Palestine-க்காக பேசிய UN Secretary-General; பதவி விலகச்சொல்லி கொந்தளித்த Israel. என்ன நடந்தது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 478

  • @meeraaziz1934
    @meeraaziz1934 ปีที่แล้ว +207

    வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேல் எதிரஹ பேசிய ஒரே தலைவர், என்டோனியோ.

  • @JahabarAli-i8q
    @JahabarAli-i8q ปีที่แล้ว +148

    உலகிற்கு உண்மையை சொன்னதற்கு ஐ நாவுக்கு நன்றிகள்

    • @y.kolandaiswamyanthuvan8558
      @y.kolandaiswamyanthuvan8558 ปีที่แล้ว

      Why you people have fake id😂😂😂

    • @ThamilNesan
      @ThamilNesan ปีที่แล้ว +4

      காமாஸ் தேஸத்திற்கு ஐநா ஆதரவு என்பதை இஸ்ரேல் அறிந்துள்ளது 😅

    • @JoyJoy-iw5qk
      @JoyJoy-iw5qk ปีที่แล้ว

      Waste

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b ปีที่แล้ว

      சொல்ல வாராய் தீவிரவாதத்துக்கு UNO ஆதரவு என்று
      இதெல்லாம் ஒரு அமைப்பு இதுக்கு ஒரு போர்துகேசு தலைவர் , டாய் வெஸ்டர்ன் நாடுகளில் பிச்சை எடுக்கிறது போர்த்துக்கல் நாட்டவர் தான் அதிகம் 😂😂😂😂😂

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி ปีที่แล้ว +106

    இஸ்ரேலிய பாலஸ்தீன எல்லையை மறு வரையறுக்கப்பட வேண்டும்... அது ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும்... ஆக்கிரமிப்புகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b ปีที่แล้ว

      ஓம் ஓம் செய் ஆனால் முதல்ல ஹமாஸ்+ IsIs +ஹிஸ்புல்லா + எல்லா மத வெறி டோக்ஸ் ஐ போட்டு தள்ளு
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @MohamedRaneem89
      @MohamedRaneem89 ปีที่แล้ว

      Evanukalukku enna country erukku thu...

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 ปีที่แล้ว +6

    100 % Truthful speech of UN Secretary Mr. Antonio ! ....❤

  • @kamarajm4106
    @kamarajm4106 ปีที่แล้ว +86

    Israel I உடனடியாக UN ல இருந்து விளக்க வேண்டும்

  • @mohamedilliyas6557
    @mohamedilliyas6557 ปีที่แล้ว +89

    Thank you Secretary General goty telling the real truth

  • @bozzboy1164
    @bozzboy1164 ปีที่แล้ว +94

    உண்மையை உலகிற்கு சொல்லும் ஐ நா செயலருக்கு நன்றி 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🙏🙏🙏🙏

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b ปีที่แล้ว

      எஸ் வாயால வடை சுடும் போர்த்துக்கல் பண்ணிக்கு நன்றி
      🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱❤️❤️❤️❤️🇮🇱🇮🇱🇮🇱

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 ปีที่แล้ว +31

    நன்றி பொது செயலர்அவர்களே

  • @boomerang2628
    @boomerang2628 ปีที่แล้ว +21

    சரியாக சொன்னீர்கள் ஐ நா பொதுச்செயலாளர் அவர்களே

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 ปีที่แล้ว

      என்னத்தை சரியாக சொன்னாரு?? சொல்ல முடியுமா முட்டாள்..

  • @sankaldi
    @sankaldi ปีที่แล้ว +4

    அல்லாஹ் உங்களுக்கு இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நிம்மதியாக வாழ நாங்கள் பிரார்த்தனை செய்வோம்.

  • @raaja369
    @raaja369 ปีที่แล้ว +31

    Well said Mr Antonio .

