ஆட்டம் கண்டது பெங்களூரு..ஊரையே காலி செய்யும் மக்கள் - பள்ளிகளுக்கு ஆன்லைன் கிளாஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 417

  • @Indran71
    @Indran71 7 หลายเดือนก่อน +224

    எவ்வளவு மழை பெய்தாலும், அத்தண்ணீரை இயற்கையை சார்ந்து சேகரித்து வைக்கத் தவறியதன் விளைவை மனிதன் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.
    "உன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடு, இல்லாததை பிறரிடம் கேட்டுப் பெறு!"
    இதுதான் வாழ்வின் சூட்சுமம்...

    • @software-arch
      @software-arch 7 หลายเดือนก่อน +2

      Last 6 months no rain in Bangalore. No proper rain in Karnataka.
      I am staying 2 km nearer to varthur lake. I never seen water in last 7 months. Even borewell also no water

    • @nagunagendran1995
      @nagunagendran1995 7 หลายเดือนก่อน

      Iyya crt sonniga irukuratha kodu ana avanga kitta apove thanni illanu tha sonnaga Inga tamil nadu la tha thanni tharala nu sanda potanga

  • @dhanasekarana7574
    @dhanasekarana7574 7 หลายเดือนก่อน +230

    என்ன கர்நாடகா உங்களுக்கு தண்ணி பஞ்சமா நாங்க வேண்டுமென்றால் தரட்டுமா ஏன் என்றால் எங்களுக்கு கொடுத்து பழகும் குணம் உண்டு தமிழ்நாட்டுக்கு .யார் நிலமையும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் இது இயற்கை ❤from thamilnattu makkal❤❤❤

    • @ManojKumar-x5k1b
      @ManojKumar-x5k1b 7 หลายเดือนก่อน +4

      👏👏👌👌

    • @dkavin1389
      @dkavin1389 7 หลายเดือนก่อน +4

      👍👍👍👏👏👏💪💪💪

    • @punniyaraju4609
      @punniyaraju4609 7 หลายเดือนก่อน +1

      Ithar munn aachu seitha atasu seri illai

    • @sankarjayalakshmi6814
      @sankarjayalakshmi6814 7 หลายเดือนก่อน +6

      😂😂😂 dei KA oda drainage water dhan TN la river ah oduthu ithula vaai mayiru vera

    • @manickamkovilpillai248
      @manickamkovilpillai248 7 หลายเดือนก่อน +5

      தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். இப்ப தெரியுதா ?

  • @sasikumarp242
    @sasikumarp242 7 หลายเดือนก่อน +19

    மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற அரசு செய்யும் நாடகம் என நினைக்க தோன்றுகிறது.....ஒரு தமிழனாக

  • @jayakumarr6537
    @jayakumarr6537 7 หลายเดือนก่อน +122

    இது எல்லாம் நாடகம் அவர்கள் இதன் மூலம் அவர்கள் டேம் கட்டுவதற்கு உண்டான நாடகம் என்பது புரிகிறது

    • @msrenterprises6468
      @msrenterprises6468 7 หลายเดือนก่อน +6

      இது தான் சரியான கருத்து

    • @rajarajeswarichandrakumar882
      @rajarajeswarichandrakumar882 7 หลายเดือนก่อน +4

      100/உண்னம

    • @TrueFalse_Nature
      @TrueFalse_Nature 7 หลายเดือนก่อน +2

      Truth Spotted, 100% Politics.

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 7 หลายเดือนก่อน +2

      But there is water scarcity in our apartments in Bangalore as there were no rains during last year here. We are suffering.

