என் இறவின் நாயகன் யுவனுக்கு பிறகு என் காதுகளில் இறவில் கண்களை முடிக்கொண்டு நான் கேட்டுக்கொண்டே இருந்த குரல் உங்களுடைய குரல்தான் தோழரே இச் சிரு தினங்களாக கல்கியின் பொன்னியன் செல்வன் திரையில்கான காத்திருக்கின்றேன்… நன்றி❤️
Any videos more than 20 minutes will be bored to watch for me, but first time 8 hours video va porumaiya kethen.. I started this video early morning while preparing breakfast for my family and ending it on my bed at night 11.11pm.. what a goosebumps story. Thank you Mr. Tamilan sir.. A fan from 🇲🇾
செப் 30 பொன்னியின் செல்வன் படத்தை பார்பதற்காகவே இப் பதிவை 1 முதல் இருதிவரை பார்த்து முடித்தவர்கள் சார்பாக தோழரே உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்…இவ் வரலாற்று மிக்க பொன்னியின் செல்வனின் அருமையையும் அழகையும் அற்புதங்களையும் அதன் பெறுமைகளையும் மிக பொருமையுடனும் ஶ்ரீறப்புடனும் குரிய உங்களுக்கு மிண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றி…😍
நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை . நான் you tube யில் பதிவு செய்யும் முதல் comment இது தான் Mr Tamilan Bala அவர்களே . கதை சொன்ன விதம் அருமை.! 🔥 பொன்னியின் செல்வன் வரலாற்றை மனதில் நிலை நிறுத்தி விட்டீர்கள் . 🙏 வாழ்க வளமுடன் 🙏 அடுத்தபடியாக வேல்பாரியை சந்தோஷமாக கேட்க போகிறேன் 😍. நன்றி 🙏🙏 தாங்கள் இன்னும் இந்த சேவையை தொய்வின்றி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் .
மிக அருமையான 5 புத்தகங்களை கதையாக கூறினிர்...👌👌 கதையில் கரிகாலன் இறந்தது இன்றளவும் வேதனை அளிக்கிறது 😔😔 பயந்து விட்டேன் வந்தியதேவன் இறந்து விட்டார் என்று.....பிறகு வைத்தியம் செய்து காப்பாற்றி விட்டனர்...😀😀😀 பொன்னியின் செல்வன் திரையில் பார்த்தேன்...நீங்கள் மணி சார் ஐ விட சிறப்பாக கதை சொல்லி உள்ளீர்கள் 👏👏👏👌👌👌🤝🤝🤝
இப்படி பட்ட பொன்னியின் செல்வன் காவியத்தை முழுவதுமாக அழகான முறையில் நாங்கள் புத்தகத்தை தொடாமலேயே உங்களால் தெரிந்துகொண்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம் நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🥰
Dear Mr. Tamilan. I'm from abudhabi.. I never commented on ur posts. But I wanted to thank u to the core. Mikka nandri tamizha.. Love u so much .. And ur dedication to bring us this excellent historic novel. No words to thank u more. You are a kalki avadharam for me.. 🙏🙌 unga moocha pudichi ivlo kadha sonadhuku nandri thalaiva.
I started first episode of Ponniyin Selvan in 16.09.22 evening and completed all 13 episodes and climax 18.09.22 afternoon such a fantastic narration from you brother I get goosebumps still the way you narrate this story. Long live brother ❤
கனவில் கூட உங்க voice தான் bro கேக்குது thank you so much for this narration. Page by page narration. Vera level bro ரெண்டு மூணு நாளா வீட்ல திட்டு தான்... Ponniyin selvan ல moolgiten bro.
God bless you Sir.... I am Cholas veeran.... You are a brilliant Story officer by Tamil Historical Event.... We are proud to announce a king of the Cholas Raja Raja Veera Bala King..... 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அண்ணா வணக்கம் நான் உங்களோட ரசிகன் ..வீடியோ எல்லாத்தையும் பார்ப்பேன் ..பொன்னியன் செல்வன் வீடியோ தான் பார்க்க முடியுமா இருந்தேன் பொன்னியின் செல்வன் படத்தோட டீசர் பார்த்துட்டு உங்களுடைய வீடியோ பாக்க ஆரம்பிச்சேன் நீங்க கதை சொல்லும் திறன் அவ்வளவு அழகா இருக்கு நீங்க பேசாம டைரக்டர் ஆகிருங்கள் வாழ்த்துக்கள் சிவன் கதை சூப்பர்
கடைசியாக, இப்போது தான் , தங்களுடைய அனைத்து பதிவுகளையும் கேட்டு இரசித்து முடித்தேன். பல தீராத பணிகளுக்கு இடையே யும் , என் மன அமைதிக்கான தங்களுடைய ஔடதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை....... தங்களுடைய இந்த உழைப்பிற்கும், மற்றும் தெளிவான விரிவுரைக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள் .......❤️❤️❤️❤️❤️ மிக அருமையான பதிவு....... தமிழனாய் பிறந்தவர் மட்டும் இல்லாமல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தமிழ் மகாபாரதம் இந்த பொன்னியின் செல்வன்........ முதல் முறையாக இச்சுவையினை , முழுமையாக பெற்ற இன்பம்....... நன்றிகள் கோடி, கொட்டினாலும் போதாது..... நல்ல சிந்தனை, தெளிவான கருத்து வெளிப்பாடு...., சொல்லிக்கொண்டே போகலாம் ....... வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க... Mr Tamilan 🙏🙏🙏🙏
செப்டம்பர் 30 பொன்னியின் செல்வன். முதல் பாகம் தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போகுது. பாலா ப்ரோ பொன்னியின் செல்வன் பாக்கும்போது கண்டிப்பா உங்க ஞாபகம் மட்டும் தான் வரும்.
