அண்ணாமலையின் சாட்டையடிக்கு செருப்படி! வெளுத்துவிட்ட திருமுருகன் காந்தி! Thirumurugan Bjp Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 386

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 5 วันที่ผ่านมา +55

    சவுக்கடி தினம் தினம் நடைபெற்றால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்

    • @mbharathi8404
      @mbharathi8404 4 วันที่ผ่านมา

      உனக்கென்னப்பா நீ பைத்தியம்
      நீ என்ன வேணுன்னா சொல்லுவே

  • @liyakathali7116
    @liyakathali7116 5 วันที่ผ่านมา +41

    இன்னும் கொஞ்ச நாளில் துணி இல்லாமல் ஊர்வலம் வரலாம்

    • @mbharathi8404
      @mbharathi8404 4 วันที่ผ่านมา

      வேடிக்கை பார்க்க சீட் reserve பண்ணி வச்சுக்கோ

  • @qalamulhaqyoutubechannel7974
    @qalamulhaqyoutubechannel7974 5 วันที่ผ่านมา +24

    Super🎉🎉🎉 Annamalai நாடகம் வெளிப்பட்டு விட்டது...

  • @rajasekarandevaraj2369
    @rajasekarandevaraj2369 5 วันที่ผ่านมา +27

    மனிப்பூரில் நடந்த பழங்குடி மக்கள் நடந்து கொடுமைகளுக்கு என்ன செய்தார்

    • @mbharathi8404
      @mbharathi8404 4 วันที่ผ่านมา

      பதிலுக்கு தமிழ் நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்தால் சரியாயிடுமா

  • @seetharaman5528
    @seetharaman5528 5 วันที่ผ่านมา +17

    Sir super Very good speech Thanks for you 🎉🎉🎉🎉❤❤❤

  • @Ayyappancars
    @Ayyappancars 5 วันที่ผ่านมา +22

    தமிழ்நாடு தற்காலிக அரசு ஊழியர்கள் மட்டுமல்ல மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக நிரந்தரம் இல்லை அண்ணாமலை இது பற்றி கவலைப்படவில்லை ஆனால் திமுக மட்டும் இலக்கு

  • @Mohanbahavath
    @Mohanbahavath 5 วันที่ผ่านมา +62

    இந்த மாதிரி அண்ணாமலை பண்றதுனால என் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ரொம்ப அருவருப்பா இருக்கு.
    இவனுங்க பொதுவாவே வெறுப்பு அரசியல் தான் பண்ணுவாங்க இப்ப அருவருப்பு அரசியல் வேற பண்ண ஆரம்பிச்சிட்டாங்க

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 5 วันที่ผ่านมา

      அவருதான் பயங்கரமா பொய்பேசறவராச்சே...
      இல்லைன்னா பொய்யை பயங்கரமா பேசுவாரு...அவரு எப்ப தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவாக பேசியிருக்காரு..
      திமுகவை ஒரண்டை இழுக்கறதை தவிர வேற என்ன தெரியும்?

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 5 วันที่ผ่านมา +19

    தெளிவான கருத்து

  • @anthonydossanthonydoss
    @anthonydossanthonydoss 5 วันที่ผ่านมา +18

    உண்மை உண்மை நூற்றுக்கு நூறு உண்மை

  • @Bathsa
    @Bathsa 3 วันที่ผ่านมา +1

    அருமை தோழர் திருமுருகன் காந்தியின் செருப்படி கேள்வி

  • @MaheshMahesh-ix6ei
    @MaheshMahesh-ix6ei 4 วันที่ผ่านมา +12

    அருமை அருமை😂😂😂😂😂

  • @EliyasChetty
    @EliyasChetty 5 วันที่ผ่านมา +15

    அருமை!மிக அருமை!!

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 5 วันที่ผ่านมา +55

    அண்ணாமலை அரசியல் தலைவரே கிடையாது.அவருக்கு ஏதோ பிடித்துவிட்டது..

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 5 วันที่ผ่านมา +47

    உண்மையான சாட்டையடி.நாமதான் சாட்டையால அடிக்கவேண்டும்.