    • @gokulnath.kgokulnath.k4120
      @gokulnath.kgokulnath.k4120 7 หลายเดือนก่อน +1

      Nee tha ya unmaiyana arasiyal vathi

  • @Ajtechsound
    @Ajtechsound 7 หลายเดือนก่อน +111

    வீடு எல்லாம் காலி செய்து யாரும் அந்த மாதிரி போகல. இஷ்டத்துக்கு ரீல் விட கூடாது

    • @nirmalakumar78
      @nirmalakumar78 7 หลายเดือนก่อน

      Yes

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 7 หลายเดือนก่อน +6

      For small issues nowadays media’s creating hype.. this is one of the kind

    • @Duker_toy46
      @Duker_toy46 7 หลายเดือนก่อน

      ​@@ravisrinivasan6629 are you thinking it's small issue 🥵

    • @Ajtechsound
      @Ajtechsound 7 หลายเดือนก่อน

      @@Duker_toy46 No it's all political drama my dear friend

  • @jcbvel1278
    @jcbvel1278 7 หลายเดือนก่อน +242

    இப்போதவது தண்ணீரின் தேவை எவ்வளவு முக்கியம் என்று கர்நாடக சகோதர சகோதரிகள் புரிந்து பகிர்ந்து வாழவேண்டும். .!👍

    • @Adharsh6
      @Adharsh6 7 หลายเดือนก่อน

      Athunala tha avan dam katran nu soluran... Nama samuga needhi periyar mannu samathuvam epadi pesi kedaisiyal kundi kaluvarathu kuda thaneer irukathu

    • @keerthisivam5651
      @keerthisivam5651 7 หลายเดือนก่อน +4

      Bangalore la ye ippodi irrukum podhu Tamil nadu thannir ketta eppadi koduka mudiyum

    • @aravind1739
      @aravind1739 7 หลายเดือนก่อน +6

      dae😂.... நீயே தண்ணிக்கு அவன் கிட்ட தான் பிச்ச எடுக்குற 🤣... அத மறந்துராத

    • @suriyasuriya8469
      @suriyasuriya8469 7 หลายเดือนก่อน +4

      ​@@aravind1739 nammaluku kudukala nalum malai vanthu namaku thevayana thanni kuduthudum avangaluku oru mayirum kudukathu

    • @jcbvel1278
      @jcbvel1278 7 หลายเดือนก่อน

      @@aravind1739அவன் இல்லை எல்லோருமே தண்ணீக்கு வருணபகவானிடம் தான் பிச்சை எடுக்கிறோம் டா முட்டா பயலே‌‌..!

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 7 หลายเดือนก่อน +68

    முற்பகல் செய்யின் பிற்பகல் ....?

    • @tamilan976
      @tamilan976 7 หลายเดือนก่อน +4

      விளையும்

    • @manojkumarp.b.8004
      @manojkumarp.b.8004 7 หลายเดือนก่อน

      Because of giving water to tamil nadu

    • @spokesofmusic9299
      @spokesofmusic9299 7 หลายเดือนก่อน

      மோதிரம்

  • @balasubramanianyoutube1630
    @balasubramanianyoutube1630 7 หลายเดือนก่อน +338

    இப்ப தெரியுதா கடவுள் இருக்கிறான் டா . தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாதுன்னு சொன்ன உங்களுக்கு இப்ப தண்ணீர் கிடைக்குதா உங்களுக்கு

    • @nsmuthu5072
      @nsmuthu5072 7 หลายเดือนก่อน +34

      ஏன் Bro தனக்கே இல்லாத பொழுது அடுத்தவனுக்கு எப்படி கொடுப்பான்

    • @balasubramanianyoutube1630
      @balasubramanianyoutube1630 7 หลายเดือนก่อน +37

      @@nsmuthu5072 நாங்க இல்லாத போது கேட்டதே கிடையாது இருக்கிற பொழுது கேட்டு இருக்கிறோம்

    • @nsmuthu5072
      @nsmuthu5072 7 หลายเดือนก่อน +12

      @@balasubramanianyoutube1630 இப்போ கொடுங்க அவங்களுக்கு இல்லையாம்

    • @KannanK-f1r
      @KannanK-f1r 7 หลายเดือนก่อน +6

      Pakaivanaka irundhalum kasttappadumpothu naam sandhosapaduvathu thavaru..

