ஆதிகாலத்துக்கு திரும்பிய யாழ்ப்பாணம் | Jaffna Economic Lost | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 369

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +156

    இந்த அழகான காலத்தைத்தான் நான் எதிர் பார்த்தேன்.எம் பணக்கார மக்களின் பணத்தின் அராஜகம், செருக்கு, பணத் திமிர் அழிந்தது.இனியாவது ஏழை உறவு சொந்தங்ககளை மதியுங்கோ.எமது நாடு விவசாய நாடு.கஸ்டம் என்ன என்று புரியுதா? பணம் இல்லை குணம்தான் உண்மை.சயிக்கிள் உடலுக்கு மிக நல்லது.கொழுப்பு குறையும்.திமிர் மறையும்.👌👍.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +7

      உண்மை அண்ணா☺️❤️

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +10

      @@jaffnaSuthan சுதன் நீங்கள் மிகவும் கஸ்டப்பட்டு உயிரை பணயம் வைத்துத்தான் youtubeல் இந்த உச்சம்🙂👌👍👉💯

    • @shananshanan8744
      @shananshanan8744 2 ปีที่แล้ว +6

      Boomer anna

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +9

      @@shananshanan8744 40 வருடங்களுக்கு முன்பு எம் சொந்தங்களில் அன்பு பாசம் இருந்தது.இந்த பாழாப் போன பணம் வந்து என்ன ஆட்டம் ஆட வைத்தது. இப்போ மீண்டும் அந்த பழைய உறவுகளை உள்ளத்தை தேடுகிறேன்.

    • @muji9204971
      @muji9204971 2 ปีที่แล้ว +4

      @@Tamilkathir-x3g புலம் பெயர் உறவுகள் அப்பாடா நம்ம எஸ்கேப் ஆய்ட்டோம் என்கிற மன நிலைதான்.

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 2 ปีที่แล้ว +21

    நல்ல செய்தி பெட்ரோல் தட்டுப்பாடு மிகவும் நல்லது! மாசு குறையும் ஆரோக்கியம் திரும்பும் வாழ்க அரசு !நன்றி சுதா! அன்புடன்.

  • @altplushistory
    @altplushistory 2 ปีที่แล้ว +41

    சொர்க்கமே எண்டாலும் எங்கட ஊர் போல வருமோ என்ன! யாழ்ப்பாண சுதன் அருமையான காணொளி மற்றும் வருணணனை! 👏🏼👏🏼👏🏼👏🏼😇

  • @lakshmi1049
    @lakshmi1049 2 ปีที่แล้ว +63

    இத்தனை நாட்கள் செயற்கையாக வாழ்ந்த பின்பு தான் இயற்கையின் அழகும்,அருமையும், வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைக்கிறது

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh 2 ปีที่แล้ว +31

    வெகுநாட்களுக்கு பிறகு. நான் எனது சொந்த ஊரைப் பார்க்கிறேன் 🏡 நன்றி சுதன் 👍💯

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +27

    தம்பி சுதன்.உங்களின் சகல பதிவுகளும் நான் பார்த்துள்ளேன்.தன்னந் தனியாக அரை ஆங்கிலத்துடன் மிக அறிவாற்றல் மிக்க உரையாடல், பண்புடன் ஆசியாவை ஆட்டிக் கலக்கிய உங்களுக்கு உண்மையிலே 💫வீரத்தமிழன்💫 என்ற விருது யாழ் மக்களால் கொடுக்கப்பட வேண்டும்.யாராலுமே இவ்வாறு அனுபவங்கள் இல்லாது தனியே துணிவாக சுற்ற முடியாது.புவனிபோல இந்த அவனியை( உலகை) நீங்கள் அடுத்து முயற்சியாக வெற்றியுடன் சுற்றி வர உலக தமிழர்கள் சார்பாக ஆசி வழங்குகிறேன்.🙂👏👏🤝👍🤴❤.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ🙏

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 ปีที่แล้ว +1

      Unmaithaan

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +1

      @@nalayinithevananthan2724 🙂👌👏👏.சுதன் கெட்டிக்காறன்

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 ปีที่แล้ว +12

    சிங்கப்பூரை விட மிகப்பெரிய அளவில் வளர்ந்து வர வேண்டிய நாடு ,மதவாதத்தாலும் இனவாதத்தாலும் சிதறுண்டு கிடக்கிறது. இன்ஷா அல்லா மீண்டும் ஒரு நல்ல நிலையை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 2 ปีที่แล้ว +1

