இந்த படங்களை பார்த்து அழுது இருக்கிறேன், இப்போது பார்த்தாலும் அழது கொண்டு பார்க்கிறேன், இந்த படங்களை பற்றி நீங்கள் பேசும் போதே கண்கள் கலங்க வைக்கிறது என்ன ஒரு அருமையான படங்கள், சிவாஜி சார் ஒரு தெய்வமகன் அவருக்கு நிகர் அவரே அவர் புகழ் வாழ்க 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணன் நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்த முதல் படம் பலே பாண்டியா,மொத்தம் மூன்று படங்கள்,தெய்வ மகன்,திரிசூலம் உட்பட,முறையே 70 நாட்கள்,100 நாள்,200 நாட்கள் கண்ட படங்கள்,200 ஆம் படம் 200 நாள் படமாகவும் திகழ்கிறது. பலே பாண்டியா வில் அப்பாவி பாண்டியன்,ரவுடி மருது விஞ்ஞானி சங்கர்,தெய்வ மகனில் அப்பா தொழில் அதிபர் சங்கர்,இரண்டு மகன்களில் மூத்தவன் கண்ணன்,இளையவன் விஜய்,திரிசூலம் அப்பா ராஜ சேகர்,இரு பிள்ளைகளில் மூத்த வன் சங்கர்,இளையவன் குரு.மூன்று மூன்று வேத படங்களிலும் ஒரு கதா நாயகன் பெயரை சங்கர் என்று உள்ளதும் பழம் பெரும் சிவாஜி ரசிகனாகிய எனக்கு மகிழ்ச்சி,😊
சொந்த தாய் அடிக்கடி ஒப்பாரி வைத்தாலே பல பிள்ளைகளுக்கு பிடிக்காது, எப்பொழுதும் உனக்கு இதே வேலை என்று வெருப்பார்கள். ஆனால் இங்கே ஒருத்தர் அழுது அழுதே 50 ஆண்டுகளுக்கு மேல் எவ்வளவு படங்கள் எவ்வளவு ரசிகர்கள் எவ்வளவு பெரிய உலகளாவிய புகழ் எப்படி சாத்தியம் புரியவில்லை.
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
NOT TRUE.. SIVAJI STOOD ON HIS OWN LEG. HE NEVER DEPENDS ON OTHERS. '"MELLISAI MANNAR" ENDRA PATTAM MSV AVARGALUKKU KIDAIKKA KAARANAMAAGA IRUNTHAVAI PERUMBAALUM SIVAJI AVARGALIN PADANGALE.
நன்றி, பாடல் விமர்சனத்திற்கு பிறகு வருகிறேன். அதற்குமுன் ஒன்று. அடியேனும் சில காட்சிகள், பாடல்கள் பதிவிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளேன். கவிஞர்களின் கைவண்ணம் அதிகம் இருந்தால், முகப்பில் ( dips ) என குறியீடு இருக்கும். பாடல்கள் பற்றிய விளக்கம் இருக்கும். மிகவும் அதிகமாக இருந்தால், தேனூற்று THENOOTRU என்று தலைப்பு கொடுத்து, பதிவிடப் பட்டுள்ளது. அதை பார்த்துவிட்டு, தங்களுக்கு பிடித்தால் ஏதாவது தேவையெனில்விமர்சனம் செய்யவும். இன்னும் அதுபோல் பதிவுகள் நிறைய பதிவிடப்படும். நன்றி
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். இது டிஸ்லைக் கிடையாது. கவிஞர்களை அதிகம் நேசிப்பவன், அதிகம் மதிப்பவன். கம்பனும்,வள்ளுவனும் சொல்லாததை யாரும் சொல்லிவிடப் போவதில்லை. கவிஞர்கள் எப்படி வார்த்தையை கையாண்டு உள்ளார்கள்,இலைமறைக் காயாக எங்கே, எப்படி மறைத்து வைத்து உள்ளார்கள்.உதாரணமாக, " எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என்தலைவன் ' " ஒன்னு நான் கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய் " " உன்ன தேன் கொடுப்பேன் " " பூ ஒரு பக்கம் பொட்டொரு பக்கம் சூடும் பெண்ணை " தேடும் கண்ணா வா " ' அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன் " வா வா என்றான் கூடவே வா வா என்றான் " இது போன்ற வரிகள் பார்வைக்கும், கேட்பதற்கும் சுமாராகத்தான் தெரியும். இதில் மறைந்திருக்கும் கவிஞர்களின் கைவண்ணம் பெரும்பாலும் யாரும் அறிவதில்லை. அதை வெளிப்படுத்தி, கவிஞர்களின் பெருமையை உயர்த்துவதே அன்றி,வேறு நோக்கமல்ல. நன்றி-
இந்த படங்களை பார்த்து அழுது இருக்கிறேன், இப்போது பார்த்தாலும் அழது கொண்டு பார்க்கிறேன், இந்த படங்களை பற்றி நீங்கள் பேசும் போதே கண்கள் கலங்க வைக்கிறது என்ன ஒரு அருமையான படங்கள், சிவாஜி சார் ஒரு தெய்வமகன் அவருக்கு நிகர் அவரே அவர் புகழ் வாழ்க 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