1to 12 than erunthuchi nanum bayanthuten ayyo full story keka mudiyathu nu aprm than 13 pathen full 8hours 😍♥️ Happy to c❤️thanks thalaiva Mr. Tamizhan
இந்த 26 episodes ும் 2 தடவை பார்த்த பெறுமை எனக்கு இருக்கு .அத நான் பெறுமையா நினைக்குறன்., வாழ்நாலில் ஒரு தடவையாவது படித்திட வேண்டிய நாவல் இது.life time settlement ❤❤ thanks mr_tamilan.
பொன்னியின் செல்வன் முழு கதையையும் பாலா அண்ணாவின் குரலில் கேட்டு தெரிந்து கொண்டோம் ...மிக மிக அருமையான காவியம்..பாலா அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியல.. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா..😍👏👏💐 இதுபோல கம்பராமாயணம் மகாபாரதம் கதையும் வீடியோ போடுங்க அண்ணா...😍
Thank you so much….. rompa depression ah irukuthenu than itha pakka velikitan, now sema relax ah irukku, mind total ah divert aaki fresh ah irukku so, thank u so much for the magic voice 🙏🙏🙏🙏 From 🇱🇰
பொன்னியின் செல்வன் நாவலை தொடாமல் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி தொடர்ந்து காவிரி மைந்தன் நந்திபுரத்து நாயகி பார்திபன் கனவு ஆகிய நாவல்களையும் உங்கள் குரல் மூலம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
Anna enaku P S book padikka aasai ana porumai illai....Ippa na happy P S full story m paditha mathiri nimmathi...thank u so much🙏🙏🙏🙏...unga voice❤️❤️❤️❤️❤️
I’m so happy! Thank you so much for uploading this video again! I was in the 15th part after that I couldn’t able to find video all of a sudden next day! Was kinda worried, I kept searching for the video Again and again in the playlist. And you’re never disappointing us brother. Thank you so much for my whole heart❤️
உங்களைத் தவிர பொன்னியின் செல்வன் கதையை எவ்வளவு அழகாக தெளிவாக புரியும் படி சொல்வதற்கு ஆளே இல்லை நம் தலைமுறையை தாண்டி பின்வரும் தலைமுறைக்கு நீங்கள் சொல்லும் எளிமையான விரிவுரையாக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Very nice rendition of the legendary historical novel . As I am from Karnataka , I could Easily understand your Tamil and enjoy this wonderful literary work . Thank you so much . All the best for your future endeavors 👍.
😊ஒரு வழியாக 2 நாளில் ⚔பொன்னியின் செல்வன்⚔ காவியத்தை கேட்டு முடித்துவிட்டேன். மிக்க நன்றி Mr.Tamilan புத்தகமா படித்து இருந்தால் எத்தனை நாள் ஆகியிருக்குமோ தெரியல நன்றி நன்றி நன்றி Mr.tamilan team...🙏
💥Started to watch on 28th sep morning, ur way of narration made to me continue. One day laye mudikanum nu interested ah irunthuchi, but bco of my kid, paka mudila 😇 anyhow i finished next day. Full time pathen, papa ku ootti vidum pothu, thungum pothu. Yepdiyo finished. 💥Feels mesmerising, many goosebumps moments, many emotional moments, many achacho moments. 💥Hats off to Kalki and also a big thank u for this narration 😇 ❤️Im from Gangaikondacholapuram ❤️ yenku athu romba proud🤗
I heard ps story part 1 to 12 in 2 days (yesterday and today). .,...such a bold voice.., addicted to ur voice ....ur way u narrated the story has brought the scene in front of eyes... As if i watching a movie stay blessed.....
