தன் சம்பளத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் |ரயிலாக மாற்றிய அரசு பள்ளி |Ra Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 2 ปีที่แล้ว +49

    பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. அரசுப்பள்ளியில் இம்மாதிரி செய்ய மிகவும் துணிச்சல் மற்றும் அர்பணிப்பு வேண்டும்.கல்வித்துறை அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஒத்துழைத்தால் அரசுப்பள்ளிகள் முன்னேற்றம் அடைவது நிச்சயம்.தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் .வாழ்க வளர்க உங்களின் உயர்வான தொண்டு.🙏🙏🙏

    • @scstreetnorthkuruvampattim3489
      @scstreetnorthkuruvampattim3489 2 ปีที่แล้ว +4

      அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
      ஆலயம் பதினாயிரம் நாட்டல்
      அன்னயாவினும் புன்னியம் கோடி
      ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். என்பதற்கு இணங்க எழுத்தை அறிவித்தவன் இறைவனாக இருந்தாலும் அதை கற்றுக்கொடுப்பவன் ஒரு ஆசானே (ஆசிரியனே) என்மதை உலகுக்கு காட்டும் ஆசிரிய பெருமக்களுக்கு எங்கள்ஆசிரியகுடும்பதின் வாழ்த்துக்களுடன் நன்றிகள்💐💐💐

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +27

    உயர்ந்த உள்ளம் கொண்ட ஆசிரியர்கள்
    தலை வணங்குகிறேன்

  • @shridevi6823
    @shridevi6823 2 ปีที่แล้ว +6

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் . இந்த பள்ளி ஆசிரியர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல

  • @deepaperiyasamy2342
    @deepaperiyasamy2342 2 ปีที่แล้ว +7

    என்ன சொல்வது என்று தெரியவில்லை இப்படி ஒரு அரசு பள்ளியை என்று ஆச்சரியத்துடன் பார்க்கிறோம் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி

  • @julietvictoria6589
    @julietvictoria6589 2 ปีที่แล้ว +13

    சூப்பர் தலைமை ஆசிரியர் மற்றும்
    ஆசிரியர்கள்....வாழ்த்துக்கள்....சார். Lucky students 😊

  • @manojchinnapparaj1549
    @manojchinnapparaj1549 2 ปีที่แล้ว +5

    என் மனதார பாராட்டுகிறேன். இப்படிபட்ட சிந்தனையும், மனசும், யாருக்கும் இருக்க முடியாது- சசி. ராஜ்

  • @Sivayogam540
    @Sivayogam540 2 ปีที่แล้ว +5

    🙋‍♂️🙏🙋‍♂️🙏🙋‍♂️🙏👍👍
    மதிப்பிற்குரிய *லெக்கனாம்பட்டி* *அரசு உயர்நிலைப் பள்ளி* தலைமையாசிரியர் *திரு ஆண்றனி sir*
    அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வணங்கி மகிழ்கின்றோம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    🙏 *நிர்வாகம்* என்றால் என்ன என்பதனை தாங்கள் மணமேல்குடி வட்டார வள மையத்தில் பணிபுரிந்த போது ஒவ்வொரு செயலிலும் தாங்கள் காட்டிய *ஆர்வமும் ..,*
    *ஊக்கமும்..,*
    அந்த *செயல்களை* செய்வதில் காட்டுகின்ற *விவேகமும்..,* எங்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்..!
    🙋‍♂️🌷 *செய்யும் தொழிலே தெய்வம்* என்பதற்கிணங்க தங்கள் பணியில் தாங்கள் செய்த சாதனைகளையும்..,
    தாங்கள் செய்த
    நல்ல காரியங்களையும்..,
    என்றும்
    இந்த உலகில் நிலைத்து நிற்கும்.
    🔹மாணவர்களின் மனதில்..!
    🔹ஆசிரியர்களின் மனதில்..!
    🔹என்னைப் போன்ற தங்களின் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்த பணியாளர்களின் மனதில்..!
    🔹நல்லவர்களின் மனதில்
    🔹சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் மனதில்.
    🔹 *காரியம் செய்பவர்கள் காரணம் சொல்வதில்லை..! காரணம் சொல்பவர்கள் காரியம் செய்வதில்லை..* என்று அடிக்கடி பல தடவை கூறி இருக்கின்றீர்கள்.
    அலுவலக கூட்டத்தில்.
    🔹தாங்கள் கூறிய நல் சிந்தனைகள் அனைத்தும் எங்கள் கூடவே பயணிக்கின்றன.
    🙏🔹🌹* மணமேல்குடி வட்டார வள மையம் தங்கள் தலைமையின்கீழ் சிறந்த ஒன்றியமாக திகழ்ந்தது.
    🙏🙋‍♂️அதே போல் ஒரு கிராமமான லெக்கானாம்பட்டி என்ற கிராமத்தினை இந்த உலகிற்கு அடையாளம் காட்டி பெருமை சேர்த்துள்ளீர்கள்.
    🙏🔹அரசு பள்ளியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி எல்லா தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகவும் *நம்மால் எதுவும் முடியும்* என்று ஒவ்வொரு தடவையும் நிரூபித்து உள்ளீர்கள்..!
    🔹🙏இன்னும் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில்
    பல சாதனைகள்..!
    பல நல்ல காரியங்கள்..!
    சிறந்து விளங்கட்டும்..!
    என்று வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்...!
    என்றும் அன்புடன்..
    திருமதி.
    *சு.சிவயோகம்*
    மேற்பார்வையாளர் பொறுப்பு
    வட்டார வள மையம் *மணமேல்குடி*
    🙏🙏🙏👍👍👍👌🙋‍♂️🙋‍♂️

