வீட்டின் தரை மார்பிள் , டைல்ஸ் , கிரானைட் எது சிறந்தது ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2018
  • வாஸ்துவின் திறவுகோல்

ความคิดเห็น • 330

  • @user-vk5is3fx8s
    @user-vk5is3fx8s 5 ปีที่แล้ว +152

    இன்றைய காலகட்டங்களில் ஒருவரை பார்த்து மற்றொருவர் என்று மார்பிள் கிரானைட் டைல்ஸ் என்று பதிக்கின்றனர் ஆனால் பெரிய பெரிய பணக்காரர்கள் கோடீஸ்வரர்கள் வீட்டிற்கு உள்ளேயும் காலணிகளை பயன்படுத்துவார்கள் ஆனால் நம்மைப் போன்ற நடுத்தர மக்களும் அவர்களைப் போன்று நாமும் செய்ய வேண்டும் என்று நாமும் மார்பில் டைல்ஸ் கிரானைட் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம் ஆனால் நாமோ நமது வீட்டின் வெளியே காலணிகளை ஒதுக்கிவிடுவோம் இதுவே நமது உடலில் நோய் வருவதற்கான காரணங்கள் மிகவும் நன்று முடிந்த வரை மணல் தரை என்று காலம் மலையேறிப் போய்விட்டது எனவே நீங்கள் சாதாரண சிமெண்ட் தரையில் பயன்படுத்தினீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும் வீட்டில் உள்ள பெரியவர்கள் நோய்வாய் அதிகமாக மூட்டுவலி இடுப்பு வலி போன்றவை வராது இது என்னுடைய கருத்து தவறு இருப்பின் மன்னிக்கவும்

    • @nithin2821
      @nithin2821 5 ปีที่แล้ว +2

      To use wood for alternative granite, style, matble

    • @kalaiselvan9824
      @kalaiselvan9824 5 ปีที่แล้ว

      @@nithin2821 aarumai aarumai sir

    • @srinivasanr5380
      @srinivasanr5380 5 ปีที่แล้ว +2

      Sankar Ganesh Ravi raj: your suggestions of install either marble or tiles and avoid granite is a very nice idea. I too have the same confusion.Now it's clear.Thanks Sir Advocate R.Srinivasan, Ambur Vellore District

    • @vimalstephen9192
      @vimalstephen9192 4 ปีที่แล้ว

      crt puni
      Unmaithan 👍👍👍

    • @nithyasurabhi
      @nithyasurabhi 4 ปีที่แล้ว +1

      உண்மை

  • @thilagaS1112
    @thilagaS1112 3 ปีที่แล้ว +9

    சிமெண்ட் தரை தான் பயன்படுத்த வேண்டும். இதுதான் சிறந்தது.

  • @PraveenKumar-ry2oe
    @PraveenKumar-ry2oe 4 ปีที่แล้ว +12

    சமீபத்தில் பழமையான கோவிலுக்கு சென்றேன் முழுக்க முழுக்க பாறையால் அமைக்கப்பட்டது கோடைகாலத்திலும் குளிர்ச்சியாக
    காணப்பட்டது

    • @harisimsoun9319
      @harisimsoun9319 3 ปีที่แล้ว

      குளிர் காலத்தில் எப்படி இருக்கும்

  • @silambarasansingaram8800
    @silambarasansingaram8800 5 ปีที่แล้ว +7

    Sir vanakam
    How about aathangudi pookal?

  • @soundmani5299
    @soundmani5299 4 ปีที่แล้ว +4

    மதிப்புக்குரிய ஐயா. அருமையான தெளிவான எல்லோருக்கும் தேவையான பதிவு.நன்றி.!!

  • @vanikamali4449
    @vanikamali4449 5 ปีที่แล้ว +1

    Thankal pathiluku mikka nandri ayya

  • @Kavintractors
    @Kavintractors 5 ปีที่แล้ว +2

    Mikka nandri sir

  • @sanaythomas676
    @sanaythomas676 5 ปีที่แล้ว +1

    Which granite first shown?please somebody help me.

  • @mayilvahanan454
    @mayilvahanan454 4 ปีที่แล้ว +6

    ஐயா, வணக்கம் ஆத்தங்குடி டயல்ஸ் அமைக்கலாமா? அல்லது red acid floating பண்ணலாமா? இவற்றில் எது நல்லது? பட்ஜட் எவ்வளவு வரும்?