  • @sankaldi
    @sankaldi ปีที่แล้ว +4

    Alhamdulillah Alhamdulillah Allah akbar

  • @satheesansivasubramaniam6090
    @satheesansivasubramaniam6090 ปีที่แล้ว +12

    Thanks un secretary antony

  • @shaiknasurudeen7036
    @shaiknasurudeen7036 ปีที่แล้ว +11

    Thank General secretary

  • @Zafar-kv6fr
    @Zafar-kv6fr ปีที่แล้ว +7

    God bless you Anthony

  • @saravanank1494
    @saravanank1494 ปีที่แล้ว +27

    என்னவாக இருக்கும்?
    மனசாட்சி உறுத்தி இருக்குமோ?
    இல்லை பிரச்சினையின் வீரியத்தை குறைக்கவா?
    புரியல

    • @mohamednathvi9242
      @mohamednathvi9242 ปีที่แล้ว

      Ile boss social media reason athaan western Media ku poi a kaate ela apdnu mask ku twit pannirkar athure effect thaan 😂 enne thaan poi sonnalum social media ipo ellarum use pannrethale poi ku proof ile😅

  • @Joy-c9b
    @Joy-c9b ปีที่แล้ว +27

    நடந்து கொண்டிருக்கும் போர் மனித வளதிற்கும் நாகரிகத்திற்ககும் எதிரானது. மாற்று கருத்து இல்லை .ஆனால் இதோடு இந்த போர் முடிவுக்கு வர வேண்டும்.மீண்டும் தளிர் விடும் வகையில் அமைய கூடாது என்பதில் லும் மாற்று கருத்து இல்லை.எனவே பொறுத்து தான் ஆக வேண்டும். கடவுளின் சித்தம் நிறைவேறும் காலம் இது போலும்.😭😭😭

  • @perumalk27
    @perumalk27 ปีที่แล้ว +23

    Secretary General super.

  • @mahumar1781
    @mahumar1781 ปีที่แล้ว +5

    A true humanitarian's words, respect UN Secretary general for being with human feelings.

  • @BBdeen996
    @BBdeen996 ปีที่แล้ว +39

    உண்மையே பேசிய அந்த நபர்க்கு நன்றி

  • @MohamednoordeenA
    @MohamednoordeenA ปีที่แล้ว +14

    Super👍

  • @alsathamhussain4488
    @alsathamhussain4488 ปีที่แล้ว +46

    அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்

    • @jez_music
      @jez_music ปีที่แล้ว +1

      Kidaikum kidaikum😂

  • @kumarperiyasamy8625
    @kumarperiyasamy8625 ปีที่แล้ว +43

    General secretary speech is true ❤

  • @azhagansocialworker913
    @azhagansocialworker913 ปีที่แล้ว +21

    இஸ்ரேல் முதன்முதலில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு திரும்ப வேண்டும். அதுவே மிகவும் சரியான தீர்ப்பாகும். மேலும் பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்

    • @jez_music
      @jez_music ปีที่แล้ว +1

      😂😂😂

  • @zakirhussain-gl4qz
    @zakirhussain-gl4qz ปีที่แล้ว +7

    Excellant u n seceratary speech

  • @profdrsiva
    @profdrsiva ปีที่แล้ว +13

    Greatman!

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v ปีที่แล้ว +21

    ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்யும் மக்கள் விரும்பி செய்யும் விளையாட்டு தான் போர். வலிமை மிக்க நாடு வலிமை மிக்க நாடு உடன் சண்டையில் ஈடுபட்டு காண்பிக்க வேண்டும். தனக்கு கீழுள்ள மனிதனிடம் நமது பலத்தை காண்பிக்கும் செயல் கோழைத்தனம் ஆகும்.

