இலங்கையின் புதிய சீன நகரம் 🇨🇳Colombo Port City | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • யாழ்ப்பாணம் To இலங்கையின் சீனா நகரம் வரை | Colombo Fort City | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பில் சீனாவினால் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரம் வரை பயணம் செய்து அதனை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன் .
    நன்றி.
    Hello Everyone, I’m Jaffna suthan from jaffna sri lanka .
    In this video, I Caputed the Colombo Port City 2022 in Sri lanka From Jaffna Town which City Making By Chinese Company.
    #jaffnasuthan
    #colomboportcity
    #portcitysrilanka
    #srilanka
    #jaffna
    #colombo
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #2022
    #jaffnanew
    #china
    #2022tamil
    #யாழ்ப்பாணம்
    #இலங்கை
    #vlog

ความคิดเห็น • 480

  • @ulaviews007
    @ulaviews007 2 ปีที่แล้ว +41

    அருமை...உங்கள் வீடியோகள் தமிழ்நாட்டில் இருக்கும் எங்களுக்கு இலங்கையை பற்றி அறிய உதவும் நட்பே... வாழ்த்துக்கள் ..

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +6

      மிக்க நன்றி

  • @MMSDM2024
    @MMSDM2024 2 ปีที่แล้ว +11

    படங்களை பார்க்கும்போது
    எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.
    மீள முடியாத கடனில் இலங்கை சென்றுவிட்டது.

  • @thamilankumar6061
    @thamilankumar6061 2 ปีที่แล้ว +22

    தமிழர்கள் அகதிகளாக வெளிநாட்டு புறப்பட்டோம் இன்னும் சில காலத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் அகதிகளாக புறப்பட்டும் காலம் வெகுதூரம் இல்லை😭😭😭😭😭😭😭😭😭😭

    • @lollanlollu9953
      @lollanlollu9953 2 ปีที่แล้ว

      அதைத்தான இதுகளும் விரும்புறது..இனி சைனாக்காறன் அடிக்கிறானெண்டு சொல்லி வெளிநாட்டுக்கு போகலாமெல்லை.. 😁😁😜😂😂

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 2 ปีที่แล้ว +15

    2050 வருடம் ஸ்ரீலாங்க சீனலங்கானு மாறாப்போது காத்திருப்போம்...

  • @grandpassfishingbro9076
    @grandpassfishingbro9076 2 ปีที่แล้ว +9

    இன்னும் சில காலங்கள் மட்டும் தான் உள்ளே போவதற்கு அனுமதி உண்டு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mosesprince85
    @mosesprince85 2 ปีที่แล้ว +19

    Love from Madurai. Nice to see the places in srilanka.

  • @vengaimanivannan3391
    @vengaimanivannan3391 2 ปีที่แล้ว +54

    இந்த நகரம் 99 ஆண்டுகள் சீனாவுக்கு சொந்தமானது😭😭😭

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      நன்றி

    • @baleswaran8541
      @baleswaran8541 2 ปีที่แล้ว +10

      அதன்பின் நிரந்தரமனது 🙏💐 வாழ்த்துக்கள் 🇨🇳 🌈💐💐

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 2 ปีที่แล้ว +11

      முழு இலங்கையையும் விழுங்கும் சீன திட்டத்தின் ஒரு பகுதி

    • @shanthaushik9602
      @shanthaushik9602 2 ปีที่แล้ว

      Ayyo paavam panag kaattu bari oolaiyiduhuradu.....😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 ปีที่แล้ว +14

