தமிழக அரசின்
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024
- தமிழக அரசின் மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள்:
புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50 % இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மானியம் வழங்குதல்.
5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்குதல்.
#subsidynews #மானியம் #vivasayi #farmers #tamil #pavoorchatram #tirunelveli #tuticorin #pumps #kadayam #benefits #farmequipment
Excellent Explanation 👏👏👏👏
Thank You