மாஞ்சோலையின் கடைசி மனிதன் இருக்கும் வரை..! சத்தியம் செய்த வனதேவதை... நெகிழும் உள்ளங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • மாஞ்சோலையின் கடைசி மனிதன் இருக்கும் வரை..!
    சத்தியம் செய்த வனதேவதை
    கைகொடுத்த உறவுகள்; நெகிழும் உள்ளங்கள்
    #Manjolai #ManjolaiEstate #Nellai #TNTransport
    மாஞ்சோலையில் கடைசி ஆள் இருக்கும் வரை அரசு பேருந்து சேவை தொடரும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக மாஞ்சோலை மக்களுடன் உறவாடி வரும் அரசு பேருந்தின் சிறப்பை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..
    Uploaded On 28.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 24

  • @rajeshanthony552
    @rajeshanthony552 3 หลายเดือนก่อน +11

    ஏழைகளுக்கான அன்பையும் பாசத்தையும் உலகில் எந்த பணக்காரனாலும் விலை கொடுத்து வாங்க முடியாது....
    வாழ்க வளமுடன்...❤❤❤❤❤❤❤

  • @kalakumar1256
    @kalakumar1256 3 หลายเดือนก่อน

    நன்றி தெரிவித்து கொள்கிறேன் போக்குவரத்துக்கு நல்ல இருங்க

  • @manjolaiselvakumar2999
    @manjolaiselvakumar2999 3 หลายเดือนก่อน +2

    தாங்கள் வீடியோவில் காட்டிய பேருந்து மாஞ்சோலை மலையரசி ❤

  • @SrikumaraGuru
    @SrikumaraGuru 3 หลายเดือนก่อน +14

    தங்களது வாழ்வாதாரம் இழந்து பல ஆண்டுகளாக வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேறுவது என்பது மிகப்பெரிய வலிகளை தரும் இந்த மக்களுக்கு தான் தரவேண்டும் தமிழக அரசு நிவாரணம் பத்து லட்சம் இவர்களை கண்ணீர் சிந்த விட்டு விட்டு கூதி கொழுப்பெடுத்து கள்ளச்சாராயம் குடித்து செத்த குடிகாரர்களின் குடும்பத்துக்கு பத்து லட்சமா ஏன்டா உங்களுக்கு வெட்கமே இல்லையா தூ....🎉

  • @gopalakrishna8248
    @gopalakrishna8248 3 หลายเดือนก่อน +5

    மாஞ்சோலையை யாராச்சுக்கும் பட்டா போட்டிருப்பானுக அது தான் அனைவரையும் போக சொல்கிறார்கள் என நினைக்கிறேன்

  • @சிறுதொழில்பிள்ளையார்
    @சிறுதொழில்பிள்ளையார் 3 หลายเดือนก่อน

    டிரைவர் சுந்தர்ராஜன் மிகவும் நல்ல மனிதர் அன்பான மனிதர்

  • @babusesakki276
    @babusesakki276 3 หลายเดือนก่อน +1

    Feeling sad,why there is no support for this people? More then 700 lives, please save them

  • @VijayKumar-nf3or
    @VijayKumar-nf3or 3 หลายเดือนก่อน

    தமிழக அரசு மாஞ்சலி கிராமத்திற்கு நல்ல முடிவு எடுக்கும்படி நம்புகிறேன்

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel 3 หลายเดือนก่อน +3

    வட நாட்டுக்காரன கொண்டு வந்து வேலைக்கு இறக்குவான் பாருங்க

  • @dineshrs8013
    @dineshrs8013 3 หลายเดือนก่อน

    Tnstc - Tirunelveli ❤

  • @Harris24plus
    @Harris24plus 3 หลายเดือนก่อน +1

    😢😢😢🎉

  • @rr1685
    @rr1685 3 หลายเดือนก่อน +1

    All tea estate will be purchased by one

  • @banazeersalomi4084
    @banazeersalomi4084 3 หลายเดือนก่อน

    I miss this bus and estate Life 😂😂😂

  • @nkumar4573
    @nkumar4573 3 หลายเดือนก่อน +1

    Appo innum 4 generation ku kothadimai ah tea estate company irukka porangalo

    • @rr1685
      @rr1685 3 หลายเดือนก่อน

      IT company la nee kothu adimai ya iruka pola

    • @nkumar4573
      @nkumar4573 3 หลายเดือนก่อน

      @@rr1685 they have rights to change with high salary... But 4 generation ah ore company single company ku koothadimai sh irukka nee pesalama. Hehe

    • @rr1685
      @rr1685 3 หลายเดือนก่อน

      @@nkumar4573 govt la irukaravan 4 yrs mela iruntha kothu adimaiyada. Every month nee jump panuviya company to company. Agriculture la daily wages ah work pana fool aaah

    • @nkumar4573
      @nkumar4573 3 หลายเดือนก่อน

      @@rr1685 nearly 99 years ore company ku family family ah velai senja athu kothadimai thaaan...... Poi pulla kutty sh padikka vetchi vera job ku ponga da..... Innum adimai ah iruppen nu scene pottutu... Ungala laam 1000 periyars vanthalum thiratha mudiyathu

  • @sengodans3149
    @sengodans3149 3 หลายเดือนก่อน

    Pothum pothum ungal uruttu.makkal valvatherkku Vali illai.athu patri pesa mudiyavillai.manitham illathavargal.

  • @seahorse4930
    @seahorse4930 3 หลายเดือนก่อน +4

    ஒற்றை மனிதருக்காக கோயமுத்தூர் வனப்பகுதி ஈஷா யோகா மையமாக மாற்றப்பட்டுவிட்டது.
    .
    சட்ட அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்கள்😢😢😢

  • @rojerrojer4933
    @rojerrojer4933 3 หลายเดือนก่อน +2

    ஈஷா யோகா மையம் வனப்பகுதி வடக்கன் நுகு கொடுத்தது போல மாஞ்சோலை மக்களுக்கும் அதை கொடுக்க வேண்டும்

    • @paulnagendran2514
      @paulnagendran2514 3 หลายเดือนก่อน +1

      தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்.? ஒட்டுமொத்த மக்களும் இருந்த மக்களுக்காக தமிழராய் போராடி இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைத்துக் கொண்டே நம்புகிறேன்