MAHINDRA OJA 2127 FULL EXPLANATION IN TAMIL | CONTACT NO : +91 90424 48999

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • MAHINDRA OJA 2127 FULL EXPLANATION IN TAMIL

ความคิดเห็น • 33

  • @sasinetheenp2038
    @sasinetheenp2038 8 หลายเดือนก่อน +6

    Thambi 27 hp yanmar engg thambi

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 2 หลายเดือนก่อน +6

    இதன் விலை விவரம் இல்லாமல் முடிப்பது உப்பில்லாத சமயல் பா,,,

  • @gowthamselvaraj7793
    @gowthamselvaraj7793 8 หลายเดือนก่อน +4

    En bro video la colour saturation kamiya irukku?
    Enku mini tractors avlo interest ila but itha first time mini tractor pathi video pakuran...its very interesting....
    Tilt and telescopic steering
    Remote control start/stop
    Fully sensored hydraulics
    Electronic depth sensing
    2700 rated rpm engine
    LED/DRL Headlights
    Lifotomatic
    Automatic left/right break while turns
    Fully paddy special PTO System
    Four wheel drive
    Creeper gear(12+12 transmission)
    Shuttle shift😮😮🥵🥵
    Normal 50hp tractor kuda ivlo options combined irukathu bro😅🙌
    Very detailed explanation bro...innum irukkura rendu series jivo, roboja video podunga bro❤❤

    • @villagethamizhan
      @villagethamizhan  8 หลายเดือนก่อน

      Thank you for your support ✌️

  • @nandavarman3810
    @nandavarman3810 8 หลายเดือนก่อน +4

    Farmtrac review podunga bro

  • @ragav8440
    @ragav8440 8 หลายเดือนก่อน +3

    27 HP vachi epdi bro .....vaazhai ooota mudiyum .... waste bro, .....athukku low,high, medium kuduthurukkalam

    • @villagethamizhan
      @villagethamizhan  8 หลายเดือนก่อน +1

      OJA la 40hp tractor Eruka bro Athula vazhai ottalam creeper gear use agum

    • @villagethamizhan
      @villagethamizhan  8 หลายเดือนก่อน

      Thank you for your valuable information ☺️

  • @Crorepati1000
    @Crorepati1000 4 หลายเดือนก่อน +1

    Brother எங்களுக்கு 12 acre paddy field இருக்கு. மினி ட்ராக்டர் வாங்கலாம் என்று உள்ளோம்...எந்த டிராக்டர் performance நன்றாக இருக்கும்.. வடிகால் ஓரமாக இருக்கும் நிலம் .. சேரும் சகதியுமாக உள்ள இடம் .பெரிய டிராக்டர் வைத்து உழவு செய்தால் .சில இடங்களில் மாட்டிக் கொள்கிறது.... Triller வைத்து உழவு செய்வதால். கால தாமதம் ஆகிறது.. அதனால். மினி டிராக்டர் வாங்கலாம் என்று உள்ளோம். உங்களது அனுபவத்தை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

  • @ultrongaming7031
    @ultrongaming7031 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉. விலை மான்மியம்.தெவித்தால் நன்றாக இருக்கும் 🎉🎉

  • @Kulantaisamy67
    @Kulantaisamy67 23 วันที่ผ่านมา

    மகேந்திரா ல எல்லார்கிட்டயும் காமிங்க

  • @Keerthirajaa
    @Keerthirajaa 2 หลายเดือนก่อน +1

    What is the rate of this tractor

  • @CJ0105
    @CJ0105 2 หลายเดือนก่อน +1

    Ithula 50hp tractor eppa launch aagum bro

  • @sivaraman7906
    @sivaraman7906 8 หลายเดือนก่อน +2

    விலை என்ன

  • @njagadeesh1
    @njagadeesh1 8 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம்..
    ஆனா பாருங்க தம்பி....
    அவசர உலகம்.
    இண்டர்நெட் பணம்...
    மொபைல் பேட்டரி சார்ஜ் ....
    இதல்லாம் கணக்குல பார்க்கும் போது இந்த 30 நிமிட வீடியோவை பாதியாவது சுருக்கி போடனும். போட முடியாது விளக்க முடியாதுன்னு சொல்லுவீங்க. முடியனும் . முடியும் . வரும் வீடியோக்களில் முயற்சி பண்ணுங்க. வாழ்த்துகள்...

    • @villagethamizhan
      @villagethamizhan  8 หลายเดือนก่อน +1

      Ok Anna Next video la try pandra

  • @v-techgadgets3776
    @v-techgadgets3776 4 หลายเดือนก่อน +6

    How much price ?

  • @nrenterprises7655
    @nrenterprises7655 2 หลายเดือนก่อน +1

    wheeling pana mudimuma

  • @mohamedushain3613
    @mohamedushain3613 3 หลายเดือนก่อน +1

    மானியம் உண்டா

  • @amalraj4287
    @amalraj4287 3 หลายเดือนก่อน

    Bro 540e pto speed solringa water pump attached panum pothu odum ahh 540 e naa rpm speed ewolo varum

  • @kazimierzbajsarowicz4205
    @kazimierzbajsarowicz4205 6 หลายเดือนก่อน

    Супер, сколько стоит трактор и какая мощность двигателя.
    Напишите пожалуйста цену в $

  • @srinivasankes5686
    @srinivasankes5686 7 หลายเดือนก่อน +1

    50hp 4wd or 60hp 2wd
    Which one is best for rent???
    Answer please sir 🙏

    • @vinsmoke5363
      @vinsmoke5363 6 หลายเดือนก่อน

      50hp 4wd

    • @villagethamizhan
      @villagethamizhan  6 หลายเดือนก่อน

      Depends upon on your Application

    • @villagethamizhan
      @villagethamizhan  6 หลายเดือนก่อน

      Which purpose do you use?

  • @kothandaramangovindasamy9690
    @kothandaramangovindasamy9690 23 วันที่ผ่านมา

    I want price of this model

  • @sivaraman7906
    @sivaraman7906 8 หลายเดือนก่อน

    Pade உழவு செய்ய தண்ணீர் செரு படும் போது பழுது எற்படுமா

  • @asanfathima6757
    @asanfathima6757 28 วันที่ผ่านมา

    First how much price

  • @agridoctor5401
    @agridoctor5401 หลายเดือนก่อน

    Ultimate ha irukku anna🎉

  • @techthamizhan7969
    @techthamizhan7969 8 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 2 หลายเดือนก่อน

    How much ruppy. Bro.

  • @nrenterprises7655
    @nrenterprises7655 2 หลายเดือนก่อน

    seat belt irkka

  • @STK007
    @STK007 8 หลายเดือนก่อน

    On road price bro..