யாழ்ப்பாணம் சென்று நாங்கள் வாங்கிய பொருட்கள் | Jaffna trade fair | vanni vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @t.r4587
    @t.r4587 วันที่ผ่านมา +5

    எங்கள் இடத்துக்கு வந்தால் தமிழில் பேச வேண்டும், நீங்கள் எல்லோரிடமும் தமிழ்மட்டும் பேசியது சிறப்பு.

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy วันที่ผ่านมา +3

    நிறைய பொருக்கள் இருக்கு வாங்கோனும் போல இருக்கு பார்க்க பார்கக ஆசையாய் இருக்கு😊

  • @mahapara1722
    @mahapara1722 วันที่ผ่านมา +1

    அருமையான உண்மையான அழகாகன விக்ஷியம் சந்தோசமாக இருக்கின்றன. ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      மிக்க மிக்க நன்றி

  • @rajendarhansda6731
    @rajendarhansda6731 16 ชั่วโมงที่ผ่านมา +67

    i know this is a bit off-topic, but i couldn’t keep this to myself. i kept seeing people rave about Vibrations of Manifestation by alex lane in the comments of so many videos, and even some of my friends mentioned it. i decided to give it a shot, and it’s been a game-changer. i’m finally seeing things fall into place-career, relationships, even my confidence. if you’ve been stuck, this book might be exactly what you need

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 วันที่ผ่านมา +2

    Suji your smile is pretty. Your heart's purity is expressed through your eyes and smile. May you and family be blessed with all joy and happiness!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      Thank you so much 🙂

  • @ulso7904
    @ulso7904 วันที่ผ่านมา +1

    Super thambi thankai 🎉🎉🎉 very good 🎉

  • @gnanamragu5963
    @gnanamragu5963 วันที่ผ่านมา +2

    சிறப்பான பயணம் நன்று❤❤❤கவனம்🎉❤🎉❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      கண்டிப்பாக மிக்க நன்றி

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பதிவு வீட்டில் யாருங்கோ இருக்கிறீங்கள் பாவம் பிள்ளைகள் களைத்து போய் வந்திருக்குதுகள் ஏதாவது குடிக்க கொண்டுவந்து குடுங்கோவன் please 🙏 ❤️❤️❤️❤️❤️👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      😁😁😁😁😁

  • @ManazirDazzling
    @ManazirDazzling วันที่ผ่านมา +1

    40:10 சரியான tired ரெண்டு பேர் மூஞ்சியில தெரியுது அண்ணாவும் அக்காவும் பாவம்😢 எங்களுக்காக கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுக்கு நன்றி❤

    • @TheGodIsTop
      @TheGodIsTop วันที่ผ่านมา +1

      I think this couple only visit by bus ..so tired

    • @ManazirDazzling
      @ManazirDazzling วันที่ผ่านมา +2

      @TheGodIsTop🥰 maybe
      but it's not easy so hard work

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      மிக்க மிக்க நன்றி

  • @Vathaneesan
    @Vathaneesan วันที่ผ่านมา +1

    அருமை ❤

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 วันที่ผ่านมา +1

    அழகான பயணம்❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      Thank you ❤️

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 วันที่ผ่านมา +1

    தம்பி தங்கை வாழ்த்துக்கள் 👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @dharshini5059
    @dharshini5059 วันที่ผ่านมา +1

    Super beautiful video sis❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      Thanks 🤗

  • @shantisoma5414
    @shantisoma5414 วันที่ผ่านมา

    Nice video. Blessings

  • @logirajkumar7146
    @logirajkumar7146 วันที่ผ่านมา

    Useful Video.😊

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h วันที่ผ่านมา +1

    Addiadi paranthan mikavum santhosam❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      நன்றி❤️

  • @shanthini5699
    @shanthini5699 วันที่ผ่านมา +2

    Super place ❤❤

  • @selvikaruna4255
    @selvikaruna4255 วันที่ผ่านมา +1

    Hi brother and sister
    Super place

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      Thank you so much

  • @malahashini7581
    @malahashini7581 วันที่ผ่านมา

    உங்கள் உடை பொருத்தமாக அழகாக உள்ளது

  • @sivayoga9547
    @sivayoga9547 วันที่ผ่านมา +2

    வணக்கம் அக்கா, அண்ணா நீங்கள் வாங்கின பொருட்கள் பார்த்தேன். அதில் தாணிய வகையில் சத்துணவுகள் நிறைவே இருக்கிது. நீங்கள் பார்த்த தாணியம் (இறுங்கு) அதை காக்கா சோளம் என்று சொல்லுவார்கள் முன்பு அம்மா எங்கள் வீட்டு முற்றத்தில் கொஞ்சம் விதைத்து அறுவடையும் செய்து காயவைத்து உங்களைப்போல் நீங்கள் இடிக்கும் உரளில் இடித்து உமி எல்லாம் எடுத்து வரும் அரிசியில் பால்ச்சோறு செய்து சாப்பிட்ட சுவை இன்னும் மறக்க முடியாது.நான் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் அவ்வளவு சுவையும், சத்துக்கள் நிறைந்ததுமான சிறு தாணியங்கள். ஒரு சிலருக்கு தெரியாது.சோறும் சமைக்கலாம். பழயகாலத்தில் எங்கள் முன்ணோர்கள்இவைகளைத்தானேசாப்பிட்டார்கள். வைத்தியசாலைக்கி போயிருக்கமாட்டார்கள். 😄😄😄நன்றி 🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      மிக்க மிக்க நன்றி சந்தோசம்

