விசைபடகில் ஆறாவது நாளில் மீன்கள் பிடிக்கும் நேரடிகாட்சி|6th Day Trawl Fishing in Kerala Boat

แชร์
ฝัง

ความคิดเห็น • 138

  • @Pallavamallan
    @Pallavamallan 7 หลายเดือนก่อน +13

    மிகுந்த பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த மீனவர்கள் fine net , formalin ice போன்ற தவறுகளில் ஈடுபடுகிறார்கள்

    • @user-vc8hl8gh4j
      @user-vc8hl8gh4j หลายเดือนก่อน

      டேய் ஒரு தடவை கடலுக்கு வந்து பாரு கலக்குறாங்களா இல்லை யா என்று அது வியாபாரிகள் செய்யும் வேலை

  • @blackmamba3427
    @blackmamba3427 ปีที่แล้ว +2

    Awesome video and fishing trip

  • @kumaresan14448
    @kumaresan14448 ปีที่แล้ว +16

    வலையில் சிறிய அளவிலான குஞ்சு மீன்கள் சிக்கி அழிவது தவிர்க்க பட வேண்டும், மிகவும் சிறிய துவாரங்கள் உள்ள வலைகளை மனசாட்சிபடி சிந்தித்து பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

    • @user-vc8hl8gh4j
      @user-vc8hl8gh4j หลายเดือนก่อน

      இது எங்க தொழில் எங்களுக்கு தெரியும் உங்க குண்டிய பொத்துங்க மீன் கடலில் இருக்கு இல்லை உங்களுக்கு என்ன நாங்கள் நஷ்ட்டம் என்று ஒருநாளும் அரசிடம் வந்து நின்றது இல்லை

  • @varadharajansundaram7029
    @varadharajansundaram7029 ปีที่แล้ว +3

    மிகவும் சுவாரசியமான பதிவு வாழ்த்துக்கள்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว +2

    Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dheenathayalan7340
    @dheenathayalan7340 ปีที่แล้ว +2

    வெரி வெரி வெரி வெரி சூப்பர் நண்பா

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 หลายเดือนก่อน +2

    ❤ மீன் பிடிக்கிற உங்களுக்காக ஜெபிக்கிறோம்

  • @yongacmechanical...7107
    @yongacmechanical...7107 ปีที่แล้ว +2

    சூப்பர் pro...❤️

  • @elavarasir5377
    @elavarasir5377 ปีที่แล้ว +3

    Very superbb all r great ngaa

  • @manjulamanjula7786
    @manjulamanjula7786 10 หลายเดือนก่อน +2

    Arumai bro👌🏼

  • @Keziah-234
    @Keziah-234 ปีที่แล้ว

    Superb red colour fish

  • @Kadambam
    @Kadambam 12 วันที่ผ่านมา

    It’s fantastic catch of the season

  • @ooi....7782
    @ooi....7782 ปีที่แล้ว +1

    Love from Oman ... But meenava nanban ...

  • @tarantimes7476
    @tarantimes7476 ปีที่แล้ว +3

    Super bro video was very interesting .... Nice bro...
    Keep watching & keep smiling...