எனக்கு படம் பார்க்கும் பொழுது கூட இந்த அளவுக்கு சந்தோசம் இல்ல,ஆனா இப்ப இந்த எல்லா story ya எல்லாம் கேட்கும் போது சந்தோசமா இருக்கு அண்ணா,எங்களுக்காக இந்த topic பத்தி பேசியதற்கு மிகவும் நன்றி❤❤❤❤
பொன்னியின் செல்வன் முழு கதையும் கேட்டேன். மிக அற்புதமாக விளக்கயுள்ளீர்கள். அங்கங்கே பெயர்களை பேசும் வேகத்தில் கொஞ்சம் மாற்றினாலும் சுவாரஸ்யமாகவே கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள் அண்ணா.🎊🎉🍫
Super anna sema ah explain panringa 8 mani neram pathutten, en mind la intha per ellam odi kitte irukku kanavula kuda odi kitte irukku super anna rimpa perfect ah explain panring keep going thanks for video.
Finally , I've completed ponniyin selvan it was my first time to listen Tamil historical fiction thank you for explaining it beautifully bro❤️ even if i read this book i couldn't understand this better it was really awesome🦋 keep rocking 🔥
Thank you for telling this story ... Thank you ☺️ ... God bless you for telling history of tamilans chola dynasty very hard work very very hard work you did sir ...
Thank you so much... padika start pannum pothu perusa onnum interest ila but padika padika semma interesting aiduchu .. last episode vantha apro tha thinuchcu aiyoo itha last episode ah.. intha story mudiyama apdiye poite iruka kudathangra level ku mind irunthuchu ... already Mahabharatham padichuruka story therium but still nenga sonna again first la irunthu therinjupa
நெறைய சேனல்ல பாத்தேன்.. ஆனா உங்கள மாதிரி யாருமே சொல்லல ப்ரோ 💯அந்த காலத்துல வாழ்ந்த மாதிரி இருந்துச்சு❤️❤️ எப்பவும் உங்க குரலின் ரசிகன்.... லவ் யூ பாலா ப்ரோ🔥❣️
Thanks for the narration nanba!!! I watched completly feels excited!!! Tommorrow i am going to watch ponniyin selvan movie defenitly ur narration will comes to remeber while watching❤
4 : 44:00 🔴அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே ஆதித்த கரிகாலன்🔴 என்றும் மாற்றி சொல்லிவிட்டீர்கள் 👉உங்கள் கதைகளை மிகவும் ஆர்மாக கேட்கும் ரசிகன் துள்ளி கவனம் சிதறாமல்👈 மிக்க நன்றி ♥️🤠🙏மிஸ்டர் தமிழன் ♥️🤠🙏
Nenga 100 varusham nalla irukanum thalaiva... The way you explain the story is fantastic.. please show me ur face . Love you brother .
Uuuuu
Bro ennaku oru Doubt bro...?
First wife oda Ponnu thana Nandhini
Apoo Kundavai vida Nandhini ku age athigama thana irukanumm...🧐
Yes athe boubt tha enakkum
@@nihashs2367 kadhai end la theriyum, athutham Twist eh
@@nihashs2367 1st wife ooda ponnu than....but .veerapadiyanukum oomai ranikum kundavi poranthathuku aprm tha nandhini porandha..
Thanks
பொன்னியின் செல்வன் திரைப்படம் காணும் போது நிச்சயம் உங்கள் ஞாபகம் வரும் நன்றி நண்பரே வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
👍👍👍👍👍👍👍👍👍👍
Ya
👍😁👉
இரண்டாவது முறையாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். 18 வயதில் படிக்க ஆசைப்பட்ட புத்தகம் 32 வயதில் உங்களால் கேட்டு உணர . முடிந்தது நன்றி சகோதரரே
Nanum tha bro
பொன்னியின் செல்வன் காவியத்தை உங்களைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக கூற முடியாது அண்ணா 🥰💞உங்களுக்கு நன்றிகள் பல 💐💐💐
முற்றிலும் உண்மை
thxmne I will has been more than Y
பொன்னியின் செல்வன் படம் பார்த்துட்டு வந்து முழு கதையும் கேட்டேன்... அவ்ளோ அருமையாக இருக்கு சகோதரரே
மன்னர் கால நிகழ்வுகளை தற்போது கேட்க தூண்டும் @mr.tamilan anna ku நெஞ்சார்ந்த நன்றிகள்........❣️✨
என் இறவின் நாயகன் யுவனுக்கு பிறகு என் காதுகளில் இறவில் கண்களை முடிக்கொண்டு நான் கேட்டுக்கொண்டே இருந்த குரல் உங்களுடைய குரல்தான் தோழரே இச் சிரு தினங்களாக கல்கியின் பொன்னியன் செல்வன் திரையில்கான காத்திருக்கின்றேன்… நன்றி❤️
True💯
Any videos more than 20 minutes will be bored to watch for me, but first time 8 hours video va porumaiya kethen.. I started this video early morning while preparing breakfast for my family and ending it on my bed at night 11.11pm.. what a goosebumps story. Thank you Mr. Tamilan sir..