  • @uthayavani4434
    @uthayavani4434 4 ปีที่แล้ว +1

    Enathu miga periya santhegam thirnthu vittathu ayya mikka nanri

  • @msms871
    @msms871 5 ปีที่แล้ว +7

    Useful tips thank you sir

  • @thirumurthi550
    @thirumurthi550 ปีที่แล้ว +2

    Useful message

  • @senthildeena5257
    @senthildeena5257 5 ปีที่แล้ว +3

    தரைக்கு Sandel colour மார்பிள் போட்ட நல்ல looked irukuma sir, aduthu மாடியில் enna colour marbles potta nalla irukum sollunga

  • @rayyanrafan8552
    @rayyanrafan8552 5 ปีที่แล้ว +4

    Sir sigappu nira granite nalladha

  • @karthikeyankaliraj4729
    @karthikeyankaliraj4729 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி

  • @perinbanprasanna9518
    @perinbanprasanna9518 5 ปีที่แล้ว +1

    Sir pls give ur suggestion. shall we go for vertified tiles or athangudi tiles. which one s best and long lasting. also cost wise which one s reasonable?pls sir give ur suggestion. we planned to go for athangudi tiles. shall we proceed the same?? pls pls reply sir

  • @darshansakthivel8090
    @darshansakthivel8090 4 ปีที่แล้ว +1

    Thank u sir romba useful a irukkum neenge sonna suggestions

  • @sivakumarg5436
    @sivakumarg5436 4 ปีที่แล้ว +2

    Thanks for your valuable information

  • @m.kavithan.s.kavitha7532
    @m.kavithan.s.kavitha7532 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @sundharg2196
    @sundharg2196 5 ปีที่แล้ว +1

    Sir, now a day river sand is rare to get. Which sand is suitable for grinite flooring... Thank you!

  • @townpanchayatelectrician6255
    @townpanchayatelectrician6255 5 ปีที่แล้ว +1

    Okay thanks..

  • @rajagiri4999
    @rajagiri4999 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @viswamudhaliyar396
    @viswamudhaliyar396 5 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @SamSung-ip2wg
    @SamSung-ip2wg 5 ปีที่แล้ว +3

    S right sir mathi sollitar pola

  • @karthikn.j9206
    @karthikn.j9206 5 ปีที่แล้ว +4

    nalla oru pathevu

  • @KannanKannan-ih5ws
    @KannanKannan-ih5ws 5 ปีที่แล้ว +72

    எங்கள் விட்டில் சிமெண்டு தலம் தான்

    • @tamilselvannn1535
      @tamilselvannn1535 5 ปีที่แล้ว +2

      Cement good

    • @kkpp211
      @kkpp211 5 ปีที่แล้ว +2

      குட்

    • @sthalatharshiva2129
      @sthalatharshiva2129 4 ปีที่แล้ว +1

      வெடிப்பு விளாதா??? நாங்கள் ஓடு பதித்தோம் ஆனால் அது களண்டு வந்துவிட்டது. திரும்பவும் ஓடு தான் போட்டிருக்கிறோம். 😔

    • @Desiyamodel
      @Desiyamodel 4 ปีที่แล้ว

      @@sthalatharshiva2129 hi

  • @vsathish9618
    @vsathish9618 5 ปีที่แล้ว +3

    Super sir very useful for me next I will plan new house

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  5 ปีที่แล้ว

      Thanks sir

    • @vsathish9618
      @vsathish9618 5 ปีที่แล้ว +1

      @@SankarGaneshRavirajTamilVasthu sir want good construction work for my house in Chennai tel me good builders

    • @vsathish9618
      @vsathish9618 5 ปีที่แล้ว

      My mobile number 9094497449 sathish cal this number

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  5 ปีที่แล้ว

      Call me sir

    • @indhukumar8608
      @indhukumar8608 4 ปีที่แล้ว +2

      @@SankarGaneshRavirajTamilVasthu
      Sir. It's very useful. But our home floor made with granite. Is there is any solution sir?

  • @saravanasanvi9276
    @saravanasanvi9276 5 ปีที่แล้ว +2

    Sir tiles patthi detail ah sollunga... health issues irukkaratha solranga.. cement thalam mattum pottukalama

  • @stalindivya656
    @stalindivya656 4 ปีที่แล้ว +2

    Super. Thanks sir

  • @radharamanujam4593
    @radharamanujam4593 5 ปีที่แล้ว +1

    Sir, vertified tiles, ceramic tiles, proceline tiles pathi sollunga pls.

