hi deva - அருமை.யான கருத்து. அதாவது மக்களின் அஜெண்டா வை , மக்களின் கொள்கையை வைத்து தான் கட்சிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது சரியான கருத்து தான். அது போக, எளிமையான வேட்பாளர்களை தான் ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொது மக்கள் விரும்புகிறார்கள் என்பதால், விஜய் ஆடம்பரமான வாழ்வு வாழ்வதால் அவரும் அவர் அடையாள படுத்தும் வேட்பாளர்கள் அனைவரும் எளிமையானவர்களாக மாறினால் மட்டுமே அவர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கும். இதை முடிந்தால் விஜய் க்கு தெரிய படுத்துங்கள் ஏற்கனவே சிலர் பேச ஆரம்பித்து விட்டார்கள் . இவர் போல th-cam.com/video/yJ67YRiZ5qU/w-d-xo.html
❤
hi deva - அருமை.யான கருத்து. அதாவது மக்களின் அஜெண்டா வை , மக்களின் கொள்கையை வைத்து தான் கட்சிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது சரியான கருத்து தான். அது போக, எளிமையான வேட்பாளர்களை தான் ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொது மக்கள் விரும்புகிறார்கள் என்பதால், விஜய் ஆடம்பரமான வாழ்வு வாழ்வதால் அவரும் அவர் அடையாள படுத்தும் வேட்பாளர்கள் அனைவரும் எளிமையானவர்களாக மாறினால் மட்டுமே அவர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கும். இதை முடிந்தால் விஜய் க்கு தெரிய படுத்துங்கள்
ஏற்கனவே சிலர் பேச ஆரம்பித்து விட்டார்கள் . இவர் போல th-cam.com/video/yJ67YRiZ5qU/w-d-xo.html
Ungaluku than nandri solano ungaloda inputs neraya iruku sir🎉
❤