      @ZERO TO INFINITY நான் மலேசியாவில் இருப்பதால் தான், இலங்கை முன்னேறலையா பாஸ்😅

  • @seelanthaya3259
    @seelanthaya3259 2 ปีที่แล้ว +52

    நம்ம ஊரை விட்டு வெளிநாடு வந்து....கடைசியாக ........நன்றி எமது இடம் காட்டியமைக்கு.......பார்க்க பழையநினைவு ......நாங்க படிக்க போகன போது இப்படிதான் துவிச்சக்கர வண்டி .....அது மறக்க முடியாதது.....பெருமாள் கோயில் தண்ணீர் ...குடித்தால் தாகம் தீரும்

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว +1

      அருமை.என் வாழ்வும் அப்படித்தான்.அது இனிமை😃👍👏🤝👌

  • @SureshKumar-oj5tb
    @SureshKumar-oj5tb 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான காணொளி சுதன் தம்பி, நான் முதல் முறையாக யாழ்பானத்தை இந்த கானொளியின் மூழமாக அறிந்து கொண்டேன். எம் தமிழ் சொந்ங்ககளை கான எவ்வளவு மகிழ்சியாக இருக்கிறத. இனி வரும் காலங்கள் தமிழர்களின் எழுச்சி என்று கூற வேண்டும்.

  • @inbox153
    @inbox153 2 ปีที่แล้ว +5

    முதல் முறையாக யாழ்ப்பாணத்தை பார்க்கிறேன் நிலைமையை உணர்த்தியமைக்கு நன்றி தம்பி🙏💕

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 ปีที่แล้ว +41

    என்னதான் தாய்நாட்டில் சிரமம் இருந்தாலும் மிதி வண்டியில் போவது சுதனுக்கு அலாதி ஆர்வம் நன்றி சுதன்

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      😃👌அவரின் ஆரம்பமே சயிக்கில்தானே

  • @Krishnasports
    @Krishnasports 2 ปีที่แล้ว +1

    நான் முதன் முதலாக யாழ்ப்பாணத்தை வீடியோ மூலமாக பார்க்கிறேன் யாழ்ப்பாணம் எளிமையாக உள்ளது. சொல்ல போனால் எங்கள் ஊர் போல் உள்ளது நன்றி சகோதர

  • @shankark9829
    @shankark9829 2 ปีที่แล้ว +7

    பழமைக்கு திரும்பியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இனிய வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +11

    எம் தமிழ் பிள்ளைகள் வாழ்க சுதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +11

    யாழ்ப்பாணம் சுதன் அவர்களின் வீடியோக்கள் நன்றாக உள்ளது

  • @subbramaniam
    @subbramaniam 2 ปีที่แล้ว +1

    பழமையான சிவன் கோவில் காணொளி கிடைக்க பெற்றால் , மிக்க மகிழ்ச்சி . பதிவு அருமை. நன்றி நன்றி

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 ปีที่แล้ว +4

    இது யாழ்.நகரா.நம்பமுடியவில்லை.. எங்கள் ஊரும்.தற்போது.இப்படித்தான். நன்றிசுதன்

  • @nallanathangoberamanan9446
    @nallanathangoberamanan9446 2 ปีที่แล้ว +15

    சந்தோசம். யாழ் நகரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 ปีที่แล้ว +7

    யாழ் சுதன் வணக்கம்!👏🏼👏🏼👏🏼 இப்போது நீங்கள் தாய் மண்ணில் நிற்கின்றீர்கள் உங்கள் உணர்வை என்னால் அறிய முடிகின்றது,👍👍👍🇨🇦

  • @gokulkulanthaivel3774
    @gokulkulanthaivel3774 2 ปีที่แล้ว +5

    Nan tamilnadu- Coimbatore sernthavan enaku romba magilchiyai irukirathu sivanum,muruganum,ravananum, thalaivar prabakaranum valntha nilaparapai parkumbothu. Valkaiyil oru nal aavathu antha mannai sutri parpen.nandri