  • @alwinraj8535
    @alwinraj8535 5 ปีที่แล้ว +2

    Arumai ayya arumai

  • @m.parameshwarim.p8315
    @m.parameshwarim.p8315 2 ปีที่แล้ว +2

    Tnq sir

  • @ksprabakar9273
    @ksprabakar9273 3 ปีที่แล้ว +2

    thanku sir... i was in dilemma to select either granite or marble... and i was interested in buying only light colour floorings like white or golden shades.... u itself insisted what i meant.... thankuuuuu

  • @nemogirl8792
    @nemogirl8792 4 ปีที่แล้ว +2

    Engal manai vadamerku cornor plot merkil theru selgiradhu angu Amman kovil irukiradhu sir nanmaiya theemaiya. And therukuthil kovil irupathu patri Oru video podunga sir

  • @ManojKumar-ly1dd
    @ManojKumar-ly1dd 4 ปีที่แล้ว +2

    Sir thanks a lot for good info sir

  • @renganayakiprabu8598
    @renganayakiprabu8598 5 ปีที่แล้ว +2

    Maadi Padi entha thisayel Vaipathu sir plz answer me

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  5 ปีที่แล้ว

      தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைக்கலாம்

  • @giribodipatti4241
    @giribodipatti4241 5 ปีที่แล้ว

    What about mosaic

  • @poochammalp476
    @poochammalp476 5 ปีที่แล้ว +4

    ஜன்னல் 2.படை /நிலை 2.படை சரி

  • @arivuarasi9543
    @arivuarasi9543 5 ปีที่แล้ว +3

    Aathangudi tiles green or red colours housekku use pannalama..

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  5 ปีที่แล้ว +2

      பண்ணலாம்

    • @malligapalani3740
      @malligapalani3740 5 ปีที่แล้ว +4

      ஆத்தங்குடி விலையும் அதிகம் ,பத்து வருடம்தான் வரும் என்கிறார்களே .....காரை குடி பழைய வீடுகளில் இன்றும் புதுசுபோலவுள்ளதே ....நன்றாக விசாரிக்கவும் ...

    • @arivuarasi9543
      @arivuarasi9543 5 ปีที่แล้ว +1

      நன்றி அய்யா

    • @tamilfriend2660
      @tamilfriend2660 5 ปีที่แล้ว

      howmuch per square feet

  • @sargunansargu4715
    @sargunansargu4715 4 ปีที่แล้ว +1

    Which one is better single coating r double coating tiles????

  • @banupriya1931
    @banupriya1931 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @rubinis9454
    @rubinis9454 5 ปีที่แล้ว +5

    Sir first like........S.Rubini,Hosur........

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 ปีที่แล้ว +3

    Good evening sir super explain sir 1.tails ,2 marble, 3 girainut not good ok sir

  • @seyonagro6057
    @seyonagro6057 5 ปีที่แล้ว +6

    Sir tiles also make knee problems at old age ...
    Cement tiles or athangudi tiles are good

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @kumar_8005
    @kumar_8005 5 ปีที่แล้ว +22

    Marble is more cooling than granite, marble is not good for elders, it gives leg, joints pain than granite. It's my practical experience...

  • @merlinjeba1968
    @merlinjeba1968 5 ปีที่แล้ว +2

    சூப்பர்...

  • @AjithKumar-dp7iv
    @AjithKumar-dp7iv 3 ปีที่แล้ว +2

    How much marble and tiles different

  • @santhisathyamoorthy1249
    @santhisathyamoorthy1249 5 ปีที่แล้ว +2

    Sir, what if we use wooden flooring and can you tell us about it ?!

  • @gopinathkuwait9505
    @gopinathkuwait9505 5 ปีที่แล้ว +4

    Sir,
    My flat main door is located at NW. Please let me know your valuable comments

  • @s.madhavamanis.madhavamani1162
    @s.madhavamanis.madhavamani1162 5 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @vengatsubramani8066
    @vengatsubramani8066 5 ปีที่แล้ว +2

    Super sir thank you

  • @srinivasansrinivasan8429
    @srinivasansrinivasan8429 2 ปีที่แล้ว +1

    Nice

  • @manojs1765
    @manojs1765 5 ปีที่แล้ว +3

    Thermo panel use panni Veedu maadila katalama

  • @525alex.a3
    @525alex.a3 4 ปีที่แล้ว +2

    Vilai kammiya kidsikuma

  • @mohamedbuharin4256
    @mohamedbuharin4256 4 ปีที่แล้ว +1

    Thanks sar unka thaakavul enkalukkum payanallatha irunthathu

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @ksyedabdulkareem2120
    @ksyedabdulkareem2120 4 ปีที่แล้ว +2

    Athagkudi tiles nice

  • @tamilfriend2660
    @tamilfriend2660 5 ปีที่แล้ว +2

    karaikudi color kallu patri enna ninaikureenga?

