கவியரசர் கண்ணதாசன் 1981 இல் மிக்ஸிகான் மாகாணத்தில் ஆற்றிய உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 68

  • @Sjvijay8
    @Sjvijay8 ปีที่แล้ว +14

    கண்ணதாசன் அவர்களின் பேச்சை கேட்டால் மனதின் பாரம் குறைகிறது என்ன ரகசியமோ, இப்படி ஒருவர் வாழ்த்திருக்கிறார் அவர் மூலம் பாரதி தமிழ் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சியே

  • @printsivam6651
    @printsivam6651 ปีที่แล้ว +7

    42.36 நிமிடமும் சிரித்தேன் .. சிந்தித்தேன்.. சிலாகித்துபோனேன் .....

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +6

    Ayya's varthai very great about Bharathi

  • @manjuladayalan4183
    @manjuladayalan4183 7 หลายเดือนก่อน +3

    தெய்வ பிறவி கண்ணதாசன் அவர்கள்

  • @palanisamysamy4786
    @palanisamysamy4786 2 ปีที่แล้ว +10

    கவிஞரின் ரசிகன் நாங்க .......

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +6

    Kaviarasar explanation about Tamil is great

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 4 หลายเดือนก่อน +1

    வெள்ளை மனம்.
    பிள்ளை மொழி.தமிழை அறிந்து அழகான உரை செறிவு மிக்கதாக.😊

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 2 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு. கேட்க கேட்கத் தித்திக்கிறது

  • @7167-k7e
    @7167-k7e 5 หลายเดือนก่อน +1

    தமிழ் அமுதம் பருகும் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +8

    Wherever he go always his speech is great true tamil valarthavar great kaviararsar

  • @நம்தேசம்-ற4ச
    @நம்தேசம்-ற4ச 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா பதிவிட்டதற்கு

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 ปีที่แล้ว +2

    அருமை கவியரசு அய்யா, உன்னை 60 வயதுக்குள் கல் நெஞ்சம் கொண்ட எமன் கொன்று விட்டான்.இனி உன் போல் யாரும் பிறக்க போவதில்லை.ஆனாலும் தமிழ் இருக்கும் வரை உன் கவிதையும் இருக்கும் என்று உள்ளம் ஆறுதல் அடைகிறது.

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 ปีที่แล้ว +18

    தமிழ் ஆளுமை கவியரசு ✍🏻

  • @chinnnaduraiverynicehartfu4430
    @chinnnaduraiverynicehartfu4430 2 ปีที่แล้ว +9

    வணங்குகிறேன் ஐயா

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    Ayya in this Kutrala Kuravanjhi hearing from your voice is Great we are plessed by you

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +5

    Athikkai song very great by Kaviarsar

  • @vignarajahkm4462
    @vignarajahkm4462 ปีที่แล้ว +5

    "Kaviyarasu" is highly appropriate to Kannadasan. Great soul.

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc 2 ปีที่แล้ว +17

    காலத்தால் அழியா பெருந்தலைவன்🔥👑

  • @KSMP442
    @KSMP442 5 หลายเดือนก่อน +1

    எம்மோடு வாழ்ந்த வேட்டி கட்டிய சரஸ்வதியும் மறைந்து போனாளோ
    உலகில் மழையும் ஒளியும் வளியும் மொழியும் உள்ளவரை
    சிறக்கும் உன் புகழ் வாழும் உன் கவிதைகள் வளரும் எம் தமிழ் மொழி
    விட்டுப் போனாலும் விட்டு விட்டு சென்றாயே கோடானு கோடி கவிதைகள் எமக்கு

  • @MrAravind58
    @MrAravind58 ปีที่แล้ว +2

    Kannanai kanda dasan ❤ always great poet great man great soul

  • @KumarKumar-ww8vr
    @KumarKumar-ww8vr 7 หลายเดือนก่อน +3

    கவியரசறை பார்க்க முடியலை பெரும் வேதனை

  • @chilambarasuarasu173
    @chilambarasuarasu173 ปีที่แล้ว +2

    Super

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    Great Words by Kaviarasar about Mahakavi Bharathaiyar

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Engal Kviarasar knowledge about Kamban is Great

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 2 หลายเดือนก่อน

    போற்றி. போற்றி கண்ணதாசன் போற்றி

  • @kalavathisekar6271
    @kalavathisekar6271 11 หลายเดือนก่อน +1

    Kaviarasar ENNALUM Vaazhlvaar Nummudan, NumThamizhudan !

