பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - ரிஷபம் | Rishaba Rasi Characteristics
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #rishabam #rasipalan #astrology
பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - ரிஷபம் | Rishaba Rasi Characteristics
ரிஷபம் - பகுதி 2:
• பிரமன் எழுதிய தலைவிதி ...
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb
ரிஷபம் - பகுதி 2:
th-cam.com/video/xoMtp622ZDc/w-d-xo.html
ங
@@vigneshwaranm9708 a
நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வெற்றி பெருவேன என மணம் குழப்பங்கள் உள்ளன நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
@@gowtham3351 9 kk
நம்ம வாழ்க்கையே இதே போல தான் ஆனா எதுக்கும் கலங்க மாட்டேன் துணிவே துணை
அதிசயம் ,அப்படியே உண்மை.
நன்றி.
இன்னமும் சக்தியுடன் செயல்படப் போகின்றேன்
சரியானது ஐயா.தாழ்வை அடைந்தேன்.மீண்டும் எழவேண்டும் எல்லா நிலைகளிலும்..நன்றி ஐயா.
என் வாழ்க்கையில் எல்லாமே தோல்வி தான். ஆனால் நீங்கள் சொன்னா குணங்கள் எல்லாமே உண்மை தான்.
நீங்கள் கூரிய அனைத்துமே உண்மையாக என் வாழ்வில் அனுபவித்துக் கொண்டுதான் உள்ளேன். நன்றிகள் பல.
Nengal solvathu unmaithan
Thanks Thanks
உங்கள் பேச்சு,
புது உற்சாகம் தருகிறது.
என் மன குழப்பங்கள் அனைத்துக்கும் ஒரு நல்ல யோசனை தந்ததற்கு நன்றி நன்றி நன்றி ஐயா 👏👏👏
மிகவும் அருமையாக கூறினீர்கள் ஐயா மிகவும் நன்றி.
நீங்கள் கூறியபடி எனக்கென்று ஒரு அடையாளத்தை நான் உருவாக்கிக்கொள்ள இன்று முதல் முயற்சி செய்கிறேன்
எப்படி ஐயா இவ்வளவு சரியாக சொல்றீங்க மேஷம் ரிஷபம் கடகம் மூன்று பதிவுகள் பார்த்து விட்டேன் அனைத்தும் சரியாக உள்ளது. அருமை ஐயா இவ்வளவு நாள் எங்க இருந்திங்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
0:59
🙏🏻ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை மேலும் நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் நன்றாக நடந்தால் மிக்க சந்தோஷம் 🙏🏻
ரொம்ப நன்றி அய்யா இட மாற்றம் ஒன்றே சிறந்தது 100💯💯👌👌👍👍
பொதுவான கருத்துக்கள் இருந்தாலும் நீங்கள் சொல்ல கூடிய கருத்தில் என் வாழ்க்கையில் நடந்த... நடக்கின்ற உண்மையை கூறுகிறீர்கள் நீங்கள் கூறும் வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு வலு சேர்க்கின்றது மிக்க நன்றி ஐயா ... 🙏🏻💯
என் வாழ்வில் ரிஷப ராசி எனக்கு நடந்த விசயங்களை அப்படி ஏ நடந்தது நடப்பது நடக்கபோவது எல்லாம் மிக சரியா சொன்ன முதல் ஐயா நீங்க நன்றி
.
Aq
L
ரிசபம் ராசிக்குரிய குணாதிசயங்கள் பற்றி கூறியது மிக பொருத்தமாக உள்ளது நன்றி
Hi by at ok
but i am not happy always having body pain
நீங்கள் கூறியது பொருத்தமாக உள்ளது மிக்க நன்றி🙏🏻ஆனால் உடலில் கடந்த பத்து வருடமாக வலி வேதனைகள் மிக அதிகமாக அனுபவித்திருக்கிறேன், எனக்கு வயது 39. அதற்கு ஏதாவது வழி கூறுங்கள்
நீங்கள் செல்லுவது உண்மை 100 சதவீதம் உண்மை
வணக்கம் ஐயா, நீங்கள் கூறியதை கேட்டு என்கண்களில் கண்ணீர் வந்து விட்டது. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை ஐயா.