    • @sadiqali41
      @sadiqali41 ปีที่แล้ว

      Very true , but we can only hope that

  • @AHAMEDMEERATHAMBY_F
    @AHAMEDMEERATHAMBY_F ปีที่แล้ว +27

    God is Great

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +6

    சரியா தான் சொல்லி இருக்கார் தைரியமான ஒரே ஆண் மகன் எண்டோனியா அவர்கள் தான்

  • @dextersuji6288
    @dextersuji6288 ปีที่แล้ว +1

    ஐனா தலைவர்.உண்மைை துனி உடன்கூறியுள்ளார்

  • @abubakersiddique7597
    @abubakersiddique7597 ปีที่แล้ว +44

    Well said General secretary Anthony

  • @vgvlogs2559
    @vgvlogs2559 ปีที่แล้ว +23

    Antonio is right in his words

  • @msajithabegam3550
    @msajithabegam3550 ปีที่แล้ว +15

    Free free 🇵🇸❤

  • @jalapi3794
    @jalapi3794 ปีที่แล้ว +10

    Super speech

  • @Rinaz-k8u
    @Rinaz-k8u ปีที่แล้ว +20

    ❤❤❤❤GREAT SPEECH SIR GOD BLASS U

  • @KadamaKuwait
    @KadamaKuwait ปีที่แล้ว +9

    Very good

  • @saipadmachandar
    @saipadmachandar ปีที่แล้ว +3

    Well said sir. You are most welcome.

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 ปีที่แล้ว +2

    FREE FREE PALESTINE 🕊🕊🕊 LOVE AND SUPPORT FROM INDIA ❤🤝🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @noorulhameed644
    @noorulhameed644 ปีที่แล้ว +21

    மனிதாபிமானம் ஐநா சபை மனதிலும் கொஞ்சம் ஈரம் உள்ளது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள்.
    அமெரிக்க ஐரோப்பிய இங்கிலாந்து ஆட்சியாளர்கள் மனிதாபிமானம் மனம் வரண்டுள்ளதை காட்டுகிறது.

    • @UvaisAhamed-mg7ik
      @UvaisAhamed-mg7ik ปีที่แล้ว +4

      Allah paathutu irukkan bro...Jews pandra kodumaigala😢paavam palastinion peoples avangala konja konjama kondu kuvichu isreal nu oru nation ah uruvakurkanunga...nammalala enna panna mudium ...ellam Valla iraivan paathupan❤Namma thodarnthu antha makkalukkaga Allah kitta Dua kepom❤Allahu Akbar

    • @childrensfun7322
      @childrensfun7322 ปีที่แล้ว

      ​. டேய் ப***** சோனா அங்க வந்து குடியேறி விட்டு என்னடா அவனுங்க இடத்துல கதை விட்டுட்டு இருக்கீங்க உங்க குர்ஆன் புண்டையெல்லாம் தூக்கிட்டு போங்கடா

  • @arasu0001
    @arasu0001 ปีที่แล้ว +28

    ஈழத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஐ. நா வை இன்றைய தமிழ் உறவுகள் நடந்ததை மறந்து வாழ்த்தி கொண்டிருப்பது தான் வேதனை...😢

    • @AnimalRUs-eu4sy
      @AnimalRUs-eu4sy ปีที่แล้ว +7

      அதுமட்டுமல்ல இஸ்ரேலை தவிர எல்லா அரபு நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே ஐநாவில் வாக்களித்தன. ஐநாவில் ஊழல் மலிந்துவிட்டது

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +1

      At time different leader.

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว

      @@AnimalRUs-eu4sy Israel gave war plans to Sri Lankan Government .

    • @Golden-ug6sw
      @Golden-ug6sw ปีที่แล้ว

      @@malar1455all corrupted, without western powers support none can be UN’s secretary general. Wait for his tenure complete and will his corruption allegations will be exposed.

  • @umarsathakadullah265
    @umarsathakadullah265 ปีที่แล้ว +7

    Good speech UN

  • @niyasahamed2609
    @niyasahamed2609 ปีที่แล้ว +14

    Outstanding secretary..

  • @naseehanaser5c386
    @naseehanaser5c386 ปีที่แล้ว +2

    Thanks 🙏sir

  • @rikasaanwar1680
    @rikasaanwar1680 ปีที่แล้ว +2

    VERY GOOD SPEECH SARE VERY GOOD 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍

  • @munzirmohamad4979
    @munzirmohamad4979 ปีที่แล้ว +29

    UN secretary 's speech 200% true. if anyone tell true it is pain to israel and us.

    • @SReddy-id6rh
      @SReddy-id6rh ปีที่แล้ว

      @munir Appadiya theeviravathi ?

