Vertigo Treatment with simple yoga/வெர்டிகோ விற்கான எளிய யோக பயிற்சி by Dr.Lakshmi andiappan n tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 816

  • @z_roedits4468
    @z_roedits4468 3 ปีที่แล้ว +45

    எனக்கு ரொம்ப நல்லா எனக்கு மயக்கமாக்கவே இருந்தது. எதோ பெரிய நோய் ஏதும் இருக்குமோ என்னே நினைச்சி கவலையாவே இருப்பேன். கடவுள் உங்கருப்பதில் வந்து எனக்கு பெரிய தீர்வு கடைசிருக்கு. உங்களுக்கு பெரிய நன்றி மனசார சொல்லுறேன் sister. இந்த இப்போதான் செய்தேன் மயக்கமே இல்லாமல் போயிருச்சு so tqq sister. இனி இந்த எப்போதும் follow பண்ணப்போறேன் sister. So tqq March 💞💞💞💞💞

    • @AdhiPerumal-rf1ol
      @AdhiPerumal-rf1ol 7 หลายเดือนก่อน +1

      Pls akka sluga eppa eppa pannika pls 🙏 ungaluku sari aagitucha

    • @Maheshwari-m1r
      @Maheshwari-m1r 6 หลายเดือนก่อน

      Akka yenakkum appditha irukku

    • @ThameeraEzhiloviya
      @ThameeraEzhiloviya 4 หลายเดือนก่อน

      Pls sollunga sari aaiducha

  • @anbuarasan7315
    @anbuarasan7315 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும், என் மனைவி வெர்டிகோவால் அவதிப்பட்டார், இதைச் செய்த பிறகு, என் மனைவி மிகவும் நன்றாக உணர்கிறாள்.

  • @padmavathy0671
    @padmavathy0671 11 หลายเดือนก่อน +8

    தெய்வம் மாதிரி இதை கற்றுக் கொடுத்து என் பிரச்சினையை சரி செய்ததற்கு மிக்க நன்றி

    • @ThameeraEzhiloviya
      @ThameeraEzhiloviya 4 หลายเดือนก่อน

      Hi sis enakum irukku one week ah ungaluku sari aaiducha

  • @a.sgamers8493
    @a.sgamers8493 3 ปีที่แล้ว +100

    தெய்வத்தின் தூதுவராக வந்தவரே, சென்ற 6 மாதமாக இந்த வெர்டிகோவால் அல்ல்பட்டுக் கொண்டிருந்த எனக்கு உதவி யதற்கு மிகவும் நன்றி

    • @kumarvasanth4220
      @kumarvasanth4220 3 ปีที่แล้ว

      Ethana time pana bro one day ku

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 3 ปีที่แล้ว +2

      Ungalukku sari aayiduchchaa maathirai ilaamale ?? Yendha posturela gunindhaalum thalaya thiruppinaalum ippo thalai sutral nindru vittadhaa nanbare ??

    • @nagarajnagaraj9347
      @nagarajnagaraj9347 3 ปีที่แล้ว +3

      Bro enaku padutha thala suthudu

    • @hidefree240
      @hidefree240 2 ปีที่แล้ว +1

      Bro

    • @mmlove7290
      @mmlove7290 ปีที่แล้ว +1

      Bro enakku thalai suthura mathiri tha irukku
      Rompa suthala ithu enna proplem-nu theriyala

  • @dhavaseelan1967
    @dhavaseelan1967 3 ปีที่แล้ว +4

    Good Evening 🌆 Sister Thanks. Thanks 👍 My Problem Ent. ears So I am Trying your yoga. Thanks my sister I am starting in Delhi. God 🙏🙏🙏🙏 Thanks.

  • @jagadeeshrjagadeeshr6201
    @jagadeeshrjagadeeshr6201 3 ปีที่แล้ว +9

    மிக மிக நன்றி டாக்டர். எனக்கு சிறந்த பலன் தந்தது. பல மாதமாக அதிக துன்பத்தை அனுபவித்தேன்.இப்பொழுதுதான் சிறிது நலமுடன் உள்ளேன் நன்றி நன்றி !!💞

    • @Vijayarani-j5r
      @Vijayarani-j5r ปีที่แล้ว +1

      My husband same problem, urs comment very heartful, Thanks

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 2 ปีที่แล้ว +4

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏 வாழ்க வளமுடன் 🙏
    நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்.