A fan from 🇲🇾
True 👍
Hiii
Q 12 with 4 50 4 4 25 dia 9
Thank u for watching madam
@@MrTamilanSERIES bro plz face reveal pannunga bro
செப் 30 பொன்னியின் செல்வன் படத்தை பார்பதற்காகவே இப் பதிவை 1 முதல் இருதிவரை பார்த்து முடித்தவர்கள் சார்பாக தோழரே உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்…இவ் வரலாற்று மிக்க பொன்னியின் செல்வனின் அருமையையும் அழகையும் அற்புதங்களையும் அதன் பெறுமைகளையும் மிக பொருமையுடனும் ஶ்ரீறப்புடனும் குரிய உங்களுக்கு மிண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றி…😍
𝙰𝚕 𝚜𝚘 𝚖𝚎
நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை .
நான் you tube யில் பதிவு செய்யும் முதல் comment இது தான் Mr Tamilan Bala அவர்களே .
கதை சொன்ன விதம் அருமை.! 🔥
பொன்னியின் செல்வன் வரலாற்றை மனதில் நிலை நிறுத்தி விட்டீர்கள் . 🙏
வாழ்க வளமுடன் 🙏
அடுத்தபடியாக வேல்பாரியை சந்தோஷமாக கேட்க போகிறேன் 😍.
நன்றி 🙏🙏
தாங்கள் இன்னும் இந்த சேவையை தொய்வின்றி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் .
Finally I completed this ♥️♥️..... Ella characters mandaikula oditu iruku, kanavulayum avanga tha varanga.....Best storytelling and awesome story 😁😁
Same feeling than bro.
True night dreams fulla Ponniyin Selvan story
@@kalpanadevi1538 Hahaha😁
S me also 😁
@@kalpanadevi1538 q
Best Noval ever 😍😍❤🧡🧡❤
😍பொன்னியின் செல்வன்🖤வானதி 😍வந்தியத்தேவன் 🖤குந்தவை பிராட்டியார் 😍......
Nandhini father yaarunu ungalukku teriyuma?
@@janakarthick45 veerapandiyan
@@sutharsanas adhu endha time la teriyum?
@@janakarthick45 last a reveal pannuvanga
மிக அருமையான 5 புத்தகங்களை கதையாக கூறினிர்...👌👌
கதையில் கரிகாலன் இறந்தது இன்றளவும் வேதனை அளிக்கிறது 😔😔
பயந்து விட்டேன் வந்தியதேவன் இறந்து விட்டார் என்று.....பிறகு வைத்தியம் செய்து காப்பாற்றி விட்டனர்...😀😀😀
பொன்னியின் செல்வன் திரையில் பார்த்தேன்...நீங்கள் மணி சார் ஐ விட சிறப்பாக கதை சொல்லி உள்ளீர்கள் 👏👏👏👌👌👌🤝🤝🤝
உங்கள் குரல் வளமும் பிண்ணனி இசையும் கதை சொல்லும் விதமும் சோழர் காலத்துக்கே கொண்டு செல்கிறது என் கையெல்லாம் புல்லரிக்கிறது 🤗😍🥰
பொன்னியின் செல்வன் கதையை உங்களை விட யாராலும் விளக்க இயலாது. மிக்க நன்றி அண்ணா.
Super story
பொன்னி நதி பாக்கனுமே...பொழுதுக்குள்ள🔥கன்னிப் பெண்கள் காணனுமே காத்த போல...🔥🤩
இப்படி பட்ட பொன்னியின் செல்வன் காவியத்தை முழுவதுமாக அழகான முறையில் நாங்கள் புத்தகத்தை தொடாமலேயே உங்களால் தெரிந்துகொண்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம் நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🥰
Correct
இப்படி ஒரு அருமையான அழகான கதையை இவ்வளவு நாள் தவற விட்டதற்கு வருந்துகிறேன். இப்படி ஒரு அழகான இனிமையான சுவாரசியமான கதையை சொன்னதற்கு ஆயிரம் கோடி நன்றிகள்
ஆமா சகோ
Already naan intha story read paniruken bro....But unga voice la fulla thirumbavum kettu mudichiten 3 days la....Semmaya explain panringa... Superb
Aditya karikalan - soop boy 💔
Vandhiyadhevan - play boy 😎
Arunmozhi - decent boy ☺️
S amudhan - innocent boy 🤗
Nandhini - play girl 😎
Kundhavai - brave girl 🤓
Vanadhi - wifey girl 👰
Poonguzhali - strong girl 🤛
Manimegalai - lovely girl ❤️
Poisonust girl nandhini
Nandhini is not play girl she is a vengeance girl
தலைவரே நீ எங்கேயோ போயிட்டீங்க
😂👍
Neega endha list therila yeaa😂😂
இந்த கதை இன்னும் முடியலையா 😂😂😂👍🏻✨️❤️ எம்மாடியோ ஏவுளோ நேரம் 😪🙀
Dear Mr. Tamilan. I'm from abudhabi.. I never commented on ur posts. But I wanted to thank u to the core. Mikka nandri tamizha.. Love u so much .. And ur dedication to bring us this excellent historic novel. No words to thank u more. You are a kalki avadharam for me.. 🙏🙌 unga moocha pudichi ivlo kadha sonadhuku nandri thalaiva.