  • @nayomitv9349
    @nayomitv9349 ปีที่แล้ว +5

    God bless you my friend jesus love you

  • @user-gh4nw5jm7c
    @user-gh4nw5jm7c ปีที่แล้ว +1

    Super bro video super

  • @-tiruchendurmeenavanaji
    @-tiruchendurmeenavanaji ปีที่แล้ว +4

    Super nanba 👌🏻👌🏻👌🏻

  • @Aqeel544
    @Aqeel544 5 หลายเดือนก่อน +1

    Very nice 👍 fishing 👌

  • @suganyasugi6708
    @suganyasugi6708 11 หลายเดือนก่อน +1

    Arumai

  • @delhiajmer6010
    @delhiajmer6010 13 วันที่ผ่านมา

    Love from Kolkata Port❤

  • @DailyMotivationDose.
    @DailyMotivationDose. ปีที่แล้ว

    Super bro

  • @PrasenjitPandit-tz9uv
    @PrasenjitPandit-tz9uv 4 หลายเดือนก่อน

    Nalla fising aane

  • @gnanadass6831
    @gnanadass6831 ปีที่แล้ว

    Supper

  • @jeswin18569
    @jeswin18569 ปีที่แล้ว +21

    Bro fisha pirichi edukra video podunga

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 ปีที่แล้ว

    Super

  • @PearlprincessEla
    @PearlprincessEla 2 หลายเดือนก่อน +1

    Wow 😮❤❤❤❤

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 ปีที่แล้ว +4

    👌👌👌👌

  • @rajasundarsingh2564
    @rajasundarsingh2564 ปีที่แล้ว +2

    🦀 from Pirates of the Caribbean

  • @senthilKumar-dc9nc
    @senthilKumar-dc9nc ปีที่แล้ว +7

    என்னடா pambelam varudhu

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 ปีที่แล้ว +1

    பாம்பு லாம் கிடைச்சிருக்கு

  • @ponnarasans3099
    @ponnarasans3099 ปีที่แล้ว +1

    Hai bro good evening bro how are you video super bro

  • @ManiMani-dg3xw
    @ManiMani-dg3xw ปีที่แล้ว +1

    Sangara feshi na eputi erukum bro

  • @devaja797
    @devaja797 ปีที่แล้ว

    👌👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +5

    Super video

  • @AmmuMammuchannel
    @AmmuMammuchannel ปีที่แล้ว +2

    Snakeuuuu 🐍😨

  • @andifishcanel6650
    @andifishcanel6650 ปีที่แล้ว

    God bless You friends Jesus name 👍🏻👍🏻✊🏻✊🏻✊🏻

  • @VijayVijay-mh5zq
    @VijayVijay-mh5zq ปีที่แล้ว +1

    👍👍👍

  • @RameshRamesh-wd5ng
    @RameshRamesh-wd5ng ปีที่แล้ว +1

    Ayyo pampuuu

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 ปีที่แล้ว +2

    மேலை நாடுகளில் படகு கரை வரும் போது படகில் சிறு மீன்கள்
    இருப்பின் தண்டனை பணம் கட்ட வேண்டும். மீனவர்களே சிறு மீன்களை மீண்டும் கடலில் விட்டு வருவார்கள். இல்லையேல் மீன் பெருக்கம் குறைந்துவிடும். சில வகை வலைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

  • @shabna9473
    @shabna9473 ปีที่แล้ว +1

    Hayyoo pavam rombbha kasttamarkku pakkumpol aaa annanmarellam evalloo kasttutha nammudey kaikalil fish ethunnathu kai eduthu kupburom avanghaley 🙏🙏🙏🙏🙏🙏

  • @abdhulahathu9214
    @abdhulahathu9214 ปีที่แล้ว +1

    Chinna chinaa menaium pudikiringa bro....

  • @mmuthusnekammuthusneka6819
    @mmuthusnekammuthusneka6819 ปีที่แล้ว +1

    Bro......sea 🐍 snake....name sollunga?

  • @justchillingchilling1865
    @justchillingchilling1865 ปีที่แล้ว

    The crab at 0.43 sec. called Spider Crab very tasty meat

  • @adityakarikalan441
    @adityakarikalan441 ปีที่แล้ว +16

    மீன் பிடிப்பது தவறில்லை தயவுசெய்து
    இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும்.

  • @magendralingam7501
    @magendralingam7501 ปีที่แล้ว +12

    Bro, in my opinion you should avoid using fine net, to avoid catching veey very small fries/fish. Let the baby fish throw to required size. Please avoid using very fine size net to catch all the fishes

    • @luciferc5764
      @luciferc5764 ปีที่แล้ว

      Then they won't get prawn thats why

    • @mailtomohamedali7140
      @mailtomohamedali7140 ปีที่แล้ว

      Correct

    • @ravparanthaman2877
      @ravparanthaman2877 2 หลายเดือนก่อน

      ​@@luciferc5764 That doesn't Justify Damaging the Sea Wealth. You Fu@king Du#b A@ss

  • @AnythingAnything735
    @AnythingAnything735 11 หลายเดือนก่อน

    Pirates of the Caribbean nandu pola

  • @SaiSudha-cr6qc
    @SaiSudha-cr6qc 21 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i หลายเดือนก่อน +1

    மீனவர்களை விட விவசாயி தான் 3 மாதம் முதல் ஒரு வருடம் வரை காத்திருக்கிறான் பணத்தை பார்க்க. அதில் செலவு அதிகம், வருமானம் குறைவு. அதற்கு மீனவர் உழைப்பு குறைவு, வருமானம் சற்று அதிகம் தான்.

