எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac | Astro Mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 758

  • @saravananpalaniappan6727
    @saravananpalaniappan6727 6 ปีที่แล้ว +6

    Super!! 💖 தெளிவான விளக்கம்! மனம் கவரும் பதிவு! தொடரட்டும் தங்கள் நல்ல முயற்சி! வாழ்க வளமுடன்!

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் உங்களை போன்றோர் இருப்பின் என்பணி சிறக்கும். நன்றி

  • @Manju7851
    @Manju7851 3 ปีที่แล้ว +6

    Ya well said sir...being uthiram star i am leadership position..gazetted officer...also head of my family...

  • @baskard7495
    @baskard7495 3 ปีที่แล้ว +4

    Wonderful, it's matching for me.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว +3

    Thanks very much Guruji .God bless you always

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      So nice of you வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @dhanushnatarajan5057
    @dhanushnatarajan5057 5 ปีที่แล้ว +1

    Super..... Very good.. I am clear... Thanks🙏🙇🙏🙇

  • @BMahantMPBRishikaM-zu4cf
    @BMahantMPBRishikaM-zu4cf ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதமான விளக்கம் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்க வளத்துடன்

  • @sobanbabu
    @sobanbabu 6 ปีที่แล้ว +1

    sobanbabu
    raasi: kadagam
    laknam : thulam
    natchathiram: poosam
    velai kidaikala sir ... endha job ku pogalamnu sollunga sir. government or private job ethu nirantharama enaku irukumnu sollunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் . phone +91 - 7449167441

    • @sobanbabu
      @sobanbabu 6 ปีที่แล้ว

      k sir,now check your mail sir, tq sir

  • @ranjitha1731
    @ranjitha1731 6 ปีที่แล้ว +4

    superb explanation👌👌👌👌👌👌

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      Thank you for the feedback.

  • @HariKrishna-jl3zv
    @HariKrishna-jl3zv 4 ปีที่แล้ว

    Kanni rasi chitthirrai nakchathiram 30.11.1983 marriage late akuthu pls reply pannunga

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏

  • @Astrology_Pari
    @Astrology_Pari 6 ปีที่แล้ว +17

    Wonderful explanation. Thanks for explaining so crisply.

    • @VigneshVignesh-qp2nh
      @VigneshVignesh-qp2nh 6 ปีที่แล้ว

      Parimala Raghavendra

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      Thank you for the feedback Ms.Parimala Raghvendra.

    • @kingrahaven1656
      @kingrahaven1656 6 ปีที่แล้ว

      Parimala Raghavendra ........more Details 9626555572

  • @anandanand-fh2zr
    @anandanand-fh2zr 5 ปีที่แล้ว +2

    Hi sir laknam yethula pakanum navamsam kattathulaya illa rasi kattathulaya ( yenaku 3 lakanam eruku rasi kattathula mesam laknam eruku navamsam la thulam laknam eruku ( jekanda laknam nu onnu eruku ) ethula yethu laknam solla mudiyuma

  • @ramadoss4556
    @ramadoss4556 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா!🙏

  • @selvirajamanickam5044
    @selvirajamanickam5044 6 ปีที่แล้ว +2

    🌹 🌻ஓம ்ஶ்ரீம் மிகவும் தெளிவாக கருத்து உள்ளன ஐயா நன்றி ஓம் நம சிவாய நம போற்றி போற்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் மிக்க நன்றி

  • @jayakumarvinothannasuperta1619
    @jayakumarvinothannasuperta1619 6 ปีที่แล้ว +1

    ayilyam two padham defnection Best or worst ?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Mr.Jayakumar Ayilyam star basically very clever and very knowledge person. best or worst depends upon plant combination and planet position in you chart

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 ปีที่แล้ว +40

    100% நான் முழு மன மகிழ்வு அடைகிறேன் .,
    உயர்திரு .மணிகண்டன் ஜோதிடர் அவர்களே .,
    நன்றி.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +3

      நன்றி ஐயா

  • @creativefeminine..9030
    @creativefeminine..9030 5 ปีที่แล้ว +6

    Sir, yennaku oru doubt sir, nammaku yeluthah pattah jasathakam correct ah thappanu yeppadi therunjukurathu sir