    • @Gmanoj-er3ut
      @Gmanoj-er3ut 7 หลายเดือนก่อน +25

      ​​@@nsmuthu5072என்ன சாப்போட் ஓவர இருக்கு😂😂😂😂 தமிழ்நாடுல தான் காவிரி கங்கையும் ஓடுத இவ்வளவு பெரிய ஆறு நூற்றுக்கணக்கான அணை பருவம் தோரும் சரிய மழை அளவு இதலாம் வெச்சிக்கிட்டே இல்லனு பஞ்ச வேசம் போட்டான் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு விட்டு பீத்திக்காதிக வெள்ளம் வரும்போது உபரி நீரை தான் விட்டன் அதுவும் சாக்கடை தண்ணீர் நாற்றம் 😡🤬டேய் புத்திசாலி தமிழ்நாட்டில் ஜீவநதி இல்லை வானம்பாத்த பூமியின் தமிழ்நாடு எங்கள பிச்சைக்காரனு கிண்டல் வேர நாங்க சாபம் விடலநாலும் கடவுள் இருக்காருல அவர் பாத்தக்குவார் உங்கள😂😂

  • @Dharshini0305
    @Dharshini0305 7 หลายเดือนก่อน +40

    வாழ்க்கை ஒரு வட்டம் ....😂😂😂😂😂😂

  • @nivearun.826
    @nivearun.826 7 หลายเดือนก่อน +1

    Thanni panjamnu enga tamilnattuku vanthudathinga... Nanga ethum koduka a mattom... Nenga engaluku kodukara manase varalaye apparam eppadi...

  • @p.r9809
    @p.r9809 7 หลายเดือนก่อน +19

    😊😊😊 அந்த வாட்டாள் என்று ஒருத்தன் இருப்பானே அவனிடம் சொல்ல வேண்டியதுதானே,...!

    • @Balaji-e1z
      @Balaji-e1z 7 หลายเดือนก่อน +2

      விட்டால் வாயில 🌺ல விட்டாங்க அப்புறம் எப்படி
      பேசுவான் பாடுபய

    • @sethuramalingam9359
      @sethuramalingam9359 7 หลายเดือนก่อน

      முட்டாள்

    • @karthickraghavendra5807
      @karthickraghavendra5807 7 หลายเดือนก่อน

      ​@Tamilcomedies-ym9seவாளை தீட்டூரானா இல்லை பூல தீட்டுரானா😂😂😂😂

  • @ஊட்டி
    @ஊட்டி 7 หลายเดือนก่อน +2

    சேலத்திற்கு மிக விரைவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது தயவு செய்து அனைவரும் சிந்தித்து குடிநீரை அதிகம் வீணாக்காமல் பயன்படுத்துமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Shanmugam9711-i7n
    @Shanmugam9711-i7n 7 หลายเดือนก่อน +2

    ஹலோ ஐம்பூதங்களை நாம் சாமி கும்பிட வேண்டும் இந்த தெய்வங்களை நாம் கும்பிட வேண்டும் இந்த தெய்வங்களை வழிபடும் வழக்கம் வேண்டும்

  • @muralidaranr9216
    @muralidaranr9216 7 หลายเดือนก่อน +2

    நீரின்றி அமையாது உலகம். ஓவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும்.

  • @kimtae1995-z5o
    @kimtae1995-z5o 7 หลายเดือนก่อน +17

    Karma is a boomerang

  • @SparesGuindyGurudevMotors
    @SparesGuindyGurudevMotors 7 หลายเดือนก่อน +1

    SUPER SUPER

  • @jeyasundaram1945
    @jeyasundaram1945 7 หลายเดือนก่อน

    மேகதாதுவில் அணைட்டாம் கட்டப்படப் வேண்டும்எண்றதோற்றத்தைஉருவாக்குவதற்க்காக போடப்படும் நாடகம்

    • @AngayarkanniP-i4s
      @AngayarkanniP-i4s 7 หลายเดือนก่อน

      அதுக்கும் சேர்த்து
      நிஜமாகவே
      Water scarcity to varum
      Becz இறைவன் மிகப்பெரிய வன்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 7 หลายเดือนก่อน +2

    அங்கு தற்போது. நாளை நமக்கு. சிந்தனை செய்

  • @mn4204
    @mn4204 7 หลายเดือนก่อน +1

    சென்னைக்கும் இந்த நிலைமை வரும்

  • @lathakannan9911
    @lathakannan9911 7 หลายเดือนก่อน +1

    எவ்வளவு ஆடம்பரம் பண்ணினீங்க தண்ணீர் குடுக்க. கடவுள் பத்தியா அதான் ரொம்ப ஆட்டம் போட்டா இதான் நிலைமை. இருப்பதை பகிர்ந்து வாழ பழகணும்.