  • @velu_INC4300
    @velu_INC4300 23 วันที่ผ่านมา

    பாம்பு இருக்குமா bro

  • @mailtomohamedali7140
    @mailtomohamedali7140 ปีที่แล้ว +4

    ஏக இறைவனின் அருட்கொடை
    அந்த படைத்த ஏக இறைவனையே வழிபடுவோம்

  • @sudheeshulluruppi344
    @sudheeshulluruppi344 ปีที่แล้ว

    ❤️

  • @amritanarayanansanthi1344
    @amritanarayanansanthi1344 ปีที่แล้ว

    So many snakes in the first catch? one he is throwing tell about that

  • @mohanapriyar3613
    @mohanapriyar3613 ปีที่แล้ว +1

    Anna tirunelveli la veala meen nu Sheela Vida perusa irukum thundu potu vipanga athuku Vera name enna pls reply panunga

  • @jeniferjeni7985
    @jeniferjeni7985 ปีที่แล้ว

    Anna fish piddika ungaluku three months staike varuma anna

  • @pandiyakumaransubramaniyan365
    @pandiyakumaransubramaniyan365 ปีที่แล้ว +148

    மீனவர்களுக்கு வழங்கும் அரசு சலுகைகளில் ஒரு பத்து சதவிதம் விவசாயிகளுக்கு வழங்கினால் நம் நாடு விவசாயத்தில் உயரத்தில் விளங்கும்

    • @stalinstalin767
      @stalinstalin767 ปีที่แล้ว

      Thambi fisherman ku unga government ena kudukuranga ne pathiya fisherman ku kudukuranganu vaaila ethavathu vanthurum pesama poiru fisherman work evlo kastam nu poi paru theriyum athula paathi kooda farmer ku kastam ila vanthu pakkuriya thambi na kootitu poran

    • @kcselvan-qc7gm
      @kcselvan-qc7gm ปีที่แล้ว +8

      மீனவர்களுக்கு என்ன சலுகைன்னு சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கணும் நான் ஒரு மீனவன் தெரிந்த வரை sollunga.

    • @kumari76vlog
      @kumari76vlog ปีที่แล้ว +8

      அண்ணா மீனவர்கள் கடலுக்குள் சென்று உயிர் சேதம் ஆனால் கூட இந்த அரசாங்கம் கண்டுக்காது... இதுல சலுகை எங்க கொடுக்கும்.
      இறந்தவர் உடலை மீட்டு உறவினர்களிடம் கொடுத்தாலே எங்களுக்கு போதும் 😢

    • @luciferc5764
      @luciferc5764 ปีที่แล้ว +2

      Meenavarkaluku salukai kudukutha aarasu... Atha ne patha😂😂😂

    • @navinnavin2094
      @navinnavin2094 ปีที่แล้ว +1

      உன்கிட்ட யாரு சொன்னா மீனவர்கள் கு சலுகை கொடுக்கிறாங்க Nu நீ பாத்தியா அப்படி என்ன சலுகை குடுத்தாவு நீ சொல்லு ல நானும் ஒரு மீனவன் தான்

  • @harikrishnan9775
    @harikrishnan9775 4 หลายเดือนก่อน

    Its a king crab.

  • @radhih8416
    @radhih8416 ปีที่แล้ว +1

    En fav Sankara fish ..but rate adhigam

  • @captanrajen3810
    @captanrajen3810 ปีที่แล้ว +1

    Super thmpi

  • @kriminalykriminaly
    @kriminalykriminaly ปีที่แล้ว

    Ramaswaram pri

  • @brindhaelangovan4455
    @brindhaelangovan4455 ปีที่แล้ว

    Is that a snake ?

  • @manoharanpak2571
    @manoharanpak2571 4 หลายเดือนก่อน

    oru saan vairuku ennapaadu pada vendo என்று புரிகிறது

  • @kcn620
    @kcn620 ปีที่แล้ว +14

    Fishing all young fishes is absolutely horrible

    • @luciferc5764
      @luciferc5764 ปีที่แล้ว

      Vanthtan.. yaarya nee. Athellam onnum aakathu

  • @IruthayaRaj-ux2mn
    @IruthayaRaj-ux2mn หลายเดือนก่อน

    😂😂👌

  • @Ram-sc8ye
    @Ram-sc8ye ปีที่แล้ว +2

    Fish ecosystem will destroy with this method😂

  • @kalajaya393
    @kalajaya393 ปีที่แล้ว +5

    Fish valikulla niriya lambi iruku. Adu disha kadichuduna apram adai nanga vangi sapta onnum agada. Neenga snake thooki potruvinga anal anduku munnadiya snake kadicha fish edunu ungaluku epadi theriyum

  • @xavierantony5810
    @xavierantony5810 ปีที่แล้ว +11

    அடி கடலில் உள்ள குஞ்சு முட்டை எல்லாத்தையும் இப்படி வடிகட்டி அரித்து விட்டால் உங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒன்னுமே இருக்காதே.