      இலங்கைக்கு உதவி செய்யாவிட்டால் சீனா வந்து விடும் என்று கூறி தமிழினத்தை கொன்றொழிக்க துணை போன இந்தியாவுக்கு விழுந்த அடி
      தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுடப்படும் போது இந்தியா கப்பல்களை இலங்கைக்கு பரிசளித்தது தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் போது சீனா வந்துவிடும் அதற்காகத்தான் இலங்கைக்கு உதவி செய்கின்றோம் நன்று படம் காட்டியது
      இலங்கையில் 1500க்கும் மேற்பட்ட தமிழர்களின் கோயில்களை குண்டு போட்டு இடுத்தும் உடைத்தும் அங்கு பௌத்த கோவில்களை கட்டும் போதும் இலங்கையுடன் நட்பு பாராட்டி பௌத்த அமைச்சை பாதுகாக்க பல மில்லியன் நிதியையும் குண்டுகளையும் ஆயுதங்களை கொடுத்தது இந்தியா
      இந்தியாவுக்கு அரணாக இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கைக்கு இந்தியா துணை போனது
      ஐநாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவு கொடுத்தது இந்தியா
      இப்போது இந்தியா அணு உலைக்கு அருகில் ஒரு நகரத்தையே உருவாக்கி தொண்ணூற்றி ஒன்பது வருடங்களுக்கு சீனா குந்தி விட்டது
      சீனா அன்று நாடு உலகில் இருக்க மட்டும் இங்கு இனிமேல் சீனர்கள் இருப்பார்கள்
      சீனர்களின் திட்ட நிறைவேறுகின்றது பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் சீனர்களை திருமணம் செய்கின்றனர்
      போர்ட் சிட்டி நகரத்தில் 80000 பேர் வசிக்கும் நோக்கத்தோடு கட்டப்படுகின்றது
      இப்போதே இலட்சக்கணக்கான சீனர்கள் இலங்கையில் வசிக்கின்றனர்
      மிக விரைவில் இலங்கை பாராளுமன்றத்தில் சீன நாட்டவர் இலங்கை தேர்தலில் வெற்றி பெற்று செல்லும் நாள் வந்தே தீரும்
      அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் இந்தியா

  • @VINODKUMAR-ll3vr
    @VINODKUMAR-ll3vr 2 ปีที่แล้ว +1

    நன்பா , இலங்கைக்கு வந்தது போலவே ஓர் உணர்வு.

  • @velmuruganvelmurugan6700
    @velmuruganvelmurugan6700 2 ปีที่แล้ว +24

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் வந்தா ஃபோர்டு சிட்டிக்கு முதல் குண்டு.
    Indian Army😎

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 ปีที่แล้ว +5

      போர் சிட்டியில் இருந்து சீனா தாக்கும் தூரத்தில்தான் இந்திய அணு உலை இருக்கின்றது

    • @shanthaushik9602
      @shanthaushik9602 2 ปีที่แล้ว +6

      Indiyaaval chinaavin oru mairai kudapudunga mudiyaadu. 🇱🇰🇱🇰💪🇱🇰🇨🇳💪🇱🇰🇨🇳💪🇱🇰🇨🇳🎁🇱🇰🇱🇰🇨🇳💪💪🇱🇰🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳💪💪💪💪💪💪

    • @aksharakannan9902
      @aksharakannan9902 2 ปีที่แล้ว +1

      @@சுரேஸ்தமிழ் india kitta s400 anti missile defence system irukuu, Port City la iruntuu missile lauch agumboteyy atu gali agumm.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 ปีที่แล้ว +1

      @@shanthaushik9602 Nalla uruttu🤣

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan 2 ปีที่แล้ว

      @@shanthaushik9602 சோத்து சுன்னிய ஊம்புர நாய் பேச்ச பாத்தியா 😂😂

  • @dawn5613
    @dawn5613 2 ปีที่แล้ว +13

    அழகான காணொளி யாழ் நகரில் இருந்து கொழும்பு நகர் வரை, யாழ் நகரையும் பாத்தேன் கொழும்பு நகரையும் பாத்தேன் நிறைய வித்தியாசம் தெரிகிறது.

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 2 ปีที่แล้ว +1

      யாழில் தமிழர்கள்…….