  • @rajinithevisothirajah5191
    @rajinithevisothirajah5191 2 ปีที่แล้ว +1

    மகனே அருமை யாழ்ப்பாணம் ஊரைக்காட்டியது அருமை ஆனைக்கு அடி சறுக்கவில்லை
    இனித்தம்பி பிரசர்க்்குழுசை தேவை இல்லை சுகர் மருந்து தேவை இல்லை கொழுப்புக்கு மருந்து தேவை இல்லை விபத்துக்கள் இருக்காது
    74 75 இல நாங்கள் இப்படித்தான் இருந்தநாங்கள் அவ்வளவு சந்தோஷம் தம்பிஎவ்வளவு அமைதியாக இருக்கு நம்ம ஊரு
    இத எடுத்துக்்காட்டியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @shancharan7834
    @shancharan7834 2 ปีที่แล้ว +1

    பெருமாள் கோவிலும் அதன் சுற்றுப்புறமும் சூப்பரா இருக்கு. 9 வயதில் கடைசியாக சென்றிருந்தேன். தற்போது 34....கொழும்பு, இத்தாலி...பின்பு கடந்த பத்துவருடங்களாக கனடாவில்.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 ปีที่แล้ว +8

    நம்மட நாடு எவ்வளவு சுப்பரா இருக்கு.

  • @patnathan5013
    @patnathan5013 2 ปีที่แล้ว +25

    Happy to see Jaffna is doing much better than the rest of the country. The Tamils will show the rest how to get out of this situation. Long live the Tamils of Sri Lanka !!!

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047 2 ปีที่แล้ว +13

    வண்ணத்துப்பூச்சி வயசு என்ன ஆச்சு பாடல் ஒளிக்கிறது அருமை

    • @muji9204971
      @muji9204971 2 ปีที่แล้ว

      அருமையான பாடல்..பழைய நினைவுகளை மீட்டெடுத்தது சிறிது நேரம்.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் மகனே எம்ஈழத்தில் உள்ள ஒரு சந்தோசம் எங்கு போனாலும் கிடைக்காது ஆனால் சிங்கள அரசியல்வாதிகளால் அழிந்துபோய்க்கொண்டிருக்கு கவலையா இருக்கு 2ஆண்டுஆகும்நிலமை ஓரளவு சரியாக வாழ்த்துக்கள் மகனே லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

  • @malaiyandishanmugam1783
    @malaiyandishanmugam1783 2 ปีที่แล้ว +3

    தம்பி சுதன் வாழ்த்துக்கள் ❤️👍 நன்றி

  • @sameerm6111
    @sameerm6111 2 ปีที่แล้ว +2

    ஓரே ஒரு குருக்கள் வாராரு வழி விடாங்கோ
    சூப்பர்
    மிகவும் அழகானா நாடு
    நான் மிகவும் நேசிக்ககும் ஒரு நாடு ஸ்ரீலங்கா இலங்கை

  • @muji9204971
    @muji9204971 2 ปีที่แล้ว +19

    முன்பெல்லாம் சைக்கிள்தான். இளமைப்பருவத்தில் சைட் அடிக்க வசதியான வாகனம் சைக்கிள்தான். உடலும் உறுதியாக இருந்தது. எப்ப பைக் வாங்கினமோ அப்பவே ஆரோக்கியமும் போச்சு!

  • @MylanSellathurai
    @MylanSellathurai 7 หลายเดือนก่อน +1

    Suthan God bless you Germany 👍

  • @gowriguru8857
    @gowriguru8857 2 ปีที่แล้ว +4

    நன்றி நிலமைகளை காட்டியதற்கு.

  • @msubramaniam8
    @msubramaniam8 2 ปีที่แล้ว +9

    எப்படி இருக்கீங்க சுதன்.. நாட்டிற்க்கு திரும்பி பழைய வழக்க அமைதி நிலைக்கு வந்துவிட்டிர்கள். அருமையான் பதிவு

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +1

    சைக்கிள் ஓட்டுவது ஒடம்புக்கு ரொம்ப நல்லது பழைய காலம் நாம் ஆரோக்கியமாக, இளமையாக வாழ வழகாட்டும் & பழைய பாடல், பார்க்கும் காட்சி, நான் சின்ன வயசுல, தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாழ்ந்தது ஞாபகம் வருகிறது! அங்கு சீக்கிரம் எல்லாம் மாறும் நண்பா! எல்லோரும் நலம் தானே! இங்கே போனாலும் பத்திரம் & கவனம், என்னதான் இருந்தாலும், சொந்த ஊர் மாதிரி வரவே வராது❤️🙌👍