😜
🤦🤦🤦👎👎👎
உங்கள் அமைதியாக நிதானமாக விளக்கம்
அருமை ஐயா. எல்லாம்
நடந்தது போல மனசுக்கு
நிறைவாக இருந்தது
மிக்க நன்றி ஐயா வணக்கம்
Thanks sir to your valuable advice.
தோல்விகளுக்கு மட்டுமே சொந்தகார்கள்..
This is true I m
I am also
உண்மை
உண்மை
S😔
தெய்வமே நீங்க சொன்ன அத்தனையும் சரியாக உள்ளது அய்யா ரொம்ப நன்றி
Rishibam vai athigam irukkum
@@ramdce6211 can samayal
Dsysl
Chb to
@@harshalakshmi5759 apdina ....can samayal
கடவுளாக நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் ஜயா. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையாகவும் சிந்திக்க கூடிய வகையில் இருந்தது. மிகவும் மகிழ்ச்சி நன்றி ஜயா🙏🙏🙏
நீங்கள் சொல்வது மிக உண்மை....... என்னை சுற்றி இருப்பவர்கள் முன்னேற விடுவதில்லை....என் எதிர்காலத்தை கடவுளின் பாதத்தில் வைத்துவிட்டேன்.....என் ஜாதகத்தில் எனக்கு எல்லாமே நன்றாக உள்ளது. இருந்தாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது..
Yes
எனக்கும் அப்படி தான் 🙄
same
Enakum apdi dhan , kadavul kaasu vishyathula kashtam kudutha kooda paravala enoda marriage life la kashtam kudukraru
அதே தான் நண்பா எனக்கு ம்
நன்றி ஐயா, சொன்னதெல்லாம் நடக்குமோ என்னவோ நீங்கள் சொல்வதை கேட்கவே மனம் புதுயிர் பெற்று மகிழ்ச்சி அடைகின்றது.
சிவயநம,
Good
ரிஷபமா?...
ஆமாம் ரிஷபம் ராசி
@@-yuvanishm என்ன நடசதிரம்
வாழ்வில் நிழலாக உங்கள் கூற்று உள்ளது என்னுடைய வெற்றிக்கு உங்களுடைய வாக்கு எனக்கு மீண்டும் ஒரு புத்துணர்ச்சி அளித்துள்ளது
Prof S.NAKKIRAN - ETHIOPIA - You are exactly correct. I am 78 years old Professor, with 55 years of experience. You are really great.
Sir did u worked in STC pollachi
@@jagadeeshwaranarruchamy546 z
Sir neenga Rishabam ah? I’m 30 years old. Any advice ?
@@thenmozhim1613 ..
@@thenmozhim1613 ..
ஐயா என்ன படைத்த பிரம்மனே நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு நன்றாகவே நடந்தது இந்த பிரபஞ்சம் நீங்கள் கூறிய அத்தனையும் செய்து கொடுத்தது கடவுள் மீது ஆணையாக உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்களை நேரில் வந்து ஒரு முறை சந்திக்க வேண்டும் எனக்குத் தெரிந்து இதுவரை பார்த்த ஜாதகமோ ராசி பலன் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை
நீங்கள் சொன்னது அத்தனையும் மிகவும் சரியாக உள்ளது நன்றி ஐயா
Yess
நீங்கள் குறிப்பிட்டது போல் என்னுடைய வாழ்வில் நடந்து வருகிறது உண்மை
Romba நன்றி அய்யா கண்களில் தண்ணீர் வந்துவிட்டது நல்லதே நடக்கட்டும்
சிவாய நம நன்றிகள் கோடி தங்களின் வழிகாட்டுதலுக்கு சிவாய நம தங்கள் பாதம் சரணம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
Ooöoo8ï
Superagasolluringa,ayya,ennakunadanthaivaiyellamappadiyeasolluringa👏👏👏👌👌👌👌
ஐயா நீங்க சொல்லும் வார்த்தை முழுக்க முழுக்க உண்மை.. ❤️
தங்களின் கணிப்பு முற்றிலும் சரி. ரிஷபம்.