அண்ணன் நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்த முதல் படம் பலே பாண்டியா,மொத்தம் மூன்று படங்கள்,தெய்வ மகன்,திரிசூலம் உட்பட,முறையே 70 நாட்கள்,100 நாள்,200 நாட்கள் கண்ட படங்கள்,200 ஆம் படம் 200
நாள் படமாகவும் திகழ்கிறது. பலே பாண்டியா வில் அப்பாவி பாண்டியன்,ரவுடி மருது
விஞ்ஞானி சங்கர்,தெய்வ மகனில் அப்பா தொழில் அதிபர் சங்கர்,இரண்டு மகன்களில் மூத்தவன் கண்ணன்,இளையவன்
விஜய்,திரிசூலம் அப்பா ராஜ சேகர்,இரு பிள்ளைகளில் மூத்த வன்
சங்கர்,இளையவன் குரு.மூன்று மூன்று வேத படங்களிலும் ஒரு கதா நாயகன் பெயரை சங்கர் என்று உள்ளதும் பழம் பெரும் சிவாஜி ரசிகனாகிய
எனக்கு மகிழ்ச்சி,😊
சொந்த தாய் அடிக்கடி ஒப்பாரி வைத்தாலே பல பிள்ளைகளுக்கு பிடிக்காது, எப்பொழுதும் உனக்கு இதே வேலை என்று வெருப்பார்கள். ஆனால் இங்கே ஒருத்தர் அழுது அழுதே 50 ஆண்டுகளுக்கு மேல் எவ்வளவு படங்கள் எவ்வளவு ரசிகர்கள் எவ்வளவு பெரிய உலகளாவிய புகழ் எப்படி சாத்தியம் புரியவில்லை.
arunselvaraaj.k.r Arun atu tan NATIGAR TILAGAM
அது மட்டுமல்ல அழுகை காட்சியில் கை தட்டல் வாங்கும் ஒரே நடிகர் சிவாஜி அவர்கள் மட்டுமே
அருமை அருமை அருமை
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But sorry to say that the tamil people and the film industry forgot sivaji.
Superb.
அருமையான படம்
Super ❤️
super collection.
நடிக மாமன்னன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
Thanks for your excellent collection of some of Sivaji's best movies with your appropriate ornamental comments!
Stark.
The only ultimate supper star , there is no competitor for him life long.
What a great movie by P Madhavan Kaviarasar song Ammamma Thambi endru
What a Great song by Kaviarasar Olimayanaman Ethirgalam
Pillar of tamil cinema!
Acting king sivaji
Avan than manitham is great movie great songs by Kaviararsar
madam yedhuume marakka mudiyadha VAIRANGAL.
Good.
Sivaji is great.he is born actor.
அண்ணன் சிவாஜி ஒரு மனித தெய்வம் தயவு செய்து யாருடனும் ஒப்பிட வேண்டாம்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
பாபு சூப்பர் ஹிட் படம் தவறாகச் சொல்லாதீர்கள்
Durai pandi நண பரேஇதுபோன்று சிவாஜியின் வெற்றிப்படங்கள் பல இரட்டடிப்பு செய்யப்படுகிறது
Sivajikku Nigar sivajiyae!
Amongst the greatest actors of Indian cinema ever!!
Ulakala. Vantha. Ore. Thalaivan. Yengal. Sivaji. Thantaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
***Super collection for****Missing shanthi***
King of acting
He is not the king but emperor
Super review about nadigar thilagam. Thank you.
Fantastic
Sivaji ganesan. I don't know more about him.but l know he is siva perumal in thiruvilayadal.i couldn't find sivaji there.
Sivajiganesan the omnipotent.....
superb collection but. few of them missing Kappalottiya Thamilan,PaavaMannippu, paarMagalePaar,. Kai koduthaDeivam,
Unnai. Minchum. Natigan. Iniyum. Pirappana. Illai. Illai. Illaiiiiiiiiiiiiiiiiiiiii
Very nice
Babu was also super hit movie 100days in 3 theaters
Karupu poonai ungaluku nanri
Anaithu padankalum maaperum vetripadankal. Kurippaga Babu chennayil 3theatrekalilum 100 days kadanthum, Tiruchy prabhat, Salem, anaithu oorkalilum 100days kadanthathu. Intha listil varum anaithu padankalum thanakkaka illamal pirarukkaka valnthu thannuirai thiyakam seivathu ponra vedankal Thalaivar seithiruppar.