  • @sachinathansivalingam1139
    @sachinathansivalingam1139 7 หลายเดือนก่อน

    இது நாளைக்கு எல்லாருக்கும் தான்.. நாளு குடும்பம் வாழ்கிற இடத்தில் நாற்பது குடும்பம் கட்டிடம் கட்டுவதில் இருக்கும் ஆர்வம் தண்ணீர் சேமிப்பதில் இல்லை
    சென்னைக்கும் மதுரைக்கும் கோவைக்கும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை...

  • @venkatdevaraj8052
    @venkatdevaraj8052 7 หลายเดือนก่อน +9

    Save water

  • @seyedomer3452
    @seyedomer3452 7 หลายเดือนก่อน +10

    அதுக்கு தான் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவேண்டும் என்பதே நிதர்சனம்

  • @rgsivakumar2982
    @rgsivakumar2982 7 หลายเดือนก่อน +22

    illa illa nu solli illama ye poiduchu god is thr

    • @adeneunice3119
      @adeneunice3119 7 หลายเดือนก่อน +1

      anga illaina Tamil natukumthanniku prachanai varum

  • @ShinyThagaval
    @ShinyThagaval 7 หลายเดือนก่อน +1

    மழை நீரை சேமிப்போம்.வீட்டிற்கு மழை நீர் சேமிப்பு திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்துவோம்.

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 7 หลายเดือนก่อน +1

    இறைக்கிற கிணறு தான் வூறும்.

  • @cyclekingpk.804
    @cyclekingpk.804 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கண்ணடன்

  • @chidambarambaram-cf1xx
    @chidambarambaram-cf1xx 7 หลายเดือนก่อน +2

    தமிழகத்தில் இந்நிலை வராமல் இப்போதுலிருந்தே பாதுகாக்க வேண்டும் மழைநீர் சேமிப்பு அவசியம் அரசு நடவெடிக்கை எடுத்து ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் ஏரிகளை அமைக்க வேண்டும்

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 7 หลายเดือนก่อน +28

    கர்நாடக மாநிலத்தில் உள்ள மக்கள் தண்ணீர் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ் நாட்டில் உள்ள மக்களுக்கு முறையான தண்ணீர் பகிர்வை தரவேண்டும்

    • @VedicSciences
      @VedicSciences 7 หลายเดือนก่อน +1

      இருக்கும் போதே கொடுக்க மாட்டான். இப்போ நல்லா கொடுப்பானே

    • @karthickraghavendra5807
      @karthickraghavendra5807 7 หลายเดือนก่อน

      கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பான்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 7 หลายเดือนก่อน

    super 👌👌

  • @saraswathiekambram8243
    @saraswathiekambram8243 7 หลายเดือนก่อน +19

    Bengaluru Makkale don't worry
    Mazhai kandipaga varum water crisis varamal anaivarum magizhchi adaiveergal God will help you no worries dear sisters and brothers

  • @ussainms
    @ussainms 7 หลายเดือนก่อน +121

    என்னாடா இது காவேரி நோ டில்லாவுக்கு வந்த சோதனை😏😁

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 7 หลายเดือนก่อน

    இருக்கும் அணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் ஒரு அணை கட்ட நாடகம். தினத்தந்தி ஒத்துழைப்பு.