ரிஷப ராசிக்கு நீங்கள் சொன்னது மன.தைரியத்தைக்கொடுத்தது நன்றி ஐயா.
ஐயா நூறு சதவீதம் நீங்கள் கூறியது உண்மை. மிக்க நன்றி
🙏 ஐயா, தங்கள் பதிவு மிகவும் அருமை. ஐயா கடக ராசி, பூசம் , மீன லக்கினம், சுக்கிர திசை. சுக்கிர திசைக்கு லக்கினம் எதிர் மறை என்கிறார்கள் சுவாமி, இதை தனிப்பட்ட கருத்தாக எடுக்காமல் என்னை போன்று சிறு வயதில் இருந்து கஷ்ட பட்டு கொண்டிருக்கும் அனைத்து நபர் களுக்கும் பெரும் பாக்கியமாக இருக்க வேண்டுமாய், தக்க பரிகாரம் சொல்லுங்கள் ஐயா. நன்றி 🙏
நன்றி ஐயா, அழகாகவும் ஆழமாகவும் திருதமாகவும் பதிவிட்டு இருக்கிறீர்கள்.
. தோல்வியை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் வெற்றி வரவில்லை மனைவியின் குழந்தை பிரிந்து வாழ்கிறேன் சிறந்த கஷ்டம் வாழ்க்கை வெறுத்துப் போகிறது
Astonishing and amazing fact about rishab raasi👍💯 percent true . Thanks a lot swami for your advice 🙏
Edam matram pathi soninga veedu mariten analum kastam theera matenguthu avamathipu it's really true 10 age la eruthu eppa varaikum rombo yelanthutan erunthalum neenga pesunathu enaku konjo aaruthala eruku iya romba nandri
மிக்க நன்றி ஐயா.....மிக சரியாக கூறினீர்கள் ஐயா 🙏🙏🙏
Super 👌👌👌👌 iyaa🙏🙏🙏👍 vazgha valamudan 🙌🌺 thank you
தெய்வ வாக்கு எனக்கு தேவையான நிறைய தகவல்கள் கிடைத்தது மிக்க நன்றி ஐயா🌹🌹🌹🌷🌷🌷
Thanks a lootts sir. Nee gha peasuratha ke Kum pothay santhoshama irruku
Super message very important news. Thanks Guriji.
Ungala maathiri Rishaba Raasiya patri ivlooo thelivaaga yaaralayum solla mudiyaathu iyaaaa unmaiyai uraka sonneerrgal migavum nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் தாங்கள் கூறிய கருத்து மற்றும் பிற தகவல்கள் உண்மையான வையே ஓம் நமசாம்பசிவாய நமஹா போற்றி போற்றி போற்றி நன்றி
நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயாநீங்கள் சொன்னது மிகச் சிறப்பாக உள்ளது நானும் என் மனைவியும் இரண்டு பேரும் ஒரே ராசிஎனக்குநாற்பதுவயதாகிறதுஇன்னும்முன்னேற்றம்ஐல்லைவாழ்வில்முன்னேறுவதற்குதயவுசெய்துஒருவழிகூறுங்கள்ஐயாஅடியேன்நமஸ்ஹாரம்
100% உண்மை
I hope I will become a successfully person
ரிஷபமா
@@SUNSHINE-UAE .ஆம்
அருமையான தகவல்கள்
வாழ்வில் வெற்றி பெற தேவையான தகவல்கள் 👍👍👍💐💐🌹🌹👌💯
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ! 🙏🙏🙏🙏 கடவுள் போல உங்கள் வாக்கு🙏🙏மிகச்சரியான கணிப்பு😍🙏நன்றி!