  • @anbuarasan7315
    @anbuarasan7315 ปีที่แล้ว +2

    Very effective al must try, my wife was suffering with vertigo after doing this c is feeling much better.

  • @swathy2562
    @swathy2562 4 ปีที่แล้ว +14

    Mam...Enga amma ku, indha exercise pannadhala, results nalla iruku nu sonnanga. Thanks for sharing this...

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 ปีที่แล้ว +6

    Metaphysical meaning of ear problems. If we listen to prolonged abusive words, unwanted advices, person who needs to care us is scaring us scolding us continuously. Idanaalaye, all ear problems varudu. Mudinja alavu keep you in peaceful environment away from abusive boss, family,colleagues, friends. 50% problem is solved in the peace.

  • @ravibagavathi8739
    @ravibagavathi8739 2 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி டாக்டர்! மூன்று மாதங்களாக இருந்த வெர்டிகோ பிரச்சினை நீங்கள் சொன்ன பயிற்சியின் மூலம் நல்ல பலன் தந்தது!

    • @Batman07lll
      @Batman07lll 10 หลายเดือนก่อน

  • @vimalamarimuthu7548
    @vimalamarimuthu7548 ปีที่แล้ว +1

    Really.. one tme panavume neraya different theriyuthu.. romba thanks mam...

  • @MrVeenak
    @MrVeenak 5 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான விளக்கத்துடன் கூடிய எளிமையான பயிற்சி முறை வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

  • @arunthakanaga5868
    @arunthakanaga5868 9 หลายเดือนก่อน

    நன்றி. எனக்கு தலைசுற்றல் வந்து கஷ்டப்படடேன். உங்கள் யோகா பயிற்சி பயன் தருகிறது. வாழ்த்துகள்

    • @murugeswari-cm1cw
      @murugeswari-cm1cw 3 วันที่ผ่านมา

      Entha time panninga morning or evening

  • @kumaresann-nn4vj
    @kumaresann-nn4vj 9 หลายเดือนก่อน

    Very useful practice given by you madam. Thanks a lot.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 3 ปีที่แล้ว +3

    V.v.v.useful.tq.sr.nambikkaiyudan.seivaen..vaazhga.vallamudan.nandri.nandri.thellivvaaga.sonnamaikku.meenndum.nandri.

  • @theclamaryputti1646
    @theclamaryputti1646 9 หลายเดือนก่อน

    Thank you very much Madam
    U are God's gift to humanity

  • @grammarinhands808
    @grammarinhands808 3 ปีที่แล้ว +13

    Your practice works out well.
    Thank you

  • @thirumalaip7895
    @thirumalaip7895 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏🙏 மாற்றம் நன்றாக தெரியும்

  • @lingaduraialagiah9087
    @lingaduraialagiah9087 4 ปีที่แล้ว +7

    Thanks . Madam, please upload exercise video for palpitations remedy.

  • @balasubramanian5376
    @balasubramanian5376 ปีที่แล้ว +1

    Thank you so much Dear Lakshmi Andiappan very Useful information

  • @gowthamanks6895
    @gowthamanks6895 2 ปีที่แล้ว +1

    Mam na indha yoga practice pannen mam Ippa normal la iruku mam thank u mam

  • @krishsrgm5822
    @krishsrgm5822 3 ปีที่แล้ว +1

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர்.

  • @roshunasima-jf2jc
    @roshunasima-jf2jc ปีที่แล้ว

    Tnq I so mam kadavull mathiri vanthu enga kashtatha pokkittinga enakku 15 days ve intha problem irukku but Ennala onnum Panna mudila na velinatla irukka hospital poi kuda athukku sariyana marunthu kudukkala ippo nethuthan unga vedio patha alhumthulillah it's great tnq u mam

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  ปีที่แล้ว

      glad i was some help
      lakshmiandiappanyoga.com/book-appointment/
      fix an appointment i will call u

  • @krishnavenidl366
    @krishnavenidl366 2 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர்... நான் தொடர்ந்து செய்ய போகிறேன்

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur ปีที่แล้ว +1

    அருமையான வழிகாடல் நன்றி மா

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 3 ปีที่แล้ว +3

    நன்றி மகளே. வாழ்க வளமுடன்.