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 ปีที่แล้ว +3

    Super 👌 video thanks 🇶🇦 budusaranai obata 🙏 ❤❤🇱🇰

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 2 ปีที่แล้ว +48

    சொந்த நாடு கொஞ்சங்கொஞ்சமாக சீனாவுக்கு அடிமையாவதுகூட அறியாத சனக்கூட்டம் 😭😭😭😭

    • @lollanlollu9953
      @lollanlollu9953 2 ปีที่แล้ว +3

      இதைச் சொன்னா எங்களுக்கு அடிக்க வந்திடுவாங்கள்.. 😁😁

    • @astercreations1949
      @astercreations1949 2 ปีที่แล้ว

      சரியாகச் சொன்னீர்கள் நண்பரே🤣🤣🤣

    • @HariharaSudan-u3l
      @HariharaSudan-u3l 2 ปีที่แล้ว +2

      இது 2009 யோசிச்சுருக்க வேண்டும் ... இலங்கை வாழும் தமிழர்களுக்கு இடம் உண்டு சிங்களவனுக்கு எங்கும் இடம் இல்லை #karma is boomerang 🔥
      நீங்க யாருக்காக தமிழர்கள அழித்தீகளோ இப்ப அவனே உங்களுக்கு ஆப்பு வைக்கிறான்.
      விடுதலைப் புலிகள் இருக்கும் போது ஒத்த பையன் கூட இலங்கை நெருங்க பயப்புடுவா
      அநியாயமா 32 நாடு சேந்து கொன்னுடீங்களே டா.....
      தமிழன் தமிழன்தான் புலி புலி தான் 😎

    • @veronicaalexcia6606
      @veronicaalexcia6606 2 ปีที่แล้ว +1

      @@HariharaSudan-u3l இதில் என் ஒட்டு மொத்த குடும்பமுமே படுகொலை செய்யப்பட்டது😭😭😭😭 வினை விதைத்தவன் வினை அறுப்பான் .தமிழனுக்குத்தனிநாடுகிடைக்குதோ இல்லையோ சிங்களவர்கள் அனுபவிப்பார்கள் (எல்லோருமல்ல)74வருடங்கள் தமிழினத்தைபடாத பாடுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள் 😭😭😭😭😭

    • @sumatheekanthasamy7325
      @sumatheekanthasamy7325 11 หลายเดือนก่อน

      இப்போது சிங்கள மக்கள் சீன ருக்கு அடிமை யாக விரும்பி தானே செய்ய ற மாதிரி இருக்கு..

  • @ngkcricketboys1682
    @ngkcricketboys1682 2 ปีที่แล้ว +73

    😔நல்ல மனசு உல்ல அனைவரும் என்ன மாதிரி சின்ன யூடுபருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்😭😭😭😭😭😭🙏

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +8

      வாழ்த்துக்கள்

    • @ngkcricketboys1682
      @ngkcricketboys1682 2 ปีที่แล้ว +2

      @@jaffnaSuthan thanks anna

    • @ZeeJayy
      @ZeeJayy 2 ปีที่แล้ว +1

      Namakkum

    • @kumarfernandez1960
      @kumarfernandez1960 2 ปีที่แล้ว +2

      முதல் இந்த காட்டு பழக்கத்தை விடு காட்டுப்பூச்சி சுதன்.

    • @hazelsuresh2604
      @hazelsuresh2604 2 ปีที่แล้ว +1

      சுதன் நலமா நான் கனடாவில் வசிக்கின்றோம் உங்கள் கானொலிகளை தவறாமல் பார்க்கின்றேன் மிகவும் நன்றாகவுள்ளது

  • @lollanlollu9953
    @lollanlollu9953 2 ปีที่แล้ว +4

    எது எப்படியோ நாங்கள் வெளிநாட்டில இருந்து ஊருக்கு வரேக்க 10€க்கு ஒரு சைனாக்குட்டி அடிக்கலாம்.. 😜😜😁😁

  • @onetrueindian1
    @onetrueindian1 2 ปีที่แล้ว +6

    பாவம்.. இலங்கை இனி சீனாவின் பிடியில் .. ...

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว

      உண்மையில் துணிச்சலான பையன்.நான் 72 வயதாகிவிட்டது
      கொஞ்சம் கொஞ்சம் சிங்களம்
      தெரியும். இருப்பினும் கொழும்பு
      எனக்கு பயம்தான். அதுவும் இரவு
      என்பது .....