  • @eskumaran9781
    @eskumaran9781 6 ปีที่แล้ว +1

    Magara rasiku thiruvonam natchathirathu ku entha special uh illaya.....sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள். எல்லா நட்சத்திரங்களுக்கும் எல்லா ராசிகளுக்கும் தனித்துவம் உண்டு அதற்கான கால நேரங்கள் வரும்போது அனைத்தும் நடைபெறும் உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி

  • @aryashan8875
    @aryashan8875 6 ปีที่แล้ว +3

    Excellent information as well as explained about broken stars, could you please explain about full stars.What i realized was, full stars have thinking and execute abilities.,is't correct ✌🙋✌👌👍💗💗💗💗💗

  • @Deeparaj-c2m
    @Deeparaj-c2m 5 ปีที่แล้ว +3

    sir date of birth 24.10.1991 jathagathil punarpusam star ullathu lakinam thulam ulathu enaku rasi ennavaga erukum enaku comment pannunga sirm..

    • @sekarkodhandapani5540
      @sekarkodhandapani5540 3 ปีที่แล้ว

      தனுசு ராசி தனுசு லக்கணம் உத்திராடம் நட்சத்திரம்

  • @creativefeminine..9030
    @creativefeminine..9030 5 ปีที่แล้ว +1

    Alince poruntham pakkah... Yennoda birth time date potten sir Google la and astro appla.. Apo mithunam punarpusam nu varuthung sir, but Yeluthi koduththa jathakam kadakam, punarpusam 4 pagam nu irukung sir... Romba confuse ah iruku sir,

  • @renusambbatha4614
    @renusambbatha4614 6 ปีที่แล้ว +1

    vanakkam sir sathayam natchathiram intha year padippu eppadi erukkum athiga mathipen pera parigaram solugga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் சதயம் நல்ல படிக்கும் ஆற்றல் உண்டு, ஆனால் சரியாக படிப்பது கிடையாது, அவர்களுக்கு தோன்றுவதை செய்வார்கள், படிப்பார்கள் நன்றி

  • @raghuljeevana8926
    @raghuljeevana8926 6 ปีที่แล้ว

    sir avittam nakshatirathila age attend panna enna palan
    pirandha nakshatiram karthigai 3 padam pl palan sollunga for female

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் பெரிய பெண் ஆனா நட்சத்திரம் அவிட்டம் . செவ்வாய் ஆதிக்கம் அதிகம் இருக்கும். வீரியம் காணப்படும். கிர்த்திகை சூரியன் நட்சத்திரம் முன்கோபம், ஆணவம் இருக்கும். அது சுக்ரன் என்பதால் வசீகரம் இருக்கும்.

    • @raghuljeevana8926
      @raghuljeevana8926 6 ปีที่แล้ว

      puriyala marriage life pathi sollunga it is good or bad

  • @babyshamily1989
    @babyshamily1989 2 ปีที่แล้ว

    31.12.90 mithuna rasi thiruvathirai natchathiram yapo sir marriage agum

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @ravisankar8774
    @ravisankar8774 6 ปีที่แล้ว +2

    Very very good sir அருமையான விளக்கம் ஐயா

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback Mr.Ravi Sankar

  • @kesavaramanuthiran8271
    @kesavaramanuthiran8271 6 ปีที่แล้ว +2

    sir, I am Kesavaraman, my star is punarpoosam first. patham, midhuna Rasi my birth day is 22. 10. 1979 at present me and my wife were living separately and we have no children I want to know whether we join

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      HI, Please Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com Please contact me phone +91 - 7449167441

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 ปีที่แล้ว +3

    Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @SathishKumar-dr6vw
    @SathishKumar-dr6vw 10 หลายเดือนก่อน

    Anusham natchatram viruchigam raasi avargal eappadi seyal paduvaargal sir

  • @girijaguruprasad4268
    @girijaguruprasad4268 6 ปีที่แล้ว

    Which Is the best lagnam and rasi you will suggest for delivery for male and female child birth ???

