Sollathigaram | நல்லா Comedy-ஆ பேசுனீங்க ; அதெல்லாம் ஓரமா இருக்கட்டும் Revenge எடுத்த அய்யநாதன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • Sollathigaram | நல்லா Comedy-ஆ பேசுனீங்க ; அதெல்லாம் ஓரமா இருக்கட்டும் Revenge எடுத்த அய்யநாதன் | BJP Narayanan | Ayyanathan K
    #ayyanathan #narayanan #sollathigaram #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 411

  • @user-ch4be9yb1h
    @user-ch4be9yb1h 23 วันที่ผ่านมา +132

    ஐயா அய்யநாதன் அவர்களின் கருத்துவாதம் சிறப்பு 👌

    • @gomathichandra5396
      @gomathichandra5396 22 วันที่ผ่านมา +4

      Thiru ayyanathan vimarchanankalukku narayanan pathil chollamudiyamal aatho pithattrukirar, evalukku pathil cholla iyalavillai andral, udaney Nehru, kudumba aatchi andrum madai mattruvarkal, waste of time about narayanan and Mr. Ravi speeches. 8:42

    • @aarumadhavanaaru6529
      @aarumadhavanaaru6529 21 วันที่ผ่านมา

      Dai👠👠👠

    • @rowrhirampazhagu5772
      @rowrhirampazhagu5772 21 วันที่ผ่านมา

      யாரு அந்த புளுகு மூட்டையா 😁😁😁

  • @Ashokkumar-er9ul
    @Ashokkumar-er9ul 23 วันที่ผ่านมา +167

    உதிரபிரதேசம் என்ன வளர்ச்சினு சொல்லுடா நாறவாயா...

    • @tamilarasan1613
      @tamilarasan1613 22 วันที่ผ่านมา +12

      எப்படியும் பிஜேபி ஜெயிச்சவுடன் EVM மிஷின்ல குளருபடி பன்னிட்டாங்கன்னு கதர போற அப்புறம் ஏன் ரொம்ப கூவுற😂😂

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 22 วันที่ผ่านมา +6

      அதை அங்க உள்ள மக்கள் கிட்ட கேளு டா பாவாடை.

    • @ajithchandran7402
      @ajithchandran7402 22 วันที่ผ่านมา

      Fighter jet landed in normal highway 😎mafia ran away from up, up beats tn and became 2nd largest economy of India, education quality increase, free homes for poor by taking mafia money

    • @girijarmachandran3152
      @girijarmachandran3152 22 วันที่ผ่านมา

      உத்திரப்பிரதேசம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது மிக மிக பின் தங்கிய மாநிலமாக இருந்தது. இன்றைய நிலை என்ன. மாநில பொருளாதாரத்தை எடுத்தால் அது தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. உ.பி மில் ஐந்து நகரங்களில் மெட்ரோ ரயில் ஓடும்போது தமிழகத்தில் ஒண்ணே ஒண்ணு சென்னை மெட்ரோ. தெற்கு ஆசியாவில் பெரிய விமான நிலையம் உ.பி யில் வரும்போது சென்னை விமானநிலையம் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலை. பிணங்கள் மிதந்து வந்த கங்கை நதியில் இன்று சர்வதேச கப்பல் போக்குவரத்து. எல்லா வருடமும் மூளை காய்ச்சல் நோயால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறக்கும் சூழல் இப்போது உ.பியில் இல்லை. ஏராளமான எக்ஸ்பிரஸ் சாலைகள். இந்தியாவின் உணவுத் தேவையில் 70% உ.பி பூர்த்தி செய்கிறது. கிணற்று தவளையாக இல்லாமல் அங்கு சென்று பார்க்கவும். அதே நேரத்தில் தமிழக முதல்வரின் மகன், மருமகன்கள், தங்கைகள், அண்ணன் தம்பிகள் எல்லோரும் கார்ப்பரேட் முதலாளிகள். யோகியின் சகோதரி கோவில் முன்பு பூ விற்று பிழைப்பு நடத்துகிறார்.

