ஐந்தாம் நாளில் கடலில் பிடித்த மொத்த மீன்கள் & நிகழ்வு|5th Day Stay Fishing in deep sea|Episode-24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ค. 2022
  • @proworkers8
    @indianoceanfisherman
    #Episode24 #deepseafishing
    Episode:01
    • ஆழ்கடலுக்கு மீன் பிடிக...
    Episode:02
    • கடலில் இப்படி ஒரு தீவா...
    Episode:03
    • கடலில் மீன் மற்றும் மொ...
    Episode:04
    • கடலில் காலை உணவு சேமிய...
    Episode:05
    • கேரளா கடலுக்கு போயாச்ச...
    Episode:06
    • கோவா கடலுக்கு போயிட்டோ...
    Episode:07
    • மண்டூக்கு வைத்து உயிரோ...
    Episode:08
    • Putting Tuna fish in a...
    Episode:09
    • 9 அடி நீளமுள்ள வித்திய...
    Episode:10
    • சுறா மீனை உயிரோடு வலைய...
    Episode:11
    • சூரை(Tuna Curry)மீன் க...
    Episode:12
    • நீண்ட நேரம் போராடி புட...
    Episode:13
    • ஆழ்கடலில் இரண்டாம் நாள...
    Episode:14
    • நடுக்கடலில் கல் கொடுவா...
    Episode:15
    • உலகில் யாரும் காணாத வி...
    Episode:16
    • இந்திய கடலோர காவல்படை ...
    Episode:17
    • பரலா மீன்,தோல் கிளாத்த...
    Episode:18
    • ஆழ்கடலில் டீசல்(Fuel) ...
    Episode:19
    • விசைபடகில் கோழிகறி சுவ...
    Episode:20
    • நான்காம் நாளில் பிடித்...
    Episode:21
    • கருவாடு கிரேவி கஞ்சிக்...
    Episode:22
    • 160 கிலோ எடையுடைய ப்ளூ...
    Episode:23
    • கடலில் பாத்ரூம்-க்கு எ...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 491

  • @gurusiva5996
    @gurusiva5996 2 ปีที่แล้ว +27

    மீனவர் சேனலில் சீக்கிரம் முதல் இடத்திற்கு வருவீர்கள் வாழ்த்துகள்

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 ปีที่แล้ว +9

    பூர்வீக குடிகளான மீனவ உடன் பிறப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.
    பரம்பொருள் சிவனின் அருளும் இப்பிரபஞ்சத்தின் கடவுளாகிய இந்திரனின் ஆசி பெற வணங்குகின்றேன்.
    தங்களின் பொரூளாதார வளர்ச்சி பெற தாங்களே விற்பனை செய்து இடைத்தரகர்களை தவிர்த்து வாழ்வில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தமிழ் குடிமகனின் வாழ்த்துக்கள்.

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 2 ปีที่แล้ว +19

    ஆழ்கடல் மீன்பிடி ப்பை வேடிக்கையாக பார்த்து கணடுகளித்தோம். இது வரையில் பார்த்தது இல்லை உங்கள் வீடியோ க்கு நன்றி.

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 2 ปีที่แล้ว +30

    ஆழ்கடலில் ஐந்தாம் நாள் விட்ட வலையில் மீன்கள் அனைத்தும் அருமையானவை அற்புதமானவை வாழ்த்துக்கள் பாலா

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  2 ปีที่แล้ว

      Thanks 😊

    • @niviraja284
      @niviraja284 2 ปีที่แล้ว

      😍😍😍😍

    • @niviraja284
      @niviraja284 2 ปีที่แล้ว

      88888888888888878888888888888

    • @niviraja284
      @niviraja284 2 ปีที่แล้ว

      88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

    • @Keralatouristbusking
      @Keralatouristbusking ปีที่แล้ว

      @@indianoceanfisherman iiiieiiiiiiiiiiiiziiiiiiiiieiieiieiiieieiiiiiiiieiieiiiiiiiiiiiieiziiiiiiiiiiiiiiieieiziiiiiiiiiiiiiiiiiiiieiiiiiiiiiiiziiiiiiiiiiiiie