✍️✍️✍️👌👌💐💐💐💐😅
How come there is no mention about ThangaPathakam..
anywhere by anyone..
Padikkathamethai no 1
Nam ovoruvar vazhvil ippodhu padu sodanaigalai Sivaji dhaan than PADANGALIL 60 years munbe kaattivittaar.Naam ipoodhu adhaiyellaam dhaan anubavikkiroam Sivaji oru Sahaabtham Dheergadarsi.AMS
அண்ணன் சிவாஜியின் வெற்றி க்கு பின்னால் இருந்தவர்
நம்ம மெல்லிசை மன்னரே
100 percent true
NOT TRUE.. SIVAJI STOOD ON HIS OWN LEG. HE NEVER DEPENDS ON OTHERS. '"MELLISAI MANNAR" ENDRA PATTAM MSV AVARGALUKKU
KIDAIKKA KAARANAMAAGA IRUNTHAVAI PERUMBAALUM SIVAJI AVARGALIN PADANGALE.
Kalai ulagin thavaputhalvan
SIVAJI DHAN MELLISAI MANNAR PATTAM KODUTHAAR
👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி, பாடல் விமர்சனத்திற்கு பிறகு வருகிறேன். அதற்குமுன் ஒன்று. அடியேனும் சில காட்சிகள், பாடல்கள் பதிவிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளேன்.
கவிஞர்களின் கைவண்ணம் அதிகம் இருந்தால், முகப்பில் ( dips ) என குறியீடு இருக்கும். பாடல்கள் பற்றிய விளக்கம் இருக்கும். மிகவும் அதிகமாக இருந்தால், தேனூற்று THENOOTRU என்று தலைப்பு கொடுத்து, பதிவிடப் பட்டுள்ளது.
அதை பார்த்துவிட்டு, தங்களுக்கு பிடித்தால் ஏதாவது தேவையெனில்விமர்சனம் செய்யவும். இன்னும் அதுபோல் பதிவுகள் நிறைய பதிவிடப்படும். நன்றி
லைக் செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. டிஸ்லைக் செய்யவோண்டாமே.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். இது டிஸ்லைக் கிடையாது. கவிஞர்களை அதிகம் நேசிப்பவன், அதிகம் மதிப்பவன்.
கம்பனும்,வள்ளுவனும் சொல்லாததை யாரும் சொல்லிவிடப் போவதில்லை. கவிஞர்கள் எப்படி வார்த்தையை கையாண்டு உள்ளார்கள்,இலைமறைக் காயாக எங்கே, எப்படி மறைத்து வைத்து உள்ளார்கள்.உதாரணமாக,
" எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என்தலைவன் '
" ஒன்னு நான் கொடுத்தால் என்ன நீ கொடுப்பாய் "
" உன்ன தேன் கொடுப்பேன் "
" பூ ஒரு பக்கம் பொட்டொரு பக்கம் சூடும் பெண்ணை
" தேடும் கண்ணா வா "
' அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
" வா வா என்றான் கூடவே வா வா என்றான் "
இது போன்ற வரிகள் பார்வைக்கும், கேட்பதற்கும் சுமாராகத்தான் தெரியும். இதில் மறைந்திருக்கும் கவிஞர்களின் கைவண்ணம் பெரும்பாலும் யாரும் அறிவதில்லை.
அதை வெளிப்படுத்தி, கவிஞர்களின் பெருமையை உயர்த்துவதே அன்றி,வேறு நோக்கமல்ல. நன்றி-
Un
பாபு நீரும் நெருப்பு எம்ஜிஆர் இரட்டை வேடம் படம் தோல்வி பாபு100 நாள் ஓடிய படம்
அவன்தான் மனிதன் பற்றிய விவரத்தில் மக்கள் திலகம் சிவாஜியின் 175வது படம் என்ற குரலை கவனிக்கவில்லையா?
Yes stupid voice
மக்கள் திலகம் சிவாஜி அல்ல புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே
Nadigar thilgamthaan Sivaji Ganesan
அந்த புரட்டு தலைவர் பட்டம்
எங்கள் அண்ணனுக்கு வேண்டவே வேண்டாம் சார்
Balasubramanian Raja சரியாக சொன்னீர்கள் நன்றி சிவாஜி புகழ் ஓங்குக.
Sivaji ayya is real mass hero.his films are gold.it has always value
த்ப்பு
Enna puratchi pannittaru
😡
Rajendran
Rajendran raj puratchi yenra peyaril makkalai yematri muttal akkamal iruntare atuve periya puratchi tan
@@gurukamaraj40 super sir
Bodamuttapuntamagane
Super ❤️