsavam..reason irundha dan irupanga ..illana keel tirupathi la irupanga
Tq so much sisy maa❤❤ for ur valuable reply 🙏🙏🙏
மேடம் நாங்க டிசம்பர் 19 க்கு கீழ் திருப்பதியில் ரூம் புக் செய்திருந்தோம் இப்போது ஜனவரி 15 க்கு துவாரதரிசனத்திக்கு டிக்கெட் புக் செய்திருக்கிறோம் திருமலையில் ரூம் கிடைக்குமா மேடம்.
மறுபடியும் கீழ் திருப்பதியில் ரூம் ஆன்லைனில் புக் செய்ய 30 நாள் டைம் கேப் கேட்கிறது மேடம்.
Kidaikum
@manickavasagam319 துவார தரிசனம் திருமலையில் ஆகும்
Niraya information soldringa
Poonthamalli bus irruku
Thanks
Good morning mam...
திருமலையில் கூட்டம் இல்லை...
Free Dharshan'ல் நாங்கள் இரண்டு முறை சாமி தரிசனம் செய்தோம்....
2-01-2025 இரவு 10:20க்கு சென்றோம் 11:30க்கு வெளியே வந்து விட்டோம்..
மீண்டும் இரண்டாவது முறை 12:5 க்கு சென்றோம் 2:45க்கு வெளியே வந்தோம்...
Bro, 3ம் முறை தரிசனம் செய்திருந்தால் hat-trick 😂😂😂
Aaha arumai
@@skcark1
Sir ..
Madurai la irundhu vandha 8 members netthy mattum 4 times paatthanga sir ..
@@ssblifestyletirupatiupdates
Thk u mam 🙏
அருமை! அருமை!👏👏👏@@k.baranitharan8950
ஓம் நமோ வெங்கடேசாய
🙏🙏🙏
ஓம் நமோ வெங்கடேசாய.