  • @gopalk3927
    @gopalk3927 2 ปีที่แล้ว +1

    அருமை... அருமை... அருமை... பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அண்ணா... தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் மற்றும் மாணவ கண்மணிகளுக்கும்....

  • @mallikanandhumallikanandhu9547
    @mallikanandhumallikanandhu9547 2 ปีที่แล้ว +8

    பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். வாழ்த்துக்கள்.
    தமிழ் நாட்டில் தான் இருக்கிறேனா என்று இருக்கிறது எனக்கு.
    வெளிக்கொண்டு வந்த உங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா

  • @maharajan534
    @maharajan534 2 ปีที่แล้ว +8

    கண்களை குளமாக்கியமைக்கு கோடாண கோடி நன்றி

  • @marysameul9285
    @marysameul9285 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள்.
    மற்ற பள்ளிகளும் இதை கடைபிடித்தால் நல்லது.

  • @subburayanm871
    @subburayanm871 2 ปีที่แล้ว +1

    உயர்‌பதவி ஜனாதிபதி முதல் பிம்,சிம் ,அமைச்சர்கள் வரை பதவியேற்கும் பொது பதவிபிரமானம்‌ செய்வதுவழக்கம்‌ ஆனால் நீங்களோ தலைமை,ஆசிரியர்கள் உங்கள் மனதிற்கு இமயமலை ஒரு குன்ரு .தங்களின் குடும்பங்கள்நல்லாயிருக்கும்ப டி கடவுளை வேண்டிக்கோள்கிறேன்.

  • @vminkookforever2997
    @vminkookforever2997 2 ปีที่แล้ว

    வேற லெவல் சார், என் பிள்ளைகளையும் உங்க பள்ளியில் சேர்க்கவேண்டும் போல் உள்ளது .ஒழுக்கமாக வளர்வர்கள் .கிராமம் அரசு பள்ளி முன்னேற்றம் வேற லெவல்.

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 2 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துகள்💐 ஆசிரியர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐 அனைவரும் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் இறைவன் அருள் கிட்டட்டும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் 🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 ปีที่แล้ว +4

    RM media நீங்க தனி வாகனத்தில் ஆனால் உங்களை சுற்றி லட்சக்கணக்கான மக்கள் பின் வருகிறார்கள் வாழ்க வளர்க உங்கள் தொண்டு நன்றி வணக்கம் இலங்கையில் இருந்து

  • @mathimathi1451
    @mathimathi1451 2 ปีที่แล้ว +3

    வாழ்த்த வயது இல்லை
    தலை வணங்குகிறேன் உங்கள் பனி தொடரட்டும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇

  • @merahbathysubramanium7999
    @merahbathysubramanium7999 2 ปีที่แล้ว +1

    தலைமை ஆசிரியர் பேசும்போதே, கூச்சமும் பணிவும் கலந்த புன்னகை தெரிகிறது. நல்ல சிந்தனையும் தலைமைத்துவமும் நன்கு வெளிப்படுகிறது. மெய்யாத்தாவுக்கு காப்பாளராக உள்ளவரும் இவரே

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +2

    அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 ปีที่แล้ว +2

    லெக்கனாம்பட்டி தரமான தூய்மை மிக்க அரசு பள்ளி பெருமைபடதக்கவகையில் உள்ளது. தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஒழுக்கமிக்க மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @Thevibrator2009
    @Thevibrator2009 2 ปีที่แล้ว +12

    அரசு பள்ளி சரியான முறையில் பராமரித்து வந்தார் எனக்கு தெரிந்த தலைமை ஆசிரியர் அவரை தனியார் பள்ளி நிறுவனர் குள்ள நரித்தனம் செய்து பணி இடம் மாற்றம் செய்துள்ளனர்

  • @lingasamy5162
    @lingasamy5162 2 ปีที่แล้ว +7

    மனமார்ந்த நன்றி பராடிகிரோம்

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +4

    நல்லொழுக்கம் மனித நேயம் வளர்க்கும் பள்ளி ஆசிரியர்கள்
    நன்றி பாராட்டுகள்

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 2 ปีที่แล้ว +5

    கூறுவதற்கு வார்த்தை இல்லை மிகவும் பெருமையாக உள்ளது

  • @kalaivanisethuraman1582
    @kalaivanisethuraman1582 2 ปีที่แล้ว

    அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் மற்ற ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th ปีที่แล้ว

    பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்...... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @inthirasithanr4219
    @inthirasithanr4219 2 ปีที่แล้ว +2

    தலைமைஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் 🙏

  • @innisairaagangal9491
    @innisairaagangal9491 2 ปีที่แล้ว +2

    Really super school pasangalukku first olunkam thevai adhai indha school nallavey sollikudukkuranga parents kitta kathukiradha vida Inga adhigama nalla vishyangala kathuppanga your great sir vazhga valamudan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajesboaa9939
    @rajesboaa9939 2 ปีที่แล้ว +5

    அன்னா உங்கள் வீடியோவை தினமும் பார்போன் ரெம்பா சந்தேசமகா இருக்கு அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அசிரியார்காள் அவுங்க எல்லேரும் நல்லர்க்கனும் அன்னா அந்த பாப்பா பேசுவதை பார்த்து நான் அழுதுடேன் மெய்யதாள் பார்த்து எனக்கு ரெம்பா மனதுக்கு கஷ்டம்மா இருந்தது

  • @buelarohini9841
    @buelarohini9841 2 ปีที่แล้ว +3

    Excellent efforts congrats to all the staff members and Headmaster for this inspiring work.

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 ปีที่แล้ว +2

    Appepapa supper school.Teachers um winganikal enpathrku enthe school model.and mathiri.

  • @ஓம்வாழ்கவையகம்
    @ஓம்வாழ்கவையகம் 2 ปีที่แล้ว +1

    மூன்று ஆசிரியர்களும் கிருத்துவர்களா இருந்தாலும் எல்லா மதத்தையும் அறவனைத்து செல்வது தமிழராய் பிறந்தால் மட்டுமே முடியும்..வாழ்த்துக்கள்🙏🏻

  • @yesurajanc4877
    @yesurajanc4877 ปีที่แล้ว

    தலைமை ஆசிரியரே!உங்கமொழிநடை நாஞ்சில் நாட்டுமொழிநடையில் உள்ளது.உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @gowrisankar6167
    @gowrisankar6167 2 ปีที่แล้ว +2

    இது போன்று மற்ற பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் 🙏🙏🙏💐💐

  • @powerofchristministriesnoo2827
    @powerofchristministriesnoo2827 2 ปีที่แล้ว +1

    தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எங்கள் ஊரிலும் இப்படி நடக்காதா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +1

    Sathiyama eppadi oru palli asiriyargalai nan parthathe illai thalai vanangugiren aiya 🙏🏻ungal anaivarin manasum kadavul 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arnoldantony7098
    @arnoldantony7098 2 ปีที่แล้ว +4

    It’s a good example for other government schools. Specially head master Antony sir really inspiring sir.