    • @Prabhu1111K
      @Prabhu1111K 22 วันที่ผ่านมา +1

      ​@@tamilarasan1613appadiya , mudalakala nilavaran enna nu therungiko, BJP ku appu nu unga modi and amitshah Kum nella theriyuthu

  • @saleemhaneef3036
    @saleemhaneef3036 23 วันที่ผ่านมา +100

    ஐயநாதன் ஐயா உங்களது கருத்துக்கள் சிறப்பு.நன்றி . பாரதீய ஜனதா நாட்டின் நாசம்

  • @msmmsm8001
    @msmmsm8001 22 วันที่ผ่านมา +63

    நாரவாயி நாராயணனை செருப்பால் அடித்த மாதிரி இருக்கு

  • @manoharansarangapani4604
    @manoharansarangapani4604 23 วันที่ผ่านมา +84

    பினாத்தரதுல நாராயண விட்டா வெற அடிச்சிக்க முடியாது

    • @Youdont2012
      @Youdont2012 18 วันที่ผ่านมา

      Poda muttal

  • @sivalingamd3523
    @sivalingamd3523 21 วันที่ผ่านมา +13

    எப்போதுமே இந்த நாராயணன் கூட்டத்துக்கு நாங்களே அறிவாளிகள் மத்தவால்லாம் முட்டாள்கள் என்கிற நினைப்பு.

  • @muhamedalijinnaa3843
    @muhamedalijinnaa3843 22 วันที่ผ่านมา +13

    தமிழ் நாட்டு மக்கள் நலன் பற்றி பேசும்போது எப்படிடா வெககமில்லாம சிரிக்கிரிங்க

  • @rajan4602
    @rajan4602 23 วันที่ผ่านมา +76

    அய்யநாதன் சரியான நெத்தியடி

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp 23 วันที่ผ่านมา +74

    விமர்சகர் ரவி வாய பொத்திக்கொண்டு சும்மா இருக்கவும்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 23 วันที่ผ่านมา +11

      விவாதத்திற்கு பைத்தியத்தை கூட்டிகிட்டு வந்தால் இப்படித்தான் பேசுவான் 😂😂

    • @1006prem
      @1006prem 23 วันที่ผ่านมา

      நீ ச**** மூடிகிட்டு இரு எதுக்கு வந்து கமெண்ட் போடற?????😂😂😂😂

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 22 วันที่ผ่านมา +1

      Adikadi othai verali katuran ( raaavi) toilet poga
      anumathiyungal pavam 😂

    • @abdulhaleem1726
      @abdulhaleem1726 22 วันที่ผ่านมา +4

      சவுண்டிப் பார்ப்பான்

  • @Ashokkumar-er9ul
    @Ashokkumar-er9ul 23 วันที่ผ่านมา +52

    நாறவாயா அப்போ கேடி நீ எல்லாம் ஏற்கனவே தேர்தல் முடிவு செட் பண்ணிட்டு வந்த மாதிரி தெரியுது

  • @TAMILSELVAN-fh6wj
    @TAMILSELVAN-fh6wj 23 วันที่ผ่านมา +64

    நெறியாளர் என்ன பிஜேபின்னு போட்டுக்கவேண்டியதுதானடா

    • @maduraigkalaivanantn1198
      @maduraigkalaivanantn1198 23 วันที่ผ่านมา

      நெறியாளனே சங்கிதான்...

    • @balamurugann6572
      @balamurugann6572 22 วันที่ผ่านมา

      தப்பு என்ன

    • @Chan_Billa
      @Chan_Billa 19 วันที่ผ่านมา

      அது சங்கி சானல் இப்படி தான் நியாயம் இல்லாமல் இருக்கும்

  • @kamarajduraisamy5205
    @kamarajduraisamy5205 23 วันที่ผ่านมา +43

    அட நாரவாய் நாராயணா

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo 22 วันที่ผ่านมา +41

    ஐயா ஐய்யநாதன் அவர்களின் சிறந்த அரசியல் பேச்சு அருமை

  • @ishaqmd4261
    @ishaqmd4261 22 วันที่ผ่านมา +11

    விவாத மேடை என்றாலே இரண்டு மடையர்கள் வருவார்கள் என்பது உண்மைதான் போலும்

  • @Goodluck17053
    @Goodluck17053 22 วันที่ผ่านมา +20

    மென்டல் நாராயணா ஐயோ....ஐயோ...😂😂😂

  • @ironboy4129
    @ironboy4129 22 วันที่ผ่านมา +25

    நரவாயன்... பதில் சொல்லுடா... Operation பண்ண பண்ணி மாறி joke அடிக்கிறேன் என்ற பெயரில்..கத்துற??😂