  • @kalpana5018
    @kalpana5018 2 ปีที่แล้ว +43

    அண்ணா மீன் னை கடலில் இருந்து எடுத்தக் காட்சி மிகவும் அருமை 👍👍

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  2 ปีที่แล้ว +6

      Thanks 😊

    • @narenkumar9311
      @narenkumar9311 2 ปีที่แล้ว

      ​@@indianoceanfisherman 😢😢😢⁸😢⁸😢😢⁸😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢⁸😢8⁸😢⁸88⁸l

    • @karthiawin7148
      @karthiawin7148 2 ปีที่แล้ว

      0à0!0a0!0a0!

    • @amarkumaranand8687
      @amarkumaranand8687 ปีที่แล้ว +1

      Love from Bihar ❤

    • @emohan6196
      @emohan6196 ปีที่แล้ว

      ​@@amarkumaranand8687 h😮😮

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 หลายเดือนก่อน +3

    உங்களுக்காக ஜெபிக்கிறோம் தம்பி மார்களே

  • @jananiart3498
    @jananiart3498 ปีที่แล้ว +4

    கடலுக்கு மீன்பிடிக்க வரணும்னு தோணுது. சூப்பர் 🐟🐠🐡🦈🦀

    • @Kallar_meenavan
      @Kallar_meenavan ปีที่แล้ว

      10 days kulikama irupingala 🤣🤣🤣

  • @azadkader2359
    @azadkader2359 ปีที่แล้ว +7

    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்,ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் என்ற மக்கள்திலகத்தின் பாடல்தான் என்காதுகளில் ஒலிக்கின்றது..நீங்கள் கஷ்டப்பட்டு மீன்களை பிடிக்கிறீங்க மக்கள் சுவையாக சாப்பிடுகிறார்கள்..வாழ்த்துக்கள்..

    • @ShahulHameed-vs5pr
      @ShahulHameed-vs5pr ปีที่แล้ว

      Aaaaaaaaaaaaaaàaàaa

    • @user-pw4cl6jd9m
      @user-pw4cl6jd9m 8 หลายเดือนก่อน

      மக்களும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்து மீன் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

  • @OsmanOsman-hl6vz
    @OsmanOsman-hl6vz ปีที่แล้ว +3

    Look likes good luck with your all good leasn Ides activity loveing.fishing.everthing.good

  • @thamirlnaachiyaar5153
    @thamirlnaachiyaar5153 ปีที่แล้ว +4

    😍😍😍அருமையான பதிவு இன்னும் கொஞ்சம் ஆங்கிலம் கலக்காமல் தமிழ்ல பேசுங்க காதுக்கு இனிமையாக இருக்கும்😍😍😍

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 ปีที่แล้ว +2

    அருமை...பார்க்கவே விசித்திரமாக உள்ளது....

  • @murugammurugan7439
    @murugammurugan7439 ปีที่แล้ว +17

    பாத்து பத்திரமா பிடிங்க உங்களுக்கு வாழ்த்துக்கள்👍👍👍❤

  • @vijayramesh6663
    @vijayramesh6663 2 ปีที่แล้ว +11

    தல உங்க வீடியோ காக காத்துக் கொண்டிருந்த உங்க எல்லா வீடியோவும் வேற லெவல் இருக்கு சூப்பரா இருக்கு👌👌

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  2 ปีที่แล้ว

      Thanks 😊

    • @vijayramesh6663
      @vijayramesh6663 2 ปีที่แล้ว

      @@indianoceanfisherman நமக்குள்ள எதுக்கு நன்றி எல்லாம் நம்ம எல்லாம் பிரண்ட்ஸ்👬👬

  • @sivaganesan3685
    @sivaganesan3685 6 หลายเดือนก่อน

    மீனவ நண்பரே வணக்கம். வாழ்த்துக்கள்.
    நெத்திலி, திருக்கை, சுறா,இறால் இவற்றின் பிரியாணி அருமையான சுவையாக இருக்கும்.
    70% வெந்த அரிசியை வடிகட்டி மீன் குழம்புடன் பெறட்டி 10 நிமிடம் தம்ல வைச்சா சூப்பர் மீன் பிரியாணி.
    ✍🏼 கல்லணை காத்தான்.