    • @parveenhabib8070
      @parveenhabib8070 ปีที่แล้ว +1

      ​@@SReddy-id6rhதீவிரமாக இந்த வார்த்தைகளை தெரிவித்து வருகிறீர்களே. யார் தீவிரவாதிகள் என்று உலகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது

    • @technicalworld4888
      @technicalworld4888 ปีที่แล้ว +1

      ​@@SReddy-id6rhUn Amma appavidam keal yar terrorist entru

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்!

  • @ahamedaziz3262
    @ahamedaziz3262 ปีที่แล้ว +2

    Isreal country land of palestine

  • @buharibuhari1764
    @buharibuhari1764 ปีที่แล้ว +10

    ஹமாஸ்சை அளிப்பதாக கூறிக்கொண்டு இரண்டாயிரம் குழந்தைகளை கொன்று குவித்துள்ளாய் கோழைகள்

  • @yoonusbest4749
    @yoonusbest4749 ปีที่แล้ว +16

    Good question about this 🇯🇴🤲

  • @MuhammedDismy
    @MuhammedDismy ปีที่แล้ว +20

    The Israel-US game will soon be doomed for both countries

  • @sikandars4004
    @sikandars4004 ปีที่แล้ว

    இறைவன் இருக்கிறான் ஒரு போதும் மறந்து விடாதீர்கள் ஆணவம் ஒரு நாள் அடங்கும் அழிவை நோக்கி செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள்...
    நேர்மையான ஐநாவின் செயலருக்கு
    மிகவும் நன்றி வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம்!!!

  • @kalathaya665
    @kalathaya665 ปีที่แล้ว +1

    God bless Israel.

  • @AHAMEDMEERATHAMBY_F
    @AHAMEDMEERATHAMBY_F ปีที่แล้ว +16

    அல்லாஹ் அக்பர்
    இறைவன் மிகப்பெரியவன் !

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig ปีที่แล้ว +28

    மனிதாபிமானம் அற்ற செயல்களை யார் செய்தாலும் தவறுதான் அதைத்தான் செயலாளர் சொல்கிறார்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b ปีที่แล้ว +1

      😂😂😂 அப்ப ஏனுங்க ஸ்ரீலங்காவுக்கு சொல்லலை ,ஈராக் ??லிபியா ??? ஆப்கானிஸ்தான்??? அப்ப அவங்க மனுஷர் இல்லையா !!!!

  • @prabudossd2113
    @prabudossd2113 ปีที่แล้ว +31

    UN secretary Speech is true

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Thanks very correct message

  • @tsd751
    @tsd751 ปีที่แล้ว +4

    Great sir ethuku Oru mudivu konduvaranum plastine makkal patta kastam ethoda mudiyatum 💔🙏

  • @anthonydavidr9615
    @anthonydavidr9615 ปีที่แล้ว +15

    இலங்கை மக்களுக்காக நீங்கள் ஏன் கவலைப்படவில்லை திரு அந்தோணி

    • @velp5168
      @velp5168 ปีที่แล้ว

      அவனுகளுக்கு வந்தா இரத்தம்

    • @shanmugamgovindasamy612
      @shanmugamgovindasamy612 ปีที่แล้ว

      Absolutely correct DF

  • @TAMILTHENI
    @TAMILTHENI ปีที่แล้ว +85

    ஒரு அளவுக்கு தான் ஆட முடியும்.
    இறைவன் அல்லாஹ் இருக்கின்றான்

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว +8

      ஒன்றும் நடக்காது

    • @dragonfire2783
      @dragonfire2783 ปีที่แล้ว +6

      Dei comedy panndha 😂😂

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by ปีที่แล้ว +6

      ​@@nagarajahraviநடக்கும் விளக்கு புடிச்சு பாரு 😂😂😂

    • @nagarajahravi
      @nagarajahravi ปีที่แล้ว

      @@AkbarAli-fi5by பார்த்து பார்த்து பார்த்து ஒன்றும் இல்லை இதற்கு முன்னும் இப்படி கதைத்தார்கள் என்ன நடந்தது. அது போலத்தான் இதுவும்