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 5 วันที่ผ่านมา +4

      நமக்கு கஷ்டம்வேண்டாம்னுதான்

  • @kalai3503
    @kalai3503 5 วันที่ผ่านมา +39

    திருமுருகன் காந்தி அவர்களின் சிறப்பான உரை

    • @நரகாஅசுரன்
      @நரகாஅசுரன் 5 วันที่ผ่านมา

      ​@@RajasekharanPalanisamyநல்லா புரியுதுடா... உன் ஆத்தா அகிலாவின் ஏழாவது புருஷனுடைய வப்பாட்டிதான் என்று.....

    • @shanmugamsubramani9510
      @shanmugamsubramani9510 5 วันที่ผ่านมา

      இவர் கை கூலி

  • @davidjebaraj7685
    @davidjebaraj7685 5 วันที่ผ่านมา +8

    Very Good Sir

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 5 วันที่ผ่านมา +32

    தலைவர் பதவியை காப்பாற்றிக் கொள்ள இந்த மாதிரி வேலைகளை செய்கிறார்.

  • @arulbashyam8257
    @arulbashyam8257 5 วันที่ผ่านมา +10

    சரியாகச் சொன்னீர்கள் சார்

    • @sanbin19
      @sanbin19 5 วันที่ผ่านมา

      Abhinaya bashyam ku ippadi nadandhalum nee ipdi dhan muttu kuduppaya?

  • @Vignesh-i1w
    @Vignesh-i1w 5 วันที่ผ่านมา +11

    This is a real educated speech.

  • @ArrowQA
    @ArrowQA 7 ชั่วโมงที่ผ่านมา

    Super. Thank you🎉

  • @JB-lx9si
    @JB-lx9si 5 วันที่ผ่านมา +16

    அ மலை என்ற ஆள் ஒரு சொரனை இல்லாத ஆள். உண்மையான தமிழ் பற்று இல்லாத ஆள். அரசியலுக்கு வரும் முன்பே முதல் அமைச்சர் கனவு .

  • @dgopikumar2115
    @dgopikumar2115 5 วันที่ผ่านมา +20

    Correct sir. Thiru murugan great

  • @jayakumarjai1675
    @jayakumarjai1675 5 วันที่ผ่านมา +25

    Super bro 🎉🎉🎉

  • @ponnusamy9301
    @ponnusamy9301 5 วันที่ผ่านมา +6

    அண்ணாமலை மூடர்.மணிப்பூர் பிரச்சனைக்கு குஜராத் வன்முறை ஏன் சாட்டையால் அடித்துக்கொள்ளவில்லை.

  • @SivaKumar-tv6vn
    @SivaKumar-tv6vn 5 วันที่ผ่านมา +17

    உண்மை 🎉🎉🎉

  • @neelamegamperiyasamy7921
    @neelamegamperiyasamy7921 5 วันที่ผ่านมา +4

    அண்ணாமலை யைவெற் றிபெறவைக்கும்தவறைஎந்ததமிழனும் செய்யமாட்டார்கள்

  • @MohamedSaleem-tc9bl
    @MohamedSaleem-tc9bl 2 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை லண்டன் போய் வந்ததிலிருந்து பித்துபிடித்தவன் போல ஆகிவிட்டான் இனி அண்ணாமலை Comedy episode இனி பார்த்துகொண்டே இருக்கலாம் 😂😂😂

  • @sudarshanr7040
    @sudarshanr7040 5 วันที่ผ่านมา +3

    சாட்டை அடி அண்ணாமலை, அங்கொன்றும் இங்கொன்றுமாக திமுக ஆட்சியில் கண்டிப்பாக குறைகள் இருக்கிறது, ஆனாலும் குறைகளை விட நல்லவைகள் பலமடங்கு அதிகமாக உள்ளது. குறையே இல்லாமல் யாரும் ஆட்சி செய்ய முடியாது, நல்லதை ஆதரிக்க வேண்டும். உங்களின் அறிவுக்கு,முதல்வர் இல்லை பிரதமராக தகுதி. அந்த பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தால் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள், வெளியில் இருந்து கொண்டு சேற்றை வாரி இறைத்து வன்மத்தையும் வெறுப்பையும் கொட்டுகிறிர் . இப்படி மனசாட்சியற்று பேசினால் உங்களின் தரம் மக்களிடம் உயருமா என சிந்திக்காமல் பேசுகிறிர்கள்.
    பாஜகவை விடவா திமுக மோசமான, தீய சக்தி,பாஜாவை விடவா திமுக பெறும் ஊழல் கட்சி. பாஜகவின் ‐ எலக்ரால் பான்ட், சிஏஜி அறிக்கை, பி எம் கேர் ( மாட்டியது இவை மட்டுமே) அதானி மோடி கூட்டு ஊழல்கள், மேலும் பல.
    மனிதன் மிகவும் சுய நலக்காரன். நேசித்தால் கெட்டதை பார்க்க மாட்டான்.
    வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான்.