  • @mjayachandran5996
    @mjayachandran5996 2 ปีที่แล้ว +9

    It brings the sweet memories of our schooldays in Madurai during 1960s.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 ปีที่แล้ว +5

    சுதனுக்கு வாழ்த்துக்கள் நகர்புறங்களை நாடி சென்று நுகர்வு கலாசாரமாக மாறிப்போன வாழ்கை முறை இதனை கண்டுகொள்ளாத மாற்றி அமைக்க தெரியாத பொருளாதா கொள்கை கொண்ட அரசு தாளாள இறக்குமதி கொள்கை + திறந்த பொருளாதார கொள்கை + முதலாளித்துவ மனோநிலை = நடுதெருவுக்கு கொண்டுவந்திருக்கின்றது. 1977ம் ஆண்டு முதல் பதவிக்கு வந்த அரசு நாட்டை கடனாளியாக்கி திருப்பி தருவார்களா ? என்ற நம்பிக்கையை இழந்துள்ளது.

  • @sganesh8643
    @sganesh8643 2 ปีที่แล้ว +10

    20 years back. That was Very good healthy and happy life time. This generation must be enjoyed. Good luck 🎉.

  • @manickamsuthi
    @manickamsuthi 2 ปีที่แล้ว +4

    எமது தமிழ் மற்றும் சிங்கள மக்கள் நிலைமைகண்டு கண்ணீர் வருகிறது.

  • @கண்ணா-ய8ச
    @கண்ணா-ய8ச 2 ปีที่แล้ว +10

    நிலைமைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்

  • @esenradio1719
    @esenradio1719 2 ปีที่แล้ว +6

    தமிழரை எதிரியாய் பார்த்து கொன்ற சாபம். இலங்கை இப்போது வீழ்ந்து உள்ளது

    • @alapparaikal3291
      @alapparaikal3291 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts3IqE9yMgolI?feature=share

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 2 ปีที่แล้ว

      Esen Rajabakhche killed Tamilans Velupillai Prabaharan also killed so many Tamilans both Lion 🦁 and Tiger 🐅 were killed by fighting one against another one and both destroyed the Asia's beautiful Island Srilanka

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +1

    Wonderful suthan nandre
    I am Ramesh from Tirunelveli
    Tamilnadu

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 2 ปีที่แล้ว

    யாழ்சுதனின் இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்துபோயிற்று ,இருப்பினும் சாப்பாட்டுக்கடையில் பஜ்ஜி சாப்பிட்டு குளிர் பானம் அருந்திவிட்டு சைக்கிளில் சவாரிசெய்தது மிகவும் அருமை . வாழ்க யாழ்வாழ்மக்கள் , வளர்க யாழின் மைந்தன் சுதன் ....I really liked this video of Jaffna Sudhan, however, riding a bicycle while eating fritters and drinking cold drinks in a restaurant is very nice. Long live the people of jaffna, long live Yazh Sudhan....

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว +8

    Thanks thambi for sharing the situation now in Jaffna ,north sri lanka..many of them cycling...hope everything go well for you all ..

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 2 ปีที่แล้ว +7

    I enjoyed the cycle tour ....looking the places where I grew op🙂😪🙂😪santhosam kalantha Kavalai...video parkumpoluthu

  • @skanthavelu
    @skanthavelu 2 ปีที่แล้ว +11

    It is so nice to see Jaffna again!! 🥰

  • @cuevashh7951
    @cuevashh7951 2 ปีที่แล้ว +3

    கன்னியாகுமரியில் நாகர்கோவில் ஊர் இருக்கு அதுவும் நீ சென்ற இடம் போன்று தான் இருக்கும்.,.