  • @anasuyaramakrishna9716
    @anasuyaramakrishna9716 2 ปีที่แล้ว +1

    Great work.The govt.should encourage the HM and staff of this school seeing there is no economy crunch to this school.

  • @onlybeauty6556
    @onlybeauty6556 ปีที่แล้ว

    இவர்கள் பணிகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் தால் வணங்குகிறேன்.

  • @babychitra2895
    @babychitra2895 2 ปีที่แล้ว +1

    Very super, congrats sir. All Government, private school eppadi iruntha very super

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว

    🌹வாழ்த்துக்கள் 🌹வீடியோ
    தம்பி 🙏நன்றி 🙏நன்றி 🙏👍

  • @natesananandan1464
    @natesananandan1464 2 ปีที่แล้ว +2

    இவர்கள் தான் நல்ல ஆசிரியர்கள் இன்னும் சொல்ல ஆசிரியர்கள், ஒழுக்கம் மிகுந்த பண்பாளர்கள் பயிற்றுவிப்பாளர்கள் நோபல் பணி ஆற்றுகிறார்கள் இவர்கள் அனைவரையும் போற்றி தொழுது பனிகிறேன் சரணமிட்டு என்றும்.

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 ปีที่แล้ว

    நம்ம வாழாத வாழ்க்கையை பிள்ளைங்க வாழனும் நினைக்கிறது தாய் மட்டும்தான் அந்த பள்ளி ஆசிரியர் தாய் மாதிரி எண்ணம் உள்ளவர்கள்

  • @sathyasathya4142
    @sathyasathya4142 2 ปีที่แล้ว

    Super sir vera level ayyo intha schoola padikka engaluku vaaippu illama pochi sir super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varalakshmid5410
    @varalakshmid5410 2 ปีที่แล้ว

    Congratulations
    Excellent and Noble service. Thank you for the Head master and teachers.
    God bless you all

  • @merahbathysubramanium7999
    @merahbathysubramanium7999 2 ปีที่แล้ว

    ரா மீடியாவின் ஒவ்வொரு வீடியோவும் முயற்சிகளும் பாராட்டப் பட வேண்டியன

  • @xavierss5678
    @xavierss5678 2 ปีที่แล้ว

    Superb. Congratulations respected teachers and students. Integrated development. Keep it up Antony HM teachers, and loving children. God bless you. Muthu.sxeds

  • @ezracharles78
    @ezracharles78 2 ปีที่แล้ว

    May God bless abundantly The Head Master and all'Teachers and staffs in the school. Very very marvelous. Great

  • @முருகன்-ழ1ழ
    @முருகன்-ழ1ழ 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது சகோ 👍

  • @gomathirathinam1575
    @gomathirathinam1575 2 ปีที่แล้ว +1

    Congratulations Sir. Hats off to you , to your school teachers and students. 👏👏👏👏

  • @radhikad693
    @radhikad693 2 ปีที่แล้ว

    Thaniyar school kooda ippadi illa sir ....big salute H.M.sir🙏

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 2 ปีที่แล้ว

    Wonderful job 🌷congratulations h m sir and teachers 🙏🏼💐🤝🤝🤝🤝🤝💐

  • @brahmaleenanandaswamini8675
    @brahmaleenanandaswamini8675 2 ปีที่แล้ว

    Wonderful. You are a role model for other schools. Keep it up.

  • @subashkalai3396
    @subashkalai3396 2 ปีที่แล้ว +3

    The great headmaster and teachers

  • @petersundaraj494
    @petersundaraj494 2 ปีที่แล้ว

    அருமையான வழிமுறைகள் வாழ்த்துக்கள் ஆசிரியர் களுக்கு

  • @chuttikuttiblesson5261
    @chuttikuttiblesson5261 2 ปีที่แล้ว

    Congratulation teacher and sir god bless you 🙏

  • @kannansaisai8995
    @kannansaisai8995 2 ปีที่แล้ว

    Really really great teachers 👍💕💕💕💕🙋💕💕💕💕

  • @muhilrajasekar5688
    @muhilrajasekar5688 2 ปีที่แล้ว +1

    All these teachers and HM should get best teachers Award

  • @innisairaagangal9491
    @innisairaagangal9491 2 ปีที่แล้ว

    Ella schooliyum ippadi irundha thamizhagam unmaiyile monnerividum aacharyama irukki hats of to you sir 👌👌👌👌