    • @onetrueindian1
      @onetrueindian1 2 ปีที่แล้ว +1

      @@ramanathanramanathan5201 ஐயா.. தாங்கள் கூருவதை கேட்டகவே வேதனையாக இருக்கிறது ... நான் இந்தியன்... தமிழ் நாட்டில் வசிக்கிறேன்.. இலங்கையில் எமது தமிழ் சொந்தங்களுக்கு நடக்கும் துயரத்தை காண முடியவில்லை... இந்நிலை மாரும் ..மாற்றப்படும் ...

    • @sivarubansivaparkasam1572
      @sivarubansivaparkasam1572 2 ปีที่แล้ว

      @@onetrueindian1
      யார் மாத்துவது சீனாக்காறர்களா....

    • @ml-ug4yx
      @ml-ug4yx 2 ปีที่แล้ว +1

      ஈழத்தமிழானாக எங்களுடைய நாட்டின் வளர்ச்சியில் மகிழ்ச்சி.
      தூரோகம் செய்த இந்தியாவுக்கு இது தேவை. சீனா ஒரு போது முதுகில் குத்ததாது.
      இலங்கையின் வடக்கு பகுதியிலும் சீனா அபிவிருத்திகள் செய்ய வேண்டும்.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว

    தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் நீங்கள் போகும் இடம் எல்லாம் வீடியோ செம லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 ปีที่แล้ว +3

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அருமையான பதிவு.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @baruraj12
    @baruraj12 2 ปีที่แล้ว +1

    I am watching first time your video. I like the way you didn't mix any english words with tamil. I am from kokvil. Great upcoming port city. Good luck.

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ

  • @tharsankanthasamy6547
    @tharsankanthasamy6547 2 ปีที่แล้ว +7

    Best TH-camr in Sri Lanka

  • @jeyaranigunaseelan8876
    @jeyaranigunaseelan8876 2 ปีที่แล้ว

    அழகான பதிவு
    அழகான யாழ்பாண தமிழில்
    மிகவும் நன்று

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 2 ปีที่แล้ว +1

    Very Very nice and Beautiful your Work. Thanks 👍💞🤗🤗🤗

  • @abishektamilan9733
    @abishektamilan9733 2 ปีที่แล้ว +5

    இனி சில காலம் தான் இலங்கையும் சீனாவின் ஒரு காலனியாக மாறிவிடும்
    அவன் படம் வைத்து மட்டுமே கனவு காண முடியும் 😂

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +3

    Anna super veraleval hali ela saji ungal periya fan Anna 👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @Shanatailoring234
    @Shanatailoring234 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ அண்ணா💖

  • @mohamedsujan8360
    @mohamedsujan8360 2 ปีที่แล้ว +1

    Always with you

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சுதன்

  • @mujeebrahman3995
    @mujeebrahman3995 2 ปีที่แล้ว +1

    கொழும்பு மிக அழகாக உள்ளது

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 2 ปีที่แล้ว +3

    Great video Suthan. Let’s see what happens in the next 10 years.

  • @selvarajah6752
    @selvarajah6752 2 ปีที่แล้ว

    அழகான காட்சி அருமை

  • @ammaappa8892
    @ammaappa8892 2 ปีที่แล้ว

    Super news

  • @gertrudevathsalavathsala7432
    @gertrudevathsalavathsala7432 2 ปีที่แล้ว

    ஹாய் சுதன், உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லம். எப்படியாவது ஒரு இடத்தத்தின் அல்லது ஒரு விஷயத்தின் சரித்திரம் என்ன என்பதை நீங்க அறிந்து சொல்லுவது பாராட்டக்குரியது. உங்கள் முயற்ச்சி பார்க்கும் போது, சந்தோசமா இருக்கிறது. மேலும் வளர வாழ்த்துக்கள். 🙏🏼

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +12

    It will be beautiful if the Chinese want to let them build. Sri Lanka is the pearl of the world, it needs a beautiful setting👍😍

    • @onetrueindian1
      @onetrueindian1 2 ปีที่แล้ว +5

      Nothing gets built for nothing .. china has legally occupied Srilanka .. now the days aren't far enough that Srilankan politics will be determined by the CCP... ..And the fate will be same as that's happening to Hong Kong citizens ..