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      அப்படி எந்த ராசியும், லக்னமும் சிறப்பான என்று இல்லை எல்லாம் சிறப்புதான் நன்றி

    • @girijaguruprasad4268
      @girijaguruprasad4268 6 ปีที่แล้ว

      @@AstroAnswers sir u only told certain lagnam has certain characteristics, so only I am asking which has strong powers like rohini, magam, moolam etc

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      which laknam or rasi is power depend upon other planet placement Thank You

  • @gokuldevar8835
    @gokuldevar8835 6 ปีที่แล้ว

    Kumbam rasi sathaya nachathram
    Ithuthota palan enanu solluga

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் நட்சத்திரம் காணொளி th-cam.com/video/C1M5MIFVyKw/w-d-xo.html
      நன்றி

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 4 ปีที่แล้ว

    Ithula ayilyam natchathiram where... U don't told,?

  • @sathiyaravi228
    @sathiyaravi228 3 ปีที่แล้ว +4

    Meenam uthrattathi nakshatra
    Please explain sir

  • @rajaprabhu1992
    @rajaprabhu1992 6 ปีที่แล้ว

    Na Rajaprabhu. S age 24 kanni raasi chithirai natchathram ethume success illa pidichathula kanavulakuda kidaikathupola verukuthu enna panna Sir..

  • @sudarshanramachari9465
    @sudarshanramachari9465 5 ปีที่แล้ว +3

    Excellent information

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 4 ปีที่แล้ว +1

    உடைப்பட்ட nakshtra விபரம் தெரிந்து கொண்டேன். நன்றி

  • @ArunKumar-ti3ms
    @ArunKumar-ti3ms 6 ปีที่แล้ว

    Simma rasi, pura nachichathira...palan ennga sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் th-cam.com/video/GOsZzhMQ8Xk/w-d-xo.html

  • @jayakumarvinothannasuperta1619
    @jayakumarvinothannasuperta1619 6 ปีที่แล้ว

    ayilyam two padham kadaga rasi nirandhara vallai illamal irrukiran varumanam sariyaga illai feature yappadi irrukum

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் திரு.ஜெயகுமார். சனி, குரு வக்கிர நிவர்த்தி ஆனப்பிறகு சரியாகி விடும். அதுவரிக்கும் வேலைக்கு முயற்சி செய்யவும் நான்கு மாதத்தில் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

  • @Gunasekar-v3n
    @Gunasekar-v3n ปีที่แล้ว

    Thiruvonam ⭐nakshatra❤ da super star😎

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      திருவோணம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 22 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது திருவோண நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் திருவோண நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் th-cam.com/video/fexkLWLVmNU/w-d-xo.html

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 ปีที่แล้ว

    Verygood
    Sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @kesavamoorthy8551
    @kesavamoorthy8551 5 ปีที่แล้ว +1

    Pathasarathil alla natchathiram mulu natchathiram erunthaal anna palan ji

  • @anbunandhu177
    @anbunandhu177 5 ปีที่แล้ว +1

    Sir yanaku veshaga nachatharam .. Paiyanuku keerthigai nachatharam kalyanam pannukudathu solluranga .... Payama eruku ne ga solluga sir

  • @MrMe-hf7ty
    @MrMe-hf7ty 6 ปีที่แล้ว

    Aiyuliyam nala nachatherama ketta nachathirama
    na kadaga rasi " Aiyuliya natchathiram Thulam lakunam na
    future " star " Aganum nu asa Hero Agganunu Aasa nadakuma nadakatha 😏 Pls solunga sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கேது அதேபோல் ஆயில்யம் , கேட்டை, ரேவதி ஒரு முழ நட்சத்திரம் ஆகையால் இந்த கானொளியில் தலையற்ற, உடலற்ற காலற்ற நட்சத்திரத்தை பற்றித்தான் கூறியுள்ளேன்.

  • @umaumasundari8543
    @umaumasundari8543 4 ปีที่แล้ว +1

    Uthiradam 2 paadam magara rasi magaram lagnam.gunadasiyangal eppadinu sollunga sir.inda rasiku yetha veetu valarpu praani sollunga sir.job pathiyum sollunga sir.en rasiyoda valimai ennanu sollunga sir.