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 7 หลายเดือนก่อน +3

    அவர்களுக்கு இல்லாத மனிதம் நமக்கும் வேண்டாம்.... இருநாதாலும் நாங்க தமிழ்நாடு ஆச்சே உதவி கேட்கமலையே செய்யற குணம் இருக்கு

  • @gvbalajee
    @gvbalajee 7 หลายเดือนก่อน +1

    Super enjoy

  • @anbuselvan1802
    @anbuselvan1802 7 หลายเดือนก่อน +3

    tamil nadu ku thani thara maten sonigala enjoyyyyy this precious days

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 7 หลายเดือนก่อน +12

    அரசன் கொல்வானன்று, அங்கு தெய்வம் நின்று கொல்லும்

  • @Sivammagan
    @Sivammagan 7 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு தண்ணீ உடக்கூடாதுனு போராட்டம் செஞ்சீங்க இல்லை இப்ப சாவுங்கடா கடவுள் நல்ல தன்டனைதான் குடுத்திருகாரு

  • @mltvignesh
    @mltvignesh 7 หลายเดือนก่อน +1

    Its just a beginning,...

  • @SPORTSMEME6680
    @SPORTSMEME6680 7 หลายเดือนก่อน +5

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் ❤🔥

  • @murugansbg9782
    @murugansbg9782 7 หลายเดือนก่อน +1

    தமிழனுக்கு தண்ணீர் இல்லை சொன்னவன் ஊரில் தண்ணீர் இல்லை இது ஆண்டவன் கடடளை

  • @mdillibabu3981
    @mdillibabu3981 7 หลายเดือนก่อน

    ஆஃபர்ட்மெண்ட் உருவாகும்போது கழிவு நீரை சுத்தம் செய்து பயன்படுத்த ஆர்டர் போடணும்
    மலக்கழிவு biodegradable செய்து சுழற்ச்சி முறை எற்படுத்த வேண்டும் அதில் இருந்து வரும் வாயு ஆட்டோ ஓட்ட பயன்படுத்தவேண்டும் அணைத்து நகரத்துக்கும்பரிந்துரை செய்யவேண்டும்

  • @sujathabalachandar9908
    @sujathabalachandar9908 7 หลายเดือนก่อน

    Very happy news

  • @prakashragul2442
    @prakashragul2442 7 หลายเดือนก่อน +17

    எப்பவும் மழை காலம் பெங்களூரு 🙄தண்ணி இல்லியா

  • @s.praveen5140
    @s.praveen5140 7 หลายเดือนก่อน

    Seeman Anna ❤❤❤

  • @sudhasubramani6185
    @sudhasubramani6185 7 หลายเดือนก่อน

    Maram valarkkalena nalaikku namakkum intha nilaimaithan so maram nadungal mazha perungal🌳

  • @gideonvictor7534
    @gideonvictor7534 7 หลายเดือนก่อน +22

    ஒரு சொட்டு தண்ணீர் தமிழ்நாட்டிற்கு தரமாட்டோம் அப்படி சொன்னதின் பலன் இது

  • @maharaja2675
    @maharaja2675 7 หลายเดือนก่อน +16

    கோவை, சென்னையிலும் இந்த நிலையை விரைவில் எதிர்பார்க்கலாம்....

    • @UndERstood99
      @UndERstood99 7 หลายเดือนก่อน +1

      Already in chennai

    • @periasamisami2444
      @periasamisami2444 7 หลายเดือนก่อน

      ​@@UndERstood99chennai la endha area neenga

    • @twilight0057
      @twilight0057 7 หลายเดือนก่อน

      Will happen in Chennai but not in Kovai.. Kovai is blessed with enough water resources and it'll not suffer from water scarcity until the population is within current 25 lakh

    • @maharaja2675
      @maharaja2675 7 หลายเดือนก่อน

      @@twilight0057 சென்னை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெரும் நகரங்களிலிருந்து ஏற்கனவே நிறைய பேர் குடியேறி விட்டனர்....
      இப்போதும் வந்த கொண்டு உள்ளனர்... நகரங்களில் வாடகைக்கு வீடுகள் இல்லை... All full...
      வான் உயர அப்பார்ட்மென்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.. மால் போன்ற இடங்களில் 21 அடுக்கு மாடி கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன...
      எப்படி நீர் கிடைக்கும்... பொறுத்திருந்து வேடிக்கை பாருங்கள்.. கோவையின் நிலமையை....