  • @govindasamyt10
    @govindasamyt10 22 วันที่ผ่านมา +31

    நாரவாயா, ஒவ்வொரு இந்தியன் கணக்கிலும் பதினைந்து லட்சம் என்னவானது? இரண்டு கோடி வேலைவாய்ப்பு ஆண்டுக்கு வளங்குவது என்னவானது?

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 21 วันที่ผ่านมา

      Dai porambokku, Modi never said that. Don't spread your f king false narratives 😛

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 22 วันที่ผ่านมา +15

    நாறா நீ UP போய்டு ....

  • @rajusandhanam4698
    @rajusandhanam4698 22 วันที่ผ่านมา +9

    மோடீ ஆட்சீக்கு சாவூ மணீ

  • @mohankumars1797
    @mohankumars1797 23 วันที่ผ่านมา +19

    உண்மை சார் அய்யநாதன் சார் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jamludeenbm
    @jamludeenbm 22 วันที่ผ่านมา +7

    excellent---excellent Ayyanathan

  • @sellwings-mg9vo
    @sellwings-mg9vo 22 วันที่ผ่านมา +21

    ஏழைகள் ஏன் இருக்கிறார்கள் உங்க ஆட்சி யில்.10 வருஷம் என்ன பண்ணீங்க.

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 22 วันที่ผ่านมา +22

    நாற வாய் நாராயணன் உனக்கு பதில் ஜூன் 4. வெற்றி கூட்டணி இந்திய கூட்டணி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 19 วันที่ผ่านมา +2

    ❤ ஐயா அய்யநாதன் அவர்களின் கருத்து விவாதம் மிகவும் சரியானது சரியான அரசியல் புரிதல் மிக்க நன்றி ஐயா அவர்களுக்கு

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p 22 วันที่ผ่านมา +8

    Ayyanayhan sir is right

  • @leomultivisionworld3247
    @leomultivisionworld3247 23 วันที่ผ่านมา +10

    Clear cut speech very nice 🎉🎉🎉

  • @sayithu
    @sayithu 23 วันที่ผ่านมา +22

    நாராயணன் காமெடி பண்ணிக்கிட்டு கொண்டிருக்கிறார்

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 22 วันที่ผ่านมา +1

      கருத்து சொல்லவிடாமல் குறுக்கிட்டு அடுத்தவர் கருத்தை பதிவிடாது கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி எதையும் எவரும் கேட்கவிடாமல் செய்வதில் தேர்ந்தவர்.இந்த நாராயாணனை அந்த நாரயாணன் தான் பார்ப்பார். பொய் தவற எதுவும் 🤔

  • @bhagyavans4416
    @bhagyavans4416 22 วันที่ผ่านมา +8

    Ayyanadhan speech super sir 👍👍👍👍

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 22 วันที่ผ่านมา +16

    நாரவாய் நாராயண பார்ப்பான்

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 17 วันที่ผ่านมา

      நீ துலுக்கன்.

  • @balas200
    @balas200 22 วันที่ผ่านมา +18

    ED, CBI, IT, and EC ஆகிய நான்கும் பா.ஜ.க.வின் வலுவான கூட்டணி கட்சிகள். இவை எல்லா மாநிலங்களிலும் வலுவாக இருப்பது பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் பலம்.😅

  • @ThiruvalluvanThiruvalluv-op1rr
    @ThiruvalluvanThiruvalluv-op1rr 23 วันที่ผ่านมา +14

    தோழர் நாராயணன் அவர்களே சிறுபாண்மையும் பெரும்பான்மையும் ஒன்றா பெரும்பான்மையை ஆதரித்தால் நாட்டுக்கு சீரளிவு

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 22 วันที่ผ่านมา +13

    இப்போது பாஜக வில் வாரிசு அரசியல் இல்லை என்று சொல்ல முடியுமா நாராயணா?