  • @suryam1555
    @suryam1555 3 ปีที่แล้ว

    Sir yennoda ponnu 2.38am porantha simmam maham natchathiram yeppadi erukum

  • @SenthilKumar-wp4qr
    @SenthilKumar-wp4qr 6 ปีที่แล้ว

    Sir poosam natchstram kadaka rasi black stone ring podalama or entha stone vachi ring podalam pls reply

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Hi, Blue Sapphire is best for poosam star

  • @NandhniP-cy4xf
    @NandhniP-cy4xf 6 หลายเดือนก่อน

    Ashwini nakshatram sollunga

  • @agaramassociate8556
    @agaramassociate8556 6 ปีที่แล้ว +1

    arumai sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @sweetbeeda2438
    @sweetbeeda2438 6 ปีที่แล้ว +5

    Since last 6 years I met lot of struggles please tell when will my life go smooth. Virutchaga raasi, Meena lakkanam, anusham natchatthiram

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      என்ன தசை நடக்கிறது. திரு.கவியரசு

    • @sweetbeeda2438
      @sweetbeeda2438 6 ปีที่แล้ว

      Astro Answers sani thasai

  • @sandisankar8587
    @sandisankar8587 2 ปีที่แล้ว

    Thiruvathirai good or bad

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @komalanav544
    @komalanav544 6 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பான பதிவு சேர் .

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி

  • @karbagajothi6555
    @karbagajothi6555 6 ปีที่แล้ว +1

    Super jothidam.mr.manikandan sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback.

  • @sumathisakthi8290
    @sumathisakthi8290 ปีที่แล้ว

    Vishakam...💗

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
      விசாகம் நட்சத்திரம் : குருபகவானை அதிபதியாகக்கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம். முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். இதன் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும் நான்காவது பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்திருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் நீதிக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருவீர்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரம் உங்கள் வாழ்க்கையை வளமாக்க வந்த 9 நபர்கள் th-cam.com/video/CZK-yL3T4Tk/w-d-xo.html

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว

    08:25

    • @AstroAnswers
      @AstroAnswers  2 ปีที่แล้ว

      🙏 வணக்கம் ராசி என்பது மேலோட்டமாக பார்ப்பது , நவாம்சம் ஆழமாக பார்ப்பது, கிட்டத்தட்ட சொன்னால் பூதக்கண்ணாடி வைத்து பலனை தேடுவது, மிகச்சரியாக இருக்கும் நன்றி . நவாம்ச லக்னமும் குணமும் |th-cam.com/video/Ewk5vC6gUNg/w-d-xo.html

  • @ranju981
    @ranju981 6 ปีที่แล้ว

    Sir, swathi natchathirathuku husband and wife pirinji irupangala serndhu irupangala?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      திரு.சிவா நட்சத்திரம் பிரிவை தராது மற்ற கோள்களின் நிலைமை பொருத்து தசா புத்தி இருக்கும் போதுதான் அவ்வாறு நடக்க வாய்ப்பு உண்டு.

  • @Sudha_Ranjith
    @Sudha_Ranjith 6 ปีที่แล้ว

    Sir mesham raasi ashwini natchathiram ku intha guru peyarchi la kuzhanthai paakiyam kidaikuma sir? ??

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும். தொடர்புக்கு phone +91 - 7449167441

  • @dineshrao06
    @dineshrao06 6 ปีที่แล้ว

    Very nice. Shivayanama...

  • @muthusiva1293
    @muthusiva1293 6 ปีที่แล้ว

    magara rasi la ..thiruoonam nathradhu la pirandha vanga llku ..nalla kallam mo varadha

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Why not? th-cam.com/video/fexkLWLVmNU/w-d-xo.html

  • @AK-gc2dq
    @AK-gc2dq 6 ปีที่แล้ว

    Sir mulam nachathiram best or worst a sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் எல்லாம் நட்சத்திரம் சிறப்பானதுதான்

    • @AK-gc2dq
      @AK-gc2dq 6 ปีที่แล้ว

      Astro Answers sir neega solira ellam vishyaum roomba arumai sir thank you sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் கருத்துக்கு நன்றி,.

  • @tdhanapal2949
    @tdhanapal2949 6 ปีที่แล้ว +1

    Very good sir.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback. Mr.Dhanpal.

  • @aravindsai7141
    @aravindsai7141 3 ปีที่แล้ว +5

    En age 19 sir na ipo romba kasta pattu irrukken inda question na yaar kittayum kettadu illa ninga nalla solringa sir adan ktn en future eppidi irrukkum nu konjam sollunga sir

    • @AjPrince7
      @AjPrince7 2 ปีที่แล้ว

      You will experience that on your own.