  • @stepintharsi
    @stepintharsi 2 ปีที่แล้ว +3

    Jaffna suthanum shen vlogs um ondu sernthudankal 🔥🔥

  • @vinothkumar.10
    @vinothkumar.10 2 ปีที่แล้ว

    தமிழ் புத்தகத்தில் இலக்கணம் படித்தது போல் இருக்கிறது தம்பி உன் பேச்சு வழக்காட்டில் அதுவும் காலையில் கையில் காபியோடு கேட்கும் போது ஏதோ ஒரு புத்துணர்ச்சி
    ரசிகனாய் தமிழ்நாட்டில் இருந்து.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 ปีที่แล้ว +5

    Woow, Suthan and Shen 🥰Super 💗💗🥰

  • @abdurahimanpn1958
    @abdurahimanpn1958 2 ปีที่แล้ว

    என் அன்புச் சகோதரனே உன்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பு தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நான் தமிழகத்தைச் சார்ந்தவன் நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்றேன் உன்னுடைய youtube சேனலை பார்த்தேன் பணத்திமிர் அடங்கி பழைய காலத்திற்கு வந்துவிட்டது சைக்கிள் பயணம் கொழுப்பு குறையும் பணத்திமிர் பிடித்தவனுக்கும் குறையும் ஏழைக்கு அவனை காணும் பொழுது ஒரு சந்தோசமாக இருக்கும் இந்த நிலைமைக்கு நீயும் வந்து விட்டாயா என்று. எல்லாம் இறைவன் செயல் நம்மை படைத்து பரிபக்குவம் படுத்துகின்ற ஓர் இறைவனை கண்டறியாத. காரணமாகத்தான் நிலைமை இப்படிக்கு வருகின்றது. ஆட்சியாளர்களை சொல்லி பயனில்லை ஆட்சியாளர்கள் ஆட்சியாளர்களுக்கும் இந்த நிலைமை ஏற்பாடுவதற்கு காரணம் அந்த ஓர் இறைவனை கண்டறியாததே. தம்பி நான் அப்துல் ரஹ்மான் நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவில் வசித்து வருகின்றேன் உன்னுடைய அந்த தமிழ் மொழிபெயர்ப்பு உன்னுடைய அந்த cycle பயணமும் innocent உனது பார்வையும் எனக்கு பிடித்திருக்கின்றது. எப்படியாவது நீ இதை காணுவீர்கள் என்றால் என்னுடைய நம்பருக்கு அழைக்கவும் நன்றி வணக்கம்.6282170181

    • @ratnamraj2141
      @ratnamraj2141 2 ปีที่แล้ว

      வாருங்கள் ஒரு முறை யாழ்ப்பாணம். நல்ல இலக்கிய ரசனையுடன் கூடிய தமிழ் பேசலாம்

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 2 ปีที่แล้ว

    Superb thanks for sharing

  • @kk_land4403
    @kk_land4403 2 ปีที่แล้ว +9

    இனியும் இந்த பாதைகள் புதுப்பிக்கபடலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

  • @baskarann8457
    @baskarann8457 2 ปีที่แล้ว +5

    Hello bro, two days back Malaysia 😀,back to home???
    Enjoy 🙏👍

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว +4

    Hope you had a good time abroad weldone and welcome home.

  • @chandranraman9519
    @chandranraman9519 2 ปีที่แล้ว

    சுதன் தலை முடி வெட்டியது நன்றாக இருக்கிறது. அதேபோல் முகம் சவரம் செய்து கொள்ளவும்.
    யாழ்ப்பாணம் அருமை.
    வாழ்த்துக்கள் 🌷🙏💐

  • @chellsivan4925
    @chellsivan4925 2 ปีที่แล้ว +3

    Suthan ,I felt like that am in Jaffna. Thanks. Very interesting to hear your local Tamil talking voice and feel with you in Jaffna. Thanks a lot

  • @phoenixkitchen3764
    @phoenixkitchen3764 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👌

  • @RISKANTIME
    @RISKANTIME 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுடைய வீடியோவை ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் நன்றாக செய்கின்றீர்கள் தொடரும் உங்களது காணொளிகள் சிறப்பாக அமைய வாழ்த்துவதோடு நீங்களும் நலமாக இருங்கள் ஆனால் உங்களோடு தொடர்பு கொள்ள உங்களது தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் அண்ணா

  • @mathi..
    @mathi.. 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சுதன் வீடியோ சிறப்பு நலம் தானே நீங்கள்

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 ปีที่แล้ว +7

    I so happy to see both of you 💗

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +4

    HEALTH IS WEALTH, THUS YOU GUYS HAVE THE WEALTH TO MAKE MORE WEALTH.

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 2 ปีที่แล้ว +3

    நாட்டில் கஷ்டம் வந்த பிறகுதான் தெரியும் எது அவசியம் எது ஆடம்பரம் என்று! இங்கே இந்தியாவில் எரிபொருளுக்கு தட்டுபாடு இல்லாததால் எங்களுக்கு அதன் அருமை புரியவில்லை.!