நன்றி
ரிஷபமா?...
Sir nenga solrathu ellame crt than but romba ematram thoragam kuda irunthavanum emathita ipo uyir mattum than iruku thank you
நீங்கள் சொல்வது உண்மை ஐயா
very super sir இப்போது நடப்பதையே நேரில் பார்த்தது போல் சொல்கிறீகள்
Thank you ,thank you, thank you ,for your positive energy
அருமை , அருமை அய்யா தெளிவான விளக்கம், ஆலோசனை நன்றி நன்றி
✅Correct sir namashkaram Thank you🙏
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. விளக்கத்திற்கு மிக்க நன்றி... ஐயா.
மிக்க நன்றி ஐயா. நானும் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து சிரமப்பட்டு வருகிறேன். இனியாவது நல்ல துவக்கம் கிடைத்தால் போதும்.
A
@@varathaleelaappakuddy2804 B
Super super super inta video parthathe na yarunu enaku ivlo nala theriyala I realise myself thank you to your positive speech about rishbam
Excellent.&.accurate.presentation.sir.very.useful.guidence.too..thank.u..sir!!!
அருமையான பதிவு ஜயா நன்றி வணக்கம் 🙏
மனம் நிறைந்ததாங்கள் கூறியவற்றில்கணிப்புகள்அற்புதமாக. நடந்திருக்கின்றன மிக்க நன்றி.
மிக்க நன்றிகள் ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா நன்றி வாழ்கவளமுடன்
அருமையான பதிவு புதிய ஒரு நம்பிக்கை வித்தைத்து இருக்கிறீர்கள்
Appa naa manam kolapputhala iruntha Unga speach kettathum oru Thempa irukku appa Thank you pa
whatever you said is matching almost everything with me. i am really surprised ...thanks lot for further guidance.
Super speech aiyaa 🙏
100% உண்மை ஐயா.நனறி
Arumai ayya nantri nantri🙏🙏🙏
My son is Rishabha rasi Sir,he had everything but now lost everything,he should start frm Scratch now 🙏 hope ur prediction come true
நன்றி ஐயா கரம் வணங்குகிறேன் வாழ்த்துக்கள் 🙏🏻
Ayya neenga sonna Anaithum en vazhvil nadandhu varugiradhu.. Mikka nandri ..
100% True... Really Superb
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா நான் ரிஷப ராசி
நீங்கள் சொல்வது உண்மை ஐயா
Nanum
மகிழ்ச்சி. மனைவி ராசி ரிசபம்.
எங்களுக்கு பொருத்தம் இல்லை...தினம் தினம் சண்டையே...என் பேச்சி
கேட்கவே மாட்டால் அதான்
பிரச்சினையே.
மிக அருமை அய்யா. correctly said.
Neenga solrathu 💯 correct
கூறியது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்
Ivar சொல்வது 100% true
17+ age huge changes saw,
23 bought house.
உண்மை ஐய 🙏🙏🙏👍
Nenga sona elame correct sir 1st point la ye flat aakitinga satisfaction perfection
Nandringa ayya, thannambikkai kooduthunga sir, mikka magizhchi ayya 🙏🏽
🙏 ஐயா 💯 உண்மை மிக்க நன்றி நன்றி.ஐயா...
100% correct sir thank u for your positive words and blessings🙏
ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Comments are correct. But if we do good things to others they will be against to Risabha,Iam 74yrs still going strong. Thank u swamy.
உண்மை தான் ஐய்யா 👍👍👍🤣😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
கேட்பதற்கு மிகவும் பிடித்தது நடந்தூல் நன்று
Sir. Are you my conscience? Vow Sir . Noone said like you. I feel now that I will achieve hereafter Nandri! Nandri! Nandri Swami. Vazhlga vazhamudan.