  • @sangeethakannan1722
    @sangeethakannan1722 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏

  • @natesananandan1464
    @natesananandan1464 2 ปีที่แล้ว

    உள்ளத்தில் நல்ல மிக நல்ல உள்ளம் படைத்தோர் போற்றுவோம் பின்பற்றுவோம்.

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze 4 หลายเดือนก่อน

    🎉🎉 நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🎉🎉❤❤

  • @rajendrank5265
    @rajendrank5265 2 ปีที่แล้ว

    பாராட்டாமல் இருக்க மனமில்லை
    இறைவன் வாழும் ஆலய பள்ளி

  • @rinosasahir901
    @rinosasahir901 2 ปีที่แล้ว +1

    Grade bro 🥺❤️🤲🤲💓💓💓💓 Allaha blessings always 💝

  • @meenas7140
    @meenas7140 2 ปีที่แล้ว

    Excellent 👌👌👌🙏🙏🙏

  • @anandarathi1411
    @anandarathi1411 2 ปีที่แล้ว

    Great teachers lucky students super

  • @kanimozhiv7940
    @kanimozhiv7940 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்.....

  • @vganesan7172
    @vganesan7172 2 ปีที่แล้ว

    Really encouraging and enthusiastic.Hats off teachers and students.

  • @rinosasahir901
    @rinosasahir901 2 ปีที่แล้ว +1

    Great sir and school 🤲🤲🤲🤍💙💙🌹🌹🌹🌹🌹🌹

  • @arumugama8155
    @arumugama8155 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு......

  • @fathimaparveen4785
    @fathimaparveen4785 2 ปีที่แล้ว

    Masha Allah🤲🤲🤲

  • @karthikrajakarthikraja8109
    @karthikrajakarthikraja8109 2 ปีที่แล้ว

    Sir super a pesuringa. Palandu vala🙏🙏🙏

  • @dharmadevakp8046
    @dharmadevakp8046 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுல. இதே.போல.பள்ளி.இருப்பது.பெறுமையாக. இருக்கிறது.தலைமையாசிரியர்.மற்றும்.ஆசிரியர்களுக்கு.மனமார்ந்த.நன்றி. அங்கு.படிக்கும்.பிள்ளைகள்.கொடுத்து.வைத்தவர்கள்..இந்த.பள்ளி.ஆசிரியர்களுக்கு.தமிழ்நாடுஅரசு.சம்பளத்தை.அதிகமாக .கொடுக்க.வேண்டும்.அனைத்து.ஆசிரியர்களும்.கடவுளின்.பிள்ளைகள்...இந்த.பள்ளியை.முதல்வர்.மு.க.ஸ்டாலின்.பார்வையிட்டு.சம்பளத்தை.அதிகபடுத்த. வேண்டும்..நன்றி...

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 2 ปีที่แล้ว

      இப்படிபட்ட தலைமை ஆசிரியர் மட்டுமல்ல சக ஆசிரியராக இருக்கும்எல்லார்க்கும் என்மனமாருந்த நன்றி .இப்படி எல்லார்க்கும் இப்படிபட்ட மனிதாபிமான நல்ல எண்ணம் கொண்ட உங்கள் எல்லார்க்கும் நான்தலை வணங்குகிறேன்.எனக்கு இன்று வயதாகிவிட்டன ஒரு பத்து வருடம் முதல் அறிந்திருந்த நிச்சயமாக நான் உதவிஇருப்பேன் நான் எவ்வளவு காலம் வாழ்வேன் தெரியாது இந்தியா வந்தால் நிச்சயமாக எதாவது செய்வேன்.எல்லா ஆசிரியராக இருப்பவர்களுக்கு கடவு.ளின் ஆசீர்வாதம் என்றும் உண்டு.,இந்த இடம் தழிழ் நாட்டில் எங்கு உள்ளன என தெரியாது.தெரிந்தால் வரும் போது தொடர்புகொள்ளாம். தன்றி.