  • @shankarshanmugam9127
    @shankarshanmugam9127 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் உங்கள் அனைத்து வீடியோக்களும் சூப்பர் இங்கிருந்து கொண்டே மீன் பிடிப்பதை பார்த்து வியப்பு அடைகிறோம் உங்கள் வீடியோவில் மீனவர்கள் கடலில் கொதிக்கிறார்கள் அவர்களுக்கு சுறா மீன் போன்ற மீன்களால் ஆபத்து இருக்காதா நன்றி

  • @deviguru9627
    @deviguru9627 ปีที่แล้ว +1

    Pathrama irukinga God bless you every time

  • @jaynaidoo9988
    @jaynaidoo9988 11 หลายเดือนก่อน +6

    Vanakkam. Since coming across your channel, I am hooked to it. Despite watching how life is on the high seas, my heart breaks watching all of you young men, sacrificing so much and work so hard. Food is so meagre, ( nothing can beat a plate of home cooked sambar or rasam and rice) no bed to sleep in for days together, constantly in wet salty clothes. Risk of injuries are so high and maybe with no insurance or compensation. I was prompted to watch other fishing trawlers and realised that our ( indian ) fishermen have nothing. Other fishing trawlers are equipped with protective clothing and gear, automated facility, crew who work in shifts etc. My heart breaks for Bharat's young fisherman.
    I was always made to feel fearful for people from the fishermen community. I was given the impression of them being generally violent, alcoholic and unruly. With the hardships that they experience, how can I expect any patience from them when every day is a struggle. My heart goes out to everyone of you.
    Despite all their struggles, we city sleakers with our huge SUV's will shamelessly stand and bargain with these vendors for Rs 10/20 discount. You smile and succumb, knowing that this can make the difference between living with dignity and or starving.
    Sir, you have opened my eyes and I have a new founded respect for each and every one of you. I promise to visit a fishing village the next time I'm in India and learn to understand and appreciate you for who you are.
    Thank You for this blessing. God be with you all, Always! ❤🙏

  • @manikkama6883
    @manikkama6883 ปีที่แล้ว +1

    முதல்மூறை பாரத்தனே் மிகவும்பிடித்த்து அதனால் உங்களதூ சப்சகிரபைர் ஆனனேன் தொடறட்டும் உங்களது முயர்ச்சி

  • @josepha5682
    @josepha5682 2 หลายเดือนก่อน

    This is first time I am watching ur video , thk bro God bless from Bangalore

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +3

    இறைவனின் அருள் கிடைக்கட்டும்

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 5 หลายเดือนก่อน +1

    This is the first time I am seeing this hard work. We can't live with you for one hour. Our prayers are for you all.

  • @mkarthikdeepa329
    @mkarthikdeepa329 2 ปีที่แล้ว +2

    நீங்கள் கடலில் மீன் பிடிக்க செல்வதைப் பார்த்தால் நானும் வர வேண்டும் ஆசையாக இருக்கிறது 👌

  • @santhoshkumars7776
    @santhoshkumars7776 9 หลายเดือนก่อน +1

    கொழம்பு வைக்குற வீடியோ நிறையா போடுங்க தம்பி, உங்க வீடியோ எப்பவும் பாப்பேன் நீங்க மீன் பிடிக்குற வீடியோ ல போடறது ரொம்ப புடிக்கும் - ராணியம்மா.

  • @wahaba1132
    @wahaba1132 ปีที่แล้ว +2

    ஒரு மீன்வனாக நான் பெருமைப்படுகிறேன் உங்கல் உழைப்பை பார்த்து.