  • @muggz73
    @muggz73 2 ปีที่แล้ว +4

    I envy you bro… GOD bless you. Please come to Singapore again. I just subscribed you yesterday

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 2 ปีที่แล้ว +7

    அப்போ இனிமேல் சுதனை மாட்டு வண்டிலில் பயணம் செய்வதை பார்க்கலாம் ..

  • @lalithajaya1766
    @lalithajaya1766 หลายเดือนก่อน

    Interesting video I enjoyed watching I have never been to Jaffna thanks for sharing Sudan 😊🎉❤

  • @Suresh-88
    @Suresh-88 2 ปีที่แล้ว +1

    Nice speech style da
    I like it😍😍😍
    I want to travel with you

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 ปีที่แล้ว

    யாழ்ப்பாண வீடியோ மிக அருமை......

  • @kavintime5166
    @kavintime5166 2 ปีที่แล้ว +1

    உங்கள் யாழ் மிக அருமை

  • @bragadheeswaranparamasivam3505
    @bragadheeswaranparamasivam3505 2 ปีที่แล้ว +3

    Nature is tge super power and wins always. A day come and rolls back everything to the back days. It will happen to all the world soon. Nature triumph.

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 2 ปีที่แล้ว +2

    சம்பளம் கொடுக்க நோட்டு அச்சடிக்கிறாங்களே. இப்ப கடைகளை இடிக்க வேனுமா வீதிகள் அகற்றப்பட வேண்டுமா? எந்த நேரத்தில் எது செய்யனும் என்று தெரியல

  • @tamilezra6365
    @tamilezra6365 2 ปีที่แล้ว

    How are you ? Very nice to meet you in the new video💙Thanks for sharing the video👌 Super nice i like👍👍 👍

  • @paramraja9289
    @paramraja9289 6 หลายเดือนก่อน

    Natural life dear Jaffna suthan keep continue more like this video brother all the best 👍👍👍👍

  • @venkateswaranm5229
    @venkateswaranm5229 2 ปีที่แล้ว +2

    Wonderful thank you bro 🥰👍🏻

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 2 ปีที่แล้ว +6

    Its very similar too Kerala

  • @lillymalaranthony5577
    @lillymalaranthony5577 2 ปีที่แล้ว +1

    Very nice video brother. Please keep it up 👍

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 ปีที่แล้ว +2

    இந்த அழகான காலத்தை தான் பாத்து இருந்தும் தம்பி எதர்க்கு பைக் அதர்க்கு பெர்ரோல் செலவுவேறு உளைப்பது இதர்க்கு மட்டும் தான் போதும்எல்லா நாடுகளிலும் சாமான்கள் எல்லாம் விலை கூடி விட்டது தான்

  • @arvindm1945
    @arvindm1945 2 ปีที่แล้ว +2

    even oil are produced by us ., u can take help of from india., tweet in twitter., take support from your people., to buy., all local machines., no need to import., anything.

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 2 ปีที่แล้ว +9

    எமது‌ வீரச்சாவு அடைந்த பெண்களின் சாபம்

  • @sakthi.r9381
    @sakthi.r9381 2 ปีที่แล้ว

    Excellent orae oru kurukal varar valividungo.from tamil nadu

  • @arvindm1945
    @arvindm1945 2 ปีที่แล้ว +3

    support u., as a telugu., from india. please be like that., let us go with 80s life., podum., vera onum venam., orae., thalavali ipo

  • @thufailahamedghaazi-t.a.g3933
    @thufailahamedghaazi-t.a.g3933 2 ปีที่แล้ว +4

    Very nice video anna👌

  • @eyy3465
    @eyy3465 2 ปีที่แล้ว +3

    Black market petrol price of our area 2500-3000LKR per 1 bottle😓 .. 🇱🇰

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 2 ปีที่แล้ว +5

    Visit the Green hospital and talk about the history behind it Thamby. Viewers may like it very much.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว +1

    Nice one Suthan Bro👌

  • @weslya1322
    @weslya1322 2 ปีที่แล้ว +1

    Entha mari song yella Jaffna streetla ennaku keka avalavu santhosama erukum palaiya nenaivu

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @groupsstar1241
    @groupsstar1241 2 ปีที่แล้ว +1