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 21 วันที่ผ่านมา +1

    மக்களே தெளிவாக இருக்காங்க

  • @VIVINNITHIN-vu6xu
    @VIVINNITHIN-vu6xu 23 วันที่ผ่านมา +30

    Narayanan periya puluthi

    • @1006prem
      @1006prem 23 วันที่ผ่านมา +1

      Puluthi தான்டா திராவிட லவடா.😅😅😅😅

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g 16 วันที่ผ่านมา +1

    அய்யநாதன் ஐயா என்றுமே தெளிவாக பேசக்கூடியவர் என்றுமே ஐயா சிறப்புதான்

  • @roberts9421
    @roberts9421 22 วันที่ผ่านมา +2

    இவங்களுக்கு பொய் மட்டும் பேச special couching அந்த கட்சி கொடுக்குமோ.....

  • @ilankovan3771
    @ilankovan3771 21 วันที่ผ่านมา +3

    சூப்பர் ஸ்டாலின் கூட 40 ம் நமதே னு கூவுறான் செட் பண்ணியாச்சா

  • @Rhammedahmed
    @Rhammedahmed 21 วันที่ผ่านมา +1

    Mr Ayyanathan sir good👍💯👍 excellent presentation

  • @VIVINNITHIN-vu6xu
    @VIVINNITHIN-vu6xu 23 วันที่ผ่านมา +19

    Narayanan prriya arivalimthiri pesuvan

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 22 วันที่ผ่านมา +5

    Nara vai Narayanan
    😂😂😂

  • @jijysunil1830
    @jijysunil1830 23 วันที่ผ่านมา +11

    naravai narayanan poi muthiram kudida echa

  • @balamurugann6572
    @balamurugann6572 22 วันที่ผ่านมา +3

    பேசுங்கடா வாடகை வயர்களா 4ஆம் தேதி சப்பல் ஷாட் குடுக்கபடும்

  • @stainpaul4292
    @stainpaul4292 21 วันที่ผ่านมา +1

    உண்மை சார்

  • @muthubala1700
    @muthubala1700 19 วันที่ผ่านมา +2

    இந்திய தேசியத்திற்கு உள் தமிழ் தேசியம் இருப்பது எல்லா வகையிலும் தமிழ் நாட்டிற்கு இழப்பு மட்டுமே...

    • @lokesh6694
      @lokesh6694 16 วันที่ผ่านมา

      Appo Telugu desam mattum irukalama

    • @muthubala1700
      @muthubala1700 15 วันที่ผ่านมา

      @@lokesh6694 நான் என்ன சொல்ல வரேன் நா தமிழ் நாடு இந்தியாவோடு இருக்க வேண்டும் என்கிற எந்த ஒரு அவசியமோ கட்டயமோ நமக்கு இல்லை ....
      நம்மை சுரண்டி நம்மை எல்லா வகையிலும் வாழ விடாமல் அழித்தொழிக்க நினைக்கும் இந்திய ஆட்சியாளர்கள் அதற்கு துணை போகும் தமிழ் நாடு ஊழல் அரசியல் வாதிகள் ...
      அதனால் தனி தமிழ் நாடு ஒன்றே தீர்வு ஒரு நல்ல தலைமையின் கீழ்.....
      தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
      50 ஆயிரம் பேர் லாம் தனி நாடு இருக்கும் போது
      சிங்கப்பூர் மலேசியா தனி நாடு
      நாம் 8 கோடி பேர் ஹிந்தி கரன் கிட்ட அடிமையாக இருக்கிறோம்.....

