Sterlite Paavangal | PART #2 | Parithabangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 4.8K

  • @senthilkumar803
    @senthilkumar803 5 ปีที่แล้ว +283

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இடைத்தேர்தல். மானம் ஈனம் இல்லா ஓட்டுக்கு காசு வாங்கிய மக்கள் வாழ்க வளமுடன். இது மாதிரி எத்தனை வீடியோ போட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்.

    • @hdcamtamil9895
      @hdcamtamil9895 4 ปีที่แล้ว +5

      Ama thozha ivangala mathavey mudiyala

  • @mageshkumar875
    @mageshkumar875 6 ปีที่แล้ว +230

    அருமையான, தைரியமான பதிவு... ஆங்கிலேயர் காலத்தில் தெருக்கூத்து, போம்மல்லாட்டம் போன்றவை மக்களிடம் நெருப்பு போல் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட வைத்தது.. அதே போல் உங்கள் வீடியோவும் இன்றைய தமிழர்கள் நெஞ்சிலும் நெருப்பாய் எரியட்டும்... நேரம் வரும் போது, நாம் நம் வலிமையை காட்ட வேண்டும்..

  • @dineshkumar-yb5nd
    @dineshkumar-yb5nd 6 ปีที่แล้ว +39

    இதுவரை வெளியிட்ட காணொளிகளில் இதுவே தலை சிறந்த காணொளியாகும். வாழ்த்துக்கள். அதிகார வர்கத்திடம் தாங்களும் சற்று கவனத்துடன் செயல்படும்.

  • @balagiri7202
    @balagiri7202 5 ปีที่แล้ว +1153

    4 வருடம் கழிந்தும் இன்னும் அந்த 13 பேருக்குமான நீதி கிடைக்கலையே

  • @vinothr4623
    @vinothr4623 6 ปีที่แล้ว +162

    இதுநாள்வரை நீங்கள் செய்த video வில் இது மிக சிறந்த video.......... வாழ்த்துக்கள்...... இறுதியாக நீங்கள் சொன்ன கருத்துக்கள் அருமை.. இதை அனைத்து video விலும் தொடருங்கள் ........

  • @saravanansanmugam9290
    @saravanansanmugam9290 6 ปีที่แล้ว +339

    Final message is very clear Bro. Mikka nandri. Vanakkam!

    • @questionmark2478
      @questionmark2478 6 ปีที่แล้ว +1

      கடைசி அறிவுரை வெறும் போலியானது நண்பா......

  • @vembugujili530
    @vembugujili530 5 ปีที่แล้ว +355

    நெஞ்சம் வலிக்கிறது...
    அடங்காத கோபம்...
    தீராத அழுத்தம்...
    அறத்தின் வழிவந்த தமிழா...
    எங்கே உன் மறத்தனம்...
    புரட்சி பெறு...
    நம் தாய் பூமியை காப்பாற்ற புரட்சிக்கு அணியமாகு...
    தமிழினமே விழித்தெழு...

    • @physicscbsesbstudentscorne4142
      @physicscbsesbstudentscorne4142 4 ปีที่แล้ว +7

      அதிகாரத்துடன், அதிக "காரத்துடன்" விழித்தெழ வேண்டும்..! உருவாகும் இளைய தலைமுறைகளை வேடிக்கை மனிதர்களாக உருவாக்காமல் , வேங்கை மனிதர்களாக உருவாக்க வேண்டும்..! அதற்கு இந்த கொடுமைகள் எல்லாம் ஒரு புறமும், சுதந்திரத்திற்காக உயிர்த்த தியாகிகளின் எழுச்சி முழக்கங்கள் மறுபுறமும் அனைவரது உள்ளங்களில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்..! சாதி, மத, இன பேதத்திலிருந்து வெளிவரும் வேளையில், தமிழகத்தில் வளமை பொங்கும்..!

    • @RajeshRaj-xp9lj
      @RajeshRaj-xp9lj 4 ปีที่แล้ว +2

      Company open painna thu yar?😂

  • @rajeshvijayakumar4591
    @rajeshvijayakumar4591 6 ปีที่แล้ว +42

    Goosebumps when sudhakar delivered the climax speech.. u guys r awesome 👏🏻

  • @nillhari
    @nillhari 6 ปีที่แล้ว +87

    Critics apart.. only these guys have guts to go against all politicians 👌🏽👌🏽

    • @NajanGj
      @NajanGj 3 หลายเดือนก่อน

      Not now

  • @praveencbi007
    @praveencbi007 3 ปีที่แล้ว +21

    To raise a voice against a problem is really a great thing.