    • @mythili5331
      @mythili5331 7 หลายเดือนก่อน

      ​​@@twilight0057 covai la 10 days ku once thaan corporation water varuthu😅 bore podavum mudiyathu. Monthly water ku matum 2k spend panrom kudikka cook panna

  • @srithar7737
    @srithar7737 7 หลายเดือนก่อน +5

    Karma is boomerang...

  • @clintonr
    @clintonr 7 หลายเดือนก่อน

    👌👌👌

  • @DirectorCameramanDevaDevaa
    @DirectorCameramanDevaDevaa 7 หลายเดือนก่อน

    பெங்களூரு தமிழ்நாடோடு இணையும் காலம் வக்கிறாங்க

  • @devikumar4756
    @devikumar4756 7 หลายเดือนก่อน +4

    Engaluku thara maten nu sonengala.. Deivam ipo ungaluku thara maten nu solitaru😊😊

    • @manojkumarp.b.8004
      @manojkumarp.b.8004 7 หลายเดือนก่อน +2

      Ungalukku tanda naal da inda prachane

    • @devikumar4756
      @devikumar4756 7 หลายเดือนก่อน

      @@manojkumarp.b.8004 epo kuduthanha

  • @modernchannel4598
    @modernchannel4598 7 หลายเดือนก่อน

    Thank you for voting Congress..

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 7 หลายเดือนก่อน

    கடவுள் பண்ற வேலை ராசா

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 7 หลายเดือนก่อน +2

    தவறான ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களால் தான் இந்த தட்டுப்பாடு ஏற்படுகிறது ‌ நாம் தேர்தலில் நேர்மையான திறமையான ஆட்சியாளர்களை தேர்ந்து எடுக்க வேண்டும்

  • @MohanrajS-f2c
    @MohanrajS-f2c 7 หลายเดือนก่อน +37

    Kadavul irukan Kumaru

    • @Adharsh6
      @Adharsh6 7 หลายเดือนก่อน +3

      Dai kaveri vechiruka avanukay indha nelama na... Namaku varum da... Kaduvul irrukana... Thupu keta naye..

    • @adeneunice3119
      @adeneunice3119 7 หลายเดือนก่อน +1

      in summer always it happens

  • @selvarani723
    @selvarani723 7 หลายเดือนก่อน

    Yes nangalum Bangalore no water

  • @sundargandhirajendran2774
    @sundargandhirajendran2774 7 หลายเดือนก่อน +1

    Bangalore la ipdi prechana na apo Chennai nelamai 😢 sethomdaaa 😢

  • @JeevasuhaJeevasuha
    @JeevasuhaJeevasuha 7 หลายเดือนก่อน

    இனி தமிழை தாய்மொழியை கொண்டவர்கள் கவனமாக இருக்கவேண்டும்

  • @suryas-g2d
    @suryas-g2d 7 หลายเดือนก่อน

    Karma is a boomerang

  • @balamurugan3231
    @balamurugan3231 7 หลายเดือนก่อน

    Arumaiyana oor but valarchi appadinuu athoda azhagaiuea keduthachu not only Bengaluru soon coming to Chennai madurai kovai nellai

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 7 หลายเดือนก่อน

    Romba prumaiya irugu

  • @kavimalar-vo8et
    @kavimalar-vo8et 7 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😂😂😂😂😂😂😂😅😅😅😂😂😂😂😂😂😂 இயற்கைக்கு மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை இயற்கையை அழித்தல் இப்படித்தன் நடக்கும்😂😂😂😂

  • @Vinukvijay
    @Vinukvijay 7 หลายเดือนก่อน +2

    Kannadiga's: Appo purila, ippo puriyudhu😢😅😂😢

  • @lbalaji8137
    @lbalaji8137 7 หลายเดือนก่อน +1

    Give water to TN.
    GOD WILL GIVE YOU.....