I started first episode of Ponniyin Selvan in 16.09.22 evening and completed all 13 episodes and climax 18.09.22 afternoon such a fantastic narration from you brother I get goosebumps still the way you narrate this story.
Long live brother ❤
கனவில் கூட உங்க voice தான் bro கேக்குது thank you so much for this narration. Page by page narration. Vera level bro ரெண்டு மூணு நாளா வீட்ல திட்டு தான்... Ponniyin selvan ல moolgiten bro.
God bless you Sir....
I am Cholas veeran....
You are a brilliant Story officer by Tamil Historical Event....
We are proud to announce a king of the Cholas Raja Raja Veera Bala King.....
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Ennoda life la skip pannamal partha mudhal vedio indha story episodes tha
Super story pa❤❤❤❤❤
ஆதித்ய கரிகாலச் சோழன் 😢💔🔥
Adhithya karikalan illa adhitha karikalan
அண்ணா வணக்கம் நான் உங்களோட ரசிகன் ..வீடியோ எல்லாத்தையும் பார்ப்பேன் ..பொன்னியன் செல்வன் வீடியோ தான் பார்க்க முடியுமா இருந்தேன் பொன்னியின் செல்வன் படத்தோட டீசர் பார்த்துட்டு உங்களுடைய வீடியோ பாக்க ஆரம்பிச்சேன் நீங்க கதை சொல்லும் திறன் அவ்வளவு அழகா இருக்கு நீங்க பேசாம டைரக்டர் ஆகிருங்கள் வாழ்த்துக்கள் சிவன் கதை சூப்பர்
மூன்றாவது முறை உங்கள் குரலில் இந்த மாபெரும்
காவியத்தை கேட்கிறேன்.ஆனால் எனக்கு சலிக்கவே இல்லை ❤
கடைசியாக, இப்போது தான் , தங்களுடைய அனைத்து பதிவுகளையும் கேட்டு இரசித்து முடித்தேன். பல தீராத பணிகளுக்கு இடையே யும் , என் மன அமைதிக்கான தங்களுடைய ஔடதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை....... தங்களுடைய இந்த உழைப்பிற்கும், மற்றும் தெளிவான விரிவுரைக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள் .......❤️❤️❤️❤️❤️ மிக அருமையான பதிவு....... தமிழனாய் பிறந்தவர் மட்டும் இல்லாமல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தமிழ் மகாபாரதம் இந்த பொன்னியின் செல்வன்........ முதல் முறையாக இச்சுவையினை , முழுமையாக பெற்ற இன்பம்....... நன்றிகள் கோடி, கொட்டினாலும் போதாது..... நல்ல சிந்தனை, தெளிவான கருத்து வெளிப்பாடு...., சொல்லிக்கொண்டே போகலாம் ....... வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க... Mr Tamilan 🙏🙏🙏🙏
செப்டம்பர் 30 பொன்னியின் செல்வன். முதல் பாகம் தியேட்டரில் ரிலீஸ் ஆகப்போகுது. பாலா ப்ரோ பொன்னியின் செல்வன் பாக்கும்போது கண்டிப்பா உங்க ஞாபகம் மட்டும் தான் வரும்.
Yes bro
Correct..
💜💜
Yes bro
BTS ku tamil theriuma 😂
சிதப்பனோ பெரியப்பனோ ஏதோ ஒரு அப்பன் vera level அண்ணா 🤣🤣🤣
4:13:03 ,,,,,, GOOSEBUMPS RAJA RAJA CHOLAN 𝙴𝙽𝚃𝚁𝚈 💥🔥💥
அண்ணா பொன்னியின் செல்வன் படம் இப்ப தியேட்டர்ல ஓடிட்டு இருக்கு, படம் பார்க்கும் போது நீங்க கதை சொன்ன ஞாபகம். படம் ரொம்ப அருமையா இருக்கு அண்ணா 😍😍🤩
நான் இன்னும் படம் பார்க்கவில்லை ஆனால் உங்களோட பொன்னியின் செல்வன் தொடரை முலுசா கேட்டுட்டேன் இது போன்ற உரையாடல்கள் அனைத்தும் அருமை னா
உங்களால் நான் பொன்னியின் செல்வன் முழுவதும் அறிந்தேன்.... மிக்க நன்றி....
1to 12 than erunthuchi nanum bayanthuten ayyo full story keka mudiyathu nu aprm than 13 pathen full 8hours 😍♥️ Happy to c❤️thanks thalaiva Mr. Tamizhan
இந்த 26 episodes ும் 2 தடவை பார்த்த பெறுமை எனக்கு இருக்கு .அத நான் பெறுமையா நினைக்குறன்., வாழ்நாலில் ஒரு தடவையாவது படித்திட வேண்டிய நாவல் இது.life time settlement ❤❤ thanks mr_tamilan.