  • @durairaja8599
    @durairaja8599 6 ปีที่แล้ว

    Kanni rasi kanni laknam chitra nachtiram valimaiya sir sollunga sir pls

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் இல்லை. இது கலாற்ற நட்சத்திரம் நன்றி

  • @marchstalin3021
    @marchstalin3021 6 ปีที่แล้ว +1

    Maham 3am paadam gu sollunga, Enna benefits and effect irugum

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      உங்கள் நட்சத்திரம் காணொளி th-cam.com/video/O5cTdc8PpFs/w-d-xo.html
      நன்றி

  • @jayanths5730
    @jayanths5730 6 ปีที่แล้ว

    I have Kritika 1 in 10th house ketu is placed in it .can I get good position in my career

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      ya Sure Kethu in tenth place it is possible to get good position in your career.

  • @VR-xw3ib
    @VR-xw3ib 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @saravanans569
    @saravanans569 6 ปีที่แล้ว

    Sir na sivan pirantha naksathirathil piranthen enaku ethavuthau nanmai unnata? October 31 Monday 1994

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
      பெருமைக்கு வேண்டும் என்றால் சொல்லி கொல்லாம் மற்றபடி ஒன்றும் இல்லை நன்றி

  • @jamesmass3981
    @jamesmass3981 3 ปีที่แล้ว

    Yaa rohini natchathiratha paathi kavala pada kudathunu sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @lg4016
    @lg4016 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நல்ல தெளிவாக சொன்னீர்கள் நன்றி.
    முழுவதும் ராசி உள்ள நச்சத்திரம் பற்றிய தகவல் சொல்லுக சார்?
    நன்றி வணக்கம்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - th-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @amp550
    @amp550 6 ปีที่แล้ว

    Nan.virchuga rasi. Kettai Natashatheram...yanku job pathi sola muteuma plz

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      கேட்டை பொருத்த மட்டும் முயற்சி, முயற்சி, முயற்சி செய்தால் கண்டிப்பாக கிடைக்கும். அதுவும் உங்கள் முயற்சி இருக்கவேண்டும்.

  • @DeepakKumar-dk8xe
    @DeepakKumar-dk8xe 6 ปีที่แล้ว

    Ayya kumbam rasi-purattadhi natshathiram yeppidi patta kunathisayam kondathu...mulumaiyanna palannai thelivaga kurungal ayya...nandri

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் பூரட்டா தி நட்சதிரம் th-cam.com/video/_wB__W-HSnw/w-d-xo.html

  • @riiiii-h3x
    @riiiii-h3x 6 ปีที่แล้ว +5

    Thank you

  • @sweetsweety1166
    @sweetsweety1166 6 ปีที่แล้ว

    Sir nan astham nachathiram appo athu thalaya Ila vudala Ila pathama ena palan sir kanni rasi

    • @tamilchakra8947
      @tamilchakra8947 6 ปีที่แล้ว

      Hastham oru full natchathiram sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Yes It is full star. Mr.Puvaneshwaran

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Yes It is full star. Mr.Thiyagarajann

  • @aravindsai7141
    @aravindsai7141 3 ปีที่แล้ว +1

    Sir naan mesha Raasi kirthika natchatram , en thangachi kadaga rasi..punarpusam star sir

  • @manjusaravanan3693
    @manjusaravanan3693 6 ปีที่แล้ว

    my brother d.o.b 16-4-1990
    1.30pm sunday enna maari job kedaikuma sir plz marriage life eppade irrukum plz sollunga birth place punjab

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Which City is Punjab Ms.manju. Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com get appointment phone +91 - 7449167441

  • @TNVME
    @TNVME 6 ปีที่แล้ว +3

    Good information

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback.Mr.Jayakumar.

  • @90s_k_i_d
    @90s_k_i_d 6 ปีที่แล้ว +4

    Mesam and barani pathi solluga

  • @rohini7821
    @rohini7821 4 ปีที่แล้ว +1

    Sir , idhu Chandran nindra nakshatirama , lagnam nindra nakshatirama sollunga???