  • @umarani3309
    @umarani3309 2 ปีที่แล้ว +6

    What a great speach

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    In his Voice what A alumai in Tamil he is really Kavichakravarthi

  • @kaali2319
    @kaali2319 2 ปีที่แล้ว +10

    முன்பெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள்
    இன்று மனித மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 7 หลายเดือนก่อน

      மிகவும் உண்மை மிகவும் உண்மை நண்பரே வணக்கம்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 ปีที่แล้ว +17

    அன்னாருடைய உரையை கேட்டபின் பிறவி எடுத்ததன் பயனை அனுபவித்து விட்டதுபோல் ஒரு திருப்தி ஏற்பட்டது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    We all,proud to listen Athikkai from him

  • @DurairajPlastic
    @DurairajPlastic 8 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    Engal Kaviarasar is Great what respect he gave to Mahakavi and himself sang Sindhunadhiin

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 ปีที่แล้ว +11

    கவியரசு✍🏻தீர்க்கதரிசி🌹🙏🏻🌹

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 ปีที่แล้ว +5

    God gifted child 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Engal Tamil always lead by engal Kaviarasar

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Ayya Thriumbivarave Illaya Ayya engalai THAVIKKAVITTAYA AYYA

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    What a Dheerthadharisi we all missed him

  • @umayalnarayanan3530
    @umayalnarayanan3530 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Ayyo Pavam Kaviarsar suffering from cough cold and fever and leads to his death on 17th Oct 1981 very tragedy

  • @S.K.Ilamaravel
    @S.K.Ilamaravel 7 หลายเดือนก่อน

    என்ன அருமை 16.00 ❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    Engal Kaviarasar always tell himself low but he is really a Kavichakravarthi

  • @nandininandini197
    @nandininandini197 2 ปีที่แล้ว +2

    Kalam kadanthathu neengal marainthalum Ungal kavithaigal maraiyathu

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Ayya Kaviaasar Amrerica Koodiu poi Konnutigalda

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 10 หลายเดือนก่อน +1

    Kavinger entral ivar oruvarthaan

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Kaviarasar says Bharatiyar say as a Kala Kannadi what respect he gave it to Mahakavi Bharatiyar

  • @baskarthiagarajan1262
    @baskarthiagarajan1262 2 ปีที่แล้ว +3

    sir neenga thirumpi vanga sir

    • @mohamedask3448
      @mohamedask3448 ปีที่แล้ว

      சாத்தியம் இல்லை

  • @anusri8898
    @anusri8898 2 ปีที่แล้ว +2

    பெருங்கவிக்கோ வ மு சேதுராமன்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Mahakavi appuram Engal Kaviiararsar than no doubt

  • @gomathinayagamrathnasabapathy
    @gomathinayagamrathnasabapathy 3 ปีที่แล้ว +5

    🤲🌸🍀🌼👌👏👏🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Taking to America and killed him very great sorrow for us but Kaviarasar will live in his song

  • @thalapathyvijay-b2m
    @thalapathyvijay-b2m ปีที่แล้ว +1

    17-30

  • @muniyandiselvam5310
    @muniyandiselvam5310 2 ปีที่แล้ว +11

    தீர்க்கதரிசி....
    ..

  • @AsokanR-iy5be
    @AsokanR-iy5be ปีที่แล้ว

    L.u
    F

  • @padsv
    @padsv ปีที่แล้ว +1

    இந்த பேச்சுரை தான் அவரின் இறுதி மேடை பேச்சு. அதற்கு பிறகு சிகாகோ சென்றார் உடல் நலம் குறைந்தது நாம் அவரை இழந்தோம். தகவல் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 7 หลายเดือนก่อน

      சரியான தகவல் தான் நண்பரே வணக்கம்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    Kabanin Nadhi in pizhai avare padiathu

  • @thalapathyvijay-b2m
    @thalapathyvijay-b2m ปีที่แล้ว +1

    11-00

  • @thalapathyvijay-b2m
    @thalapathyvijay-b2m ปีที่แล้ว +1

    18-45

  • @karthikak9579
    @karthikak9579 ปีที่แล้ว

    Kandasan is maryan

  • @denneesdennees5066
    @denneesdennees5066 ปีที่แล้ว +1

    Ojjjoohh

  • @Senthamilan-hv4le
    @Senthamilan-hv4le 3 หลายเดือนก่อน

    😂