  • @mohanraj7858
    @mohanraj7858 ปีที่แล้ว +1

    நானும் பயனுற்றேன். மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @dhanasbhojan4973
    @dhanasbhojan4973 4 ปีที่แล้ว +2

    Thank you mam vertigo ku arumaiyana payirchi solli koduthu irukurirgal mam

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 3 ปีที่แล้ว +4

    Thank you sister. Very Divine and useful. God bless

  • @techzar3399
    @techzar3399 4 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @leelavenkat192
    @leelavenkat192 4 ปีที่แล้ว +12

    We need to do this yoga before taking food or after taking food.

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 3 ปีที่แล้ว +6

    Thanks Sister 🙏🏻God bless you and family 🙏🏻

  • @maheshvadlamani9700
    @maheshvadlamani9700 3 ปีที่แล้ว +3

    Super mm..clear explanation....easy tricks u mentioned.....very useful to me and all viewers....great job...thxthx.

  • @sankarm1511
    @sankarm1511 7 หลายเดือนก่อน

    நன்றி Dr நீண்ட நாள் தலைவலி தீர வழிமுறை சொன்னதற்கு

  • @kalpana.k546
    @kalpana.k546 3 ปีที่แล้ว +2

    Thank you for your best YOGA.God Bless You.

  • @mohamedrijwan6757
    @mohamedrijwan6757 ปีที่แล้ว +1

    Really Thanks for your practice

  • @LeelaSrini1988
    @LeelaSrini1988 6 หลายเดือนก่อน

    Madam thank u very very so much man, ten days romba kasta patan Apuram payanthutan tablet pottu kekkala but Epo early morning Neenga sonnatha seiran Epo na nalla irukkan mam Nenga kadavul mam thank u mam

  • @shreeharini1850
    @shreeharini1850 5 หลายเดือนก่อน +1

    Thank you so much mam😊 god bless you😊

  • @anusiyaanu7065
    @anusiyaanu7065 4 หลายเดือนก่อน

    Thank u so much madam.... Rmba rmba payanthutan rmba kasta pattan unmaiya kadavul nega...rmba rmba nandri mam

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 หลายเดือนก่อน

      follow this everyday dont quit once u become alright. lot of people does that mistake

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 5 ปีที่แล้ว +2

    அருமை
    மிக்க நன்றி ,
    நுரையீரல் , ஆஸ்துமா இதற்கான ஆசன மற்றும் மூச்சு பயிற்சி காணொளி போடுங்க

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 ปีที่แล้ว +2

    Thanks a lot Madam.very useful information

  • @nithyas5242
    @nithyas5242 หลายเดือนก่อน +1

    Thanks a lot mam God Bless you mam

  • @sandilyantarmarajah5204
    @sandilyantarmarajah5204 4 ปีที่แล้ว +5

    Tq doctor for a such excellent help

  • @vijichend
    @vijichend 3 ปีที่แล้ว +1

    Thank you so much for uploading this video. This video will help for me.

  • @jasvanthallrounder6268
    @jasvanthallrounder6268 3 ปีที่แล้ว +2

    Pls suggest me yogas for cervical problem ( severe neck pain)

  • @anandann6415
    @anandann6415 3 ปีที่แล้ว +2

    Dr.varalevel thanks again 🙏🏿🙏🏿🙏🏿

  • @shobanaharibaabhu7610
    @shobanaharibaabhu7610 5 ปีที่แล้ว +4

    Very useful mam. Thanks for uploading such wonderful videos.

  • @kowsalyaanbukkani6293
    @kowsalyaanbukkani6293 6 หลายเดือนก่อน

    Thanking you madam. ....thayroidu ku konjam excerice solli kuduthal nalla erukum

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  5 หลายเดือนก่อน

      already uploaded video for thyroid pls check my video list

  • @livingstylein
    @livingstylein ปีที่แล้ว

    You lady andiyappan best guru uma

  • @arundevijai
    @arundevijai 2 ปีที่แล้ว +2

    Very very thanks Mam.....it really works mam.....