  • @jai73jc
    @jai73jc 9 หลายเดือนก่อน +2

    ❤ தம்பி அனைத்து தம்பி இரு கை வணக்கம்

  • @yellowyellow3252
    @yellowyellow3252 2 ปีที่แล้ว +3

    Bro kadal la neenda natkkal Thanki irukkum podhu antha kadalai mattume parkka mudiyum appodhu ungal mananilai eppadi irukkum, ethanai natkalukku orumurai all kadalukku poveergal. Unga video ellame super parkka interesting ah irukku

  • @poonguzhalitamilmathiyan3857
    @poonguzhalitamilmathiyan3857 2 ปีที่แล้ว +8

    உண்மையாக சொல்கிறேன் தம்பி மிகவும் ரசித்து பார்க்கிறேன் அருமை

  • @mohamedhatim3290
    @mohamedhatim3290 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு நன்றி

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 หลายเดือนก่อน

    மீன் பிடித்தல் அருமையான பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @kavimurugan1181
    @kavimurugan1181 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பா

  • @nagarajanananthi316nagarajanan
    @nagarajanananthi316nagarajanan 2 หลายเดือนก่อน

    Super, work. Brother

  • @pollathavanpradeep7527
    @pollathavanpradeep7527 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு அண்ணா

  • @madhanagopalgajendrababu4391
    @madhanagopalgajendrababu4391 13 วันที่ผ่านมา

    Super sir like you and your profession❤❤❤❤❤❤❤

  • @jayaram3417
    @jayaram3417 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ எல்லாம் வேற லெவல்

  • @subasuba2299
    @subasuba2299 ปีที่แล้ว

    அந்த மூக்கு பாத்தாள் பயமா இருக்கு அது கடிகுமா ஆனால் உங்கள் அனைவருக்கும் இறைவன் துணை புரிவானாக வேண்டும்

  • @Salauddin_Ib
    @Salauddin_Ib ปีที่แล้ว +1

    amazingfishing bro👍👍👍

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +1

    Brother yannaku ellam meenavar vedioes a vida unga vedioes rombo pudigum plz vedioes konjam length aa podunga.

  • @ismailvloger9315
    @ismailvloger9315 8 หลายเดือนก่อน +2

    Arumai ❤😊

  • @motcharakkini8548
    @motcharakkini8548 ปีที่แล้ว +1

    Super

  • @sharafdeen8521
    @sharafdeen8521 2 ปีที่แล้ว +1

    Super video bro continue பன்னுக ஒரு கேள்வி நாகை மீனவன் பற்றி யாருமே விபரம் சொல்ல மாட்டிங்கிறகள்

  • @shanmugabel2062
    @shanmugabel2062 3 หลายเดือนก่อน

    Super 🎉

  • @arupadaicentre7460
    @arupadaicentre7460 ปีที่แล้ว +1

    Super nanba

  • @ttaaadhi617
    @ttaaadhi617 ปีที่แล้ว +1

    U1 song ottuthu sema 😴

  • @m.jayapaul190
    @m.jayapaul190 2 หลายเดือนก่อน

    God bless you M JAYA PAUL from Bangalore

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 ปีที่แล้ว +11

    அனைத்து மீன்களும் அருமை 🤩👍

  • @rajasaranya5620
    @rajasaranya5620 2 ปีที่แล้ว +1

    Super anna.unka videos ellame sema

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 2 ปีที่แล้ว +1

    Nan Ella episode parthuten intha video super bro

  • @MaheshMahesh-ty8nc
    @MaheshMahesh-ty8nc 2 ปีที่แล้ว +1

    Super anna neenga post panra all video na parthuruven anna unga nalla manasuku neenga nalla erupinga anna anni amma video podunga anna miss panran anna plzz

  • @sasisasi4764
    @sasisasi4764 10 หลายเดือนก่อน +1

    Hello brother na srilanka ongaloda wantha kootitu povingala kadalukku😊😊😊❤

  • @vimalraje5480
    @vimalraje5480 2 ปีที่แล้ว +1

    Super video anna innum pala meengal pidikka ennudaiya manamarntha vazhukkal❤️🔥🔥🔥

  • @Ram-pd2bz
    @Ram-pd2bz ปีที่แล้ว +1

    Jumping and swimming also very interesting bros..