  • @selvakumar6875
    @selvakumar6875 4 ปีที่แล้ว +10

    Kasu iruntha podalam aana kasu illayae

  • @garudanplays857
    @garudanplays857 5 ปีที่แล้ว +2

    Nice sir I am. Happy to Hearing ur words sir

  • @gowdhamantamil828
    @gowdhamantamil828 3 ปีที่แล้ว +1

    Sir Kitchen ku black Granite podalam Aha sollunga

  • @kgfrocky2702
    @kgfrocky2702 3 ปีที่แล้ว +2

    Living hall ku matum marbles other rooms ku tiles podalama sir ??

  • @RajeshKumar-sb5pc
    @RajeshKumar-sb5pc 5 ปีที่แล้ว +15

    Marbles and granite is very bad for elder and kids . Kindly use tiles as per my experience.

  • @karthimiks8214
    @karthimiks8214 5 ปีที่แล้ว +2

    Sir vanakam yanaku nala vala kadaikanum yanna pandrathu nanum try pandran kadaika matikuthu

    • @rajeshv1138
      @rajeshv1138 5 ปีที่แล้ว

      Where is Ur place

  • @banupriya1931
    @banupriya1931 4 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் எங்கள் வீடு கிழக்கு வாசல் ஈசான்ய மூலையில் பூசை அறை அமைத்தால் சுவாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து வழிபாடு செய்யலாமா?

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  4 ปีที่แล้ว

      மேற்கு சுவரில் வைத்து கிழக்கு பார்த்து மாட்டவும்

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 4 ปีที่แล้ว +1

    Super excited

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 4 ปีที่แล้ว +1

    good message

  • @sudharshanansudharshanansu9488
    @sudharshanansudharshanansu9488 4 ปีที่แล้ว +1

    Namaskaram sir
    Upvc windows and wooden window which is good sir

  • @padmapriyas1790
    @padmapriyas1790 3 ปีที่แล้ว +1

    Sir south facing home la south west la master bed room and north east la second bed room podalama??!

  • @dinesh.v2946
    @dinesh.v2946 3 ปีที่แล้ว +1

    gud info sir👍🏻

  • @simburocket555
    @simburocket555 5 ปีที่แล้ว +13

    Kekra kelviku badil sollunga sir

    • @kharishepard4269
      @kharishepard4269 3 ปีที่แล้ว

      I know I am quite off topic but do anyone know a good site to watch new series online?

    • @waynealvin4663
      @waynealvin4663 3 ปีที่แล้ว

      @Khari Shepard I watch on FlixZone. Just search on google for it =)

    • @cashsilas3047
      @cashsilas3047 3 ปีที่แล้ว

      @Wayne Alvin Definitely, have been watching on flixzone for months myself =)

    • @kharishepard4269
      @kharishepard4269 3 ปีที่แล้ว

      @Wayne Alvin thanks, I went there and it seems to work =) Appreciate it!!

    • @waynealvin4663
      @waynealvin4663 3 ปีที่แล้ว

      @Khari Shepard no problem xD

  • @marimuthumuthu1007
    @marimuthumuthu1007 5 ปีที่แล้ว +2

    Correct sir.

  • @devarajsrinivasan2571
    @devarajsrinivasan2571 4 ปีที่แล้ว +1

    Sir northfacing house poojaroom southwest la vatchu erukkom 1st floor la southwest bedroom and mottai maadiela water tank erukku sir varalama please

  • @sathishkumarkrishnaveni861
    @sathishkumarkrishnaveni861 4 ปีที่แล้ว +4

    Nandri nandri aiyaa 🙏🙏🙏

  • @razakgs293
    @razakgs293 4 ปีที่แล้ว +4

    Some garanaits r having radioactiveradition.......so b sure about b4 u buy

  • @SURESHKUMAR-sy6uc
    @SURESHKUMAR-sy6uc 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @devidevi5098
    @devidevi5098 3 ปีที่แล้ว +2

    7adi neelam
    10 adi akalam
    Ithil madi veedu poda mudiuma? Sir.