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 5 วันที่ผ่านมา +3

    அண்ணாமலை யை.... மக்கள் தமிழ் நாட்டில் வேசம் போடுரா
    தமிழ் நாட்டு மக்கள் மேல்அக்கரைஉள்ள அண்ணாமலை.... தமிழ் நாட்டு க்கு வேண்டிய நிதியைவாங்கிக்கொடு... மக்கள் காரிதுப்புராங்க

  • @senthamizhaniniyavan4677
    @senthamizhaniniyavan4677 5 วันที่ผ่านมา +8

    Arumai

  • @vasu9905
    @vasu9905 5 วันที่ผ่านมา +23

    உண்மை 👌🏻👌🏻👌🏻 அண்ணாமலையாய் நாம்தான் சாட்டையால் அடிக்க கடமை பட்டுள்ளோம் 🎉🎉

  • @sudarshanr7040
    @sudarshanr7040 5 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு. விரிவான விவரங்களோடு , கண்ணியமான விளக்கம்.

  • @obcmanman957
    @obcmanman957 5 วันที่ผ่านมา +4

    Super speach to Hindutva Sanadanam Bramins Sutharans,Sathiriyans,Vasiriyans

  • @rajas3472
    @rajas3472 5 วันที่ผ่านมา +31

    எப்படியோ பாதிக்கப்பட்ட மாணவியை வைத்து அரசியல் நடக்கின்றது

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 5 วันที่ผ่านมา

      இவன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ள து என்று சொன்னால். அதற்கு பதில் சொல்வதற்கு வக்கில்லாத இவன் சம்மந்த மில்லாத சப்ஜெக்ட் எல்லா ம். பேசி பேசி மக்களை திசை திருப்பும் வகையில் கண்ட கண்ட தை எல்லா ம் பேசி திமுக விற்கு சாதகமாக மறைமுகமாக நடந்து கொள்கிறார்

  • @kanakankitchenvideo5713
    @kanakankitchenvideo5713 5 วันที่ผ่านมา +2

    Congratulations

  • @ElangoS-y6q
    @ElangoS-y6q 4 วันที่ผ่านมา

    Super appu ❤❤❤❤

  • @kandasamym6106
    @kandasamym6106 5 วันที่ผ่านมา +14

    அண்ணாமலை வீடியோ பார்த்தேன், அந்த ஆளு அடிக்குற மாதிரி அடிச்சுகிட்ட எத்தனை அடி அடிச்சாலும் வலிக்காது, ஏன்னா எங்க ஊருல தீர்த்தம் எடுக்கும் விழாவில் இந்த நிகழ்ச்சி இருக்கும், ஆன இந்த விளையாட்டு ரொம்பவும் காமெடி 😂😂😂😂

  • @sundarm2628
    @sundarm2628 5 วันที่ผ่านมา +3

    Super anna

  • @sudarshanr7040
    @sudarshanr7040 5 วันที่ผ่านมา +2

    இந்த பதிவை, சாட்டை அடி அண்ணாமலைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  • @sayeedkajakaja3241
    @sayeedkajakaja3241 4 วันที่ผ่านมา

    Super Speech Bro

  • @muruganm4430
    @muruganm4430 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉ayya

  • @smrahmath9310
    @smrahmath9310 4 วันที่ผ่านมา

    சூப்பர் ஸ்பீச்...