    • @kcselvan-qc7gm
      @kcselvan-qc7gm ปีที่แล้ว

      இது கடல் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றுஎங்களுக்கு தெரியும் என்ன எல்லாரும் ஆ.உ. ன்னா குஞ்சு அழிகிறாங்க குட்டி யை அழிகிறாங்கன்னு பிறகு சுருக்கு வலை உபயோகப்படுத்த கூடாது ன்னு சொல்றது ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் படகில் பயன் படுத்தும் எல்லா வளையும் சுருக்கு வேலைதான் சுருக்கு வலை இல்லை என்றால் படகுக்கு வேலை இல்லை அப்போ எங்கு போய் மீன் பிடிப்பது விவசாயத்தில் பூரா கெமிக்கல் பயன் படுத்துறங்க அதை போய் கேளுங்க கடலில் வலை போட்டால் எந்த மீன் வருகிறதுஎன்று தெரியாது நங்கள் சின்ன மீன் பிடிக்கவேண்டும் என்று வலை வீசுவதில்லை .

    • @luciferc5764
      @luciferc5764 ปีที่แล้ว +1

      Kaalam kaalama ipdithan meen pidikuranga Mr Xavier.. ethuvum aakathu

    • @Pallavamallan
      @Pallavamallan 7 หลายเดือนก่อน

      ​@@kcselvan-qc7gm கடல் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லை.... சட்டப் படி தன் எந்த வேலையும் செய்ய வேண்டும்....விவசாயத்தில் பூச்சி கொல்லிகள் வேறு...நீங்க use பண்ற formalin ice போல கெடுதல் இல்லை

    • @secretgarden5537
      @secretgarden5537 2 หลายเดือนก่อน

      ​@@kcselvan-qc7gmkonjam chinna holes iruka valai potal Ena...? Engalku theriathu neenga sollunga intha murai kadal valatha azhikatha ? Ithu en Ilangaila thadai panni irukanga

  • @kumaranpira4327
    @kumaranpira4327 ปีที่แล้ว +1

    Ivalavu fisha naan parththathe illa anna

  • @TokyoNightGirl-fk4cn
    @TokyoNightGirl-fk4cn หลายเดือนก่อน +1

    💞Wow💗💗💗🤍💗💗💗💗

  • @aravintharavinth1613
    @aravintharavinth1613 ปีที่แล้ว +2

    படையப்பா சங்கரா என்று அரியலூர் மாவட்டத்தில் சொல்லுவார்கள் நண்பா

  • @mrsingam4013
    @mrsingam4013 ปีที่แล้ว +1

    Hii

  • @azhakeshpriya6682
    @azhakeshpriya6682 ปีที่แล้ว +1

    Vanakkam Anna ninga meen Pudipathu Arumai Anal Athil Pammulam varatha Athaipathiyum sollungal Anna

  • @thampythomas7623
    @thampythomas7623 10 หลายเดือนก่อน

    അന്ത മീൻ കേരളവിൽ കിളിമീൻ സെല്ല് വത്

  • @harishjoshep9686
    @harishjoshep9686 ปีที่แล้ว +1

    Brother one day tke me for fish plz 😊

    • @KamaliMohan-ub8eo
      @KamaliMohan-ub8eo 10 หลายเดือนก่อน

      Thambi ithukku nee Tamil la ye sollirukalam 😂😂😂

    • @PraVee-tc4oy
      @PraVee-tc4oy 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @varieties-N-various
    @varieties-N-various 11 หลายเดือนก่อน

    Killing future....

  • @reva4sm582
    @reva4sm582 ปีที่แล้ว

    Paambu paaambaa iruke adhenna

  • @santhakumardhanyayamuna1135
    @santhakumardhanyayamuna1135 8 หลายเดือนก่อน

    சிறிய மீனாக இருக்கும் போது பிடிப்பதால் மீன் வளம் குறைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

  • @naadannimaasan1682
    @naadannimaasan1682 ปีที่แล้ว +2

    Ye Samayal video poduradu illa

  • @marvelfan5232
    @marvelfan5232 ปีที่แล้ว

    Ivlo pudikaringa meen valam koraiyadha

  • @rajubhai5458
    @rajubhai5458 ปีที่แล้ว

    😭😭😭

  • @nixondaniel8758
    @nixondaniel8758 6 หลายเดือนก่อน

    Vegan biggest nightmare

  • @secretgarden5537
    @secretgarden5537 2 หลายเดือนก่อน +1

    Ivanga lam ena question ketalum reply kooda panna maatargal... channel paakara namma thaan loosunga...