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 2 ปีที่แล้ว +2

      @@onetrueindian1 China is not legally occupying Sri Lanka.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      Thanks 🙏

    • @aleksjamie911
      @aleksjamie911 2 ปีที่แล้ว

      @@ranjithravindiran6080 whos gonna build those anyways?? You?? Pls think real man nobody here is gonna build something like that we need help of a big country for that .Plus don't speak without knowing the project will be completed in 2040s by then the whole ownership is for sri lanka.. if you can't see the development pls leave 😂 without saying bullshit. Plus in the furute a highway will be build up to jaffna then you people can be happy 😂

    • @aleksjamie911
      @aleksjamie911 2 ปีที่แล้ว

      @@onetrueindian1 don't cry bro it's not the whole country just the 2km area for few yrs by 2040 it will be totally ours the governments have signed the agreements. Don't talk bullshit without knowing 😂

  • @suthasiventhiran5989
    @suthasiventhiran5989 2 ปีที่แล้ว +1

    சுப்பர் சுப்பர்

  • @chandhart4601
    @chandhart4601 2 ปีที่แล้ว +23

    Hopefully Indians don't feel jealous on seeing the developments

    • @lakshminarayanas5403
      @lakshminarayanas5403 2 ปีที่แล้ว +3

      Because that city will be owned by சீனா for 99 years

    • @onetrueindian1
      @onetrueindian1 2 ปีที่แล้ว +5

      The last time I heard Srilanka was asking for help from india to service its financial obligations ... India has sanctioned 900 million dollars ... We are worried about China not about the development that srilanka seeks

    • @chandhart4601
      @chandhart4601 2 ปีที่แล้ว +7

      @@onetrueindian1 Adani took lease of Colombo western port... Does it mean India also owns Sri Lanka? Guys please don't fall prey to western and Indian media propoganda

    • @onetrueindian1
      @onetrueindian1 2 ปีที่แล้ว +7

      @@chandhart4601 We indians have a different political set up to that of China, China is a totalitarian state ...And india a Democracy and that's a HUGE DIFFERENCE ... Adani is an indian company but it doesn't represent neither the indian people nor the Indian Government but China harbour company is not an independent company ... If you had only known how chinese businesses get to thrive under CCP ...You would have known about the fate that Srilanka would face ...

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 ปีที่แล้ว +3

      @@lakshminarayanas5403 இலங்கைக்கு உதவி செய்யாவிட்டால் சீனா வந்து விடும் என்று கூறி தமிழினத்தை கொன்றொழிக்க துணை போன இந்தியாவுக்கு விழுந்த அடி
      தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுடப்படும் போது இந்தியா கப்பல்களை இலங்கைக்கு பரிசளித்தது தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து குரல் கொடுக்கும் போது சீனா வந்துவிடும் அதற்காகத்தான் இலங்கைக்கு உதவி செய்கின்றோம் என்று படம் காட்டியது
      இலங்கையில் 1500க்கும் மேற்பட்ட தமிழர்களின் கோயில்களை குண்டு போட்டு இடுத்தும் உடைத்தும் அங்கு பௌத்த கோவில்களை கட்டும் போதும் இலங்கையுடன் நட்பு பாராட்டி பௌத்த அமைச்சை பாதுகாக்க பல மில்லியன் நிதியையும் குண்டுகளையும் ஆயுதங்களை கொடுத்தது இந்தியா
      இந்தியாவுக்கு அரணாக இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக இலங்கைக்கு இந்தியா துணை போனது
      ஐநாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவு கொடுத்தது இந்தியா
      இப்போது இந்தியா அணு உலைக்கு அருகில் ஒரு நகரத்தையே உருவாக்கி தொண்ணூற்றி ஒன்பது வருடங்களுக்கு சீனா குந்தி விட்டது
      சீனா என்ற நாடு உலகில் இருக்க மட்டும் இங்கு இனிமேல் சீனர்கள் இருப்பார்கள்
      சீனர்களின் திட்ட நிறைவேறுகின்றது பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் சீனர்களை திருமணம் செய்கின்றனர்
      போர்ட் சிட்டி நகரத்தில் 80000 பேர் வசிக்கும் நோக்கத்தோடு கட்டப்படுகின்றது
      இப்போதே இலட்சக்கணக்கான சீனர்கள் இலங்கையில் வசிக்கின்றனர்
      மிக விரைவில் இலங்கை பாராளுமன்றத்தில் சீன நாட்டவர் இலங்கை தேர்தலில் வெற்றி பெற்று செல்லும் நாள் வந்தே தீரும்
      அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலையில் இந்தியா

