Mandaveli Saptaham Session 8 | Vamana Charithram | Dr Venkatesh Upanyasams

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 47

  • @thirumalst
    @thirumalst 2 หลายเดือนก่อน

    சுவாமி தாங்கள் ஸ்ரீமன் நாராயணனின் அம்சமே 🙏🙏🙏 அடியேனை ஆசீர்வதியுங்கள் 🙏🙏🙏
    கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 3 หลายเดือนก่อน +9

    அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். குருஜி அவர்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். மனம் நிறைவு தரும் அற்புதமான அருளுரை. மூன்று அடியை தருதல் வாமனன் அருள் புரிதல் விளக்கம் அருமை. நமஸ்காரங்கள். 11.09.2024.

  • @rathnavenkatesh2231
    @rathnavenkatesh2231 3 หลายเดือนก่อน

    Thanks

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 3 หลายเดือนก่อน +3

    வேதங்கள் சொல்வதை விட ஆச்சாரியார் சொல்வதே பிரமானம் அருமை அருமை ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

    • @krishnanvenkatachalam9795
      @krishnanvenkatachalam9795 3 หลายเดือนก่อน

      ஆனால் ஆச்சாரியர்கள் வேதத்திற்கு புறம்பாக எதுவும் சொல்லக்கூடாது என்பது தர்மம்.

  • @chitravn6033
    @chitravn6033 3 หลายเดือนก่อน +4

    ஸ்வாமி அடியேன் 🙏
    தேவரீர் அனு தினமும் அரூமையான உபன்யாசம் 🙏 சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏
    தாங்கள் சாம வேதம் சாதிக்கும் போது கேட்க இனிமையாக உள்ளது 🙏
    டிடிடி ல் வேத பாராயணம் கேட்பது போல் தோன்றுகிறது 🙏

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 3 หลายเดือนก่อน

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 3 หลายเดือนก่อน

    அனந்த கோடி நமஸ்காரம் ஸ்வாமி
    அருமையான மிக அருமையான உபன்யாசம் ஸ்வாமி 🪷🪷🪷🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐💐💐💐🙏🙏🙏🙏
    பின்னாடி சாய்பாபா இல்லாமல் இருந்தால்
    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    உங்களுக்கு என்ன அடியேன் சொல்வது 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
    பஞ்சாங்க நமஸ்காரம்

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 3 หลายเดือนก่อน +3

    Welcome home Palakkad Kerala state India 🎇🎆🙏🌏🌎🎉🎉🎉🎉🎉🎉 vamana moorthy vamana Murthy vamana Murthy Nearby OHNAM 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Thanks Dr.......🎉🎉🎉🎉🎉

  • @kaleengharayanp.r.3295
    @kaleengharayanp.r.3295 3 หลายเดือนก่อน +1

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
    மருத்துவனாய் மாமணிவண்ணனாக சேவை சாதித்து நம் பிறவிப் பிணி தீர்க்க அவதாரம் எடுத்தான்ஒருவன்
    தற்போது நாம் வாழும் இவ்வுலகில் , மருத்துவம் பயின்ற
    மருத்துவர் உ.வே.வேங்கடேசன்
    ராமாநுஜ தாஸ ஸ்வாமிகள் நம்
    உடல் பிணிகளைப் போக்க உதவுவதுடன்,
    பிறவிநோய்க்கும் ப்ரவசனங்கள் வழியே
    ஆச்சரியப்படும்
    படியான
    ஆன்ம மருத்துவம் செய்து அனைவருக்கும்
    பேருதவி புரிந்து வருகிறார்
    மருத்துவ ஸ்வாமிகளின்
    திருவடிகளுக்கு
    பல்லாண்டு
    அடியேன் தாஸன்🙏

  • @natarajans5512
    @natarajans5512 3 หลายเดือนก่อน

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேன் நமஸ்காரம்.பாகவத உத்தமர்களுக்கு அனேக கோடி நமஸ்காரம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bhargaviprasad6199
    @bhargaviprasad6199 3 หลายเดือนก่อน