  • @poonjolaikitchen2227
    @poonjolaikitchen2227 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா 👍👍👍👍👍

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 ปีที่แล้ว +2

    கடலின் பிள்ளைகள் நீங்கள்.

  • @sivasangavi1234
    @sivasangavi1234 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை அண்ணா உங்கள் கூட ஒரு வாரம் கடல்ல தாங்கி மீன் பிடிக்கும் போது அதனை பக்கத்தில் இருந்து ரசிக்கணும் எனக்கு அந்த குடுப்பணை கிடைக்குமா பிளீஸ்...அதற்கு ஏதாவது கட்டணம் உண்டா பதில் அனுப்பவும்...

  • @vinothinik6606
    @vinothinik6606 ปีที่แล้ว +1

    Vera level bro ne ga

  • @l.chinrasuchinna1075
    @l.chinrasuchinna1075 ปีที่แล้ว +1

    Anna arumaiya iruku anna ❤️❤️❤️❤️

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ புரோ

  • @BabuBabu-zg1yy
    @BabuBabu-zg1yy 2 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 ปีที่แล้ว

    நன்றி.உழைப்புக்கு என்றும்துணைநிற்கும்மக்கள்

  • @alihushan2320
    @alihushan2320 5 หลายเดือนก่อน

    Very nice super 💕👍👌👌👌

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +2

    Very Nice Bro..... Wow That's...........

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 2 ปีที่แล้ว +1

    ரோபோட் தம்பி...இலங்கையில் நாங்களும் சொல்லுவது கொம்புத் திருக்கை தான்என்றுசொல்லுவோம்........எனக்கு உங்களைப் பார்க்கும்போதுகடலுக்குநானும் வர வர வேண்டும்.நினைக்கிறேன்...🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍😬😬😬😬

  • @sividevi3736
    @sividevi3736 2 ปีที่แล้ว +2

    வணக்கம்

  • @josepharapurayil3543
    @josepharapurayil3543 2 ปีที่แล้ว +1

    നിങ്ങളുടെ തൊഴില് എത്ര കഷ്ടപ്പാട് നിറഞ്ഞതാണ് സഹോദരാ

  • @gnanadass6831
    @gnanadass6831 ปีที่แล้ว

    Supper

  • @nakazaki7162
    @nakazaki7162 ปีที่แล้ว +1

    Good job from 🇩🇿

  • @BLACKPINKBLINK332
    @BLACKPINKBLINK332 ปีที่แล้ว

    Super bro

  • @moneymarkets6578
    @moneymarkets6578 9 หลายเดือนก่อน +1

    Doss anna - ennaiyum kootitu ponga kadalku oru naal

  • @rajsarathi9155
    @rajsarathi9155 ปีที่แล้ว +1

    anna unga workha paatha udane naa unga kooda work paakkanum nu aasaiyaha irukku nu

  • @rajakk1174
    @rajakk1174 ปีที่แล้ว +1

    Super brother

  • @ygsganesh
    @ygsganesh 2 ปีที่แล้ว +1

    evolo aalam irukum nanba...

  • @boss19555
    @boss19555 ปีที่แล้ว +2

    சகோதரா நீங்கள் மீன்டிக்கும் ஆழ்கடல் பகுதி பெரிய பெரிய மீன்கள் உள்ள ஆபத்தான பகுதி ஆனால் நீங்கள் குளிக்கும்போது எந்த ஆபத்தும் ஏற்படாதா எப்படி தைரியமாக குளிக்க முடியும் ஆழ்கடல் பகுதியில்

  • @LokeshLokesh-lo6pd
    @LokeshLokesh-lo6pd 3 หลายเดือนก่อน

    Super bro I have to come one day for u

  • @saifjameel7866
    @saifjameel7866 ปีที่แล้ว +1

    Superb

  • @shantyshsnty2748
    @shantyshsnty2748 ปีที่แล้ว +2

    சகோ நானும் மீனவன்தான் ஆனா இல௩்கை ௭ன்ன மீன்களின் பெயர்தான் வித்தியாசம் நா௩்க வல போட்டு பிடிக்கிர இல்ல வலயில மீன் பிடிக்கிரத இப்பதான் பாக்குரன் video duper