    Arumai👍

  • @sahanakbk
    @sahanakbk 2 ปีที่แล้ว +3

    கூடிய விரைவில் இந்தியாவிலும் இந்த நிலைமை வரலாம்

    • @loganaick386
      @loganaick386 2 ปีที่แล้ว +1

      Vaipu ella

    • @moneymoney3870
      @moneymoney3870 2 ปีที่แล้ว +1

      பாகிஸ்தானில் வரலாம் இந்தியாவில் வர chance illa பாய்

  • @Karuppannaswamy
    @Karuppannaswamy 2 ปีที่แล้ว +1

    Thala sariyiruntha. Valum nallarukkum

  • @elchacal535
    @elchacal535 2 ปีที่แล้ว +4

    Please post more videos like this.

  • @kalavani8665
    @kalavani8665 2 ปีที่แล้ว +2

    சைக்கிளில் பயணம் செய்வது உடல் நலத்துக்கும் சுற்று சூழலுக்கும் நல்லது. பல மேற்கு நாடுகளில் பலரும் இப்போது கார் இருந்தாலும் சைக்கிளில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள்.fossil fuel காரணமாக எமது பூமியில் பல அனர்தங்கள் வெள்ளப்பெருக்கு, அதீத வெப்பநிலை, காட்டுத்தீ என்பன போன்றன அதிகரித்து விட்டன, இதற்கு பெட்ரோல் ,அதிகம் பயன்படுத்தி பூமியின் வெப்பநிலையை அதிகரித்தும் முக்கிய காரணம், இந்த நிலையில் இலங்கை மக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சைக்கிள் பயணத்தை அதிகரிக்க வேண்டும்.
    வயதானவர்களும் உடல் நலம் இல்லாதவர்களும் தவிர மற்றையோர் ,அதுவும் உடல் வலிமை உள்ள இளையோர் 2 கிலோ மீற்றருக்கு உள்ளே என்றால் நடந்தும் 7,8 கிமீ உள்ளே என்றால் சைக்கிளையும் பயன் படுத்தலாம்.தூர இடங்களுக்கு பொது போக்குவரத்து பஸ் அல்லது ரயில் பாவிக்கலாம். வேண்டுமென்றால் அவசரத்துக்கோ அல்லது பல இடங்கள் பயணம் செய்ய வேண்டிய தொழில் சார் பயணத்துக்கு மட்டும் motor bike அல்லது கார் பாவிக்கலாம். ஆனால் இளைஞர் பலர் பக்கத்தில் இருக்கும் கடைக்கு போவதற்கே motor bike இல் போய் பழகி விட்டார்கள்

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 ปีที่แล้ว

      🙂👍👌👏👏👏👏👏👏👏🤝🤝

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    Nice sharing

  • @smkumar2681
    @smkumar2681 2 ปีที่แล้ว +1

    Wow Jaffna suthan Jaffna we want Jaffna more video..

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 ปีที่แล้ว

    இன்றைய சூழ்நிலையில் இலங்கையை கண்முன்னே காட்டி அதற்கு நன்றி...!

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 ปีที่แล้ว +1

    Welcome my brother

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 2 ปีที่แล้ว +1

    Really superb

  • @hussienwh5265
    @hussienwh5265 2 ปีที่แล้ว

    Hi தமிழ் மணக்கு; யாழ் மொதல்ல பார்க்ககிரன். 🙏

  • @vaniguna5195
    @vaniguna5195 2 ปีที่แล้ว +1

    Nice♥️♥️👌👌

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 2 ปีที่แล้ว

    Rambutaan pazhangal romba saapidaathe tambi. Tondai vali and irumal varum. Intha pazham romba heaty...

  • @selvamcithra409
    @selvamcithra409 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சுதன் இலங்கை
    நிலவரம் எப்படி உள்ளது
    என்னதான் இருந்தாலும்
    நம்ம ஊர் போல வரும்மா

  • @subbramaniam
    @subbramaniam 2 ปีที่แล้ว

    இலங்கையில் உள்ள கிராமத்து கோவில்கள் மற்றும் கிராமத்து காட்சிகள் காணும் படி செய்யுங்கள் . மற்றும் கிராமத்தில் வறுமையில் உள்ள சக தோழர்களையும் அறிமுகம் செய்யுங்கள் . முடிந்த அளவு உதவி செய்ய முன் வருவோம். காணொளிக்கு நன்றி .