  • @gangatharans8971
    @gangatharans8971 6 ปีที่แล้ว +174

    அதிகாரம் மிக வலிமையானது..... அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிதானது...... இது சீமானிடம் இருந்து நான் தெரிந்து கொண்ட வார்த்தை..... 100 % உண்மை.

    • @natrayan2898
      @natrayan2898 5 ปีที่แล้ว +4

      Amakari seeman

    • @hat_awesome21
      @hat_awesome21 4 ปีที่แล้ว +2

      illai nanba , inga yarukka money irukko avan than real king!

    • @selvakumar321
      @selvakumar321 4 ปีที่แล้ว +1

      அதை சொன்னா anti Indian 😠

    • @silambarasantr9955
      @silambarasantr9955 4 ปีที่แล้ว +3

      @@natrayan2898 Ada muttale

    • @senthooreswaran5708
      @senthooreswaran5708 4 ปีที่แล้ว

      Adhu amedkar sonadhu nanba

  • @maniajith3667
    @maniajith3667 6 ปีที่แล้ว +218

    உங்களுக்கே நம்ம நாட்ட பத்தி தெரியும் கோபி.
    நீங்களே ELECTION LA நிக்கலாம்
    அதற்கு உங்க TEAM முயற்சி பன்னுஙக...
    இளைஞர் SUPPORT உங்களுக்கு....
    All the BEST

  • @AJ-uz2hs
    @AJ-uz2hs 6 ปีที่แล้ว +35

    My Heartly wishes Bro, from Bangalore. I'm very much proud that a Tamilan youngster's are so Good at Act show as well making people to think. How worst is our system. Even fools can understand after looking at your video. How common people face day today problems. No doubt you guys deserve to be CM of TN.. Love you all Team. Tamilannn da. Mass Gethuee. Ignore idoits comments who never know what's reality in the society.. keep going

  • @sujaysmind609
    @sujaysmind609 6 ปีที่แล้ว +117

    Sudhakar siripuke likes podalam Pola ...... 😂😂😂

  • @ajayrosario6370
    @ajayrosario6370 6 ปีที่แล้ว +142

    Nobody can present a sensational social issue so hilarious thn GO-SU
    N Varun 👏

  • @dRavikumar83
    @dRavikumar83 6 ปีที่แล้ว +85

    Best video. Conclusion is excellent telling to study well to IAS

  • @sureshbalaa4252
    @sureshbalaa4252 6 ปีที่แล้ว +7

    Evlo naal kalichi intha correct time la correct video..... Super ji..... Hats off😘

  • @CINEBYTE
    @CINEBYTE 6 ปีที่แล้ว +113

    GOSU Comeback👌👌

  • @Tamilnesakan
    @Tamilnesakan 6 ปีที่แล้ว +146

    Dislikes yellam police nu nenaikkeren

    • @nidhin3375
      @nidhin3375 6 ปีที่แล้ว +2

      Tamil Nesakan paadhi Peru madras central channel la irrundhu potrukangha nu nenaikiren

    • @apsalapsal5519
      @apsalapsal5519 3 ปีที่แล้ว

      Crcrta solita bri

  • @sureshkumar-nm1zg
    @sureshkumar-nm1zg 6 ปีที่แล้ว +38

    semma video at this time..
    last 2min solra points pakka 👏👌
    naama அதிகாரத்துக்கு வரணும்💪
    keep rocking Bro's

  • @deepusanthi9286
    @deepusanthi9286 6 ปีที่แล้ว +27

    this final song is exactly matched for this video concept. . parithabam. . antho parithabam. . tamizhargal parithabam😨😨

  • @rajagopalbaskar1436
    @rajagopalbaskar1436 6 ปีที่แล้ว +91

    ஒட்டு போடூம் பொழுது சிந்தியுகள் எல்லாம் வாழ்க வளமுடன்

  • @mohamedsamsudeen189
    @mohamedsamsudeen189 3 ปีที่แล้ว +25

    Climax dialogue goosebumps.... 🔥🔥🔥

  • @rubanriya2823
    @rubanriya2823 6 ปีที่แล้ว +1047

    Bro 2 Perum Care Fulla Irunga .....intha Video Paatha aprum Pichakaara Pasanga Confirm Ungalaum Miratuvaanga....