  • @florencevinoli5056
    @florencevinoli5056 3 ปีที่แล้ว +3

    Thank you so much for your excercise madam

  • @sivahamysivagnanam320
    @sivahamysivagnanam320 3 ปีที่แล้ว +2

    Thank you for this much needed remedy 🙏

  • @NalinivBbc
    @NalinivBbc 3 ปีที่แล้ว +2

    Superb madam, timely needed asanas mam thank you

  • @bhuwanisriram5348
    @bhuwanisriram5348 3 ปีที่แล้ว

    Tnq mam .tnq so much.stay blessed healthy mam .your sevai thodarattum🙏

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 4 ปีที่แล้ว +3

    Thanks madam..I suddenly got this problem when I woke up..I will try this treatment

  • @khadirnazeer1621
    @khadirnazeer1621 3 หลายเดือนก่อน

    NYC thank you for the classes

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 2 หลายเดือนก่อน

    மகளே I am 65 years old.i had this problem. I cant fold my leg due yo knee pain. Pl post video for elders

  • @malaparameswari6293
    @malaparameswari6293 4 ปีที่แล้ว +5

    I have vertigo since 19 years. I will b grateful to you if it gets subsided. Thank you ma. I am 60 yrs old.

  • @jayaramjaishni6946
    @jayaramjaishni6946 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு மேடம்.... வாழ்த்துக்கள்

  • @padmavathy0671
    @padmavathy0671 3 ปีที่แล้ว

    Very very useful thankyou verymich

  • @Amalorannette
    @Amalorannette 4 ปีที่แล้ว +2

    வணக்கம் நிங்க இப்படி இந்த vertigo பிரச்சனைக்கு கூட யோகவால் சில வற்றை உதவிகளாக நாமே நம் உடலுக்கு உதவும் வகையில் செய்யும் ஆசானாக்கள் சொல்லி தருக்கிறிர்கள் அதுவும் மிக தெளிவாக இருக்கிறது உங்கள் விளக்கம் நன்றி.ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் மூச்சை இழத்து ம்ம்ம் என்று சொல்லும் பொழது மூச்சை மெல்லமாக வெளியிட வேண்டுமா அல்லது நிறுத்தி வைக்க வேண்டுமா அப்படி நிறுத்தி வைக்க வேண்டும் என்றால் எப்பொழது உள்மூச்சை வெளியிட வேண்டும் என்று சொல்லுங்கள் .மிக்க நன்றி.👍❤️🙏🏻

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 ปีที่แล้ว

      dont hold ur breath be normal

    • @Amalorannette
      @Amalorannette 4 ปีที่แล้ว

      வணக்கங்க இப்பொழது நன்றாக புரிந்தது மிக்க நன்றிங்க.❤️🙏🏻

    • @butterflydancer5310
      @butterflydancer5310 4 หลายเดือนก่อน

      Enakum ethey santhegam

  • @musichamsapriya7439
    @musichamsapriya7439 5 ปีที่แล้ว +11

    Neatly explained. Kindly suggest breathing exercises for improving blood circulation in the legs/ calf muscles

    • @lakshmikodur6357
      @lakshmikodur6357 3 ปีที่แล้ว +1

      Same problem for me also.pls suggest

  • @ArchAngel435
    @ArchAngel435 ปีที่แล้ว

    Shall be very grateful if you could provide English subtitles for your videos. You have clearly explained the importance of pranayama and breathing techniques in the treatment of vertigo but would like to understand better

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  ปีที่แล้ว +1

      hi madam i noticed u have been asking subtitles in few videos. to be honest i actually dunno how to make subtitles. thats y unable to give u subtitles. u tell me whats ur medical problem and i will upload english video for that.
      or i will ask my hubby to learn subtitles making and will upload

    • @sasirekha-bq3de
      @sasirekha-bq3de ปีที่แล้ว

      ​@@Lakshmiandiappanyogath-cam.com/video/8zr741ePUCw/w-d-xo.htmlsi=rZuJvmvwAQ8aFtNm

  • @kannank9537
    @kannank9537 4 ปีที่แล้ว +1

    please given yoga for arthritis pain

  • @EswaranSadhasivan
    @EswaranSadhasivan 10 หลายเดือนก่อน

    எனக்கு திரான தலைசுற்றல் வருகிறது மூச்சு பயிற்சி இன்று முதல் பன்ன ஆரம்பிச்சிட்டேன்