நன்றி அண்ணா 🙏 பொன்னியின் செல்வம் படம் பாக்கும் போது உங்க ஞாபகம் தா வரும் அண்ணா 🙏
அருமை, அருமை. மிக கடினமான பணி இது. இவ்வளவு பெரிய கதை அற்புதமாக தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்.👌👌👌👏👏👏
yow thalaivaa... romba santhosam ya... yaruya nee, haaaaan 😧😧 .. intha story 75% mudichuten... meethi poiruchenu feel pannitu irunthen.. ana nenga vera level thalaiva.. romba nandri 😍😍 .. love u
பாலா அண்ணா பொனியன் செல்வன் all episode பாத்து முடிச்சிட்டன் ✨️🔥 நாளை பொனியன் செல்வன் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் புக்கின் செய்துவிட்டேன் 💯🤩
செப்டம்பர் 30 என்னுடைய பிறந்தநாள்.... அன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகிறது.... I'm very happy 😇💖
Advance happy birthday bro
Happy birthday
பொன்னியின் செல்வன் முழு கதையையும் பாலா அண்ணாவின்
குரலில் கேட்டு தெரிந்து கொண்டோம் ...மிக மிக அருமையான காவியம்..பாலா அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியல..
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா..😍👏👏💐
இதுபோல கம்பராமாயணம் மகாபாரதம் கதையும் வீடியோ போடுங்க அண்ணா...😍
மிக அருமையாக முழுகதையும் கூறியமைக்கு நன்றி அண்ணா...
Supper bro
Thank you so much…..
rompa depression ah irukuthenu than itha pakka velikitan, now sema relax ah irukku, mind total ah divert aaki fresh ah irukku so, thank u so much for the magic voice 🙏🙏🙏🙏
From 🇱🇰
பொன்னியின் செல்வன்,
5 பாகங்களையும் மிகவும் அருமையாக கூறினீர்கள் அண்ணா👏👍
மிக்க நன்றி❣️🥰
கடைசியாக அழுது விட்டேன் மணிமேகலை ,வந்தியதேவனிடம் வைத்திருந்த காதல்❤ அவள் கண்களில் பேசிய காதல். ஐயோ..! சொல்ல வார்த்தையே இல்லை😭
Who is Nandini Father
Nandhni father is veerapandiyan
விஜயாலய சோழன் 🔥
ஆதித்த சோழன் 🔥
பராந்தக சோழன் 🔥
ராஜாதித்தர் 🔥
கண்டாரதித்தர் 🔥
மதுராந்தக உத்தம சோழன் 🔥
அரிஞ்சயசோழன் 🔥
சுந்தரசோழர் ♥️🔥
ஆதித்ய கரிகால சோழன் ♥️🔥
குந்தவை ♥️
இராஜராஜ சோழன் 🔥(பொன்னியின் செல்வன் ♥️🔥)
வந்தியதேவன் 🔥🔥♥️
நந்தினி 😈🔥
பெரியபழுவேட்டையர் 😈🔥
சிறியபழுவேட்டையர் 🔥
கந்தமாறன் 😈
பார்த்திபேந்திர பல்லவன் 😈
மணிமேகலை ♥️
பூங்குழலி ♥️🔥
செம்பியமாதேவி (சேந்தன் அமுதன் தாய்)
சேந்தன் அமுதன் 🔥🔥 (கண்டாரதித்தர் மகன், உண்மையான மதுராந்தக சோழன்)
வானதி ♥️
பூதி விக்ரமகேசரி 🔥
அநிருத்த பிரம்மராயர் 🔥
ஆழ்வார்கடியான் ♥️🔥
மந்தாகினி (ஊமை ராணி) 🔥(நந்தினி, டூப் மதுராந்தகர் தாய்)
வீரபாண்டியன் 😈(நந்தினி, டூப் மதுராந்தகர் தந்தை)
ரவிதாசன் 😈
Vera level anna
Thanks bro
Veerapandiyan nanthiniyoda appana........ Ennaya solra
Yes bro nandhini appa dha
நன்றி நண்பரே
Just now i finished "ponniyin selvan".. Im waiting for ponniyin selvan movie..
Nambi is a great spy 😂😂
2 days la poniyin Selvan fulla ketute .... Semma story😍😍😍
Ama semma story
பொன்னியின் செல்வன் பாகம்1 தியேட்டரில் பார்த்துட்டு இங்க பாக்க வந்தவர்கள் யாராவது இருக்கீங்களாக......