    • @Jayanth_NG
      @Jayanth_NG 6 ปีที่แล้ว +20

      Ruban Riya mirata mattanga brw straight aha ipdi ellam nenga pesuvenga nu sutturuvanga ha ha ha....😁😁😁

    • @senthil1004
      @senthil1004 6 ปีที่แล้ว +14

      Paathu Pathrama irunga bro... Concept super iptiye continue pannuga bro.....

    • @balajin1249
      @balajin1249 6 ปีที่แล้ว +8

      avangala vachu adutha video potruvanga

    • @hariharansridhar29
      @hariharansridhar29 6 ปีที่แล้ว +11

      Dhairiyama irunga onnum pudungida mudiyadhu avungalala

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 6 ปีที่แล้ว +7

      Ruban Riya
      Correct ah sonna pa

  • @asifhappyalways3936
    @asifhappyalways3936 6 ปีที่แล้ว +481

    அன்னா நா தேனி மாவட்டம் அப்டியே நியூட்ரினோக்கு ஒரு video போடுங்க அன்னா நீங்க நல்லா இருபிங்க😭😭😭 இப்படிக்கு தேனி மாவட்ட இளைஞர்கள்😭😭😭

    • @Vkvk-q2p
      @Vkvk-q2p 6 ปีที่แล้ว +5

      Asif happy always பெயர் ல ஹாப்பிய வச்சிடு பில் பன்னலாமா சகோ

    • @asifhappyalways3936
      @asifhappyalways3936 6 ปีที่แล้ว +9

      kothanda ram என்ன பன்ரது சகோ எங்கள் ஊர் எங்கள் கண் முன்னே அழிவதை பார்க்கும் தலையெலுத்து அதா சகோ கொஞ்சம் கஸ்டமா இருக்கு அனைத்து மாவட்டங்கலும் எங்களுக்கு உதவ வேண்டும்😭

    • @arsusee
      @arsusee 6 ปีที่แล้ว +3

      Mee also theni bro

    • @asifhappyalways3936
      @asifhappyalways3936 6 ปีที่แล้ว +3

      Suseenthiran R.S.A vanga Nanba entha area neenga

    • @arsusee
      @arsusee 6 ปีที่แล้ว +2

      Asif happy always Periyakulam

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 6 ปีที่แล้ว +62

    4:44 சத்தியமா சொல்றேன், இது நடந்து ஒரு வாரம் ஆச்சு, ஆனாலும் அந்த கார்கில் வார் மாதிரி பொசிஷன் எடுத்து சுட்டான் பாரு, மனசு வலிக்குது டா. 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ramya_3824
    @ramya_3824 3 ปีที่แล้ว +6

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே சபாஷ் super

  • @sathishctech
    @sathishctech 6 ปีที่แล้ว +114

    😂🤗சொட்ட ஜெயக்குமார் செம😁👻

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 6 ปีที่แล้ว +165

    ஆக... 07:48 டயலாக் கூட பேசலை...பாத்ததுமே சிரிப்பு வந்துருச்சு.
    ஆனா கடைசில சுதாகர் பேசின பேச்சுல அழுகையே வந்துருச்சு. அவ்ளோ அழுத்தம் இருந்துச்சு அதுல... 😥😥😥

  • @duraipandeeswaran3586
    @duraipandeeswaran3586 6 ปีที่แล้ว +12

    Suuuper...hatts off....Engala maari aal ethana post pottalum ellarukkum reach aagathu...But ungala maari aal sonna tha reach aagum....Thoothukudi makkal sarba Nandri Frds....

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 6 ปีที่แล้ว +62

    Finally your message is awesome brother.. 🤗. Huge rounds of applause 👏 to your team...

  • @remoabu
    @remoabu 6 ปีที่แล้ว +23

    This is the Best Episode of Paridhabangal .. GOSU Simply rocks with the Content and End Message is simply superb ..