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 2 ปีที่แล้ว +93

    ஆண்டவனோட காவல் உங்களுக்கு என்றும் இருக்க வேண்டும் நான் லாரி டிரைவர் தான் என் தொழில் ஆபத்தை காட்டிலும் உங்கள் தொழில் இருக்கிறது அமைதியான தூக்கம் இல்லாமல் கடுமையாக உழைப்பது👍

  • @seaworldz5829
    @seaworldz5829 7 หลายเดือนก่อน

    Nice video sago 🔥♥️🔥

  • @salmanfaris5943
    @salmanfaris5943 ปีที่แล้ว +1

    Na Kooda Rendu Bonda Vo Nenachen 😅😅

  • @nithyainiya84
    @nithyainiya84 ปีที่แล้ว

    Vera level anna God bless you

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 2 ปีที่แล้ว +1

    Super super 👏

  • @Sakthivel-hf4ll
    @Sakthivel-hf4ll ปีที่แล้ว +4

    நான்J R இள்வேலைக்கு சென்றுள்லேன்

  • @m.dinesh.6033
    @m.dinesh.6033 ปีที่แล้ว +1

    Very nice bro congratulations

  • @G.saralaSarala-fi2ye
    @G.saralaSarala-fi2ye ปีที่แล้ว +1

    Anna super ❤❤❤

  • @suganthansugan7108
    @suganthansugan7108 2 ปีที่แล้ว +2

    Video Vera level bro 😎

  • @matheshmathesh762
    @matheshmathesh762 ปีที่แล้ว +1

    Super anna

  • @amarkumaranand8687
    @amarkumaranand8687 ปีที่แล้ว +1

    Love from Bihar ❤

  • @moidheenbanu2485
    @moidheenbanu2485 2 ปีที่แล้ว +2

    Very nice super

  • @janujanu8286
    @janujanu8286 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா

  • @sasmeena1733
    @sasmeena1733 2 ปีที่แล้ว +2

    Jodi fish 🎏🎏 true love and both die same time

  • @likethamila4635
    @likethamila4635 2 ปีที่แล้ว +1

    சூப்பரன வாழ்கை

  • @bharathib7279
    @bharathib7279 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @villagenaturelover4437
    @villagenaturelover4437 2 ปีที่แล้ว +2

    Anna video ellamu upload pannuna udane pathuruven anna video ella nalla iruku anna episode daa video poduringa anna video ella nalla iruku anna
    Congrats anna 😍😘

  • @GovindhasamyG-ec1ib
    @GovindhasamyG-ec1ib 3 วันที่ผ่านมา

    நண்பா ஒரு நாளைக்கு எவ்ளோ மீன் பிடிப்பிங்க எத்தனை கிலோ

  • @sureshjohn5828
    @sureshjohn5828 ปีที่แล้ว +1

    Very very nice

  • @fishingwithsameer.1210
    @fishingwithsameer.1210 9 หลายเดือนก่อน +2

    Amazing❤❤

  • @venkateshnarayanan1427
    @venkateshnarayanan1427 5 หลายเดือนก่อน

    Nenga video kaka setha pona meenani valalielp potto edokuring poothu menna eruntha verachiketta erukum thulum antha meen verachekeetto eruku Isula poota meen pola eruku

  • @daneshalkarthikeyanmoe-4281
    @daneshalkarthikeyanmoe-4281 ปีที่แล้ว +1

    Paar meet soli kupuduvanga Anna

  • @adhanasekarvinothini3222
    @adhanasekarvinothini3222 2 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @Antotattoo
    @Antotattoo 2 ปีที่แล้ว +1

    Super hero bro nega allarum

  • @sentamilselvan5555
    @sentamilselvan5555 2 ปีที่แล้ว +3

    Vera level experience bro... 👍