No
Me bro ☺️
Naan 3muro padethu erukkeran
Yes bro
Yes
பொன்னியின் செல்வன் நாவலை தொடாமல் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி தொடர்ந்து காவிரி மைந்தன் நந்திபுரத்து நாயகி பார்திபன் கனவு ஆகிய நாவல்களையும் உங்கள் குரல் மூலம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
Anna enaku P S book padikka aasai ana porumai illai....Ippa na happy P S full story m paditha mathiri nimmathi...thank u so much🙏🙏🙏🙏...unga voice❤️❤️❤️❤️❤️
I’m so happy! Thank you so much for uploading this video again! I was in the 15th part after that I couldn’t able to find video all of a sudden next day! Was kinda worried, I kept searching for the video Again and again in the playlist. And you’re never disappointing us brother. Thank you so much for my whole heart❤️
@@freakyblinders8769 Idhu dhan sir tamil pasanga boodhi ponnu nu vandha jollu udhranga
@@rtg6916 en thaniya ularitu iruka nan yaruku msg pannan paithyama ne😂😂
Who is Nandini Father. Please someone answer
@@aishhwaryakanan9202 veraapandiyan
Watched it fully in one day without skipping 1 sec also . Your voice made me to do it .
உங்களைத் தவிர பொன்னியின் செல்வன் கதையை எவ்வளவு அழகாக தெளிவாக புரியும் படி சொல்வதற்கு ஆளே இல்லை நம் தலைமுறையை தாண்டி பின்வரும் தலைமுறைக்கு நீங்கள் சொல்லும் எளிமையான விரிவுரையாக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Very nice rendition of the legendary historical novel . As I am from Karnataka , I could Easily understand your Tamil and enjoy this wonderful literary work . Thank you so much . All the best for your future endeavors 👍.
After seeing teaser Ponniyin selvan, I started hearing, this story really I got mad after asking this story, 👌👌👌👌, hats off kaliki sir
பொன்னியின் செல்வன் படம் பார்க்கும்போது உங்கள் ஞாபகம் தான் வரும் ஏன் என்றால் உங்கள் குரல் கொடுத்தார் பால அதன் சார்
😊ஒரு வழியாக 2 நாளில் ⚔பொன்னியின் செல்வன்⚔ காவியத்தை கேட்டு முடித்துவிட்டேன். மிக்க நன்றி Mr.Tamilan புத்தகமா படித்து இருந்தால் எத்தனை நாள் ஆகியிருக்குமோ தெரியல நன்றி நன்றி நன்றி Mr.tamilan team...🙏
Theivamae.. Just completed.. Uirrotamai kathaisolli..katchigalai kanmun nirruthi .. Kathaisollil sarrithirum padaithuviteer.. Vazhthugal..Magizhlchi 👍👏👏👏👏
நன்றி நண்பா உங்களால இந்த கதையை முழுசா முடித்தேன் நீங்க சொல்லும் போது சுவரிசியதுக்கு பஞ்சம் இல்லை..... மிக்க நன்றி
💥Started to watch on 28th sep morning, ur way of narration made to me continue. One day laye mudikanum nu interested ah irunthuchi, but bco of my kid, paka mudila 😇 anyhow i finished next day. Full time pathen, papa ku ootti vidum pothu, thungum pothu. Yepdiyo finished.
💥Feels mesmerising, many goosebumps moments, many emotional moments, many achacho moments.
💥Hats off to Kalki and also a big thank u for this narration 😇
❤️Im from Gangaikondacholapuram ❤️ yenku athu romba proud🤗
Thanks Anna ponniyin selvan padam paakkumpothu unga niyapagamthan vanthathu ❤️
I heard ps story part 1 to 12 in 2 days (yesterday and today). .,...such a bold voice.., addicted to ur voice ....ur way u narrated the story has brought the scene in front of eyes... As if i watching a movie stay blessed.....
எனக்கு படம் பார்க்கும் பொழுது கூட இந்த அளவுக்கு சந்தோசம் இல்ல,ஆனா இப்ப இந்த எல்லா story ya எல்லாம் கேட்கும் போது சந்தோசமா இருக்கு அண்ணா,எங்களுக்காக இந்த topic பத்தி பேசியதற்கு மிகவும் நன்றி❤❤❤❤
oru valiya full story pathu mudichite....thanks vro..love from ...the queen of hills.. ❤️
Finally Ponniyin Selvan mudinjitu....