  • @hameedhularshadh8288
    @hameedhularshadh8288 6 ปีที่แล้ว +140

    Csk ஜெயிச்ச
    ஒடனே ஸ்டெர்லைட் பத்தி கண்டுக்காம csk டா என பதிவு போட்டு சுத்திட்டு தோழர்களே ரொம்ப கஷ்டமா இருக்கு உங்களை பத்தி நெனச்சால..
    நானும் கிரிக்கெட் வெறியன் தான் ஆனா என் மண்ணும் மக்களும் அடி படும் போது கிரிக்கெட் எனக்கு கண்ணுக்கே தெரியல.
    உங்களுக்கு எப்டி தெரியுது நு புரியல😖😖😢

    • @makilabaladharshini1831
      @makilabaladharshini1831 4 ปีที่แล้ว +4

      Enakum cricket pidikum but athu entertainment kuthaanu enaku nalla theriyum . Enaku aluhaiya varuthu yen namba naadumattum ipdi naasama pohuthu 😤

    • @makilabaladharshini1831
      @makilabaladharshini1831 3 ปีที่แล้ว

      @@jeyaramsathees6128 hello buddy

  • @tamilselvam4258
    @tamilselvam4258 6 ปีที่แล้ว +287

    Dislike pottavan ellam police nu neeaikiran

    • @vickyrockstar100
      @vickyrockstar100 6 ปีที่แล้ว +13

      TAMIL SELVAM Dislike potavan laam manushanae illa bro!

    • @tamilselvam4258
      @tamilselvam4258 6 ปีที่แล้ว +2

      Correct bro...

    • @PraveenKumar-ob2qd
      @PraveenKumar-ob2qd 6 ปีที่แล้ว +9

      TAMIL SELVAM ..பாலியல்.ஜல்சா.பார்ட்டிங்களா இருக்கும்..

    • @tamilselvam4258
      @tamilselvam4258 6 ปีที่แล้ว +4

      Avagaluku IAMK Marri movie dhan pidikkum😠😠😠

    • @balajis1873
      @balajis1873 6 ปีที่แล้ว +1

      Ama ama

  • @mohamedrafeeka4172
    @mohamedrafeeka4172 6 ปีที่แล้ว +34

    Intha prachanaya ellam maranthutanga bro athuku oru video podunga bro....
    Intha year review apdnu ellam prblmkum summarize panni oru video podunga Broo...

    • @warhouse9762
      @warhouse9762 4 ปีที่แล้ว

      Yes bro. This is an issue which should never again happen in tamil nadu and people responsible for this should be brought to justice

  • @mujibsthoughts3301
    @mujibsthoughts3301 6 ปีที่แล้ว +17

    மிக அருமை இன்றைய சூழலில் இளைஞர்களை வழிநடத்த மிகப்பெரும் ஆயுதம் சமூகவலைதளங்கள் தான் சரியான முறையில் கையாண்டால் நமது அடுத்த தலைமுறையை இந்த கேடு கெட்ட சமூகத்தில் இருந்து காக்கலாம் வாழ்த்துக்கள் நண்பர்களே...
    இளைஞனாய் இணைவோம்,அகிழம் நமதே

  • @mohamedsubair5216
    @mohamedsubair5216 6 ปีที่แล้ว +5

    Sudhakar smile mass ... but my all time favourite Gobi ...😍😍😍😍

  • @antonylowrath2690
    @antonylowrath2690 6 ปีที่แล้ว +10

    Super massage, rompa perumaiya eruku ungaluku fan na erukarathu...all the best guys ...

  • @donivb86
    @donivb86 6 ปีที่แล้ว +13

    Hat's off .. particularly last 2 mins... U r great guys

  • @SambathKumaar
    @SambathKumaar 6 ปีที่แล้ว +9

    Brilliant! 👏👏👏 Specially the ending! Kudos guys.👏👏👏👏👏

  • @nexus2092
    @nexus2092 4 ปีที่แล้ว +23

    One of the best episode from Parithabangal..Just wow😲..
    Rewatch this every time once in a while... Content is lit🔥..
    Go-Su in full sosial awareness form.
    That last message is what Dhanush deliver in Asuran movie climax… Padippu- Athigaram Chitambaram
    💪🏻📚🪑

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 6 ปีที่แล้ว +146

    Nalla video... Semma dhill.... Neraya videos podunga....😃

  • @ambrishjagaths9480
    @ambrishjagaths9480 6 ปีที่แล้ว +4

    Ilaingargal arasiyalukku varuvom. Ini oru uyir ilappu vendaam. Super video. Enaku terinju Sudhakar romba seriousana dialogue 1st time smile panama panirkaaru super...👏👏👏👏👏

  • @yuvarajs509
    @yuvarajs509 4 ปีที่แล้ว +34

    இன்னும் நீதி கிடைக்க வில்லை அருனா ஜெகதீசன் ஆனைய விசாரனை அறிக்கை என்னாது???