  • @govindashyamsundar
    @govindashyamsundar 2 ปีที่แล้ว +1

    First like, first comment.

  • @essakkiiv588
    @essakkiiv588 2 ปีที่แล้ว

    சாப்பாட்டிற்கு வழி இல்லாத
    போது சைனா நகரம்....
    அருமை..

  • @hardrock5052
    @hardrock5052 2 ปีที่แล้ว +2

    நன்று
    நன்றி

  • @moongilisai1809
    @moongilisai1809 2 ปีที่แล้ว +1

    வீடியோ பயணம் அருமை அருமை நண்பரே

  • @kuganvellupillai5371
    @kuganvellupillai5371 2 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👍 I enjoyed so much. Well done suthan.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว +1

    Nice one Bro 👌
    Looking forward to see more Colombo Videos.

  • @sanathkumara8308
    @sanathkumara8308 2 ปีที่แล้ว +1

    Super video 👌
    Well done suthan ❤️

  • @travelsuperyoutubechannel9474
    @travelsuperyoutubechannel9474 2 ปีที่แล้ว

    Very nice

  • @arirag2richest470
    @arirag2richest470 2 ปีที่แล้ว +2

    ලස්සන තනිකඩ සරාගී කෙල්ලෝ ...මම සිංහල කෙල්ලන්ට ආදරෙයි. 👍❤️

    • @dilshab1075
      @dilshab1075 2 ปีที่แล้ว +1

      Muslim girls are Much better than Sinhala and Tamil girls 😋 Muslim girl awesome

  • @nikikan8669
    @nikikan8669 2 ปีที่แล้ว

    லங்காசினா Supper

  • @mohamedfaisal8615
    @mohamedfaisal8615 2 ปีที่แล้ว +1

    Super video 👍👍

  • @sathagenga769
    @sathagenga769 2 ปีที่แล้ว +2

    Good luck suthan Colombo varai reach panneeteenkal

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 ปีที่แล้ว +1

    Very nice, no shades so will be very hot to walk. A nice place for walking.

  • @mr.Blackbiker
    @mr.Blackbiker 2 ปีที่แล้ว +2

    indian money dha use pandrigala?

  • @jeyahash25
    @jeyahash25 2 ปีที่แล้ว +1

    பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் தம்பி.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @mr.Blackbiker
    @mr.Blackbiker 2 ปีที่แล้ว +1

    i love your slang bro from india

  • @udaya.2012
    @udaya.2012 2 ปีที่แล้ว +1

    Welcome to China.

  • @arirag2richest470
    @arirag2richest470 2 ปีที่แล้ว +1

    அனைத்து சீன தயாரிப்புகளையும் புறக்கணித்து, சீனர்களை இலங்கையிலிருந்து விரைவாக வெளியேற்றுங்கள்.

  • @dilshab1075
    @dilshab1075 2 ปีที่แล้ว +1

    Good work mchn . Push Jaffna people to visit port city . Specifically couple in love .

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 2 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு அண்ணா.நான் மலையகத்திலிருந்து .

  • @mohamedsujan8360
    @mohamedsujan8360 2 ปีที่แล้ว

    Super

  • @MrGobenath
    @MrGobenath 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @udaya.2012
    @udaya.2012 2 ปีที่แล้ว

    நல்ல மனசு உள்ள.