  • @MANOHARANO-j7v
    @MANOHARANO-j7v 5 วันที่ผ่านมา +2

    Valthukal 👍

  • @rajbaskar4914
    @rajbaskar4914 4 วันที่ผ่านมา

    super Very good speech

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 5 วันที่ผ่านมา +2

    கேரவணத்துடன் சரடட்டையடி நல்ல பலன் கிடைக்கும்

  • @manickavasagam9897
    @manickavasagam9897 5 วันที่ผ่านมา +1

    Super sir

  • @Raaja-l3n
    @Raaja-l3n 3 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை ஒரு ஆள் மட்டும் தான் இந்த பெண்ணுக்காகா போராடி வருகின்றனர்

  • @gnanasekargnanasekar6565
    @gnanasekargnanasekar6565 5 วันที่ผ่านมา +2

    சார் அண்ணாமலைய திமுக ஆட்சி ஒழியும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஏன் சொல்லவில்லை ?

  • @thirumalai.nvenketraman1274
    @thirumalai.nvenketraman1274 22 ชั่วโมงที่ผ่านมา

    Exllent speech ?

  • @abdulmalik1897
    @abdulmalik1897 5 วันที่ผ่านมา +1

    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால். Remake

  • @Priyan-q5a1
    @Priyan-q5a1 5 วันที่ผ่านมา +13

    அண்ணா பல்கலைக்கழகத்தை பற்றி பேசவே மாட்டான் பாருங்க

    • @SaravananChinnadurai-h5i
      @SaravananChinnadurai-h5i วันที่ผ่านมา

      Why never talk about Anna university.
      Annamalai is a great MAN

  • @muruganantham5784
    @muruganantham5784 5 วันที่ผ่านมา +7

    நாளை நடக்கும் 1000 முறை அம்பேத்கார் கோஷம் அழைக்கும் பட்டியலினதவர் பேரணியை மடைமாற்றும் செயல்.

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir 4 วันที่ผ่านมา

    Real comedy end of the year saattai Anna malai 😂😂😂😂😂😂

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 5 วันที่ผ่านมา +38

    ஒரு ஆடு வரிக்குதிரையாகும் அற்புத காட்சி 🎉

    • @Jain-d8h
      @Jain-d8h 5 วันที่ผ่านมา +7

      சிரிப்பு வந்து விட்டது எனக்கு

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 5 วันที่ผ่านมา +4

      தலைவா என்ன அற்புதமான பதிவு

    • @mogantanimalay4266
      @mogantanimalay4266 5 วันที่ผ่านมา +2

      இப்படி கிட்டத்தில், அதுவும் மெதுவாக அடித்துக்கொண்டால், எப்படி வரிக்குதிரையாகும் ? இவர் பா ஜ க விற்கு கிடைத்த நல்ல காமெடியன். 😂😂😂😂😂

    • @rajeswarishanmugam73
      @rajeswarishanmugam73 5 วันที่ผ่านมา +1

      😂

  • @jhonv6333
    @jhonv6333 5 วันที่ผ่านมา +3

    Mass

  • @sadathunani
    @sadathunani 4 วันที่ผ่านมา

    மிக்க அழகான காவல்துறை உடைய ஆவடித்தனங்கள் மக்களுக்கு தெளிவாக விளக்கியதற்கு முதல் கண் தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன் இன்னும் சில விஷயங்கள் நீங்க சொல்ல விட்டுட்டீங்க காவல்துறை இது ஹைவே பெட்ரோல் வழி தெரியல காவல் துறையே இருக்கிறாங்க சில நாட்களுக்கு முன்னாடி திருச்சி மாவட்டத்திலிருந்து சிலைகள் கடத்தள்ளு கஞ்சா கடத்தல்ல இதுக்கு வந்து காவல்துறையே உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற செய்தியெல்லாம் ஊடகங்களில் அன்றாட நடக்குற சமூக விரோத செயல்களுக்கு அதிகமாக துணை நிற்பது காவல்துறையே தமிழக காவல்துறையும் சரி அதை போல் தமிழகத்தில் உள்ள வருவாய் துறையும் சரி இரண்டு துறைகளும் லஞ்சம் வாங்காமல் தூங்குவது இல்லை, இந்த ஹைவேல காவல் சரி பார்க்கிறோம் என்று ரோந்து பண்ணிக்கிற எங்க நடுவுல ஊருக்கு எல்லையில போயிட்டு வெளியே இந்த வெளி மாவட்டங்களில் இருந்து வர கார்களை நீங்கள் சொன்ன மாதிரி நான் கார்ல எல்லாமே இருக்கும் இருந்தாலும் மிரட்டி அவன் மேல அபராதம் போடுற மாதிரி சொல்லி இந்த அவதாரத்துல இருந்து தப்பிக்கணும் நீ லஞ்சம் கொடு என்றாங்க இந்த மாதிரி லஞ்சங்களை நாங்க நிறைய தாட்டி கொடுத்து இருக்கிறோம் இல்ல நண்பர்கள் நிறைய பேர் இந்த மாதிரி குற்றச்சாட்டு முன் வைக்கிறாங்க அதிலேயே இப்ப காவல்துறை காரங்க சாதி பார்க்கிறாங்க உட்பிரிவு பாக்குறாங்க அவன் ஜாதியா அப்படி இருந்தா அவன் ஆளா இருந்தா நைசா தள்ளிவிட்டுறது உயர் அதிகாரி பக்கத்துல இருந்தா கூட சிக்னல் காமிச்சு நிப்போம். நான் பேசுகிறேன் என்ற மாதிரி தள்ளிவிடுவது இது வந்து தமிழ்நாடு காவல்துறை வந்து காவல்துறையோட மோசமா போயிட்டு இருக்குது என்பது தான் அடையாளமா இருக்குது இந்த பிரச்சனை எல்லாம் கலைய நீங்க சொன்ன மாதிரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இரும்பு கரம் கொண்டு இந்த காவல்துறையை ஒடுக்க வேண்டும்