  • @liya8748
    @liya8748 16 วันที่ผ่านมา +1

    அப்பாநாதன் உங்க பேச்சு அருமையை ஜயா அவன் ஓரு வெங்க பயம் அவனை விடுங்க

  • @sanjeevip7539
    @sanjeevip7539 17 วันที่ผ่านมา +1

    தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு ஆணையம்

  • @elumalaik5103
    @elumalaik5103 19 วันที่ผ่านมา +1

    நாரயணாதொழுதுண்டுதான்
    உங்களால்வாழமுடிமேதவிர
    உழுதுண்டுவாழத்தெரியாத
    செண்மங்கள்

  • @sf4709
    @sf4709 23 วันที่ผ่านมา +21

    Evm இருக்கும் வரை பிஜேபி தான்

    • @jagadeesanr4586
      @jagadeesanr4586 22 วันที่ผ่านมา +1

      Wait and see

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 22 วันที่ผ่านมา +1

      எல்லாவற்றுக்கும் ஒர் முடிவு இருக்கும். இறைவன் நிர்ணயிப்பார். பொறுத்திருப்போமே.

    • @pragathisuresh1842
      @pragathisuresh1842 21 วันที่ผ่านมา

      அப்போ மக்கள் புரட்சி வெடிக்கும்

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 21 วันที่ผ่านมา

      @@pragathisuresh1842 நியாயமாக எதுவும் நடைபெறவில்லை என்றால் ஏற்கனவே உ.ம பிறப்பித்த ஆணை படி செயல் புரியவில்லை என்று சட்டநடவடிக்கை தான்.😥🤔

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 21 วันที่ผ่านมา +1

    பாசகக்காரனுக்கு வெட்கமிருக்காது என்பதற்கு நாராயணன் சாட்சி

  • @SS-yj2qk
    @SS-yj2qk 21 วันที่ผ่านมา +1

    அய்யநாதன் அவர்களிளே 40/ 40 என்று இங்கு கூறும் திமுக என்ன Set செய்து கொண்டு சொல்கிறார்கள்? அது போல தான் 400 .. என்று கூறுவதும் ...

  • @dineshr1088
    @dineshr1088 21 วันที่ผ่านมา +1

    அவர் சொல்ற விசயத்தை புரியாத மாதிரி மாத்திட்டாரு நாராயண

  • @baskarbush1654
    @baskarbush1654 16 วันที่ผ่านมา +1

    Please இனிமேல் debate க்கு narayanan ஐ அழைக்கவேண்டாம்

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere 22 วันที่ผ่านมา +5

    400 seats they will get.

    • @Prabhu1111K
      @Prabhu1111K 22 วันที่ผ่านมา +3

      180 kuda thandathu

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere 22 วันที่ผ่านมา

      @@Prabhu1111K from yesterday they have started telling again 400 paar we should wait and watch

  • @muruganc249
    @muruganc249 23 วันที่ผ่านมา +9

    Mokkai Ravi,naravayi narayanan

  • @jesreen2488
    @jesreen2488 16 วันที่ผ่านมา +2

    China ஆக்ரமிப்பு இந்தியா அப்போ....

  • @KalaiKalai-ny1ro
    @KalaiKalai-ny1ro 22 วันที่ผ่านมา +3

    ஓட்ட வாய் நாராயண இவ்வளவு தெனவெட்டா பேசாத

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 22 วันที่ผ่านมา +4

    சங்கி என்றாலே பொய்தான். நாராயணன் இல்ல நரவாயான்.

    • @Youdont2012
      @Youdont2012 18 วันที่ผ่านมา

      Then show your comment unga one hand Kai mutti congi pola illa

  • @sengutuvant7991
    @sengutuvant7991 22 วันที่ผ่านมา +1

    அப்படியே கச்சத் தீவையும் சேர்த்து எடுத்து விடுவோம் என்று பேசியிருக்கலாமே நாராயணன் பேச்சில் கூட உங்களால் பேச முடியவில்லை தமிழ்நாட்டில் இருந்து கொண்டு.

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 23 วันที่ผ่านมา +4

    India has to be freed from the hands of unauthorised persons, who are not the sons of the soils

  • @godking3383
    @godking3383 21 วันที่ผ่านมา +1

    மக்கள் தொகையில் மூன்று சதவீதம் உள்ள மக்களுக்கு எதற்கு 10%து சதவீதம் கொடுத்தார்கள் சமூக நீதி என்றால் என்ன என்பதை முதலில் படிங்கடா

  • @gleamofcolor
    @gleamofcolor 17 วันที่ผ่านมา +1

    Voting machine na thooki poda sollunga

  • @MohamedIsmail-gn8eu
    @MohamedIsmail-gn8eu 21 วันที่ผ่านมา +2

    ஒரு எருமைய முஸ்லீமுக்கு புடிங்கி குடுத்துருவாங்கோ !இது தான் ஹைலைட் .