  • @German-Traveller
    @German-Traveller 2 ปีที่แล้ว +5

    Good video👍 you can speak sinhalese this is really good 😊

  • @panel3293
    @panel3293 2 ปีที่แล้ว +4

    Hard work never file

  • @kailasprabu5164
    @kailasprabu5164 2 ปีที่แล้ว

    I love your Tamil speech

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 ปีที่แล้ว +1

    வணக்கம். சுதன் . உங்கள் காணொளி அருமை. தொடா்ந்து காணொளி போடுங்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @pradeep-tourismvlogs6585
    @pradeep-tourismvlogs6585 2 ปีที่แล้ว +1

    Nice 👍👍👍

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 ปีที่แล้ว +12

    Nice to see Chinese island 🏝

    • @bozenasuchomska9666
      @bozenasuchomska9666 2 ปีที่แล้ว

      Tourists will not say we are going to China but we are flying to Sri Lanka

    • @santhoshv3028
      @santhoshv3028 2 ปีที่แล้ว

      @@bozenasuchomska9666 so , you are proud of that huh????

    • @bozenasuchomska9666
      @bozenasuchomska9666 2 ปีที่แล้ว

      @@santhoshv3028 Calm down in general. What is the political situation in the world? Currently, Poland is threatened by war. Russia, America, China and Europe are handing out the cards.

    • @bozenasuchomska9666
      @bozenasuchomska9666 2 ปีที่แล้ว

      @@santhoshv3028 Child

    • @santhoshv3028
      @santhoshv3028 2 ปีที่แล้ว

      @@bozenasuchomska9666 are you fool??? Why are telling unnecessary reply to the comment I made. And telling others child ??

  • @muthukumarbalakumar9796
    @muthukumarbalakumar9796 2 ปีที่แล้ว

    Valthukal

  • @fayasnet_666
    @fayasnet_666 2 ปีที่แล้ว +2

    Super♥️✔️

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 ปีที่แล้ว +1

    Super bro, எனி யாழ்ப்பாண தீவுகளை எப்ப வேண்டறதாம். அதையும் எடுத்து போடுவியலோ. 🤣🤣🤣🤣👌👌❤❤❤

  • @MANIMURUGIAH
    @MANIMURUGIAH 2 ปีที่แล้ว

    இதனால் தான் இலங்கை கடனாளி ஆகியது

  • @jeevashehan4415
    @jeevashehan4415 2 ปีที่แล้ว +4

    Welcome to Colombo bro

  • @josephjayaseelan3907
    @josephjayaseelan3907 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சுதன்

  • @denathaya7261
    @denathaya7261 2 ปีที่แล้ว +4

    I miss 😢 home so much 😢.

  • @smkumarphone
    @smkumarphone 2 ปีที่แล้ว +1

    கொரோனா நம்மை விட்டு நீங்கவில்லை - பெரிய கூட்டத்தை சுற்றி பயணம் செய்யும் போது முகமூடி அணிய வேண்டும்.

  • @terronsolomons7100
    @terronsolomons7100 ปีที่แล้ว +1

    SUTHAN KANJAL KANTHAN..!!

  • @KannanKannan-jc9pw
    @KannanKannan-jc9pw 2 ปีที่แล้ว

    Tamilan Enru sollada thalai nimirthu nillada super bro i am Tamil nadu

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 2 ปีที่แล้ว +1

    Super bro 👌

  • @MH_Track24
    @MH_Track24 2 ปีที่แล้ว +1

    J Suthan. doing great job... very impressive.

  • @whitepaper6472
    @whitepaper6472 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்❤💛

  • @nishanxzthan1210
    @nishanxzthan1210 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @nasran2724
    @nasran2724 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @parvathyraman7462
    @parvathyraman7462 2 ปีที่แล้ว +1

    Please add your bank account
    So when we see your hard work we cannot stop reward you kutty thambi
    Thank you soo much chella thamby
    May god bless you and make you wealthy and healthy. Thanks to your parents too. 💟