  • @mysteryworld7939
    @mysteryworld7939 ปีที่แล้ว +9

    இதனால்தான் இலங்கையில் உங்களை அடித்து துறத்துகின்றார்கள்.....
    உங்கள் இந்திய கடலை கபளிகரம் செய்துவிட்டீர்கள்,,, அங்கு வளங்கள் இல்லாததால் இலங்கை கடலில் அழிவு வேலைகளை செய்கின்றீர்கள்,,
    நீங்கள் எல்லாம் இந்த மீன் குஞ்சுகளைப் போலவே உங்களுக்கும் ஒரு நாள் கிடக்கும்.....
    கடல் மாதாவின் வலையில் ம◌ாட்டுவீர்கள்............
    இந்த கொடுமைகளை பார்க்கும் போது எங்கள் நாட்டு மீனவர்கள் தெய்வம் எனலாம்.....

  • @khajamohideen7755
    @khajamohideen7755 ปีที่แล้ว +1

    Trawling method..ulaga naadugal pala indha muraiyai thadai seidhulladhu.. Most unsustainable fishing method. TN govt has to ban this practice

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 ปีที่แล้ว

    அய்யோ..ஸ்ஸ்ஸ்நேநேநேக் பாம்ம்ம்பு.

  • @alahudeen
    @alahudeen 11 วันที่ผ่านมา

    Illegal fishing method

  • @sankararaoyelisetti8416
    @sankararaoyelisetti8416 6 หลายเดือนก่อน

    అంత చిన్నా చితకా చేపలను కూడా ఎరేస్తే ఇంకా సముద్రంలో చేపలు ఏముంటాయి నా బొంద 😅😅

  • @palanivisu1344
    @palanivisu1344 10 หลายเดือนก่อน +4

    இந்த முறையில் சிறிய மீன்களை பிடித்து வருகின்றனர். மீன் உண்ணும் பேராசை உண்மையில் கடல் வாழ் உயிரினங்களை அழித்து வருகிறது. நல்ல மீன்களை உண்ணும் மனித குலத்திற்கு கொரோனா பரவுவது போன்ற நோய் பரவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

    • @KamaliMohan-ub8eo
      @KamaliMohan-ub8eo 10 หลายเดือนก่อน +2

      Paithiyama nee😂😂😂

    • @freedamary9346
      @freedamary9346 6 หลายเดือนก่อน +1

      Nee oru aala

    • @Smart_Soham
      @Smart_Soham 3 หลายเดือนก่อน

      What's your problem
      Get out

  • @user-cz4rx5rm2e
    @user-cz4rx5rm2e ปีที่แล้ว +1

    Браконеры

  • @Nisha-cr9gf
    @Nisha-cr9gf ปีที่แล้ว +1

    uyir thudikuthu evolo kastam erukum ana namala onume panna mudiyala 🥺😭🙏 fish sapta nalla eruku athu epadi kasta pattu saguthuga so sad 🥺😭🙏😭🙏🙏

  • @yukib6913
    @yukib6913 ปีที่แล้ว +1

    horrible trawler. your job will be no more one day soon.

  • @audiyesha6887
    @audiyesha6887 หลายเดือนก่อน

    Ilegal fishing 😢😢

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 ปีที่แล้ว +4

    Looks like all the fish culture is been erased to the core 😢

  • @RAJ-sz7vv
    @RAJ-sz7vv ปีที่แล้ว +8

    இரட்டை மடி, சுருக்கு மடி வலைகள் தீங்கு என்று சொல்கிறார்களே, அரசும் தடை செய்த நிலையில் மீவைர்கள் அந்த வலையில்தான் மீன் பிடிக்க வேண்டும் என்று அரசுடன் சண்டை போடுவது ஏன் நண்பா??? புரியவில்லையே...!

  • @varadharajansundaram7029
    @varadharajansundaram7029 ปีที่แล้ว +6

    கடல் பாம்பிற்கு விஷம் இருக்குமா நண்பா 🤨🤨🤔🤔

    • @varadharajansundaram7029
      @varadharajansundaram7029 ปีที่แล้ว +1

      என் கேள்விக்கென்ன பதில்

    • @ajithfdo96
      @ajithfdo96 ปีที่แล้ว +2

      @@varadharajansundaram7029 Erukum Nanba Enka Ceittapa Antha பாம்பு கடித்து than Death Ananka 😣😥

    • @varadharajansundaram7029
      @varadharajansundaram7029 ปีที่แล้ว +2

      @@ajithfdo96 😞😞😢

  • @thanuthanusan9556
    @thanuthanusan9556 ปีที่แล้ว

    Super

  • @Divya_official1202
    @Divya_official1202 4 หลายเดือนก่อน

    👌👌👌

  • @vigneshvicky8864
    @vigneshvicky8864 ปีที่แล้ว +5

    Super