  • @RamnathBabukulithalai
    @RamnathBabukulithalai 4 ปีที่แล้ว +1

    Epoxy Resin, Vinyl Flooring laam nallathaang Sir?

  • @boomamurugesan8967
    @boomamurugesan8967 5 ปีที่แล้ว +1

    super

  • @samson735
    @samson735 4 ปีที่แล้ว +2

    என்னுடைய வீட்டு மனை அருகில் மேற்கு தெற்கு சாலை தலைவாசல் எந்த திசையில் அமைக்கலாம் வீடு கட்டலாமா.

  • @ashbinthl6183
    @ashbinthl6183 4 ปีที่แล้ว +1

    In granite a layer is removing is there any solution for it???

  • @susiarulsusiarul9941
    @susiarulsusiarul9941 3 ปีที่แล้ว +1

    Super

  • @kavithamathusuthanan9979
    @kavithamathusuthanan9979 5 ปีที่แล้ว +1

    Sir nanga irukum rent house granite two years won house poiyeruvam two years rent house irukalama floor fulla granite

  • @mksviruman5147
    @mksviruman5147 5 ปีที่แล้ว +11

    இந்த முன்றூம் தவிர்க்க வேண்டும் வேறு பயன் படுத்தலாம்

  • @SureshS-zr2mw
    @SureshS-zr2mw 5 ปีที่แล้ว +4

    Marble than over cooling 100% kaalvali varum ... Granite comper panum pothu 50% cooling... Tiles het.. Tiles life illa... Athiga verity irugum...

  • @girimass1775
    @girimass1775 4 ปีที่แล้ว +1

    Stone or brg or panel building yathu better low budget

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 4 ปีที่แล้ว +1

    Anna redoxide padalamma

  • @radhak4290
    @radhak4290 3 ปีที่แล้ว +1

    Kota stone நமது climateக்கு ஏற்கறதா.?pls clarify

  • @karthikranganathan5140
    @karthikranganathan5140 4 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.
    வீட்டினுள் தரையில் கருங்கல் தரை அமைக்கலாமா??? இதுவும் கிரானைட் மார்பிள் போல தன்மை உடையதா??? உடல்நலத்திற்கு நல்லதா???
    சிறிது விளக்கம் கூறுங்கள் ஐயா...

  • @kowsalyav8233
    @kowsalyav8233 3 ปีที่แล้ว +1

    Sir vanakkam sir. I am c. Manikandan from ariyalur. Nan kumba rasi pooratathi natchathiram mesha laknam. Enaku east face flat irukku sir (30*60). Nan entha vasal vaithu veedu kattanumnu sollunga sir please....

  • @vetrikaa
    @vetrikaa 3 ปีที่แล้ว +1

    Sir how about athankudi tiles sir

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  3 ปีที่แล้ว

      விரைவில் சொல்லுகிறேன்

    • @vetrikaa
      @vetrikaa 3 ปีที่แล้ว

      @@SankarGaneshRavirajTamilVasthu thank you Sir

  • @feministiclook1421
    @feministiclook1421 4 ปีที่แล้ว +1

    Pls tell vastu remedy for NE staircase inside the house

  • @thinaabimanyu1149
    @thinaabimanyu1149 4 ปีที่แล้ว +1

    red oxide floor best ah

  • @user-ts7we7wh2v
    @user-ts7we7wh2v 5 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @chitrashan6422
    @chitrashan6422 5 ปีที่แล้ว +1

    sir difference and similarity soluga sir.3 kum.

  • @iniyashree1210
    @iniyashree1210 4 ปีที่แล้ว +2

    Sir north facing plot. Otti east la pond iruku.this is good or bad? Pls reply

  • @bravegopi3127
    @bravegopi3127 5 ปีที่แล้ว +1

    Tiles Use panna health issue eruku solranga sir unmaiya

  • @MrSikkandar
    @MrSikkandar 5 ปีที่แล้ว +3

    Marbonite vittutinga sir

  • @veerakumari44
    @veerakumari44 5 ปีที่แล้ว +2

    Yengal veetil karuppunira granite potullom adhilirundhe pirachinai dhayavu seidhu parikaram sollavum

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  5 ปีที่แล้ว

      பிரச்சினை இல்லை என்றால் பரிகாரம் தேவை இல்லைங்க