  • @yuvarajv4134
    @yuvarajv4134 6 ปีที่แล้ว +148

    Last climax msg amazing Thozhar

  • @cristianomujahith61
    @cristianomujahith61 6 ปีที่แล้ว +32

    Bro ana unmailaye awesome... Gosu latta vanthalum latestta vantinga mashuppu mapla.....

  • @-AgnosticAtheist-
    @-AgnosticAtheist- 4 ปีที่แล้ว +7

    11:07 to till video ends, great info, you are guiding the peoples in right way. 👌👌

  • @nilavzvlog
    @nilavzvlog 4 ปีที่แล้ว +13

    Hats off to your team for creating this.after two years again watching this

  • @jayaraman8084
    @jayaraman8084 6 ปีที่แล้ว +131

    ஆயிரம் பேரு வீடியோ போட்டாலும் கோபி சுதாகர் வீடியோ போட்டாதான் யூடியூப் கே பெருமை

    • @அ.புகழேந்தி
      @அ.புகழேந்தி 6 ปีที่แล้ว +4

      Jayaraman Karunakaran இது கொஞ்சம் ஓவரா இல்ல😂

    • @jayaraman8084
      @jayaraman8084 6 ปีที่แล้ว +4

      Apk.Pugal Apk.Pugal.
      இல்ல ப்ரோ கோபி சுதாகர் வீடியோ பார்த்தாதான் ஒரு திருப்தி கிடைக்கிறது

    • @அ.புகழேந்தி
      @அ.புகழேந்தி 6 ปีที่แล้ว +3

      அதுவும் ஒரு வகையில் உண்மைதான்👍👍

  • @RedTechTamizha
    @RedTechTamizha 6 ปีที่แล้ว +11

    Bold concept. Hats off parithabangal team

  • @SureshSuresh-rl3xb
    @SureshSuresh-rl3xb 4 ปีที่แล้ว +7

    என்னைக்கு ஓட்டை வித்தமே அருகதை இல்லை அந்த ஊறிலே வேட்பாளர் நிக்க வைகிறங்க மானகேடு சுதாகர் எண்டிங் சூப்பர்

  • @thennarasunethaji3028
    @thennarasunethaji3028 4 ปีที่แล้ว +8

    Ending best motivate bro..i think it could be trolled by manavan😂🤝

  • @rajkumarks1977
    @rajkumarks1977 6 ปีที่แล้ว +62

    Happaadaa....ivunga uyiroda dhan ya irukaangaa

  • @Durai-arasu
    @Durai-arasu 6 ปีที่แล้ว +7

    Screenplay and execution are perfect. Moral of the story is too given in natural manner. kudos guys!

  • @karthick4442
    @karthick4442 6 ปีที่แล้ว +23

    Very neatly handled.. eppovume nenga mass thaan..

  • @karthikd9051
    @karthikd9051 4 ปีที่แล้ว +1

    (uyire)Sudhakar Anna...last speech 💯% fact...✌️😍😘😘😘😘😘😘

  • @zameer6165
    @zameer6165 6 ปีที่แล้ว +26

    Love from. Thoothukudi

  • @kailashbsi6377
    @kailashbsi6377 4 ปีที่แล้ว +4

    That Sudhagar smile after shooting Gopi... 😂😂😂

  • @ezhilarasi1259
    @ezhilarasi1259 6 ปีที่แล้ว +15

    ending sema....💐💐💐...

  • @vijaismaart8328
    @vijaismaart8328 4 ปีที่แล้ว

    Onga videos laye naa sirikkaama paatthadhu indha video mattum dhaan . Hats off guys . Comedy mattum illa ongallala ellaa emotionsayum exhibit panna mudiyudhu

  • @praveenvicky6895
    @praveenvicky6895 6 ปีที่แล้ว +5

    Last msg in this video surely will create impact to others... thanks to this team on making this video very sincere...