    Excellent upanyasam sree dr.venkatesh

  • @SrSrk98
    @SrSrk98 3 หลายเดือนก่อน

    Sree Gurubhyo namaha

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 หลายเดือนก่อน +1

    🌺🌺🙏🙏DHenyOsmi🙏🙏🌺🌺

  • @lakshmank3713
    @lakshmank3713 3 หลายเดือนก่อน +2

    Very beautiful..loved hearing 🙏

  • @lathasridharan6376
    @lathasridharan6376 3 หลายเดือนก่อน +1

    Continuously listening to your upanyasam made to remember Aacharyan, not only at the time of praying Aacharyan thaniyan but each and every moment. 44th & 45th Pontiff Azhagiyasinger samasrayanam and Bharanyasam!! Aacharyan Thiruvadigale charanam! Adiyen danyosmi 🙏

  • @lakshmisriram2013
    @lakshmisriram2013 3 หลายเดือนก่อน +1

    Many new learnings and plenty of detailed explanations
    Dhanyosmi 🙏🏻🙏🏻

  • @sowrirajanveeraraghavan9127
    @sowrirajanveeraraghavan9127 3 หลายเดือนก่อน +1

    Adiyen dasan dhanyosmi 🙏🏼🙏🏼

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 หลายเดือนก่อน

    Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @drjagan03
    @drjagan03 3 หลายเดือนก่อน

    Hari Om.

  • @srinivasansundararajan7800
    @srinivasansundararajan7800 3 หลายเดือนก่อน

    Awesome, Swamy!

  • @lakshmisriram2013
    @lakshmisriram2013 3 หลายเดือนก่อน

    Namaskarams Swami Ji
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sowmyasriram6742
    @sowmyasriram6742 2 หลายเดือนก่อน

    Radhe Radhe
    Session 8 . Vamana Bhagavan ki Jai

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 3 หลายเดือนก่อน +1

    Happy birthday 🎈🎂 Lord Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna I am very interested in this world 🌎🌍🌎🌍🌎

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 3 หลายเดือนก่อน

    Adien ramanuja dasi dasoham swamy
    Excellent

  • @venkatasubramanian4797
    @venkatasubramanian4797 3 หลายเดือนก่อน

    ஓம்! நமோ நாராயணா! ஹரி ஓம்!

  • @neo2020vazhgabharatam
    @neo2020vazhgabharatam 3 หลายเดือนก่อน

    Amazing

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k 3 หลายเดือนก่อน

    Omgroupyanamaha

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙇🙇🙇

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashwins3234
    @ashwins3234 3 หลายเดือนก่อน +1

    Backgroundil photograph ennannu konjam observe panna aduththa upanyasangali manage panna udhavum...adiyen daasan..

  • @geethakasiram6037
    @geethakasiram6037 3 หลายเดือนก่อน

    Hari hari sir you are only suga brimmam sir

    • @narayan2245
      @narayan2245 3 หลายเดือนก่อน

      😂🎉🎉🎉🎉🎉😢😂😢

  • @mysorepak2632
    @mysorepak2632 3 หลายเดือนก่อน

    sathyam param dheemahi

  • @shanthamani9772
    @shanthamani9772 3 หลายเดือนก่อน

    Adiyen

  • @NectarsofKrishna
    @NectarsofKrishna 2 หลายเดือนก่อน

    Brahma yagnam grahasthan dhaane pannanum?
    Brahmachari pannanumnu sonnele.
    Sapta rishigal dharbai vamana devar ku kuduthadha sollum podhu brahmachari brahma yagnam pannalamnu sonnel.
    Please clear that doubt.
    Enga aathu vaathiyar brahma yagnam kalyanam aanava dhaan pannanumnu sonnare?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 หลายเดือนก่อน

      It is there for brahmachari also

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 2 หลายเดือนก่อน

      ​@@DrVenkateshUpanyasamsoh Ok.thanks for the immediate reply.

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @yasotham7289
    @yasotham7289 3 หลายเดือนก่อน

    🙏🙏

  • @padmarajagopalan7052
    @padmarajagopalan7052 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @rangasevika5232
    @rangasevika5232 3 หลายเดือนก่อน

    🙏🙇‍♀️

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