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  9 หลายเดือนก่อน

      its been one month how do u feel after doing yoga everyday

  • @gnanasekaran1987
    @gnanasekaran1987 9 หลายเดือนก่อน

    Great experience mam

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 ปีที่แล้ว

    அருமை யான விளக்கம் சகோ

  • @anithaselverajan7107
    @anithaselverajan7107 2 ปีที่แล้ว

    Madam, சிங்ஹஸனா, video update பண்ணுங்க please

  • @girijapadman5134
    @girijapadman5134 3 ปีที่แล้ว

    Tnx a lot. Wen we say Mmmmmmm v hav exhale????and hw many counts v hav to do these two mam???

  • @777-drawings
    @777-drawings 7 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ பார்த்தது தெய்வத்தின் அருள் தான் மேடம் இந்த மூச்சு பயிற்சி மட்டுமே எனக்கு உதவிக்கொண்டு இருக்கிறது கிட்ட தட்ட எட்டு வருடங்களாகவே அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன்

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  5 หลายเดือนก่อน

      do this daily sir it will be very useful for u

  • @nivisarvi3020
    @nivisarvi3020 6 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் அக்கா...

  • @sudamanivenkatesan1453
    @sudamanivenkatesan1453 4 หลายเดือนก่อน

    Saying mmmmmm, is it holding the breath or releasing breath. Thanks for these suggestions.

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  4 หลายเดือนก่อน

      closing the mouth and saying om inside your mouth

    • @sudamanivenkatesan1453
      @sudamanivenkatesan1453 4 หลายเดือนก่อน

      Thank you, I have been following for the last few days it is showing results.

  • @krishnavenisarrkfamily8731
    @krishnavenisarrkfamily8731 ปีที่แล้ว

    Mam super mam wheezing kku yoga video podunga mam

  • @nirmalap9332
    @nirmalap9332 3 ปีที่แล้ว +1

    When starts yoga giddiness now Madam

  • @praveenj4737
    @praveenj4737 9 หลายเดือนก่อน

    Thank you so much. I recently had dizziness since last week. I'm on vertin 8mg tablet and doing these exercises since the last 2 days. I'm hoping to recover soon with the help of these breathing exercises. Just one question - how many times per day should we do this? Just once in the morning is enough?

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  9 หลายเดือนก่อน +1

      once is enough if u have time then do one more time in evening before 7pm

  • @saravanakumarkumar332
    @saravanakumarkumar332 2 ปีที่แล้ว +1

    EnAkucervikLspondiles iruku,athuku ennApanalam

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 ปีที่แล้ว

    Madam thanks for your advice
    ANR

  • @ChanChang-cg9pc
    @ChanChang-cg9pc 2 หลายเดือนก่อน

    ம்ம்ம்...endru solum pothu moochi hold seithiruka venduma illlai..vida venduma..???plz anyone answer...

  • @pushpakanthips5802
    @pushpakanthips5802 2 ปีที่แล้ว

    Instead of inhaling breath can we say ommmmmm..in Hale and release breath mam

  • @MathuSri-q8w
    @MathuSri-q8w 2 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம் உங்க வீடியோவை பார்த்த பின்பு 5 நாட்களாக இந்த யோகாவை செய்து கொண்டு வருகிறேன் நல்ல ரிசல்ட் கிடைக்கிறது ஆனால் நெஞ்சில் அதிகமான வலி ஏற்பட்டுள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @armprakash5743
    @armprakash5743 3 ปีที่แล้ว

    நான் உங்களை நேரில் சந்தித்தேன் என்றால் உங்கள் காலில் விழுந்து வணங்கி இருப்பேன் 🙏🙏 கைப்பேசியில் இமோஜி மூலம் இரு கைகளை கூப்பி நன்றி கூறுகிறேன் 🙏🙏🙏🙏

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  3 ปีที่แล้ว

      ayio no sir just follow the yoga and get the benefits

    • @armprakash5743
      @armprakash5743 3 ปีที่แล้ว

      @@Lakshmiandiappanyoga I was suffered from this vertigo Ma'am.. God has given me a way to watch your channel. Past three weeks, I am practicing aum meditation and I am very happy to say that I am not facing vertigo issues till date... Thank you so much, Ma'am. For each and every problem, we have ample of solutions... Yoga is one of the solution to lead disease free life. Thank you wholeheartedly Ma'am 🙏🙏

