இளம் குட்டிகள் பராமரிப்பில் நோய் மேலாண்மை என்பது நிபுணத்துவம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆனால் ஐயா அதை பட்டும்படாமல் சொல்லி விட்டு கடந்து செல்கிறார் பேட்டியின் போது😢
சேலம் பகுதியில்தான் அதிகமாக சைலேஜ் தயாரித்து கொடுக்கும் கம்பெனிகள் உள்ளது பழனி பகுதியிலும் உள்ளது ! யூடியூப்பில் சைலேஜ் பற்றிய தகவல்கள் வரும்போது இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பார்க்கும்போது சைலேஜ் தகவல் நிறைய வரும் !
அண்ணா இந்த ஆட்டுப் பண்ணையில் ஏதாவது வேலை இருக்குமானால் என் வீட்டுக்காரருக்கு ஏற்கனவே ஆட்டுப் பண்ணையில் வேலை பார்த்த அனுபவம் இருக்குது அண்ணா ப்ளீஸ் அண்ணா ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள்
Hii bro nalla thagaval very good i am from thiruvengadam
நன்றி அண்ணா
ஆமா மாசம் 5 கிலோ, 10 மாசம் 50 கிலோ கூடும். 😢😂😅😊😮
இளம் குட்டிகள் பராமரிப்பில் நோய் மேலாண்மை என்பது நிபுணத்துவம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது,
ஆனால் ஐயா அதை பட்டும்படாமல் சொல்லி விட்டு கடந்து செல்கிறார் பேட்டியின் போது😢
அழுதுட்டே சொல்லனுமா ப்ரோ
Bro valarpu kutty evalo Jodi?
Bro 1kg yevlonu etuthupanga
340
👍👍👍👌👍
❤👌
Unga channel nalla iruku bro
நன்றி அண்ணா
🔥🔥🔥
Bro 15 kg 1 ஜோடி குட்டி என்ன விலை
@@senthilkumars3894 13,000
Bro 1kg 450இக்கு வாங்கி வளர்த்து 380இக்கு விற்றால் என்ன லாபம் கிடைக்கும்.
இதில் வண்டி வாடகை வேறு
😅@@senthilkumars3894
அண்ணா நானும் தூத்துக்குடி தான் சைலேஜ் எங்கு கிடைக்கும்
சேலம் பகுதியில்தான் அதிகமாக சைலேஜ் தயாரித்து கொடுக்கும் கம்பெனிகள் உள்ளது பழனி பகுதியிலும் உள்ளது ! யூடியூப்பில் சைலேஜ் பற்றிய தகவல்கள் வரும்போது இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பார்க்கும்போது சைலேஜ் தகவல் நிறைய வரும் !
நன்றி அண்ணா
Superb
நன்றி அண்ணா
அண்ணா இந்த ஆட்டுப் பண்ணையில் ஏதாவது வேலை இருக்குமானால் என் வீட்டுக்காரருக்கு ஏற்கனவே ஆட்டுப் பண்ணையில் வேலை பார்த்த அனுபவம் இருக்குது அண்ணா ப்ளீஸ் அண்ணா ஏதாவது வேலை இருந்தால் சொல்லுங்கள்
Contact number solunga அண்ணா நன்றி
CONTACT NUMBER SISTER
7:17
7:17
7:17
இப்பொழுது சைலஜி என்ன விலைக்கு கிடைக்கிறது
Rs: 7/ kg + transport
கலப்பு தீவனம் எங்கே கிடைக்கும்?
அண்ணா உங்க போன் நம்பர்
நன்றி அண்ணா
அண்ணா உங்க செல் நம்பர் ப்ளீஸ்
அண்ணா ஈரோடு மாவட்டம் குட்டி தேவைப்படுகிறது ப்ளீஸ் போன் நம்பர்
payana vachi panna place pola iruku
Hello... Reply
MANAM. NEERAIVANA. SOL. AEYA. VALDUKGAL. 17.10.2024