  • @kannant1788
    @kannant1788 5 วันที่ผ่านมา +1

    Correct

  • @mahendiranp5885
    @mahendiranp5885 5 วันที่ผ่านมา +11

    Super Anna🎉🎉❤🎉🎉

  • @JaiJaidirector
    @JaiJaidirector 5 วันที่ผ่านมา +9

    Super speach sir

  • @chandrasekaran5006
    @chandrasekaran5006 5 วันที่ผ่านมา +4

    சனாதனம் சூத்திரர்கள் என சொல்லப்படு இப்படி எல்லாம் இயக்குகிறது உதாரணம் அ

  • @regimkt5010
    @regimkt5010 5 วันที่ผ่านมา +3

    Truth....Truth 100%...political drama. Tamil Nattil edupadthu. Very true, Mr Murugan.

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 5 วันที่ผ่านมา +21

    மாதவன் திரைப்படம் "ஸ்னேக் பாபு" வடிவேலு காமெடி நியாபகம் ஆடு

  • @sathishkumarmani2527
    @sathishkumarmani2527 5 วันที่ผ่านมา

    Super hit ( Annamalai ) Movie..2024

  • @ilancheziandh2068
    @ilancheziandh2068 2 วันที่ผ่านมา

    Good speech

  • @balajip6701
    @balajip6701 5 วันที่ผ่านมา +2

    Super na🎉

  • @rajeshramamoorthy8727
    @rajeshramamoorthy8727 5 วันที่ผ่านมา +9

    Arumai anna

  • @munusamys5244
    @munusamys5244 5 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌👌

  • @vimalap8392
    @vimalap8392 5 วันที่ผ่านมา +8

    சரியான பதில்

  • @TecniTecno-vf3zm
    @TecniTecno-vf3zm 4 วันที่ผ่านมา

    🎉🎉❤❤❤

  • @iar9791
    @iar9791 5 วันที่ผ่านมา +2

    Super. 🎉

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq 5 วันที่ผ่านมา +2

    தமிழ் நாட்டுஅரசியல்கோமாளிஅண்ணாமலை

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp 5 วันที่ผ่านมา +1

    நன்றாக சொன்னீர்கள் ஐயா

  • @mrajsss1234
    @mrajsss1234 5 วันที่ผ่านมา +2

    நடிப்பின் உச்சம்🤣🤣🤣

  • @wilsonbaskar1420
    @wilsonbaskar1420 5 วันที่ผ่านมา +8

    Great speech sir

  • @bossgovardhan-xw1tp
    @bossgovardhan-xw1tp 5 วันที่ผ่านมา +4

    Vunmai makkal annamalaiya savukkal adikka vendum

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 5 วันที่ผ่านมา +2

    200 rs beggars

  • @SaravananChinnadurai-h5i
    @SaravananChinnadurai-h5i วันที่ผ่านมา

    Annamalai is the great MAN

  • @prabhu6330
    @prabhu6330 5 วันที่ผ่านมา

    🤣🤣🤣🤣 Thirumurugan rocks...