  • @shambubn4074
    @shambubn4074 6 ปีที่แล้ว

    Sir N ponnu mezha rasi ..ashwini natchathiram...n ponnu life ippadi irukkum sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Mr.Shambu th-cam.com/video/pePq5bRvHb8/w-d-xo.html

  • @kannanlv3033
    @kannanlv3033 6 ปีที่แล้ว

    Intha uthrada natchathirathukku kalyanam nadakkuma nadakatha sir

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகம் பார்த்துதான் கூறமுடியும். தொடர்புக்கு phone +91 - 7449167441 அல்லது உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடைய மெய்லுக்கு myastromani@gmail.com அனுப்பவும் .

  • @shanmugasundara2477
    @shanmugasundara2477 6 ปีที่แล้ว +2

    சார் என்னுடைய பிறந்த நாள் 21-08-1988 பிறந்த நேரம் காலை 10.10 விருட்சக ராசி அனுசம் நட்சத்திரம் வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்லுங்க சார் வாழ்க்கை ரொம்பவே வெருத்துரிச்சி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் th-cam.com/video/uzx_qlu2Zks/w-d-xo.html

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 4 ปีที่แล้ว

    சூப்பர் தகவல் நன்றி அய்யா

  • @lokeshp2118
    @lokeshp2118 6 ปีที่แล้ว

    Hi sir... Viruchugam kettai 4aam patham epdi iruku sollunga

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் கேதுவிற்கு நல்ல இடம், ஆன்மீக நாட்டம் இருக்கும் நன்றி

  • @viswanathan0074
    @viswanathan0074 ปีที่แล้ว +1

    9:10 💯

  • @sudharsansukumar9695
    @sudharsansukumar9695 6 ปีที่แล้ว +2

    Sir super explanation

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Thank you for the feedback. Mr.Sudharsan.

  • @anbuthabitha2726
    @anbuthabitha2726 2 หลายเดือนก่อน

    Mithunam rasi rishaba laknam thiruvothirai natchathiram

  • @nivethav8994
    @nivethav8994 4 ปีที่แล้ว +2

    Anusham 4 kam paatham viruchiga rasi ku sollunga

  • @ajaykumarks2295
    @ajaykumarks2295 6 ปีที่แล้ว +2

    சார் எந்த நட்சத்திரம் ஆக இருந்தாலும் , அதன் அதிபதி வலு, ராசிஅதிபதி வலு, சந்திரன் நிலை அணைத்து மாற்றும்..... Eg. விசாகத்தில் சந்திரன் நின்று , செய்,குரு கூடி கடகம் ஏற , நல் மதிப்பு கிட்டும்.... நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      உங்கல் ஜோதிட தகவலுக்கு நன்றி திரு.அஜய் குமார்.

  • @PraveenKumar-kk5oy
    @PraveenKumar-kk5oy 4 ปีที่แล้ว +3

    Magha nakshatra is also superpower

  • @sureshe_15
    @sureshe_15 6 ปีที่แล้ว +2

    thank you sir.

  • @ambigabanu
    @ambigabanu 6 ปีที่แล้ว

    Good day Sir nalla velakam,telivana velakam

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி. அம்பிகா பானு அவர்களே.

  • @durairaja8599
    @durairaja8599 6 ปีที่แล้ว

    Vanakkam Sir Jothidam parka piss ennavakum Gurupeyrchi
    kanni rasi kanni laknam chitra star

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் உங்கள் ராசி குரு பெயர்ச்சி th-cam.com/video/gioPPEB9hK0/w-d-xo.html

  • @kothandan-bo4gg
    @kothandan-bo4gg 4 ปีที่แล้ว +1

    Highly differs__Traditional Astrologer.

