தமிழர்களை கொலைசெய்வதற்கு விட்டுவிட்டு அதற்கான விலையை செலுத்திக் கொண்டிருக்கின்றோம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 70

  • @thushalthushalan2835
    @thushalthushalan2835 2 ปีที่แล้ว +44

    உண்மையை உணர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி..🙏🙏

  • @KuppusamySmk
    @KuppusamySmk 2 ปีที่แล้ว +45

    இனிமேலாவது தமிழர்களை மனிதராக ஏற்று சம உரிமை தாருங்கள் எத்தனை இழப்புகள் தமிழினத்துக்கு அவர்கள் தந்த சாபம் விடாது சிங்கள மக்களை

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 2 ปีที่แล้ว +29

    மகிழ்ச்சி, நன்றி
    ஆனால் எத்தனை விகித சிங்களவர்கள் இந்த சிந்தனையில் உள்ளார்கள்?

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 2 ปีที่แล้ว +21

    இதை உணர்ந்தது போதுமையா இனித்தான் தமிழும் சிங்களமும் கலந்து சந்தோசமாக வாழ வேண்டும்.

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 2 ปีที่แล้ว +23

    அன்பான சிங்கள சகோர சகோதரிகளே நீங்கள் நினைப்பது போல் ராஜபக்ஸ குடும்பம் சிங்களம் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை அவர்கள் தெழுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்களை கொன்றது போல் இன்னும் சிரிது காளம் அவர்கள் ஆட்சியில் இருந்தாள் சிங்கள மக்களையும் கொள்வார்கள் அதனால் சிங்கள மக்களே நீங்கள் கவனமாக இருங்கள் நன்றி

  • @kanagasabaikumaradevan1760
    @kanagasabaikumaradevan1760 2 ปีที่แล้ว +14

    சிங்கப்பூரில் மூன்று இனம் சீனர்கள் தமிழர்கள் மலேயர்கள் சம உரிமையுடன் வாழ்கிறார்கள் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறார்கள் .இனிமேல்லாவது சிங்கள மக்கள் தங்கள் தவறை
    உணர்ந்து எல்லோருக்கும் சம உரிமை கொடுத்து வாழ்ந்தால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழலாம்.அல்லாது போனால் இலங்கை ஒரு காலமும் முன்னேறாது.இதுதான்
    உண்மை Live and let live

  • @aronsee
    @aronsee 2 ปีที่แล้ว +23

    மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்

  • @KURALIN_KURAL_OOSAI
    @KURALIN_KURAL_OOSAI 2 ปีที่แล้ว +31

    தமிழர்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது உண்மை நிலையை உணர்ததால் உங்களுடன் சகோதரத்துவமாய் வாழ முன் வருகிறோம். ஆனால் நீங்கள் ம தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்து வெளியேறி உங்கள் உண்மையான உணர்வுகளை முதலில் வெளிப்படுத்துங்கள். ஒன்று பட்டு இருப்போம்

  • @uma8600
    @uma8600 2 ปีที่แล้ว +7

    இந்த உணர்வு ஒவ்வொரு இலங்கை குடிமகனுக்கும் வந்தால்........நாடு விரைவில் சுபீட்சத்தை அடையும்.

  • @vasanthkumar3486
    @vasanthkumar3486 2 ปีที่แล้ว +3

    மேதகு வெற்றி....

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 2 ปีที่แล้ว +6

    காலம் கடந்த ஞானம்

  • @krishant
    @krishant 2 ปีที่แล้ว +6

    Fair progress in change of mindset is welcomed , will it be sustainable is the million dollar question

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 ปีที่แล้ว +6

    முழுமையாக நனைந்து விட்டீர்கள் இனி முக்காடு போட்டு பலன் இல்லை

  • @Snekithi
    @Snekithi 2 ปีที่แล้ว +1

    Thank you for admitting it and hope you continue to support to Tamils issues even after this economical crisis

  • @tjdrash6570
    @tjdrash6570 2 ปีที่แล้ว +7

    உங்கள் அனைவருக்கும்
    இந்த விடயத்தை பற்றி
    அறிய இவ்வளவு
    வருடங்கள் தேவைப்பட்டதா
    உங்களுக்கு ஒரு கஷ்டம்
    வரும்போது தான் தமிழர்கள்
    உங்களுக்கு தேவையாக
    உள்ளார்கள் இல்லயா!

  • @redyhkhan
    @redyhkhan 2 ปีที่แล้ว +1

    காலம் தாழ்த்தி வந்த தெளிவு..

  • @g4snewstamil924
    @g4snewstamil924 2 ปีที่แล้ว +16

    நீ விதைத்த விதை எல்லாம் உண்னை அறுக்க காத்திருக்கும்

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 2 ปีที่แล้ว +4

    Tamil peoples reasonable people. They are very humanitation people's.

  • @mary-id6xx
    @mary-id6xx 2 ปีที่แล้ว +1

    உப்பு தின்டா தண்ணீர் குடிக்கத் தான் வேண்டும்.