  • @charanpathicharanpathi1847
    @charanpathicharanpathi1847 7 หลายเดือนก่อน

    Arasan seyem pavam.. Makkalukkum serum... Arasaatchi nalladhaaga amaiyattum... Jai Hindh🎉 sekkiram thanneer pancham theerattum❤

  • @rajeevselvakumar4072
    @rajeevselvakumar4072 7 หลายเดือนก่อน +10

    Our kerala best we have plenty of water❤

  • @mydsivasankar7958
    @mydsivasankar7958 7 หลายเดือนก่อน

    மேகதாது அணை கட்ட நியாயம் கற்பிக்க இது போன்ற தகவல்கள் பரப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.....

  • @amazingblueplanet2511
    @amazingblueplanet2511 7 หลายเดือนก่อน

    Congress jai❤

  • @Nothing90080
    @Nothing90080 7 หลายเดือนก่อน +1

    Soli midichu😂

  • @RajeshKumar-gq7jm
    @RajeshKumar-gq7jm 7 หลายเดือนก่อน +1

    தண்ணீரை சேகரிக்கிறேன் என்ற பெயரில் அணைகள் காட்டியதால் வந்த விளைவு.

  • @rr3kovaibrothers220
    @rr3kovaibrothers220 7 หลายเดือนก่อน +1

    Sandhthosama iruku pavam nu mattu sollaha Matta da

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 7 หลายเดือนก่อน +1

    முற்பகல் செய்யின் பிற்பகல்‌விளையும்

  • @selvamk9920
    @selvamk9920 7 หลายเดือนก่อน

    இனி எல்லாம் கிடைக்காது மனிதன் இயற்கையை எட்டி மிதித்து விட்டான் ஆகவே இழப்பை சந்தித்தே ஆக வேண்டும் ஐயா

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 7 หลายเดือนก่อน +4

    ஆள வரும் நாய்களுக்கு அறிவு என்று ஒன்று இருப்பது அவசியம் 😅

  • @charanpathicharanpathi1847
    @charanpathicharanpathi1847 7 หลายเดือนก่อน

    Nalla atchi irundhaal mattume.. 16 selavangalum kidaikkum...

  • @syed101951
    @syed101951 7 หลายเดือนก่อน

    வீடுகளில் பெரியவர்கள்
    சொன்னாலும் , அரசு
    எச்சரித்தாலும் தண்ணீரை
    வீணாக்கும் மக்களை
    ஏகன் வல்லோன் தானே
    பாடம் புகட்ட முடியும் 😱

  • @aravindvijay1278
    @aravindvijay1278 7 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன்னு சொன்னீங்களே தம்பி பெங்களூர் வேணா சொல்லுங்க தமிழ்நாட்டுல இருந்து தண்ணி தரும்
    நீங்க வேணா சூடு சொரணை உள்ள ஆளா இருந்தா எப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன்னு சொன்னிங்களோ அதே மாதிரி வேணா இப்ப மத்த ஸ்டேட்ல தண்ணி கேக்காம இருங்க பார்ப்போம்
    இப்படிக்கு தமிழ்நாடு😮😅

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 7 หลายเดือนก่อน +1

    இந்த இயற்கை யின் மணம் இருந்தால் தான் வாழ்க்கை எது மாறனாலூம் இயற்கை மாறாது

  • @subramani6119
    @subramani6119 7 หลายเดือนก่อน

    Enam Pol vazhkai

  • @arunsivagounder3746
    @arunsivagounder3746 7 หลายเดือนก่อน +7

    This is political disaster to start build the Mekedatu dam and make Tamilnadu as Desert. NorthIndians are working in Bengalore let do river interlinking of Ganga and Kavery to solve the water crisis. Building the Mekadatu is not solution.

  • @mohanm4037
    @mohanm4037 7 หลายเดือนก่อน

    அன்புள்ள ஊடகம் நண்பர்களே முக்கியமான விஷயம் 10 நாட்கள் முன்பாக ஒரு youtube நண்பர் போட்டுஇருந்தார் பெங்களூரு தண்ணிர்பிரச்சனை வந்துருக்கு நீங்க இப்போ தான் சொல்றிங்க சென்னை கொளத்தூர் இரட்டை ஏரி 2 மாதங்கள் வத்தி போய்டிச்சி இதற்கு காரணம் என்ன என்று நீங்க தான் அரசாங்கம் கிட்ட கேல்வி கேக்கனம்

  • @MarySolomon-l1v
    @MarySolomon-l1v 7 หลายเดือนก่อน

    சென்னை????