  • @RajeswaryVallipuram
    @RajeswaryVallipuram 21 ชั่วโมงที่ผ่านมา

    Super 👍

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan วันที่ผ่านมา +1

    Arumai

  • @ashiashi194
    @ashiashi194 วันที่ผ่านมา +1

    Akka& Anna rendu perum super jody❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      மிக்க மிக்க நன்றி

  • @Swathika-7654
    @Swathika-7654 วันที่ผ่านมา +1

    Hai akka anna ❤❤❤😊 love from Chennai ♥️♥️♥️♥️

  • @Renukavimal
    @Renukavimal วันที่ผ่านมา +1

    Hi akka anna suppar video

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 16 ชั่วโมงที่ผ่านมา

    வீட்டில் ஒரு board போட்டால், ஆட்களுக்கும் ஒரு விலையில் ஒட்டிக் கொடுக்கலாம்.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 17 ชั่วโมงที่ผ่านมา

    I watched the exhibition place

  • @ParamporulNantha
    @ParamporulNantha วันที่ผ่านมา

    Welcome jaffna 😊

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 วันที่ผ่านมา

    Super.🙏

  • @kavithankannapiran
    @kavithankannapiran วันที่ผ่านมา

    சுப்பர்❤

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w วันที่ผ่านมา +1

    Super👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      Thank you

  • @sathananthuk8449
    @sathananthuk8449 วันที่ผ่านมา

    Wow 🎉

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan วันที่ผ่านมา

    Very nice

  • @jovithamartin185
    @jovithamartin185 วันที่ผ่านมา

    Take care bye

  • @Mahessivajini-m5q
    @Mahessivajini-m5q วันที่ผ่านมา +1

    Super akka ❤🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      மிக்க மிக்க நன்றி

  • @ManazirDazzling
    @ManazirDazzling วันที่ผ่านมา +1

    Welding பண்ணும் போது சேஃப்டி கிளாஸ் யூஸ் பண்ணுங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      கண்டிப்பாக

  • @albabhussin3856
    @albabhussin3856 16 ชั่วโมงที่ผ่านมา

    not related to the video at all, but i had to tell y’all about this. i kept seeing Vibrations of Manifestation by alex lane mentioned everywhere-in youtube comments, even random convos with friends. i caved and read it, and wow. within two weeks, i started seeing my dream life come together. it’s not about wishful thinking-it actually teaches you how to align your energy to make it happen.

  • @YoosuflebbeSarafa
    @YoosuflebbeSarafa วันที่ผ่านมา +1

    ❤👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      🙏🏻❤️

  • @TamilGirlinGermany03
    @TamilGirlinGermany03 19 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா அக்கா உங்க வீடியோவில் பார்வையிடும் மற்றவர்கள் முகங்கள் தெரியவில்லை . அதற்காகவே ரொம்ப பிடுச்சிருக்கு ❤சிலர் வீடியோக்கு அவர் விரும்பமாட்டார்கள்.😊best video.

  • @thenmolykantharajah2633
    @thenmolykantharajah2633 วันที่ผ่านมา +1

    Hi akka super❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      Thank you so much

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 วันที่ผ่านมา +1

    👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      🙏🏻🙏🏻👍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 วันที่ผ่านมา +1

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      ❤️❤️

  • @TheGodIsTop
    @TheGodIsTop วันที่ผ่านมา +1

    கொஞ்சம் என்றால் மாம்பழ வத்தல் வாங்கி பொரித்து காட்டி இருப்பியல் எங்களுக்கு

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c วันที่ผ่านมา +1

    Vanni vlog always make good and interesting Kanoli TH-cam but Gowri Ruban always too boring, she want to show her family and duplicates

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  วันที่ผ่านมา

      Yes, true

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y วันที่ผ่านมา

    ❤❤🎉🎉😮😮👍👍♥️♥️👌👌❤❤🙏🙏🙏♥️♥️💐💐💐💐💐💐💐💐

  • @Razzvolg6767
    @Razzvolg6767 16 ชั่วโมงที่ผ่านมา

    i know this has nothing to do with the video, but i kept seeing Vibrations of Manifestation by alex lane mentioned in the comments of so many videos and even heard friends talk about it. i was skeptical, but i finally gave it a try, and honestly, it’s been life-changing. two weeks later, i’m finally in the position i’ve been manifesting for years-better opportunities, more confidence, and everything just feels aligned. had to share this with you.

  • @saikumarreddy3308
    @saikumarreddy3308 16 ชั่วโมงที่ผ่านมา

    this has nothing to do with the video, but i’ve been seeing comments about this book for weeks, and i couldn’t ignore it anymore. Vibrations of Manifestation by alex lane was hard to track down, but it’s honestly the best decision i’ve made. it’s crazy how fast things changed for me-two weeks after reading it, i landed the opportunity i’d been waiting for and started feeling more in control of my life. i just had to tell someone about it

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v วันที่ผ่านมา

    அருமை ❤️❤️