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 ปีที่แล้ว +1

    Good

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 ปีที่แล้ว

    Super ji 🔥

  • @_KARTHI_KEYAN_
    @_KARTHI_KEYAN_ 2 ปีที่แล้ว +1

    Love from tamil trekker ❤️🔥

  • @gowsalyas166
    @gowsalyas166 2 ปีที่แล้ว +2

    தமிழ்நாடு வாங்க ... Bro

  • @BILLAPANDI005
    @BILLAPANDI005 2 ปีที่แล้ว

    😊

  • @MaranBro
    @MaranBro 2 ปีที่แล้ว +1

    Super place port City

  • @berthaaoun3302
    @berthaaoun3302 2 ปีที่แล้ว

    👍👍👍👍🌹🌹🌹

  • @PAYANAMWITHPANDIYAN
    @PAYANAMWITHPANDIYAN 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சுதன்.நான் அருண் தமிழ்நாட்டில் இருந்து

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @smelwinsmelwin9321
    @smelwinsmelwin9321 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சுதன்❤

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @ARUVI1234
    @ARUVI1234 2 ปีที่แล้ว +2

    சீனலங்கா 🔥

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      நன்றி🙏

    • @ml-ug4yx
      @ml-ug4yx 2 ปีที่แล้ว +1

      ஈழத்தமிழானாக எங்களுடைய நாட்டின் வளர்ச்சியில் மகிழ்ச்சி.
      தூரோகம் செய்த இந்தியாவுக்கு இது தேவை. சீனா ஒரு போது முதுகில் குத்ததாது.
      இலங்கையின் வடக்கு பகுதியிலும் சீனா அபிவிருத்திகள் செய்ய வேண்டும்.

    • @rraja345
      @rraja345 2 ปีที่แล้ว

      @@ml-ug4yx இதுல நீ பெருமை பட ஒன்றுமில்லை...தற்சார்பு நிலையில் உள்ள இந்தியா தான் பெருமைப்படவேண்டும்...

  • @s.vincentgeorgeshorts2441
    @s.vincentgeorgeshorts2441 2 ปีที่แล้ว

    Nice vlogs video

  • @King-yb2qb
    @King-yb2qb 2 ปีที่แล้ว

    எனது காதலியை பார்க்க சென்னையிலிருந்து கொழும்பு வருவேன் அப்போது எல்லாம் உங்களுடைய சேனல் எனக்கு தெரியவில்லை... கண்டிப்பாக நான் அடுத்த முறை வரும் போது நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன் நண்பரே 👬 இலங்கையில் உங்களை போன்று ஒவ்வொருவர் அவர் அவர் வீடியோவை யூடியூபில் பார்க்கும் போது எண்ணுடைய கடந்த கால நினைவு வந்தது போகிறது...

    • @King-yb2qb
      @King-yb2qb 2 ปีที่แล้ว

      I thought might my life will start from here cuz I love Sri Lanka from Chennai but unfortunately it's not happen.

  • @bassboostrj5052
    @bassboostrj5052 2 ปีที่แล้ว

    INTHA IDATHILA THAN BRO NAAN WORK SEIRA NAAN IPPA VIDEO LA PAAKKIRAN SEMA BRO

  • @thakithakiran2465
    @thakithakiran2465 2 ปีที่แล้ว

    Suppar buro

  • @essakkiiv588
    @essakkiiv588 2 ปีที่แล้ว

    இலங்கையில் பணவீக்கம்
    மிக அதிகமாக உள்ள இந்த
    காலத்தில் சைனா நகரம் தேவையா?....

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว

    Wonderful journey

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 2 ปีที่แล้ว

    சீனா எனும் திமிங்கிலம் இலங்கை என்னு சிறிய மீனை தனது உணவாக விழுங்குவதை பார்த்து எனது நெஞ்சம் வேதனை அடைகிறது. இலங்கை மக்களே,, விழித்துக்கொள்ளுங்கள் .... இது 21ம் நூற்றாண்டின் சீன காலனி ஆகிவிடும்

    • @lollanlollu9953
      @lollanlollu9953 2 ปีที่แล้ว

      இதைச் சொன்னா நம்மளைப் பைத்தியக்காரன் எண்டுடுவாங்கள்.. பட்டு அறிஞ்சு அழியட்டும்... 😁😁

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 2 ปีที่แล้ว +1

    Nice. Indua vantha vango guide pannuren

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 2 ปีที่แล้ว +2

    SL marine beach city clmbo🇱🇰