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 23 วันที่ผ่านมา +5

    EVM has to be genuine , not honest and they are killing the national interest

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb 19 วันที่ผ่านมา +1

    நாராயணா உன் திமிர் அடங்கும் ஜீன் 4

  • @gurujps
    @gurujps 21 วันที่ผ่านมา +1

    டேய் நாறவாய் நாராயணா சுடுகாடு கூட அமைதியாகத்தான் இருக்கும்

  • @jeevanandam3698
    @jeevanandam3698 20 วันที่ผ่านมา +1

    நாராயணா மணிப்பூ
    ருக்கு பாதை தெரியாதா?

  • @sundalmurugan4208
    @sundalmurugan4208 23 วันที่ผ่านมา +4

    washbasin vaayan - narayanan

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w 18 วันที่ผ่านมา +1

    Ayyanathan ia a
    Great legend 🎉🎉

  • @LeelaPrasad0143
    @LeelaPrasad0143 22 วันที่ผ่านมา +1

    Itha otta vai Narayanan ellam June 4 varaikum pesattum 😂😂😂

  • @rajeshgnanamuthu4683
    @rajeshgnanamuthu4683 16 วันที่ผ่านมา +1

    சிலருக்கு பேச வாய்பளித்தால் தன்னை ஒரு பெரிய அறிவாளி என்று நினைத்து க் கொண்டு முன் பின் தெரியாமல் பேசுவார்கள். அதுப்போல இந்த நாராயணனும் ரவியும் விவாத மேடைகளில் பேசி வருகின்றார்கள். ஒரு நாடு வல்லரசாக வேண்டும் என்றால், அந்த நாடு ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அந்த தொழிற்சாலைகள் அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஒனு நாட்டிற்கு சிறப்பையும் கெளரவத்தையும் தருகின்ற இராணுவம் , விமானம், துறைமுகங்கள் , டெலிபோன், LIC, போன்ற முக்கிய துறைகளை தனியார்க்கு தாரை வார்த்து விட்டு ஆட்சி செய்யும் பாலியல் ஜல்சா கட்சி அரசுக்கு சாதகமாக வக்காலத்து வாங்கும் இந்த தேசபற்று இல்லாத 3% நாதாரிகளுக்கு தொலைக்காட்சியில் வாய்ப்பளித்து பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றீர்கள். 400 சீட் வந்தால் இந்த நாட்டில் இந்தியாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சொல்லதிகாரம் என்ற நிகழ்ச்சியில் விவாதம் செய்ய ஏன் பாலியல் ஜல்சா கட்சி சார்பில் இரண்டு பேரை அழைட்கின்றீர்கள்? ஒருத்தன் போதாதா? தைரியம் இல்லாதவர்கள் என்பதால்? Poor fellows.😊

  • @AntonyMichaelLawrence-cp1py
    @AntonyMichaelLawrence-cp1py 22 วันที่ผ่านมา +1

    நிறைய குடுத்திருப்பீங்க உபி க்கு...

  • @shanmugavelsellamuthu8461
    @shanmugavelsellamuthu8461 18 วันที่ผ่านมา +1

    நாராயணன் ரொம்ப கத்தினாள் ஹார்ட் அட்டாக் வந்துவிடும். காதமல் பேசவும்.

  • @kannangovindasamy724
    @kannangovindasamy724 21 วันที่ผ่านมา +1

    நாராயணா ரீல் அறுந்து போச்சு

  • @sf4709
    @sf4709 23 วันที่ผ่านมา +2

    Only BJP suppoting evm

  • @DavidS-sv9tj
    @DavidS-sv9tj 22 วันที่ผ่านมา

    Ayyanathan sir...hats off you spoke the truth

  • @SoniyaSR-jl6ek
    @SoniyaSR-jl6ek 22 วันที่ผ่านมา +1

    Why two people from BJP?