வணக்கம் ஐயா, நீங்க சொன்னது கரெக்ட் தான் ஆனால் என் விதி என் பெற்றவர்களே எடுதுகிட்டங்க..வாழ்கை வெற்றி என்பது வந்து கொண்டுதான் இருக்கும் ஆனால் அது அந்த அந்த வயதில் செய்தால்..எனக்கு வந்த வழிகளை எல்லாம் என் தாயார் எடுத்துச் கொண்டார்..அவரை பார்க்கவே என் ஆயுள் பாதி முடிந்தது,அவரும் இறந்து போக..இப்போ இருக்குற வாழ்வில் எதுவும் பண்ண முடியவில்ல.. பிறந்தது 1980 ..IPO வயது 42 இருந்தும் என் வாழ்வில் ஒளி இல்லை பண பற்றா குரை..வெளியில் போயி வேலை செய்ய முடியவில்லை.. காரணம் உடல்பிரச்சனை..உங்கள் ஆலோசனை அறிய வேண்டுகிறேன்..🙏🙏🙏🙏
I'm from Malaysia, 1000% true 🤝🏾🤝🏾
Hi
Romba Nandri 🙏 Sir words are 💯❤️
அற்புதம் என்ன உரைப்பேன்.அய்யா உம் சொற்பதம் நினைவில் நிற்கும்.வாழ்வின் வழியை கற்கும். என் வணக்கங்கள் உம் பாதத்திற்கு🙏🙏🙏
Romba kastapattune sethu polluchi marupiravi eduthutu vanthiriukiren .inmel ellam nalthu nadakum endra nambikaiyil.than life ullathu.
ரொம்ப நன்றி ஐயா. எங்கள்
வீட்டில் நான் என் கணவர் 2
பேருமே ரிஷப ராசி தாங்கள்
கூறியது எனக்கு நூறு சதம்
சரியாக இருக்கிறது.
நன்றி ஐயா
உங்களுக்கு 2 புருசனா?...
Very confident speech sir, Thank you🙏 almost truely ,Me &My daughter Rishabam so i am proud ...
No
? On
நீங்கள் சொல்வது உண்மை உங்கள் வாக்கு உண்மையாகட்டும் மிகவும் நன்றி ஐயா.
நீங்க சொல்ற குணாதியம் 100%உண்மை ஆனா 44 வயதாகியும் முன்னேற்றம் இல்லை இழப்புகளே அதிகம் முயற்சிகள் இருந்தும் பலன் தள்ளியே போகிறது
நாற்பத்தி நாலு வயசுல உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்த வில்லை என்றுதான் நான் கூறினேன் முறையாக பயன்படுத்தி இருந்தால் நாற்பத்தி நான்கு வயதில் நீங்கள் ஒரு நிலையை அடைந்து இருப்பீர்கள் இனிமேலாவது கவனமாக செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்
@@pandianveera5154 superb ♥️
Am 34
Exactly correct me too 38 epo varai oru nallathu nadakala
@@pandianveera5154 உண்மை நூற்றுக்கு நூறு உண்மை
ArumaiArumai ayya!100% accurate sonnathu neengga taan
Thank you for positive speech
Sariyaga sonnirgal super vera leval
Hello Dr. Sivasri ManikandaSivam, One of my long pending doubt is cleared from this video and all other points happened in my life! Thank your for making this video. Thank you so much!
சிவாயநம. அடியேன் ரிஷபம் ராசி. கார்த்திகை நட்சத்திரம். தாங்கள் கூறிய அனைத்தும் அடியேனிற்கு நடந்துள்ளது. எவருக்காவதும் உதவ வேண்டும் என்று நினைத்தாலும் கூட பல இடையூறும் உள்ளது. தற்போது வெளிநாட்டிற்கு வேலை செய்ய போகலாம் என்று எண்ணுகிறேன். செய்யலாமா ஐயா.