    • @armprakash5743
      @armprakash5743 3 ปีที่แล้ว

      @@Lakshmiandiappanyoga Ma'am, I am requesting you to please upload more yoga videos. You people are one step ahead of doctors because prevention is better than cure 🙏🙏

  • @NathishNathish-t7x
    @NathishNathish-t7x 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤ nantri amma

  • @c.s.jayaramananitha7186
    @c.s.jayaramananitha7186 ปีที่แล้ว +1

    Please use Amukkara / Aswakantha Tablets in daily two times after food. Within week , vertigo will be vanished.

  • @srivani3077
    @srivani3077 ปีที่แล้ว

    Sister hmm sound muchi ellukumbothu sollanuma appo muchi Vidanuma 🙏 yennaku tholpattai vali kaluthuvali erukku garness erukku nadakumbothu thalluthu sister saanji nadakaramaari erukku puthusa vedio paarkiren sollution sollunga in age 44 🙏

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  ปีที่แล้ว

      lakshmiandiappanyoga.com/book-appointment/
      fix an appointment i will call u

  • @narayananbobby5138
    @narayananbobby5138 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @divyadurai6645
    @divyadurai6645 3 ปีที่แล้ว +1

    Thank for your video 😊

  • @s.prammibalashrisakthistor8140
    @s.prammibalashrisakthistor8140 หลายเดือนก่อน

    Super ma

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 ปีที่แล้ว

    Thanks for covering this topic

  • @ragow143
    @ragow143 ปีที่แล้ว

    Great mam
    Thank you

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 2 หลายเดือนก่อน

    Hello dear, I can't fold my leg. Can I do this excercise sitting on the chair. Pl reply. I am 65 years old having this problem

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  2 หลายเดือนก่อน

      yes if u have knee pain you can do this by sitting in a chair or while sitting in your bed

  • @kalaichalvi7932
    @kalaichalvi7932 2 ปีที่แล้ว +1

    After food dizziness.. Is it vertigo mam?

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 3 ปีที่แล้ว +2

    Nice💐💐💐💐

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 3 ปีที่แล้ว

    You said ok but what mudra your using

  • @rajeshkumar-ug1ex
    @rajeshkumar-ug1ex 4 ปีที่แล้ว +1

    Dear mam
    Enakku anxiety and panic disorder 3 years a irukku. Engayum thaniya veliya pogamudiyala, veetla kuda thaniya irukka mudiyala, ethavathu best Yoga or moochu payirchi sollungunga
    3 years a enakku adikkadi low sugar ayidum Antha payame ippadi mariduchunnu ninakkiren pls kindly help me. I suffered a lot.
    I have BP but taking tablets
    No diabetes but low sugar agum
    Age 35 , weight 95,
    job-agricultural marketing

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  ปีที่แล้ว

      lakshmiandiappanyoga.com/book-appointment/
      book an appointment

  • @virutchamboutique4755
    @virutchamboutique4755 6 หลายเดือนก่อน

    Thank you mam very useful

  • @kamarthajtaj5941
    @kamarthajtaj5941 7 หลายเดือนก่อน

    Romba kashta padrane sis try panrane

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  5 หลายเดือนก่อน

      pls follow this video it will help u
      if need online classes or further details pls book an appointment i will call u
      LINK :: www.lakshmiandiappanyoga.com/appointment.html
      use the above link

  • @RamKumar-io3vp
    @RamKumar-io3vp 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏💯

  • @chandranmohan4823
    @chandranmohan4823 4 ปีที่แล้ว +1

    Thanks a lot mam. Kindly share as an as for varicose vain mam.

  • @compassion7243
    @compassion7243 3 ปีที่แล้ว +2

    Amma great information...anything for tinnitus...sound in the year...thanks

    • @deepanraj6585
      @deepanraj6585 ปีที่แล้ว

      அண்ண குணமாங்கிவிட்டதா

    • @Lakshmiandiappanyoga
      @Lakshmiandiappanyoga  ปีที่แล้ว

      lakshmiandiappanyoga.com/book-appointment/
      book an appointment