  • @kayaljack1997
    @kayaljack1997 2 ปีที่แล้ว

    Valthukal aasiriyargalae neengal ellarum mun utharangal

  • @legitocean6094
    @legitocean6094 2 ปีที่แล้ว

    Super sir 🙋💐

  • @sreebaarath5046
    @sreebaarath5046 2 ปีที่แล้ว

    Great sir and school,All teacher s and students congratulations to all

    • @suren1013
      @suren1013 2 ปีที่แล้ว

      I like the school and head master

  • @vichuvichu8932
    @vichuvichu8932 2 ปีที่แล้ว

    அது பள்ளி இல்லை அது manavarkal வாழும் கோவில் நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க ஐயா my name Anniyanvalappady

  • @abjyothikrishna6498
    @abjyothikrishna6498 ปีที่แล้ว

    Anna superb ❤️

  • @alphonsev5241
    @alphonsev5241 2 ปีที่แล้ว

    Arumai super

  • @maryrathinasamy9951
    @maryrathinasamy9951 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @sivakumarselvaraj4944
    @sivakumarselvaraj4944 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @thilakavathysivaraman601
    @thilakavathysivaraman601 2 ปีที่แล้ว

    Super different way of education unbelievable👍

  • @rakshurakshu4948
    @rakshurakshu4948 2 ปีที่แล้ว

    congrats.. for our teachers & Hm
    there are very lucky students all the bst ☺

  • @ananthakumark566
    @ananthakumark566 2 ปีที่แล้ว

    Please try to telecast this video in any tv channel

  • @Radeesu
    @Radeesu 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @arunarun-pn5pw
    @arunarun-pn5pw 2 ปีที่แล้ว

    Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

    • @elayarajar1709
      @elayarajar1709 2 ปีที่แล้ว

      உங்களின் பணி தொடரட்டும் உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priya-lx1to
    @priya-lx1to 2 ปีที่แล้ว

    Well done to all the teachers. HM sir you deserve big award. Anbil mahesh sir please make this school as model and honor this school teachers

  • @sumathidevi677
    @sumathidevi677 2 ปีที่แล้ว

    Sir HATS OFF to the HM and the teachers
    Government Muslim Girls High school Asirvadapuram Chennai HM

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 2 ปีที่แล้ว

    thalamai asriyar great jop

  • @Vidhaimr
    @Vidhaimr ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்....

  • @mainarmalathi6326
    @mainarmalathi6326 2 ปีที่แล้ว

    Congratulations this a very entertaining school please visit this school and all school students teachers should learn congratulations 🌹💕❤️🌞🙏

  • @dharungaming5843
    @dharungaming5843 ปีที่แล้ว

    நல்ல ஆசிரியர்கள்

  • @பலவான்கைஅம்பு
    @பலவான்கைஅம்பு 2 ปีที่แล้ว

    இவர்கள் மனித தெய்வங்கள்.

  • @paramu9324
    @paramu9324 2 ปีที่แล้ว

    இதே சேனல்ல வந்த மெய்யாத்தா என்ற பொண்ணு படிக்கிற பள்ளிதான இது கடவுள் இந்த பொண்ணுக்கு நல்ல பள்ளிய தந்துருக்காரு

  • @bharathimohan2765
    @bharathimohan2765 2 ปีที่แล้ว

    Inspiring sir ✨

  • @manoranjitham3831
    @manoranjitham3831 2 ปีที่แล้ว

    நல்ல உள்ளங்களுக்கு மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @chitrathiruppathi3700
    @chitrathiruppathi3700 2 ปีที่แล้ว

    Hand up to you 👏👏👏👏

  • @balaguru5191
    @balaguru5191 2 ปีที่แล้ว

    கல்வி "அறிவு" பெற்றவர்கள் வணங்குகிறேன்

  • @arunamozhi916
    @arunamozhi916 2 ปีที่แล้ว +1

    Super

  • @ravichandranrajunaidu1506
    @ravichandranrajunaidu1506 2 ปีที่แล้ว

    Congratulations Sir

  • @sailakshmi1953
    @sailakshmi1953 2 ปีที่แล้ว

    Super teachers