  • @Maniசித்தப்புActor
    @Maniசித்தப்புActor 7 หลายเดือนก่อน

    எந்த மாநில மக்களாக இருந்தாலும் சரி நல்லா இருக்கட்டும் விரைவில் இதற்கு சரியான தீர்வு கிடைககவேண்டும்

  • @thewingstamizh
    @thewingstamizh 7 หลายเดือนก่อน

    அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூரு.. திட்டமிடப்படவில்லை மற்றும் அருகிலுள்ள நகரங்களுக்கு திட்டங்களை விரிவுபடுத்தவில்லை

  • @Arul-r3l
    @Arul-r3l 7 หลายเดือนก่อน

    Government must have foresight plan 2018 myself and chennai had experienced unimaginable situations.
    Warrooms additional fund train water etc. God only save us. The chief secretaries and the high court chief judges must be taken captaincy to monitor water resources and it's storage and distributions.

  • @ganeshbabuveluchamy7831
    @ganeshbabuveluchamy7831 7 หลายเดือนก่อน +1

    கர்நாடகா காரங்க நல்லா நடிக்கிராங்கப்பா. இன்னும் இந்த இந்தியா இவங்களை நல்லவன் என்று நம்பிக்கொண்டிருக்கிறது

  • @peermydeen6460
    @peermydeen6460 7 หลายเดือนก่อน

    தன்வினை தன்னை சுடும்

  • @baskerb7408
    @baskerb7408 7 หลายเดือนก่อน +65

    அடே, தமிழ்நாட்டுக்கு தண்ணி இல்லனு சொல்லுங்க, அத எதுக்கு இப்படி சுத்தி வளச்சு பேசுறீங்க,

    • @hariselvam348
      @hariselvam348 7 หลายเดือนก่อน

      ithu tha anna en comment mudinja parunga.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 7 หลายเดือนก่อน

    அப்படியா . நான் பெங்களூர்ல தா‌ 15 வருடமா இருக்கன் . என் flats ல‌ இந்த தண்ணீர் பிரச்சனை இல்லை . இந்த flats ல பத்து வருடமா இருக்கன் 😅😅

  • @software-arch
    @software-arch 7 หลายเดือนก่อน +2

    Last 6 months no rain in Bangalore.😢😢. No water in varthur lake.

  • @sathishganesan1846
    @sathishganesan1846 7 หลายเดือนก่อน

    Anbumani sir sonna kekanum pmk

  • @prabakaranj4680
    @prabakaranj4680 7 หลายเดือนก่อน

    God gave proper treatment to karnataka for not releasing due water to TN

  • @pandiarajan3891
    @pandiarajan3891 7 หลายเดือนก่อน

    Very soon same situation will come to Chennai also so be aware of it

  • @baskarbaskar3482
    @baskarbaskar3482 7 หลายเดือนก่อน

    அடுத்து நமக்கு தான்

  • @baskar123100
    @baskar123100 7 หลายเดือนก่อน

    God is great the problem will be solved by gods grace praying god for the sake of those people

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh 7 หลายเดือนก่อน

    காவேரி நீர் பயன் படுத்துங்கள் உடலுக்கு நல்லது. ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஆனால் நதிகள் மட்டும் பொது அல்ல, என்ன தேசம் என்ன சட்டம். ஆண்டவன் எவனையும் விட மாட்டான்.

  • @rukumani1510
    @rukumani1510 7 หลายเดือนก่อน +1

    தவித்த வாய்க்கு தண்ணீர் தரலைனா இப்படி தான் தாகம் எடுத்து சாவானுங்க சாகட்டும் விடு.😂😂😂

  • @sathish1112
    @sathish1112 7 หลายเดือนก่อน +1

    Tamilnadu water ketta kudakama erunthinga epo Karnataka ku water illa 😂

  • @GovindaswamiS
    @GovindaswamiS 7 หลายเดือนก่อน +1