  • @storyteller735
    @storyteller735 6 ปีที่แล้ว +16

    Final message super, heart touching, u makes me to cry

  • @sureshbalaa4252
    @sureshbalaa4252 6 ปีที่แล้ว +186

    வீடியோ போட்டு 5நாளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் (1M) views வந்தாச்சு.. ஆனா ஏன் bro #trending ல வரவே இல்ல😶... அரசியல் சதியா இருக்குமோ😏😏😏.... #GoSu..... #parithabangal

  • @sivagamisuriya6713
    @sivagamisuriya6713 6 ปีที่แล้ว

    Wow sudhagar epdi pesura... Nice intha message ellarukkum therium ...the way of telling is semma ... first time ni Serious a pesunathu super...and Gopi you too great... shooting ku against ta nenga twitt pannathu...pudichikku.. keep rocking...machans.....

  • @sangeethaj8452
    @sangeethaj8452 6 ปีที่แล้ว +163

    Super team .. Onum pana mudiuma.. Kural kuda mudiyama engala mathiri normal ppl kaga ninga intha video panathuku romba happy.. Kadavul unmaina itha yar pana sonangalo inum 2 months avanuku appu vaikanum.. Kadavul thandana kudukanum.. Eps ops kd modi ellam nasama poga.. 😤😤😤😤😤 police Kara nainga cha naya kuda intha natharinga kuda compare pana kudathu nandri ulla nai mel intha police ah compare panum bothu. Dai enala sabika mattum than mudium. Pichakara naingala nasama povinga da vairu erinju solren. 😣😠😠😠😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠

  • @shanmugapriyans571
    @shanmugapriyans571 6 ปีที่แล้ว +3

    Last few mins of the video is awesome! That's what really we need.. Hats off!

  • @jaihindabi6360
    @jaihindabi6360 6 ปีที่แล้ว +52

    ஹலோ பரிதாபங்கள் சேனலா.. வீடியோ எப்ப சார் regular ah போடுவிங்க...???

  • @hurricanetract3379
    @hurricanetract3379 2 ปีที่แล้ว +1

    Last message is goosebumps. Hatsoff team👌👌👍👍👍

  • @padmaarajan1313
    @padmaarajan1313 6 ปีที่แล้ว +10

    Gosu super and Singapore laaa modikuu visa kedikalaaa🤣🤣🤣

  • @padmakumar.k
    @padmakumar.k 6 ปีที่แล้ว +16

    Yov oru videok evlo naal wait panrathh.

  • @BalaMurugan-tt4jg
    @BalaMurugan-tt4jg 3 ปีที่แล้ว +3

    Ending Super Annae👌🙏❤

  • @storyloki871
    @storyloki871 3 ปีที่แล้ว +2

    Life la ungala pakka pothu payappadama irundhu kekkalam thonuthu bro you great

  • @suraanbunofear960
    @suraanbunofear960 6 ปีที่แล้ว +83

    Poraduvom 😬 poraduvom 😬 boomiyil veezhum varai poraduvom ✊✊✊✊✊✊✊✊✊👊👊👊👊👊👍👍👍👍👍👍

  • @rathangancreations
    @rathangancreations 6 ปีที่แล้ว +15

    Last sudakar speech vera level..👍👍👍👍👍👍

  • @nliyakathali3235
    @nliyakathali3235 6 ปีที่แล้ว +17

    நல்ல கருத்து... இந்த நிலை மாற வேண்டும் என்றால் ... தேர்தலின் போது சிந்தித்து வாக்கு செலுத்த வேண்டும்.... பண பலத்தை எதிர்க்க வேண்டும்........

  • @manjunathanp6272
    @manjunathanp6272 3 ปีที่แล้ว +2

    Climax of the video was really good 👍 'Nalla Karuthu'

  • @shivag2680
    @shivag2680 6 ปีที่แล้ว +6

    Finishing speech semma Anna's kandipaa enaku urachudhu mathavangalukum uraikanum..

  • @ftixg
    @ftixg 4 ปีที่แล้ว +3

    கடைசியா சொன்ன கருத்து அருமை... இதை நாம் அனைவரும் படித்து பதவிக்கு வர முயற்சி செய்ய வேண்டும்.