    • @honeyboney4772
      @honeyboney4772 ปีที่แล้ว +5

      ​@@nagarajahravi
      அது நடக்கும் அதை பார்க்க நீ உயிரோடு இருக்க மாட்டாய்
      இதை நீ நம்பினாலும் இல்லாவிட்டாலும் நடந்தே தீரும்

  • @Unite.For.lsrael
    @Unite.For.lsrael ปีที่แล้ว +1

    God bless you israel

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 ปีที่แล้ว +2

    Anthony sir👏👏👏

  • @NaveenNaveen-fq9ns
    @NaveenNaveen-fq9ns ปีที่แล้ว +14

    ஐ நா தலைவரின் உண்மையான பேச்சை வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் அப்படியே BBC சொன்னதற்காக மிகவும் சந்தோஷமடைகிறேன்.

  • @fazilshariff9652
    @fazilshariff9652 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @sodinadantheyagaraja1651
    @sodinadantheyagaraja1651 ปีที่แล้ว +1

    All is well that ends well. 🙏

  • @zailanumu7596
    @zailanumu7596 ปีที่แล้ว +19

    அப்பா!! இப்பதான் கொஞ்சம் ஒழுங்கான செய்திய வெளியிடுது உந்த தோற்றுப்போன BBQ(C) மீடியா😅

  • @ellanraja77
    @ellanraja77 ปีที่แล้ว +2

    Free palastine

  • @yanishasthak2888
    @yanishasthak2888 ปีที่แล้ว +6

    True

  • @kjganes
    @kjganes ปีที่แล้ว +19

    நெதன்யாகுதான் நவீன நாஜி

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் ปีที่แล้ว +1

      பிரச்சினையை தொடங்கினவனை பேச ஒருவனுக்கும் அறிவு இல்லை 😆

    • @asanmohamed1956
      @asanmohamed1956 ปีที่แล้ว

      அன்றே ஹிட்லர் இவர்களை முழுமையாக அளித்திருக்க வேண்டும்

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் ปีที่แล้ว

      @@asanmohamed1956 உங்க அல்லாஹ்வாலே முடியாது 😂
      இதுல ஹிட்லரை நம்புறிங்க ‼️

    • @asanmohamed1956
      @asanmohamed1956 ปีที่แล้ว

      @@உயிருள்ளமீன் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லையா ஏதேனும் பேசியும் திசை திருப்புகிறது

    • @asanmohamed1956
      @asanmohamed1956 ปีที่แล้ว

      @@உயிருள்ளமீன் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் படைத்தவன் ஒருவனே அவனைத் தவிர வேற யாரும் இல்லை அவன் தனித்தவன் முழு உலகத்தையும் அறிந்தவன்

  • @2strokerunited560
    @2strokerunited560 ปีที่แล้ว +7

    Ya Allah help Palestinians and whole Muslims in the world... Aameen aameen ya rabbal alameen

    • @liyakathalisms
      @liyakathalisms ปีที่แล้ว

      Say all humans. not only Muslims.without the humanity,unity no one can live in this worrld .may be you are an Arab posibly.my name is Syed a Muslim.never to divide the humans all are created by God.

    • @travelbursttamil
      @travelbursttamil ปีที่แล้ว +1

      Selfish. Jesus loves all.

  • @mrajamraja-z2g
    @mrajamraja-z2g ปีที่แล้ว +6

    👍👌👌👌

  • @sanaafifa9549
    @sanaafifa9549 ปีที่แล้ว +6

    Unmai thaneh solkirar

  • @suhail_Thahir
    @suhail_Thahir ปีที่แล้ว +6

    இந்த துயரத்தை பார்த்து (UN) செயலாளருக்குகூட தாங்க முடியல😢😢

  • @sadiqali41
    @sadiqali41 ปีที่แล้ว +1

    It’s the time for the world to wake up and realize that the people of both countries need to live peacefully side by side and let’s workout together for the solution without wasting time or arguing. Mr . General Secretary is very right as we cannot stop the armed conflict in independence of any country. Hope for peace

  • @navashameedusan2777
    @navashameedusan2777 ปีที่แล้ว

    Thank you secretary

  • @indiancitizen556
    @indiancitizen556 ปีที่แล้ว

    thank good this antonyo speak true

  • @noorulameen4455
    @noorulameen4455 ปีที่แล้ว +1

    Very good Palestine okay all lànds Palestine land only 100 % truth

  • @vijayakumarm9172
    @vijayakumarm9172 ปีที่แล้ว +1

    The UN Secretary-General's position on the Palestinian issue is perfectly correct and it is foolish to blame Israel for it.