Subam🙏💕
mmmmmmm
4.13.01 ஆயிரத்தில் ஒருவன் BGM
அருண்மொழி வர்மன் என்ட்ரி 🔥💪
பொன்னியின் செல்வன் முழு கதையும் கேட்டேன். மிக அற்புதமாக விளக்கயுள்ளீர்கள். அங்கங்கே பெயர்களை பேசும் வேகத்தில் கொஞ்சம் மாற்றினாலும் சுவாரஸ்யமாகவே கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள் அண்ணா.🎊🎉🍫
Tq
Finally finished the story. Salute of your work bro . Keep it , tnx for given the wonderful story, 🙏🙆♂️❤❤❤❤❤
Kadha mudinji poche nu feelings ah eruku . Romba ve Nala erundhichi. Inum kuda naraya kekanum tu eruku
Ayyo anna evlo hardwork panirukinga intha story kku editing background music ivlo neram pesurathu romba thanks anna
1:54:52ஊமைரானி இறப்பு
6:48:28. பெரியபழுவேட்டரயர் இறப்பு
7:31:38: குந்தவை love proposal 😍😍😍😍🙏🔥🔥🔥👌👌👌
7:36:32: மணிமேகலை 😭😭😭.. கண்ணீர் வந்த தருணம்
🙏🏾🙏🏾✨💯
👍
🙏🙏❣️❣️😍😍
🤙🤙🤙
3.23.59 aaditiya karikalan erapu
Indha varusham enakku marakka mudiyadha bday ponniyin Selvan release 😍😍🔥
Advance happy Birthday bro
@@slo2292 TQ bro ❤️
Same bro..yenakkum sep 30 dhaan bday🥳💥
Me also bro...sem 30 my birthday
Super anna sema ah explain panringa 8 mani neram pathutten, en mind la intha per ellam odi kitte irukku kanavula kuda odi kitte irukku super anna rimpa perfect ah explain panring keep going thanks for video.
I completed all episodes within a week 🥰😻😻😻 I loved it and enjoy.ed ... The way of ur explaination 🔥🔥🔥🔥🔥
Who is Nandini Father
Thank you bro 🤩 no words !!!
- Love from Kerala 😍
Ok la
Nenga history vathiyar ah irundha evlo nalarukum.... 😉😇
Finally , I've completed ponniyin selvan it was my first time to listen Tamil historical fiction thank you for explaining it beautifully bro❤️ even if i read this book i couldn't understand this better it was really awesome🦋 keep rocking 🔥
🔥❤️
S s s s s very fine the way you narrated the story.
Manimekalai caracter arumai pooulageil eppadi oru athisaiya pen ...arumai arumai kannier thuligaludan ennudaiya Mr tamilan annaku nandri
Neenga sollumpoothu oru movie paakkara maariye oru feel sir. Sema sir
Thank you for telling this story ... Thank you ☺️ ... God bless you for telling history of tamilans chola dynasty very hard work very very hard work you did sir ...
இது வரை பொன்னியின் செல்வன் பார்க்காத நண்பர்களுக்கு ஞாயிற்றுகிழமை இன்று செம விருந்து போல(8:20 நிமிடம்) என்ஜாய் 💞💞💕💕❤️❤️🌹🌹..
ஆம் எட்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் மிக்க மகிழ்ச்சி 💞💞💞
Why bro
@@bigvidmate2124 he says it bcoz of the videos duration nearly 8hr 20mins
@@Balaji-uf9dh okay bro
Vera level bro .. enaku rmna naala ponniyan Selvan kadha therinjika aasai aana adha padika neram ila...
Kadha padichi irudha kuda indha experience kidaichi irukuma nu therila avlo armaiya solli irukinga ❤️
Idhula highlights ey neega apo apo humour ah konjam kondu poradhu dha 😂
Maja pannitinga bro ❤️
Finally completed all parts and am proud of being Daughter in law of Tanjavur 🤝🤩🌷
Thank you so much... padika start pannum pothu perusa onnum interest ila but padika padika semma interesting aiduchu .. last episode vantha apro tha thinuchcu aiyoo itha last episode ah.. intha story mudiyama apdiye poite iruka kudathangra level ku mind irunthuchu ... already Mahabharatham padichuruka story therium but still nenga sonna again first la irunthu therinjupa
இவ்வளவு தெளிவாக கதையை நகைச்சுவை யுடன் கூறிய சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Anna neeega supper ra sonniga. Thankyou
நெறைய சேனல்ல பாத்தேன்.. ஆனா உங்கள மாதிரி யாருமே சொல்லல ப்ரோ 💯அந்த காலத்துல வாழ்ந்த மாதிரி இருந்துச்சு❤️❤️ எப்பவும் உங்க குரலின் ரசிகன்.... லவ் யூ பாலா ப்ரோ🔥❣️
Neengalum unga family um nalla irukanum! Romba nandri indha kaaviyatha ivlo sulabama puriya vechadhukku ❤🦁👑😇🤩🥰
ஒரு வழியா பொன்னியின் செல்வன் கதையை கேட்டுட்டேன்..... 😊😊😊மிக்க நன்றி Mr.தமிழன் 👍👍
What a fantastic story...Voice of story 👍... Evlo porumaya theliva evlo character sonathuku Thanks Bro...Ur voice awesome bro👏
Vera level story ayya kalki ரொம்ப நன்றி 🙏
சிவன் வரலாறு பாதியில் நிற்பது மன உளைச்சலாக இருக்கிறோம் மீண்டும் தொடருங்கள் அண்ணா அண்ணா
ஆமாம்
I have just completed listening to this story and it was amazing. thank you bro for giving your best to tell this story.