  • @manj269
    @manj269 6 ปีที่แล้ว +4

    seriously u guys rocked 💕💕💕💕loved ur concept

  • @user-so2yj2yx7l
    @user-so2yj2yx7l 6 ปีที่แล้ว

    உங்களின் வீடியோ மட்டுமல்ல, உங்கள் சிந்தனைக்கும் இனி நான் ரசிகன். இறுதியாக கூறிய தகவல் அருமை.

  • @suthersun_s
    @suthersun_s 6 ปีที่แล้ว +5

    11:20 worth watching... hats off to you guys

  • @subashoffl
    @subashoffl 6 ปีที่แล้ว +7

    Best Ever Advice/info at Climax. Superb @GoSu

  • @puraniraman5264
    @puraniraman5264 6 ปีที่แล้ว +5

    Good message. You guys are going beyond comedy and giving valuable info to the society. Hats off.

  • @dreamphotography9851
    @dreamphotography9851 4 ปีที่แล้ว

    comedya sonnalum neenga ipdi panradhey oru periya puratchi dan bros... hats off..

  • @muthuselvankonar1200
    @muthuselvankonar1200 6 ปีที่แล้ว +6

    Super bro's! Awesome motivation at the end! U guys are doing a great job!

  • @narutoborutosaruto
    @narutoborutosaruto 4 ปีที่แล้ว +3

    Ending vera level bro hat's off you❤

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 6 ปีที่แล้ว +8

    Climax vera level.....GOSU masss

  • @BHARATHKUMAR-lh7mo
    @BHARATHKUMAR-lh7mo 6 ปีที่แล้ว +2

    final message takkar👏👏👏👏 super brothers... youngsters... brainy youngsters, one who is well versed and educated about the current scenario.. should come to politics.. education is secondary.. but talent and practical thinking youngsters are mandatory.. 👏👏 hats off

  • @padmakumar.k
    @padmakumar.k 6 ปีที่แล้ว +44

    8:37 manalkayaru 😅😅😅

    • @ahmedibu1984
      @ahmedibu1984 6 ปีที่แล้ว

      Padma Kumar Yaaru adhu bro?

    • @padmakumar.k
      @padmakumar.k 6 ปีที่แล้ว

      Ahmed Ibu SV sekar

  • @senthil1004
    @senthil1004 6 ปีที่แล้ว +6

    Finishing Dialogue 👌👌👌👍👍👍

  • @agnelvishal5361
    @agnelvishal5361 6 ปีที่แล้ว +8

    Ending portion is what we need and not entertainment. Also if large scale survey on health problems is taken, it will be useful to challenge in court.

  • @premromeo143
    @premromeo143 2 ปีที่แล้ว

    Enthra Enthra Vera Level 👋👋 3 Time Suttum Elunthirukamaatan Kadaisila Antha Siripu 🔥🔥

  • @peteryuvi9792
    @peteryuvi9792 6 ปีที่แล้ว +5

    12:21 to 13:13 well said buddy... I'm in tears.

  • @Your_Mr.13
    @Your_Mr.13 6 ปีที่แล้ว +4

    Great update ..with an awesome Climax .. well done broz.

  • @azarmd1882
    @azarmd1882 4 ปีที่แล้ว +15

    500 கொடுத்தால் நம் மக்கள் தேர்தல் நேரத்தில் மக்கள் அனைதையும் மறந்து விடுவார்கள். அது அவர்கள் தலை எழுத்து

  • @muthukumarnatrajan832
    @muthukumarnatrajan832 2 ปีที่แล้ว +1

    Last speech really impressive ✌️

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 6 ปีที่แล้ว +12

    போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழி இல்லை
    - H. ராஜா

  • @saivignesh6562
    @saivignesh6562 4 ปีที่แล้ว +4

    Indha video va ippo pathalum oru vali irukku😥

  • @anonymous.........
    @anonymous......... 6 ปีที่แล้ว +49

    எவன்டா சுட Permission கொடுத்தான்???
    ஒருத்தர் வாழ்கையோட Value தெரியுமாடா??

    • @deepanguna90
      @deepanguna90 6 ปีที่แล้ว

      Ivanugaluku uir Oda value va vida panathoda value tha bro perusu

    • @selvas4129
      @selvas4129 6 ปีที่แล้ว

      anonymous * Modi gave permission

  • @014hareshvishwa6
    @014hareshvishwa6 3 ปีที่แล้ว +2

    Gopi be like Vandhan suttan sethan repeatu...😂😂