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว

    Good speach big thanks

  • @kings_7777
    @kings_7777 2 ปีที่แล้ว +4

    yes true sir

  • @mayuradanmayuradan3848
    @mayuradanmayuradan3848 2 ปีที่แล้ว +1

    eppothu sari thamilariyum purinthu kondathuoo enakkallukku santhoshama ullathu

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 ปีที่แล้ว

    உண்மையை எவ்வளவு குப்பைகளைக் போட்டு மூடி எரித்தாலும் அது பிரகாசமாக வெளிவந்தே ஆகும் என்பதற்கான உதாரணமான பேச்சு

  • @jaffnaca8739
    @jaffnaca8739 2 ปีที่แล้ว +3

    🙂

  • @balaihgowrigowrisanthos8832
    @balaihgowrigowrisanthos8832 2 ปีที่แล้ว

    Unmai sollvathu unmai 👍👍👍

  • @Kajankavjan
    @Kajankavjan 2 ปีที่แล้ว +1

    Super

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 2 ปีที่แล้ว

    Well said

  • @prabhakaranprabhakaran386
    @prabhakaranprabhakaran386 2 ปีที่แล้ว

    எனக்கான நிலம் ஒருநாள் அமைய தமிழர் சமயம்

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 ปีที่แล้ว +2

    4 T இல்லாமல் இலங்கை இல்லை.. 1) Tea, 2)Textile, 3) Tourism. இந்த 3 Tயும் இயங்க வேண்டுமானால் 4 வது T வேண்டும்.. 4 வது T = TAMILS

  • @தமிழன்ராஜநாகம்
    @தமிழன்ராஜநாகம் 2 ปีที่แล้ว

    இப்போ தெரியுதா இது ஆரம்பமே சிங்களனே..

  • @thangarupankirubakaran6363
    @thangarupankirubakaran6363 2 ปีที่แล้ว +4

    Eppayavathu..unarunkal

  • @nadeshrajan31
    @nadeshrajan31 2 ปีที่แล้ว +4

    How many Sinhalese understand this , ??

  • @arumugamraman1355
    @arumugamraman1355 2 ปีที่แล้ว

    👍👍👍🇱🇰🇱🇰🇱🇰👌👌👌🙏🙏🙏☸🕉

  • @ranialdos2557
    @ranialdos2557 2 ปีที่แล้ว +2

    அப்பஅப்பாவிமக்கல வெடிவைத்துக்குதான்இன்றுகடவுல்தந்தவலிஎல்லார்க்குகடவுல்காப்பாற்றுவான்மக்கலை ஜனாதிபதிசாகன்னும்

  • @chinnasekar0946
    @chinnasekar0946 2 ปีที่แล้ว

    இப்பயாச்சும் விளங்கிக் கொண்டீர்களே 🤔🤔🤔🙏

  • @eksaaisa1046
    @eksaaisa1046 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq 2 ปีที่แล้ว

    Yes true

  • @kanakanayagammithulan8390
    @kanakanayagammithulan8390 2 ปีที่แล้ว

    😢

  • @mohammedanwer8722
    @mohammedanwer8722 2 ปีที่แล้ว

    💪💪💪🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰👏👏🌹🌹🥰🥰

  • @janeethan12
    @janeethan12 2 ปีที่แล้ว +2

    Namma Tamil inathilaiyum dhurogigal irukkurangal. Goverment kitta kaasu vaangi enjoy pannittu maru side la naangal tamilanukku support pannurom endu sollura kallargalum tamil arasiyal la oru silar irukkurangal.

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💘💘💘💘💘

  • @lsamuel4686
    @lsamuel4686 2 ปีที่แล้ว +2

    Sinhala separate state and Tamil separate state and this is the dream of our leader PRABHAKARAN and thousands of brave LTTE cadres who laid down thier lives. Never believe this sinhala ,they may l again change .Even they are not able to kick out this 2 idiots kota and mahinda. They are not even brave to do this then how they will help tamil people.

  • @nathansarmin5919
    @nathansarmin5919 2 ปีที่แล้ว

    Karma is a boomerang
    You will understand now
    But to late

  • @kalaichelvithambipillai2882
    @kalaichelvithambipillai2882 2 ปีที่แล้ว

    Aththa

  • @robertmathew55
    @robertmathew55 2 ปีที่แล้ว

    Do the Buddhists believe Lord Buddah,'s teachings about retribution?

  • @ramananthambiah3174
    @ramananthambiah3174 2 ปีที่แล้ว

    Ah finally.

  • @pathmaseelankdy9775
    @pathmaseelankdy9775 2 ปีที่แล้ว

    அய்யா அவர் பேசியதை மொழிபெயர்ப்பு இல்லாமல் தரமுடியுமா?!!!!!.ஏனென்றால் எனக்கு சகோதரமொழி புரியும். நன்றி.

  • @brightlankas7220
    @brightlankas7220 2 ปีที่แล้ว

    Lanka sri avar appidi solla villai solli iruntha nee athaium oliparappu......

  • @venkateshp5538
    @venkateshp5538 2 ปีที่แล้ว

    Anubavingada

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว

    😏😏😏😏 கண் கெட்டபின் சூர்யா வணக்கம்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 ปีที่แล้ว

    M

  • @ye4535
    @ye4535 2 ปีที่แล้ว

    Vinai vithithavan vinaiarupan

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 2 ปีที่แล้ว +8

    அன்பான சிங்கள சகோர சகோதரிகளே நீங்கள் நினைப்பது போல் ராஜபக்ஸ குடும்பம் சிங்களம் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை அவர்கள் தெழுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்களை கொன்றது போல் இன்னும் சிரிது காளம் அவர்கள் ஆட்சியில் இருந்தாள் சிங்கள மக்களையும் கொள்வார்கள் அதனால் சிங்கள மக்களே நீங்கள் கவனமாக இருங்கள் நன்றி