  • @kalaivendhand2438
    @kalaivendhand2438 5 วันที่ผ่านมา +1

    வாய் இருக்குன்னு எது வேண்டுமானாலும் பேசலாமா அன்பிற்குரிய ஐயா

  • @Sammyp-re6je
    @Sammyp-re6je 5 วันที่ผ่านมา +1

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சமூக போராளி அண்ணா பல்கலை கழகதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் கொடுக்க வந்துவிட்டார்
    என சந்தோஷப்பட்டேன்.
    இல்லை இல்லை இவர் வந்த நோக்கம் என்ன என்று வீடியோவை பார்த்தால் தான் தெரிகிறது

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 5 วันที่ผ่านมา +9

    பத்திரிகையாளர்கள் ஒரு வேஸ்ட்.. எந்த கேள்வியும் கேட்பதில்லை.

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 5 วันที่ผ่านมา

    Tamilnadu udagangal ketka vendiya kelvigalai.
    Modi arasidam neengal kelvi ketu ullirgal vaalthukal 🌺🙏

  • @sivashankar3374
    @sivashankar3374 วันที่ผ่านมา

    எங்கடா போனே திருமுருகா...

  • @Bhaskarsarada
    @Bhaskarsarada 4 วันที่ผ่านมา

    உன்னை இனிமேல் யாரும் நம்ப மாட்டார்கள்.

  • @dolink8901
    @dolink8901 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @rameshramanathan5538
    @rameshramanathan5538 5 วันที่ผ่านมา +14

    முதல்ல உன் பேர கரெக்டா சொல்லு பாப்போம் 🤣🤣🤣

    • @muth2998
      @muth2998 5 วันที่ผ่านมา

      Avan peru thevadiya magan😂

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 5 วันที่ผ่านมา

    Super😊😊😅

  • @kitchen9132
    @kitchen9132 5 วันที่ผ่านมา +3

    That fellow is insulting HINDU culture.

    • @dranjanaj7696
      @dranjanaj7696 5 วันที่ผ่านมา

      Take the insult, if yu think it is an insult.

  • @AmirthrajRaj-u5m
    @AmirthrajRaj-u5m 4 วันที่ผ่านมา

    Iam from kgf really speech good . annamalai is dubakur comady pic

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 5 วันที่ผ่านมา +5

    அண்ணா விடுங்க,2026 தேர்தல் தோல்வி பயத்துல தன்ன தானே அடிச்சுக்கிட்டாறு.🤣🤣

  • @Rajendraprasad-eh8ky
    @Rajendraprasad-eh8ky 5 วันที่ผ่านมา +1

    Thalaiva. serppu irukku tharattuma. adichikko ......

  • @RajaRaja-oj4xu
    @RajaRaja-oj4xu 4 วันที่ผ่านมา

    சூப்பர் sir eva தமிளன இல்லை hithi kara eva

  • @kannansekarsekar
    @kannansekarsekar 4 วันที่ผ่านมา

    விளம்பரத்திற்கு வித்தியாசமாக செய்கிறார்.

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 5 วันที่ผ่านมา +1

    Fantastic sir 👏

  • @rameshnarayanasamy8958
    @rameshnarayanasamy8958 5 วันที่ผ่านมา

    தமிழய் காட்டுமிராண்டி மொழி என்ற கூட்டம் தாண் நி

  • @pandiraja-be8of
    @pandiraja-be8of 4 วันที่ผ่านมา

    Aarumi

  • @SultanHameed-w3q
    @SultanHameed-w3q 5 วันที่ผ่านมา +5

    Super super super

  • @mbharathi8404
    @mbharathi8404 4 วันที่ผ่านมา

    இந்த மாசம் amount வந்துடுச்சா

  • @SaravananChinnadurai-h5i
    @SaravananChinnadurai-h5i วันที่ผ่านมา

    Why never talk about Anna university.
    Thirumurgaj indirectly support DMK.
    ANNAMALAI IS A GREAT MAN

  • @aruldanny
    @aruldanny 5 วันที่ผ่านมา

    Sariyana seruppadi karuthu..😍😍😍😍😍