தமிழ் வாழ்த்து | மகாகவி பாரதியார் பாடல் | Dr Yathugiri Logathassan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024
  • தமிழ் வாழ்த்து | மகாகவி பாரதியார் பாடல் | Dr Yathugiri Logathassan | இதழ் ஆஸ்திரேலியா
    #பாரதியார் #தமிழ்_வாழ்த்து #வாழிய_தமிழ்மொழி
    Bharathi is considered one of the pioneers of modern Tamil literature.[17] Bharathi used simple words and rhythms, unlike his previous century works in Tamil, which had complex vocabulary. He also employed novel ideas and techniques in his devotional poems.[2] He used a metre called Nondi Chindu in most of his works, which was earlier used by Gopalakrisnha Bharathiar.[18]
    Bharathi's poetry expressed a progressive, reformist ideal. His imagery and the vigour of his verse were a forerunner to modern Tamil poetry in different aspects. He was the forerunner of a forceful kind of poetry that combined classical and contemporary elements. He had a prodigious output penning thousands of verses on diverse topics like Indian Nationalism, love songs, children's songs, songs of nature, glory of the Tamil language, and odes to prominent freedom fighters of India like Tilak, Gandhi and Lajpat Rai. He even penned an ode to New Russia and Belgium.
    Bharathi's poetry not only includes works on Hindu deities like Shakti, Kali, Vinayagar, Murugan, Sivan, Kannan(Krishna), but also on other religious gods like Allah and Jesus. His insightful similes have been read by millions of Tamil readers. He was well-versed in various languages and translated speeches of Indian National reform leaders like Sri Aurobindo, Bal Gangadhar Tilak and Swami Vivekananda.[13] Bharathi's works can be found at Tamil Wikisource Subramaniya Bharathi and also at the open access Tamil literature repository called Project Madurai.[19] Bharathi's works were nationalized meaning they were brought under public ownership of the government thus becoming public domain works in 1949[9] by the then Chief Minister of Tamil Nadu, Omandur Ramasamy Reddy.
    Maldives vs Lakshadweep | What Really Happen | Boycott Maldives | Mariyam Shiuna | Tamil | Tamil Pokkisham, Valai Pechu | சூர்யா - இயக்குநர் அமீர் சந்திப்பு | Video #2361 | 8th Jan 2024, ndia Vs. Maldives 😡⚔️🪖| Madan Gowri | Tamil | Madan Gowri, #BREAKING | தமிழ்நாட்டில் அடுத்த வாரமே.. ஜியோ அதிரடி | Mukesh Ambani | Global Investors Meet | PTT, படுதோல்வியில் முடிந்த கலைஞர் விழா | கடுப்பான ஸ்டாலின் | புறக்கணித்த விஜய் | இந்த அவமானம் தேவையா ?, Captain Vijakantha -சாவுக்கு நடிப்பா? Blue Sattai Marana கலாய் ! Surya | Vishal | Jeeva Cinema, உலகப் பேரழிவு பற்றி சித்தர்கள் சொன்னது இதைத்தான் | Tsunami | Earthquake | Actor Anu Mohan | PART 1 |, மக்கள் பணத்தில் கலைஞருக்கு சிலை | ஒரு Limit இல்லையா ? எச்சரித்த Journalist Mani | kalaingar100, அன்னபூரணி -அயோக்கிதனம்! உதய், நயன்தாரா திக பிரச்சாரம்? annapoorani movie controversy | nayanthara
    Please Like, Share & Subscribe Our Ithazh Channel 🙏🙏🙏
    / @ithazh
    Facebook: / ithazh.channel
    Twitter: / ithazh_channel
    Instagram: / ithazh.channel

ความคิดเห็น • 4

  • @Pirunthapananime
    @Pirunthapananime 9 หลายเดือนก่อน +2

    மிக அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்🎉🎉❤

  • @shubashini4868
    @shubashini4868 9 หลายเดือนก่อน +1

    Nalla kural vazhga Tamil and your talent also

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 10 หลายเดือนก่อน +2

    நல்ல குரல்வளம்👌 இனிமையாகப் பாடுகிறார். இவர் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்.
    ஆனால் என்ன செய்ய ஒரு தேசியகீதம் என்ன ராகத்தில் படிக்கப்பட வேண்டுமோ அப்படிப் படிப்பதுதான் அதற்கான மரியாதை. இதுவும் தேசமில்லா தமிழினத்துக்கு ஒரு தேசிய கீதம் போல. இவரை மட்டும் குறை சொல்லவில்லை எங்கள் தமிழர்கள் ஏனோ ஒவ்வொருவரும் தமது பாண்டித்தியத்தை நிறுவும் விதமாக தமிழ்மொழி வாழ்த்தைக் கூட ஒரே இராகத்தில் பாடும் அளவுகூட இன அடையாளத்துக்காக விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒன்றுமை இல்லை. அழுவதா? சிரிப்பதா?
    நன்றி…

    • @Ithazh
      @Ithazh  10 หลายเดือนก่อน +1

      வணக்கம்!
      கருத்துக்கு நன்றி!
      எங்களுக்கும் சங்கீத ஞானமில்லை என் ஒற்றுக்கொண்டு பரமரர்களுக்கு எழுதிய பாரதியின் பாட்டை சங்கீத ஞானத்தோடு தான் அணுக வேண்டுமென கட்டாயம் இல்லை என்பது எங்களுடைய கருத்து!
      அவர்...
      "தான தனத்தன தான தனத்தன
      தான தந்தா னே" என்ற தத்தகரத்தை குறிப்பிட்டு இருக்கிறார்...ஒற்றுக்கொள்கிறோம்!
      மகாகவி பாரதியார் இந்த பாடலை இந்த குறிப்பிட்ட ராகத்தில் தான் கட்டாயமாக பாடப்பட வேண்டும் என்று எங்கு குறிப்பிட்டு இருக்கிறார்?
      இந்த பாடகி பாடிய ராகம் எந்த விதத்திலும் குறை இருப்பதாக தோன்றவில்லை ! உணர்வு பூர்வமாக இருப்பதாக கருதுகின்றோம்!
      அன்புடன்,
      இதழ்