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 20 วันที่ผ่านมา +1

    EVMயிடம் கூட்டணி பாஜக

  • @thamilhumanity324
    @thamilhumanity324 22 วันที่ผ่านมา +1

    Narevaya you got evm

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 21 วันที่ผ่านมา +1

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @abdulsamat5260
    @abdulsamat5260 21 วันที่ผ่านมา +1

    மெண்டல் நாராயண கீழ்பாக்கத்தில் கொண்டு போய் சேர்த்தனும்

  • @BharathiBharathi-de6uu
    @BharathiBharathi-de6uu 16 วันที่ผ่านมา

    ஐய்யா நாதன் சார் 👌

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 22 วันที่ผ่านมา +1

    Nakkal Narayanan thinks POK is like taking out vadai from sambar .. Vaak vyaabaari .. Only sound .. No substance ..

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 15 ชั่วโมงที่ผ่านมา

    Why does Ravi make interjectory barking?

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 21 วันที่ผ่านมา +1

    அய்யநாதன் அவர்களும் .. அருணன் அவர்களும் பேசும் ஆதாரத்துடன் விமர்சனங்களுக்கு நேர்மையான.. நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை😂சங்கிகளுக்கு😂😂

  • @dharani288
    @dharani288 23 วันที่ผ่านมา +2

    News18 own by Ambani group 😂

  • @sridharp8617
    @sridharp8617 23 วันที่ผ่านมา +3

    காலை காலை எடுத்து எடுத்து வைக்கறன்டா முடியலயே நாராயணா.

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 21 วันที่ผ่านมา

    என்ன ஒட்டு வாய் நாராயணா ஒண்ணு மாதிரி ஆளுலா இப்படி தான் இருப்பாங்க

  • @cheziannedun2454
    @cheziannedun2454 22 วันที่ผ่านมา

    Symbol of syndicate 😂😂😂

  • @sthaya8785
    @sthaya8785 19 วันที่ผ่านมา

    🤣

  • @kumaranthirukumaran8337
    @kumaranthirukumaran8337 22 วันที่ผ่านมา +2

    Aiyyanadhan sariya kizhichi thonghavitaaru

  • @user-nl9qg8vc5r
    @user-nl9qg8vc5r 17 วันที่ผ่านมา

    இந்த TDS Ravi பாயின்டே இல்லாமல் கூவிக்கினு இருப்பார்

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn 21 วันที่ผ่านมา +1

    Narayanan and t Ravi how much baffalow they are having? Pleas be careful

  • @Raj-he8gd
    @Raj-he8gd 17 วันที่ผ่านมา +1

    Narayanan periya ivar mari siriparu mathavanga pesumbodhu

  • @ask-cy4zg
    @ask-cy4zg 21 วันที่ผ่านมา +1

    Evm erukkura nampikai la tha nara vaya epdi pesura

  • @ragunathan3629
    @ragunathan3629 21 วันที่ผ่านมา

    Ayyanathan sir 🙏🙏🙏👌👌👌🇮🇳🇮🇳🇮🇳

  • @benodias4173
    @benodias4173 23 วันที่ผ่านมา +12

    Bjp out

    • @ajithchandran7402
      @ajithchandran7402 22 วันที่ผ่านมา

      Khangress out of india

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 22 วันที่ผ่านมา

      ​@@ajithchandran7402bjpmordabad

  • @user-cz9nq8qj7d
    @user-cz9nq8qj7d 22 วันที่ผ่านมา +1

    Naravayan narayana nee aampala maathiri pesu.

  • @vijaya1381
    @vijaya1381 13 วันที่ผ่านมา +1

    ஓட்ட வாய் நாராயணா இந்த முறை பீ சே பீ க்கு 60 சீட் கூட வராது.. யா.....😂😂 இந்தியா கூட்டனி வெல்லும்.410.... 🖐️🖐️

  • @KPRao-dl7ky
    @KPRao-dl7ky 22 วันที่ผ่านมา

    All gst money going to up ?

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 23 วันที่ผ่านมา +2

    Narayana😮😅

    • @Goodluck17053
      @Goodluck17053 22 วันที่ผ่านมา +1

      நாராயணா கோவிந்தா கோவிந்தா...கோ....விந்தா...