  • @anupriyanagarajen2105
    @anupriyanagarajen2105 3 ปีที่แล้ว +2

    I am parani Natchaththiram 🥰

  • @vigneshthevar8060
    @vigneshthevar8060 6 ปีที่แล้ว

    Say about Magha Nakshatra about padam 1 information say

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      Hi, watch this link th-cam.com/video/O5cTdc8PpFs/w-d-xo.html

    • @vigneshthevar8060
      @vigneshthevar8060 6 ปีที่แล้ว

      Thanks u

    • @vigneshthevar8060
      @vigneshthevar8060 6 ปีที่แล้ว

      Awesome but say about simmam rasi magam Nakshatra padam 1 and my lagna is Scorpio please sir say about this please this my bro horoscope

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் விருச்சக லக்கனம் th-cam.com/video/_YO1tEXwNxQ/w-d-xo.html

  • @karthi6310
    @karthi6310 ปีที่แล้ว

    Sir neenga mesam rasiya

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
      குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -th-cam.com/video/9oNN8C-Z9eU/w-d-xo.html

  • @newcreation8432
    @newcreation8432 6 ปีที่แล้ว +3

    ஐயா நான் ரிஷபம் ராசி.ரோகினி நட்சத்திரம் நான் எத்தனையாவது பாதத்தில் பிறந்ததேன் என்று எப்படி தெரிந்து கொள்வது. எனது வாழ்க்கை முறை எப்படி இருக்கும்?

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      பாதத்தை கண்டுபிடிக்க சிறு கணக்கு போடவேண்டும் அல்லது உங்கள் ஜாதக தகவலை பதிவு செய்யவும் பார்த்து கூறுகிறேன்.

  • @ramarajramaraj5230
    @ramarajramaraj5230 6 ปีที่แล้ว +1

    நன்றி

  • @sangaribalamurugan3970
    @sangaribalamurugan3970 5 ปีที่แล้ว

    என் மகனின் பிறந்த தேதி 30.9.2001. 1.35மணிக்கு பிறந்தார். சத்ய நட்சத்திரம் 4ம் பாதம்.இவருக்கு தற்போது பிப்ரவரி மாதம் 22 .2020ல் குரு முடிவடைகிறது.அடுத்தது சனி தசை சனி புக்தி ஆரம்பமாக உள்ளது.நடப்பு வருடம் டிசம்பரில் 71/2 சனி ஆரம்பமாக உள்ளது.மேலும் இவரது ஜாதகத்தில் சனி 5 ம் இடத்தில் வக்ர நிலையிலும் வர்கோத்தம நிலையிலும் உள்ளார்.லக்னாதிபதி ராசியாதிபதியும் சனியே .இந்த லக்னாதிபதி தசா புக்தி காலங்களில் சனி இவருக்கு எப்படி பட்ட பலன்களை தருவார் .இதை இரண்டு முறை கரண்ட் பாக்ஸில் கேட்டும் பதில் இல்லை.தயவு கூர்ந்து இதற்கு பதில் கூறுமாறு கேட்டு கொள்கிறேன். வணக்கம்.

  • @bruceleejackiechanbrucelee8648
    @bruceleejackiechanbrucelee8648 4 ปีที่แล้ว

    Super very nice

  • @ramsankar2465
    @ramsankar2465 6 ปีที่แล้ว +1

    Uthiram1 vaakai epdi irukum nu slunga plzz... Bcoz Nan kelvi patta varaikum yarumae en natchathiram modha paathathula porakala

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว

      வணக்கம் th-cam.com/video/r7LFeRcY2v4/w-d-xo.html

  • @gunanathanguna8882
    @gunanathanguna8882 6 ปีที่แล้ว

    நேற்று காலை 10:42 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது சிசரீயன் ஜாதகம் பற்றி கூறவும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் என்னுடைய வலைத்தளத்தில் சென்று பார்க்கவும் www.myastromani.com/free-birth-chart.html

    • @gunanathanguna8882
      @gunanathanguna8882 6 ปีที่แล้ว

      @@AstroAnswersகுழந்தை ராசி நட்சத்திரம் லக்னம். பெயர் வைக்க பெயர் ராசி கூறவும்.

    • @AstroAnswers
      @AstroAnswers  6 ปีที่แล้ว +1

      வணக்கம் பிறந்த தேதி , நேரம், பிறந்த ஊர் ஆகியவை கூறவும், நன்றி

    • @gunanathanguna8882
      @gunanathanguna8882 6 ปีที่แล้ว

      @@AstroAnswers பிறந்தநேரம் 10:42, நாள் 22:09:2018 'பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனை ,சிசரீயன்

    • @gunanathanguna8882
      @gunanathanguna8882 6 ปีที่แล้ว

      பெண் குழந்தை