  • @abdulhakeem6381
    @abdulhakeem6381 ปีที่แล้ว +1

    Great Human UN SECRETARY 👍

  • @anandhsekar7345
    @anandhsekar7345 ปีที่แล้ว

    Sariyana Aanmagan 👏

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 ปีที่แล้ว +5

    🎉🎉🎉super sir ❤❤

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr ปีที่แล้ว

    Please save ladies and children of Palestine ! God bless Israel !

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp ปีที่แล้ว +4

    இஸ்ரேலின் தில்லான பேச்சு
    மிக சிறப்பு

    • @sadiqali41
      @sadiqali41 ปีที่แล้ว +1

      பயம்

  • @ameenaameena9210
    @ameenaameena9210 ปีที่แล้ว +1

    Inshallah iravaan happtuvaan plasdeen

  • @kuku-nu7gh
    @kuku-nu7gh ปีที่แล้ว

    Congrats Secretary 0:46 general.
    Its time to get up and say the truth.
    We pray for your long life.
    Mohaed Akram

  • @jayaprakash2487
    @jayaprakash2487 ปีที่แล้ว +5

    சரியா தாண்ட ஐனாசபை சொல்லி இருகிறது

  • @mohommedzaky9950
    @mohommedzaky9950 ปีที่แล้ว

    U N SACRATY GENARAL ✅✅✅👍💪💯🙏

  • @Sam-oe6mh
    @Sam-oe6mh ปีที่แล้ว

    A good human

  • @rejiqueen
    @rejiqueen ปีที่แล้ว +3

    நீங்க நல்லா இருக்கனும் ஐ நா அவர்களே

  • @bhagathsingh978
    @bhagathsingh978 ปีที่แล้ว +1

    நீ எதை விதைக்கிறாயோ,,
    அதையே அறுவடை செய்வாய்.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp ปีที่แล้ว +1

    ஆம்,
    ஹமாஸை ஒளித்துக்கட்டுவது
    இஸ்ரேலின் கடமை

  • @balasubramaniampremnath5752
    @balasubramaniampremnath5752 ปีที่แล้ว

    நான் இஸ்ரேலை ஆதரிக்கிறேன்

  • @mohamedihthizam8960
    @mohamedihthizam8960 ปีที่แล้ว

    Palestine ❤

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt ปีที่แล้ว

    Rowdy isrel.
    Well said Mr secretary general.
    Neutral speech
    But truth.
    Yes

  • @florencejoseph-fi2wl
    @florencejoseph-fi2wl ปีที่แล้ว

    GOD GEVE THE WORLDLY GIFT ISREAL PEOPLES.

  • @RisaRisa-fr7jt
    @RisaRisa-fr7jt ปีที่แล้ว +6

    Pray for Palestinian

  • @mohamedrafiq2987
    @mohamedrafiq2987 ปีที่แล้ว

    Salute to UN secretary...Hats off sir

  • @srajsraj3588
    @srajsraj3588 ปีที่แล้ว

    பெண்கள் குழந்தைகள் மனித குலத்தை காப்பாற்றுங்கள் சண்டையை நிறுத்தி சமாதான பேச்சு வரதுக்கு வாருங்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @electricalmep5309
    @electricalmep5309 ปีที่แล้ว +3

    Occupaid Israel terror USA

  • @Norjahan-c3j
    @Norjahan-c3j ปีที่แล้ว +2

    Aadattum .......aadattum .....adakkubavan varuvaan......

  • @Nallavan420
    @Nallavan420 ปีที่แล้ว +9

    நிச்சயமாக மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உலகம் இல்லை.உண்மை கசக்கத்தான் செய்யும்.குட்டரெஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...🤨😡🤬