Mahindra tractor oja 2124 review in Tamil | 24 hp 4by4 tractor | JP Tamil Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 13

  • @ultrongaming7031
    @ultrongaming7031 4 หลายเดือนก่อน +3

    🎉🎉. விலை மான்யம் உன்டா இதுதான் நமக்கு தேவையான ஒன்று 🎉🎉

  • @BUJILIMANI
    @BUJILIMANI 8 หลายเดือนก่อน +4

    Milenge evalo

  • @gobinath7948
    @gobinath7948 11 หลายเดือนก่อน +1

    What is single power steering?

  • @krishnagajare8477
    @krishnagajare8477 7 หลายเดือนก่อน +1

    Total weight 24hp oja...?

  • @ManiRpm-gv2pq
    @ManiRpm-gv2pq 5 หลายเดือนก่อน +2

    செகனண்ட் இருந்தா சொல்லுங்க

  • @22PPH013NitheeshkumarV
    @22PPH013NitheeshkumarV ปีที่แล้ว +1

    Bro oja la 3136,3140 model review pannunga

  • @rangaraj7278
    @rangaraj7278 9 หลายเดือนก่อน +2

    Length ethanne centimeters,width ethanne centimeters sollamudiyuma

  • @Crorepati1000
    @Crorepati1000 7 หลายเดือนก่อน +1

    Brother எங்களுக்கு 12 acre paddy field இருக்கு. மினி ட்ராக்டர் வாங்கலாம் என்று உள்ளோம்...எந்த டிராக்டர் performance நன்றாக இருக்கும்.. வடிகால் ஓரமாக இருக்கும் நிலம் .. சேரும் சகதியுமாக உள்ள இடம் .பெரிய டிராக்டர் வைத்து உழவு செய்தால் .சில இடங்களில் மாட்டிக் கொள்கிறது.... Triller வைத்து உழவு செய்வதால். கால தாமதம் ஆகிறது.. அதனால். மினி டிராக்டர் வாங்கலாம் என்று உள்ளோம். உங்களது அனுபவத்தை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

    • @dineshkumarkannan8078
      @dineshkumarkannan8078 3 หลายเดือนก่อน

      அண்ணா நான் கூட விஎஸ்டி பவர் டில்லர் வாங்கலாம்னு இருக்கேன் ஆனா அந்தப் பவர் டில்லர் எப்படி இருக்கும் அதாவது அதோட வேலை செய்யும் திறன்... என்கிட்ட ஒரு ஏக்கர் தான் இருக்கு.... குத்தகை ஒரு ஏக்கர் வைக்கிறேன்.... மினி டிராக்டர் வாங்கலாமா அல்லது விஎஸ்பி பவர் டில்லர் வாங்கலாமா.... அதேபோல... பவர் டில்லர் இல்.... கால்(பார்)போட முடியுமா..

  • @periyasamyayyanar8128
    @periyasamyayyanar8128 ปีที่แล้ว +2

    Price details

  • @SekarG-f5s
    @SekarG-f5s 3 หลายเดือนก่อน

    சேற்றில் எப்படி செல்கிறது காண்பிக்க வும்